மேலும் அறிய

வகுப்பறையில் புகுந்து மரம் வெட்டும் இயந்திரத்தால் மாணவி மீது தாக்குதல்..அந்திராவில் அரங்கேறிய கொடூரம்

ஆந்திரா மாநிலத்தில் 10 ஆம் வகுப்பு மாணவி காதலிக்க மறுத்ததால் 20 வயது ஆணால் மரம் வெட்டும் இயந்திரத்தால் தாக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

அந்திரா மாநிலத்தில் அனந்த்பூரில் 10 ஆம் வகுப்பு பள்ளி மாணவி மீது நடத்தப்பட்ட தாக்குதல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 20 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் மாணவி ஒருவரை மரம் வெட்டும் இயந்திரத்தை கொண்டு தாக்கியதில் மாணவிக்கு முகம் மற்றும் கழுத்தில் பலத்த காயம் ஏற்பட்டது. பலத்த காயங்களுடம் தற்போது மாணவி மருத்துவமனையில் உயிருக்கு போராடி வருகிறார். இந்த தாக்குதலை நடத்திய நபரை காவல் துறையினர் தீவிரமாக தேடி வருகின்றன. 

ஆந்திராவில் மாணவி மீது தாக்குதல் 

ஆந்திரா மாநிலம் அனந்த்பூர் மாநிலம் ரப்டாடு மண்டத்தில் உள்ள உயர் நிலைப் பள்ளியில் 10 ஆம் வகுப்பு படித்துவரும் 14 வயது மாணவி மீது கொடூர தாக்குதல் நிகழ்ந்துள்ளது. 20 வயது இளைஞர் இன்று காலை 10 மணியளவில் பள்ளி வகுப்பறைக்குள் புகுந்து மாணவியை மரம் வெட்டும் இயந்திரத்தால் கொடூரமாக தாக்கியுள்ளார்.

இந்த தாக்குதலில் மாணவியின் முகம் மற்றும் கழுத்தில் பலத்த காயம் ஏற்பட்டு தற்போது அவர் மருத்துவமனையில் உயிருக்கு போராடி வருகிறார்கள். தாக்குதலின்போது தடுக்க வந்த மற்றொரு மாணவிக்கு இதில் காயம் ஏற்பட்டுள்ளது. தாக்கப்பட்ட மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் மருத்துவமனி வளாகத்தில் கதறி அழும் காட்சிகள் பார்ப்போரை கண்கலங்க வைக்கின்றன. 

குற்றவாளி யார்?

குற்றம் சாட்டப்பட்டவர் தர்மவரம் மண்டலத்தைச் சேர்ந்த நாகலூரு கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் என்று அடையாளம் காணப்பட்டுள்ளார். பெற்றோர் இறந்த பிறகு, அவர் அய்யவாரிப்பள்ளியில் உள்ள தனது சகோதரியுடன் வசித்து வருகிறார். மாணவி தன்னை காதலிக்க மறுத்ததால் அவர்மீது இந்த கொடூர  தாக்குதலை நடத்தியுள்ளதாக தெரியவந்துள்ளது.  குற்றவாளியை ஆந்திரா போலீஸா தீவிரமாக தேடிவரும் நிலையில் ஆந்திர மாநிலம் முழுவது இச்செயலுக்கு மக்கள் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். 

வகுப்பறையிலேயே பாதுகாப்பில்லையே

மாணவர்களுக்கு பாதுக்கான சூழலாக கருதப்படும் பள்ளி  வகுப்பறைக்குள் புகுந்து இத்தகைய கோர சம்பவம் நிகழ்ந்துள்ளது பெற்றோர்களிடையே பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. தங்களது குழந்தைகளுக்கு பள்ளிகளிலேயே பாதுகாப்பு இல்லை என்றால் இனி எப்படி அவர்களை நம்பி வெளி உலகத்தில் விடுவது என பெற்றோர்கள் பலர் தங்களது அச்சத்தை வெளிப்படுத்தி வருகிறார்கள். 

முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு கண்டனம்

இந்த நிகழ்வு இந்தியளவில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி வருகிறது. இந்த கொடூர செயலைச் செய்த குற்றவாளி கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் என ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு உத்தரவிட்டுள்ளார். பள்ளி 

#SHOCKING : A 10th-grade girl was brutally attacked with a saw inside her school in Raptadu, sustaining severe injuries to her face, head, and throat. Child has been rushed to the hospital for emergency care, police have launched a manhunt for accused #Anantapur #AndhraPradesh https://t.co/MGpjNVfmXN

He covers Tamil cinema, film and OTT reviews, entertainment news, and key developments across the film industry for ABP Nadu. He explores film criticism, storytelling, performances, and the evolving landscape of cinema and streaming platforms. He has produced and conducted interviews with film-industry personalities, including director Thiyagarajan Kumararaja and playback singer Chinmayi. Beyond journalism, he pursues his passion for writing, filmmaking, and creative storytelling. He also co-authored the Tamil non-fiction book Noruṅgum Puvi Arangal (Breaking Planetary Boundaries).

Read More
Advertisement

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor
Advertisement

தலைப்பு செய்திகள்

மின்தடைக்கு மீனாட்சியம்மன் கோயில் அதிகாரிகளே பொறுப்பு - அமைச்சர் நிர்மல்குமார்!
மின்தடைக்கு மீனாட்சியம்மன் கோயில் அதிகாரிகளே பொறுப்பு - அமைச்சர் நிர்மல்குமார்!
கள்ளழகர் கோயில் சாதுக்களுக்கு தீபாவளி புத்தாடை: மதுரை இளைஞர்களின் 7 ஆண்டு சேவை!
கள்ளழகர் கோயில் சாதுக்களுக்கு தீபாவளி புத்தாடை: மதுரை இளைஞர்களின் 7 ஆண்டு சேவை!
அந்தமான் அருகே 24 மணி நேரத்தில் உருவாகும் புயல்! - வானிலை ஆய்வு மையம் கொடுத்த அப்டேட் என்ன?
அந்தமான் அருகே 24 மணி நேரத்தில் உருவாகும் புயல்! - வானிலை ஆய்வு மையம் கொடுத்த அப்டேட் என்ன?
ABP Exclusive: கில்லிதான் நம்ம CM! 100 கோடி ரூபாயை மிச்சப்படுத்திய மாஸ்டர் ப்ளான்! நுகர்வோர் வாணிப கழகத்தில் நடந்தது என்ன?
ABP Exclusive: கில்லிதான் நம்ம CM! 100 கோடி ரூபாயை மிச்சப்படுத்திய மாஸ்டர் ப்ளான்! நுகர்வோர் வாணிப கழகத்தில் நடந்தது என்ன?
Advertisement
Advertisement

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ABP Exclusive: கில்லிதான் நம்ம CM! 100 கோடி ரூபாயை மிச்சப்படுத்திய மாஸ்டர் ப்ளான்! நுகர்வோர் வாணிப கழகத்தில் நடந்தது என்ன?
ABP Exclusive: கில்லிதான் நம்ம CM! 100 கோடி ரூபாயை மிச்சப்படுத்திய மாஸ்டர் ப்ளான்! நுகர்வோர் வாணிப கழகத்தில் நடந்தது என்ன?
அந்தமான் அருகே 24 மணி நேரத்தில் உருவாகும் புயல்! - வானிலை ஆய்வு மையம் கொடுத்த அப்டேட் என்ன?
அந்தமான் அருகே 24 மணி நேரத்தில் உருவாகும் புயல்! - வானிலை ஆய்வு மையம் கொடுத்த அப்டேட் என்ன?
Magalir Urimai Thogai: மகளிருக்கு ரூ.2,500 உரிமைத்தொகை எப்போது? அமைச்சர் ஜெகதீஸ்வரி முக்கிய அப்டேட்!
Magalir Urimai Thogai: மகளிருக்கு ரூ.2,500 உரிமைத்தொகை எப்போது? அமைச்சர் ஜெகதீஸ்வரி முக்கிய அப்டேட்!
மெத்தனமாக செயல்பட்டால் கடும் நடவடிக்கை! - சிறைத்துறையினருக்கு முதலமைச்சர் எச்சரிக்கை!
மெத்தனமாக செயல்பட்டால் கடும் நடவடிக்கை! - சிறைத்துறையினருக்கு முதலமைச்சர் எச்சரிக்கை!
இந்தியாவின் இரும்பு மனிதர்: பிரதமர் பதவிக்கான நேருவின் போட்டியாளர் - யார் இந்த வல்லபாய் படேல்?
இந்தியாவின் இரும்பு மனிதர்: பிரதமர் பதவிக்கான நேருவின் போட்டியாளர் - யார் இந்த வல்லபாய் படேல்?
எவ்ளோ அடிச்சும் நோ யூஸ்! ஒரே நாளில் இங்கிலாந்து, ஐக்கிய அரபு அமீரகத்தில் தோற்ற இந்தியா! பவுலிங் படுமோசம்
எவ்ளோ அடிச்சும் நோ யூஸ்! ஒரே நாளில் இங்கிலாந்து, ஐக்கிய அரபு அமீரகத்தில் தோற்ற இந்தியா! பவுலிங் படுமோசம்
விண்ணில் பாய்ந்த GSLV - F18: வெற்றிகரமாக நிலை நிறுத்தப்பட்ட NVS-03 செயற்கைக்கோள்!
விண்ணில் பாய்ந்த GSLV - F18: வெற்றிகரமாக நிலை நிறுத்தப்பட்ட NVS-03 செயற்கைக்கோள்!
200 ரூபாய்க்கு 1.4 கிலோ மளிகைப் பொருட்கள்! செங்கல்பட்டு மக்களுக்கு அதிரடி சலுகை! உடனே முந்துங்க!
200 ரூபாய்க்கு 1.4 கிலோ மளிகைப் பொருட்கள்! செங்கல்பட்டு மக்களுக்கு அதிரடி சலுகை! உடனே முந்துங்க!
Embed widget