மேலும் அறிய
மக்களவை தேர்தல் முடிவுகள்
2024
2019
MAJORITY272
SEATS543
292
BJP+
233
INC+
18
OTH
2024 மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்றன. கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கிய வாக்குப்பதிவு ஜூன் 1ஆம் தேதி நிறைவு பெற்றது. அடுத்த 5 ஆண்டுகளுக்கு நாட்டை ஆளப்போவது யார் என்பதை முக்கியத்துவம் வாய்ந்த மிகப் பெரிய ஜனநாயக நிகழ்வில் வாக்களித்த பன்முகத்தன்மை வாய்ந்த கோடிக்கணக்கான வாக்காளர்கள் முடிவு செய்துவிட்டனர். வேட்பாளர்களின் தலைவிதி எழுதப்பட்டுவிட்டது. நாடாளுமன்ற கீழ் சபையில் உள்ள 543 தொகுதிகளுக்கான பிரதிநிதிகள் தேர்வு செய்யப்பட்டுவிட்டனர். தேர்தல் தொடர்பான தகவல்கள், நிகழ் நேர அப்டேட்கள், விரிவான அலசல் மற்றும் கருத்துகள் ஆகியவை ஏபிபி லைவ்-இல் உள்ள தேர்தல் 2024 பக்கத்தில் பார்க்கலாம். வேட்பாளர்களின் விவரங்கள், தொகுதி சார்ந்த செய்திகள், வாக்குப்பதிவு தரவுகள் என தேர்தல் தொடர்பான அனைத்தையும் அலச போகிறோம். முக்கியத்துவம் வாய்ந்த ஜனநாயக நிகழ்வு குறித்து ஆழமான தகவல்கள், அப்டேட்களுக்கு மக்களவை தேர்தல் 2024 பக்கத்தில் இணைந்திருங்கள்.
Advertisement
Advertisement
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
பொழுதுபோக்கு
பொழுதுபோக்கு
உலகம்
Advertisement














