மேலும் அறிய

White Tea benefits: க்ரீன் டீ கேள்விப்பட்டிருப்பீங்க.. ஒயிட் டீ தெரியுமா? இத்தனை மேஜிக் இருக்கா?

White Tea benefits: ஒயிட் டீயில்ல் மற்ற டீ வகைகளை விடவும் ஏராளமான மருத்துவ குணங்கள் உள்ளன. இதில் ஃப்ரீ ரேடிக்கல்கள் செல்களை அளித்துவிட்டு புது செல்களை உருவாக்கும் தன்மை கொண்டது.

நாம் பொதுவாக இஞ்சி டீ, ப்ளாக் டீ அல்லது கிரீன் டீ போன்றவற்றை பற்றி அறிந்திருப்போம். ஆனால் ஒயிட் டீ என்று ஒன்று உள்ளது. அதை பற்றியும் அதன் நன்மைகள் பற்றியும் எத்தனை பேருக்கு தெரிந்திருக்கும். மற்ற டீ வகைகளை விடவும் ஒயிட் டீயில் ஏராளமான மருத்துவ குணங்கள் உள்ளன. அதை பற்றி விளக்குகிறது இந்த கட்டுரை.

White Tea benefits: க்ரீன் டீ கேள்விப்பட்டிருப்பீங்க.. ஒயிட் டீ தெரியுமா? இத்தனை மேஜிக் இருக்கா?

எப்படி கிடைக்கிறது வெள்ளை டீ?

தேயிலை செடியில் இருந்து தான் அனைத்து விதமான தேயிலைகளையும் பறிக்கிறோம். ஆனால் ஒவ்வொரு வகையான தேயிலையும் எப்படி பதப்படுத்தப்படுகிறது என்பதை பொறுத்தே அதன் நன்மைகள் மாறுபடும். கிரீன் டீ என்பது கொழுந்து இலைகளை மட்டுமே எடுத்து காயவைத்து பொடித்து பேக் செய்வது. ஆனால் ஒயிட் டீயின் தேயிலை குறைந்த அளவே பதப்படுத்தப்படும். செடியின் இலைகளும் மொட்டுகளும் முழுமையாக பூப்பதற்கு முன்னரே எடுக்கப்படும். அந்த மொட்டுகளின் மீது வெள்ளை முடிகள் காணப்படும். அதனால் தான் அவை ஒயிட் டீ என்று அழைக்கப்படுகிறது. இந்த தேயிலை வசந்தகாலத்தில் அதாவது வருடத்தில் ஒருமுறை மட்டுமே அதுவும் சூரியன் உதயமாவதற்கு முன்னரே சுமார் 3ல் இருந்து 5 மணிக்குள் பறித்து ஈரப்பதத்தை நீக்கி பேக் செய்து விடுவார்கள். கிரீன் டீயை விடவும் வெள்ளை டீயில் 30 % அளவு ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் அதிகமாக உள்ளன.

White Tea benefits: க்ரீன் டீ கேள்விப்பட்டிருப்பீங்க.. ஒயிட் டீ தெரியுமா? இத்தனை மேஜிக் இருக்கா?

ஒயிட் டீ நன்மைகள்:

ஆன்டி ஆக்ஸிடன்ட் அளவு அதிகமாக உள்ளதால் உடலில் தேங்கி இருக்கும் ஃப்ரீ ரேடிக்கல்கள் செல்களை அளித்துவிட்டு புது செல்களை உருவாக்கும் தன்மை கொண்டது. இவை இரத்த அழுத்தம், நீரிழிவு, வயதாகிய தோற்றம் உள்ளிட்டவைக்கு தீர்வு அளிக்கும். ஒயிட் டீ அனைத்து வயதினருக்கும் ஏற்றது. பற்களுக்கு நல்ல பாதுகாப்பு அளிக்கும். ஒயிட் டீயை கொப்பளித்தால் வாய் துர்நாற்றத்தை போக்கி, பற்களை வெண்மையாக்கி, சொத்தை பற்கள் உருவாகுவதை தடுக்கும். பெண்களின் மாதவிடாய் பிரச்சனைகளை  குறைக்கும். மெனோபாஸ் முன்னர் வர கூடிய மன அழுத்தத்தை போக்கி எலும்புகளை வலுவாக்கும். புற்றுநோய் செல்களை அழிக்க கூடிய தன்மை கொண்டது ஒயிட் டீ. தூக்கமின்மை பிரச்சனை உள்ளவர்களுக்கு இதை அருந்துவதால் நல்ல ஆழ்ந்த தூக்கம் வரும்.  
 
White Tea benefits: க்ரீன் டீ கேள்விப்பட்டிருப்பீங்க.. ஒயிட் டீ தெரியுமா? இத்தனை மேஜிக் இருக்கா?
ஒயிட் டீ தயாரிப்பு:

ஒயிட் டீ தயாரிக்கும் போது மிகுந்த கவனம் தேவை. தண்ணீர் 70 டிகிரி சென்டிகிரேடு மேல் கொதிக்க வைக்க கூடாது. தண்ணீர் பாத்திரத்தின் அடியில்  கொதி நிலை வரும் போதே நிறுத்தி விட வேண்டும். சுமார் 7 இலைகளை சேர்த்து மூடிவைத்துவிட்டு அரை மணி நேரத்திற்கு பிறகு வடிகட்டி குடிக்கலாம்.

தலைப்பு செய்திகள்

முடிக்கு மருதாணி பூசுவது ஆபத்தானதா?.. நிபுணர்கள் சொல்வது என்ன?.. நோட் பண்ணுங்க!
முடிக்கு மருதாணி பூசுவது ஆபத்தானதா?.. நிபுணர்கள் சொல்வது என்ன?.. நோட் பண்ணுங்க!
மனிதர்களை நம்பி வீட்டிற்குள் வாழும் குருவி.. காரைக்குடியில் நெகிழ்ச்சியான இயற்கை உறவு!
மனிதர்களை நம்பி வீட்டிற்குள் வாழும் குருவி.. காரைக்குடியில் நெகிழ்ச்சியான இயற்கை உறவு!
ஆசிரியை அடித்ததால் சிறுவன் அதிர்ச்சி மரணம்: இளம் வயதில் திடீர் இதய செயலிழப்பு ஏன்? தடுப்பது எப்படி?
ஆசிரியை அடித்ததால் சிறுவன் அதிர்ச்சி மரணம்: இளம் வயதில் திடீர் இதய செயலிழப்பு ஏன்? தடுப்பது எப்படி?
Sunscreen For Oily Skin: ஆய்லி ஸ்கின்னா? எண்ணெய் வடிகிறதா? 5 பொருட்களை கொண்ட டக்கரான சன்ஸ்க்ரீன் - செய்வது எப்படி?
ஆய்லி ஸ்கின்னா? எண்ணெய் வடிகிறதா? 5 பொருட்களை கொண்ட டக்கரான சன்ஸ்க்ரீன் - செய்வது எப்படி?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Kanimozhi:
Kanimozhi: "உதயநிதி வீட்டில் இருந்து ஜோதிடம் பார்க்கச் சொல்லி பேசுனாங்க.." தவெக எம்எல்ஏ கனிமொழி பேச்சு!
TVK IT Wing:
TVK IT Wing: "ஆபாசமும், அவதூறும் திமுக டிஎன்ஏ-வில் ஊறிப்போனது.." விட்டு விளாசிய தவெக
TTV Dhinakaran: MLAக்களுக்கு கார்.. உங்க சொந்த பணத்தை போட வேண்டியதுதானே? - விளாசிய டிடிவி தினகரன்!
TTV Dhinakaran: MLAக்களுக்கு கார்.. உங்க சொந்த பணத்தை போட வேண்டியதுதானே? - விளாசிய டிடிவி தினகரன்!
DMK: திமுக இனி சட்டசபைக்கே வராதா?.. துரைமுருகன் கொடுத்த பதில்.. அதிர்ச்சியில் தவெக!
DMK: திமுக இனி சட்டசபைக்கே வராதா?.. துரைமுருகன் கொடுத்த பதில்.. அதிர்ச்சியில் தவெக!
Watch Video: முதலமைச்சர் விஜய்யை திட்டி.. அமைச்சர் கீர்த்தனாவை ஒருமையில் பேசிய திமுக எம்எல்ஏ! விரைவில் கைது ஆவாரா?
Watch Video: முதலமைச்சர் விஜய்யை திட்டி.. அமைச்சர் கீர்த்தனாவை ஒருமையில் பேசிய திமுக எம்எல்ஏ! விரைவில் கைது ஆவாரா?
தமிழகத்தில் பத்திரப்பதிவு இனி வீட்டிலிருந்தே! டோக்கன் ரத்து, காத்திருப்புக்கு முற்றுப்புள்ளி!
தமிழகத்தில் பத்திரப்பதிவு இனி வீட்டிலிருந்தே! டோக்கன் ரத்து, காத்திருப்புக்கு முற்றுப்புள்ளி!
SUV-ல் கடுமையாகும் போட்டி; ரெனால்ட் டஸ்டர் vs மாருதி விக்டாரிஸ்- எது பவர்ஃபுல்? ஓர் ஒப்பீடு!
SUV-ல் கடுமையாகும் போட்டி; ரெனால்ட் டஸ்டர் vs மாருதி விக்டாரிஸ்- எது பவர்ஃபுல்? ஓர் ஒப்பீடு!
சட்டசபை கலவரம்.. கருணாநிதி எழுதிய வசனம்.. மாற்றி பேசிய வையாபுரி.. இந்த கதை தெரியுமா?
சட்டசபை கலவரம்.. கருணாநிதி எழுதிய வசனம்.. மாற்றி பேசிய வையாபுரி.. இந்த கதை தெரியுமா?
Embed widget