மேலும் அறிய

WorkOut Snacks : வெய்ட் குறைக்கணும்னு ரொம்ப நாளா சொல்லிக்கிட்டே இருக்கீங்களா? இதை படிங்க..

ஊட்டச்சத்து நிபுணரால் பகிர்ந்து கொள்ளப்பட்ட பயிற்சிக்கு முந்தைய 5 உணவுகள் இங்கே...

உடற்பயிற்சிக்குப் பிறகு சத்தான உணவுகளைச் சாப்பிடுவதைப்போல உடற்பயிற்சிக்கு முன்பும் சில சத்தான உணவுகளைச் சாப்பிடுவது உங்கள் எனர்ஜியைத் தக்கவைக்க மிகமிக அவசியம்...

ஊட்டச்சத்து நிபுணரால் பகிர்ந்து கொள்ளப்பட்ட பயிற்சிக்கு முந்தைய 5 உணவுகள் இங்கே...

View this post on Instagram
 
A post shared by Lovneet Batra (@lovneetb)

1. வாழைப்பழ ஸ்மூத்தி 
வாழைப்பழ ஸ்மூத்திகள் உடற்பயிற்சிக்கு முந்தைய சிறந்த உணவுகள், ஏனெனில் அதில் எதிர்ப்புத் திறன் கொண்ட ஸ்டார்ச் அல்லது பெக்டின் இருப்பதால் உங்களை முழுதாக வைத்திருக்க உதவும். மேலும், வாழைப்பழங்களில் பொட்டாசியம் நிரம்பியுள்ளது, இது நரம்பு மற்றும் தசைகளின் செயல்பாட்டை பராமரிக்க உதவுகிறது, மேலும் உங்கள் உடற்பயிற்சிக்குத் தேவையான ஆற்றலை வழங்கும் கார்போஹைட்ரேட்டுகள் இதில் உள்ளன.

2. சர்க்கரைவள்ளிக்கிழங்கு சாட்
குறைந்த கிளைசெமிக் குறியீட்டைக் கொண்ட காம்ப்ளக்ஸ் கார்போஹைட்ரேட்டுகளின் சிறந்த ஆதாரமாக, சர்க்கரை வள்ளிக்கிழங்கு உள்ளது. இது ஒரு தீவிர வொர்க்அவுட்டுக்கான சிறந்த உணவு ஆதாரங்களில் ஒன்றாகும்

3. 11 கப் கருப்பு காபி + 1 வாழைப்பழம்
நீங்கள் ஜிம்மிற்கு செல்வதற்கு முன் 1 கப் பிளாக் காபி குடிப்பதன் மூலம் உங்கள் வொர்க்அவுட்ட்டுக்கு கூடுதல் ஊக்கமளிக்கிறீர்கள். இந்த பிரபலமான பானம் வொர்க்அவுட்டின் போது அதிக வலிமை, சக்தி மற்றும் சகிப்புத்தன்மை பெற உதவுகிறது. ஒரு வாழைப்பழம் உடற்பயிற்சிக்கு முன் சரியான சிற்றுண்டியாக இருக்கிறது. ஏனெனில் இது ஜீரணிக்க எளிதானது, போதிய அளவு பொட்டாசியத்தை வழங்குகிறது.

4. இளநீர்
நீரேற்றத்தை மீட்டெடுக்கவும், உடற்பயிற்சியின் போது இழந்த எலக்ட்ரோலைட்டுகளை சமன் செய்யவும் இளநீர் சரியான பானமாகும். கூடுதலாக, இதில் பொட்டாசியம் நிரம்பியுள்ளது, இது உடற்பயிற்சியின் நடுவில் உங்களுக்கு தசைப்பிடிப்பு ஏற்படாமல் இருப்பதை உறுதி செய்கிறது.

5. வேர்க்கடலை பட்டர் (1 டீஸ்பூன்) + மல்டிக்ரைன் ப்ரட் (1 துண்டு)
நல்ல கொழுப்புகள், புரதம் மற்றும் கார்போஹைட்ரேட் ஆகியவற்றின் சிறந்த கலவை இது..

தலைப்பு செய்திகள்

TN Bypoll: இன்றே கடைசி..! மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் வேட்புமனு - நிலவரம்? தொகுதிக்கு எத்தனை பேர்?
இன்றே கடைசி..! மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் வேட்புமனு - நிலவரம் என்ன? தொகுதிக்கு எத்தனை பேர்?
TN Weather News: இன்று கனமழை பொளக்கும்,16 மாவட்டங்களுக்கு வார்னிங், சென்னை நிலவரம்? தமிழக வானிலை அறிக்கை
இன்று கனமழை பொளக்கும்,16 மாவட்டங்களுக்கு வார்னிங், சென்னை நிலவரம்? தமிழக வானிலை அறிக்கை
Scholorship Hike: 15 வருடங்களுக்கு பிறகு.. SC/ST மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை உயர்வு - தவெக அரசு அதிரடி
Scholorship Hike: 15 வருடங்களுக்கு பிறகு.. SC/ST மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை உயர்வு - தவெக அரசு அதிரடி
’தப்பு நடந்திருந்தால் நடவடிக்கை’ தாம்பரம் மாநகராட்சி முறைகேடு புகாரில் அமைச்சர் நிர்மல்குமார் அதிரடி..!
’தப்பு நடந்திருந்தால் நடவடிக்கை’ தாம்பரம் மாநகராட்சி முறைகேடு புகாரில் அமைச்சர் நிர்மல்குமார் அதிரடி..!

வீடியோ

VS Babu in Hospital : ICU-வில் V.S பாபு.. சுவாச கருவியில் தீவிர சிகிச்சை! HOSPITAL பரபரப்பு அறிக்கை
Tiruvotriyur CRIME : மிரட்டிய போலீஸ்! பேட்டி கொடுத்த மறுநாளே இளைஞர் கொலை! திருவொற்றியூரில் பயங்கரம்!
Oothangarai News : பள்ளி மாணவியிடம் அத்துமீறல்! பேருந்தை மறித்து கண்டக்டரை ஓட ஓட அடித்த பொதுமக்கள்!
Vijay London Trip : Phone போட்ட ஆளுநர்! ”லண்டனுக்கு போகாதீங்க ” பயணத்தை மாற்றிய CM விஜய்
SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Bypoll: இன்றே கடைசி..! மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் வேட்புமனு - நிலவரம்? தொகுதிக்கு எத்தனை பேர்?
இன்றே கடைசி..! மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் வேட்புமனு - நிலவரம் என்ன? தொகுதிக்கு எத்தனை பேர்?
TN Weather News: இன்று கனமழை பொளக்கும்,16 மாவட்டங்களுக்கு வார்னிங், சென்னை நிலவரம்? தமிழக வானிலை அறிக்கை
இன்று கனமழை பொளக்கும்,16 மாவட்டங்களுக்கு வார்னிங், சென்னை நிலவரம்? தமிழக வானிலை அறிக்கை
Scholorship Hike: 15 வருடங்களுக்கு பிறகு.. SC/ST மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை உயர்வு - தவெக அரசு அதிரடி
Scholorship Hike: 15 வருடங்களுக்கு பிறகு.. SC/ST மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை உயர்வு - தவெக அரசு அதிரடி
’தப்பு நடந்திருந்தால் நடவடிக்கை’ தாம்பரம் மாநகராட்சி முறைகேடு புகாரில் அமைச்சர் நிர்மல்குமார் அதிரடி..!
’தப்பு நடந்திருந்தால் நடவடிக்கை’ தாம்பரம் மாநகராட்சி முறைகேடு புகாரில் அமைச்சர் நிர்மல்குமார் அதிரடி..!
தமிழகத்தில் நாளை கனமழை: நீலகிரி, கோவை உட்பட 6 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!
தமிழகத்தில் நாளை கனமழை: நீலகிரி, கோவை உட்பட 6 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!
Exclusive : 'ஊழல் குற்றச்சாட்டில் உண்மையில்லை’ தாம்பரம் மாநகராட்சி ஆணையர் விளக்கம்..!
Exclusive : 'ஊழல் குற்றச்சாட்டில் உண்மையில்லை’ தாம்பரம் மாநகராட்சி ஆணையர் விளக்கம்..!
இந்திய ரயில்வேயில் 560 பாரா மெடிக்கல் பணியிடங்கள்: தொடங்கிய விண்ணப்பப் பதிவு! ஊதியம், தகுதி?
இந்திய ரயில்வேயில் 560 பாரா மெடிக்கல் பணியிடங்கள்: தொடங்கிய விண்ணப்பப் பதிவு! ஊதியம், தகுதி?
US Weapons in Orbit: “நாங்க வானத்துலயே வெடி வச்சுருக்கோம்டா.!“ சீனா, ரஷ்யாவை எதிர்கொள்ள விண்ணில் ஆயுதங்கள்; US பரபரப்பு தகவல்
“நாங்க வானத்துலயே வெடி வச்சுருக்கோம்டா.!“ சீனா, ரஷ்யாவை எதிர்கொள்ள விண்ணில் ஆயுதங்கள்; US பரபரப்பு தகவல்
Embed widget