மேலும் அறிய

Anti Aging Night Serum : இளமையான சருமத்தை சூப்பரா பாதுகாக்கலாம்.. சருமத்தை காக்கும் 5 சீரம் தயாரிப்புகள் இதோ..

Anti-Aging Night Serum : உங்க சருமத்தைப் பொன்போல பாதுகாத்து, இளமை ததும்பும் சருமத்தை, நைட் சீரம்களைப் பயன்படுத்தி தக்கவெச்சுக்கோங்க...

எல்லாருக்கும் இளமையான, பளபளப்பான சருமம் தான் நோக்கம். என்ன வானிலை இருந்தாலும், நம்ம சருமம் அதுக்கேத்த மாதிரிதான் தன்னை மாத்திக்கும். வறண்ட சருமமோ, எண்ணெய் பிசுக்கான சருமமோ சரியான தயாரிப்புகளை சரியான முறையில, தொடர்ச்சியா பயன்படுத்திட்டு வந்தா, நிச்சயம் பலன் கண்டிப்பா தெரியும்.  

இந்த சீரம் தயாரிப்புகளில் இருக்கும் நற்குணங்களால், சுருக்கங்கள் மறையும் மெல்லிய வரிகள் மறையும். 40, 50-களிலும் முதுமை தெரியாத அளவுக்கு ஒரு பொலிவைக் கொடுக்கும்.  சிறந்த ஆண்டி ஏஜிங் சீரம்களைக் கண்டுபிடிக்க கஷ்டமா இருக்கா? ஆண்டி ஏஜிங் நைட் சீரம்கள் 5 வகைகளை நாங்கள் இப்போது உங்களுக்கு அறிமுகப்படுத்தப்போறோம்.

இளமை காக்கும் 5 நைட் சீரம் தயாரிப்புகள் இதோ 

1. Kumkumadi Facial Oil | Ayurvedic Night Serum

தயாரிப்பு விலை: ₹995

தயாரிப்பின் இணைப்பு: இப்போதே வாங்கலாம்

Anti Aging Night Serum : இளமையான சருமத்தை சூப்பரா பாதுகாக்கலாம்.. சருமத்தை காக்கும் 5 சீரம் தயாரிப்புகள் இதோ..

A complete ayurvedic aging rewind serum! 

காமா ஆயுர்வேதா என்பது இயற்கையான தயாரிப்புகளை வழங்கும் பிராண்டாகும். காமா Ayurveda Kumkumadi Night Serum ஆயுர்வேத இளமைச் சருமம் காக்கும் சீரமாகும். இது சருமத்தில் உள்ள பழுதுகளை நீக்கி, ஈரப்பதத்துடன் சருமம் பொலிவு பெற உதவியாக உள்ளது. குங்குமாதி எண்ணெய், குங்குமப்பூ, சந்தனம், தாமரை ஆகியவற்றின் நற்குணங்களுடன் வயதான தோற்றமளிக்கும் தன்மையை எதிர்த்துப் போரிடுகிறது. கூடுதலாக, லேவண்டர், ரோஜா மற்றும் சந்தனத்தின் நற்குணங்கள் 100% பொலிவான, இளமையான தன்மையை வழங்கும். 

2. 5% Niacinamide Face Serum | With Rice Water & Amino Acid Complex

தயாரிப்பின் விலை: ₹599.00

தயாரிப்பின் இணைப்பு: இப்போதே வாங்கலாம் 

Anti Aging Night Serum : இளமையான சருமத்தை சூப்பரா பாதுகாக்கலாம்.. சருமத்தை காக்கும் 5 சீரம் தயாரிப்புகள் இதோ..

Niacinamide face serum! 

 5% நியாசினமைட் சீரம் தயாரிப்பில் 5% நியாசினமைட் மற்றும் அமினோ அமில காம்ப்ளக்ஸ் கரும்புள்ளிகளை மறைக்கும்  . சருமம் பொலிவாக, ஈரப்பதத்தை கொடுக்கும். இந்த சீரம் தயாரிப்பில் எந்த விதமான வாசனையும், சிந்தெடிக் கூறுகளும் சேர்க்கப்படவில்லை. அதனால் இது பக்க விளைவுகளை ஏற்படுத்தாது. 2 முதல் 3 சொட்டுகள் விட்டு மசாஜ் செய்தால் போதுமானது.

3. Minimalist 0.3% Retinol Face Serum For anti-ageing With Coenzyme Q10

தயாரிப்பின் விலை: ₹599

தயாரிப்பின் இணைப்பு: Shop Now 

Anti Aging Night Serum : இளமையான சருமத்தை சூப்பரா பாதுகாக்கலாம்.. சருமத்தை காக்கும் 5 சீரம் தயாரிப்புகள் இதோ..

Minimalist retinol face serum!

Minimalist 0.3% Retinol Face Serum மிக ஆற்றல் வாய்ந்த இளம் சருமம் காக்கும் சீரம் தயாரிப்பாகும். இதில் இருக்கும் ரெட்டினால் மற்றும் ஆண்டி ஆக்சிடண்ட் கோ என்சைம் Q10 நற்குணங்கள் அடங்கியது. இதில் பொதிந்திருக்கும் ஸ்குவாலீன் சருமத்துக்கு பாதுகாப்பு அரணாக செயல்படுகிறது.  விட்டமின் இ சருமப் பழுதை நீக்கி, வரிகளைக் குறைக்கிறது.

4. Estee Lauder Perfectionist CP+R Wrinkle Lifting / Firming Serum

தயாரிப்பின் விலை: ₹12700

தயாரிப்பின் இணைப்பு: Shop Now 

Anti Aging Night Serum : இளமையான சருமத்தை சூப்பரா பாதுகாக்கலாம்.. சருமத்தை காக்கும் 5 சீரம் தயாரிப்புகள் இதோ..

Estee Lauder Perfectionist face serum

Estee Lauder Perfectionist CP+R Wrinkle Lifting face serum சரும நிபுணர்களால் சோதிக்கப்பட்டது. முகத்தில் இருக்கும் பெருந்துளைகளை சரிசெய்து, மெல்லிய வரிகளை சரிசெய்கிறது. சுருக்கங்களை குறைக்க உதவுகிறது. இதில் இருக்கும் கொலாஜன், முகத்துக்கு பொலிவைத் தருகிறது.  சுருக்கத்தைக் குறைத்து , மெல்லிய வரிகளின் தன்மையைக் குறைக்கிறது.  மாய்ஸ்சரைசர் தடவுவதற்கு முன்பாக இதை தடவ வேண்டும்

5. WOW SKIN SCIENCE anti-ageing Night Face Serum

தயாரிப்பு விலை: ₹247 MRP ₹599 (58% off)

தயாரிப்பு இணைப்பு: Shop Now 

Anti Aging Night Serum : இளமையான சருமத்தை சூப்பரா பாதுகாக்கலாம்.. சருமத்தை காக்கும் 5 சீரம் தயாரிப்புகள் இதோ..

Wow Skin face serum! 

WOW SKIN SCIENCE Anti-Aging Night Face Serum.சுருக்கம் மற்றும் களைப்பைக் குறைத்து, ஈரப்பதத்தை சருமத்துடன் தக்கவைக்கும்.  முகப்பரு தழும்புகளைக் குறைத்து, சுருக்கத்துக்கு தீர்வைத் தருகிறது. இதில் பாராபென்கள் இல்லை, தீங்கு விளைவிக்கும் கெமிக்கல்கள் இல்லை.

முதிர்த்த சருமம் உங்கள் தன்னம்பிக்கையைக் குலைக்கலாம். ஆண்டி ஏஜிங் நைட் சீரம் தயாரிப்புகளின் வழியாக, அழகுமிகுந்த, பொலிவான, பிரகாசமான சருமத்தை அனைவராலும் பெற இயலும்.  சத்து மிகுந்த உணவும், அழுத்தமற்ற வாழ் நிலையும், உடற்பயிற்சியும் செய்தால், மனதுக்கும் உடலுக்கும் இளமையைத் தக்கவைக்கலாம்.

(பொறுப்புத்துறப்பு: இது கூட்டாளருக்கான கட்டுரை. இதில் இருக்கும் தகவல்கள் முழு உறுதித்தன்மையுடன் தரப்பட்டதில்லை. உறுதிப்படுத்தலுக்கான முயற்சிகள் எடுக்கப்பட்டிருந்தாலும், துல்லியத்துக்கான, உண்மைத்தன்மைக்கான பொறுப்பை ஏபிபி குழுமம்/ ஏபிபி லைவ் ஏற்காது. வாடிக்கையாளர்கள் தாங்கள் வாங்கும் பொருட்களுக்கான நம்பகத்தன்மையை விசாரித்து, ஆய்ந்து வாங்குவது நலம்.)

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Annamalai: அண்ணா பல்கலை. விவகாரம்; தன்னைத்தானே 8 முறை சாட்டையால் அடித்துக்கொண்ட அண்ணாமலை!- எழும் விமர்சனங்கள்!
Annamalai: அண்ணா பல்கலை. விவகாரம்; தன்னைத்தானே 8 முறை சாட்டையால் அடித்துக்கொண்ட அண்ணாமலை!- எழும் விமர்சனங்கள்!
Anna Univiersity: ஞானசேகரன் அண்ணா பல்கலைக்கழகத்தின் உள்ளே வந்தது எப்படி? அமைச்சர் சொன்ன காரணம்!!
Anna Univiersity: ஞானசேகரன் அண்ணா பல்கலைக்கழகத்தின் உள்ளே வந்தது எப்படி? அமைச்சர் சொன்ன காரணம்!!
TVK Vijay:
TVK Vijay: "பனையூர் பண்ணையார், வொர்க் ப்ரம் ஹோம் அரசியல்வாதி" பதிலடி தருவாரா விஜய்?
ITR Deadline: 4 நாட்கள் தான் மிச்சம்..! வருமான வரி தாக்கல் செய்யவில்லையா? தவறினால் இவ்வளவு பிரச்னைகளா?
ITR Deadline: 4 நாட்கள் தான் மிச்சம்..! வருமான வரி தாக்கல் செய்யவில்லையா? தவறினால் இவ்வளவு பிரச்னைகளா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

RN Ravi Delhi Visit: ”ஸ்டாலின் சொல்றத கேளுங்க!” RN.ரவிக்கு பறந்த ORDER! மோடியின் திடீர் முடிவு?Anna University Issue: அண்ணா பல்கலை. விவகாரம் குற்றவாளி குறித்து திடுக் தகவல்!  கைதானவர் யார்?Sri Ram Krishna Profile: தமிழனை அழைத்த TRUMP WHITE HOUSE-ல் முக்கிய பதவி! யார் ஸ்ரீராம் கிருஷ்ணன்?Anna University Student Sexual Assault |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Annamalai: அண்ணா பல்கலை. விவகாரம்; தன்னைத்தானே 8 முறை சாட்டையால் அடித்துக்கொண்ட அண்ணாமலை!- எழும் விமர்சனங்கள்!
Annamalai: அண்ணா பல்கலை. விவகாரம்; தன்னைத்தானே 8 முறை சாட்டையால் அடித்துக்கொண்ட அண்ணாமலை!- எழும் விமர்சனங்கள்!
Anna Univiersity: ஞானசேகரன் அண்ணா பல்கலைக்கழகத்தின் உள்ளே வந்தது எப்படி? அமைச்சர் சொன்ன காரணம்!!
Anna Univiersity: ஞானசேகரன் அண்ணா பல்கலைக்கழகத்தின் உள்ளே வந்தது எப்படி? அமைச்சர் சொன்ன காரணம்!!
TVK Vijay:
TVK Vijay: "பனையூர் பண்ணையார், வொர்க் ப்ரம் ஹோம் அரசியல்வாதி" பதிலடி தருவாரா விஜய்?
ITR Deadline: 4 நாட்கள் தான் மிச்சம்..! வருமான வரி தாக்கல் செய்யவில்லையா? தவறினால் இவ்வளவு பிரச்னைகளா?
ITR Deadline: 4 நாட்கள் தான் மிச்சம்..! வருமான வரி தாக்கல் செய்யவில்லையா? தவறினால் இவ்வளவு பிரச்னைகளா?
Manmohan Singh: மன்மோகன் சிங்கின் கடைசி செய்தியாளர் சந்திப்பு - ”என்னைப் பற்றி வரலாறு சொல்லும்” சொன்னது உண்மையா?
Manmohan Singh: மன்மோகன் சிங்கின் கடைசி செய்தியாளர் சந்திப்பு - ”என்னைப் பற்றி வரலாறு சொல்லும்” சொன்னது உண்மையா?
Breaking News LIVE: மன்மோகன்சிங் உடலுக்கு சோனியாகாந்தி, ராகுல்காந்தி அஞ்சலி
Breaking News LIVE: மன்மோகன்சிங் உடலுக்கு சோனியாகாந்தி, ராகுல்காந்தி அஞ்சலி
Rohit Sharma: நீங்க இப்படி அவுட்டாகலாமா? ஹிட் அடிக்க முடியாத ஹிட்மேன் - கவலையில் ரசிகர்கள்
Rohit Sharma: நீங்க இப்படி அவுட்டாகலாமா? ஹிட் அடிக்க முடியாத ஹிட்மேன் - கவலையில் ரசிகர்கள்
Manmohan Singh Death: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானார் - துடித்துப்போன அரசியல் தலைவர்கள் - மனமுடைந்து இரங்கல்
Manmohan Singh Death: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானார் - துடித்துப்போன அரசியல் தலைவர்கள் - மனமுடைந்து இரங்கல்
Embed widget