மேலும் அறிய

Dark Circles:கருவளையம் உடல்நல பிரச்சனையின் வெளிப்பாடா? - மருத்துவர்கள் சொல்வதென்ன?

Dark Circles: கருவளையம் ஏற்படுவது தொடர்பாக மருத்துவர்கள் விளக்கமளிக்கின்றனர்.

கண்களுக்குக் கீழே கருவளையம் ஏற்படுவது ஒரு அழகு பிரச்சினை மட்டுமல்ல; அவை உடல்நலன் ஆரோக்கியமின்மையாகவும் இருக்கலாம் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

கண்களுக்குக் கீழே கருவளையம் ஏற்படுவது  தூக்கமின்மையை மட்டும் குறிக்கவில்லை என்பதால் எந்த காரணத்தால் கரு வளையம் ஏற்படுகிறது என்பதை கவனிக்க வேண்டும் என சரும மருத்துவர் செல்வி அறிவுறுத்துகிறார்.

"வைட்டமின்கள் டி, கே மற்றும் ஈ மற்றும் சில வைட்டமின்கள் குறைபாடு காரணமாக கண்களுக்கு கீழ் கருவளையம் ஏற்படும். அதை கவனித்து அதற்கேற்றவாறு உணவையோ சப்ளிமெண்ட்ஸ்களையோ எடுத்துக் கொள்ளுங்கள்" என்று சரும மருத்துவர் தீபாலி பரத்வாஜ் தெரிவிக்கிறார்.

போதியளவு தூங்காமல் இருப்பது, ஒவ்வாமை, பல நாட்களாக இருக்கும் தூக்கமின்மை பிரச்சனை, உடலில் போதியளவு நீர்ச்சத்து இல்லாமலை ஆகியவை கண்களுக்கு அருகேயுள்ள மென்மையான சருமத்தை பாதிக்கும். சில வேளைகளில், அது இரும்புச்சத்து குறைபாடு, இரத்த சோகையின் அறிகுறியாகவும் இருக்கலாம் என்கின்றனர் மருத்துவர்கள்.

ஒரு நாளைக்கு தேவையான அளவு தூங்குவது மிகவும் அவசியமானது. நாளொன்றுக்கு குறைந்தது 7 மணி முதல் 8 நேரம் தூங்குவது மிகவும் முக்கியம்.

தூக்கமின்மை பிரச்சனையிருந்தால் மருத்துவரை அணுகலாம். 

கோடை வெயிலில் உடலுக்கு குளிர்ச்சி தரும் இயற்கையான உணவுகளை சாப்பிடுவது நல்லது. நீர்ச்சத்து குறைபாடு ஏற்படாமல் பார்த்துகொள்ள வேண்டும். 

கண்களுக்கு பயன்படுத்தும் அழகுசாதன பொருட்களில் அதிகம் ரசாயனம் இல்லாமல் பார்த்துகொள்ளவும்.

இதோடு, தைராய்டு கோளாறுகள் அல்லது சிறுநீரக பிரச்சனைகள் போன்றவைகள் கூட கண்களுக்கு கீழே உள்ள கருமைக்கு காரணமாக இருக்கலாம்.  ஆரோக்கியமான வாழக்கை முறைகளை பின்பற்றியும் கருவளையம் இருந்தால் மருத்துவரை அணுகுவது நல்லது. அதற்கான காரணம் என்பதை கண்டறிந்து சிகிச்சை பெறுவதே சிறந்தது என்கிறார் தீபாலி.

இளம்வயதிலேயே கருவளையம் ஏற்பட்டால் அது மரபியல் ரீதியிலானதாக இருக்கலாம். அதற்கு சிகிச்சை அளிப்பது சற்று கடினமானது என்று மருத்துவர் பரத்வாஜ் எடுத்துரைக்கிறார்.

சிலருக்கு கொழுப்பு குறைந்தாலும், உடல் எடை குறைந்தாலும், இது போன்று கண்களுக்கு கீழே கருவளையம் இருக்கும். போதுமான ஊட்டச்சத்து இல்லாமல் இருந்தாலும் இது போன்ற பிரச்சனைகள் வரும். உடலில் ஏற்படும் மாற்றங்களை கவனித்து அதற்கேற்றவாறு சிகிச்சை மேற்கொள்வது நல்லது என்றும் பரிந்துரைக்கின்றனர்.

Freelancer Jhansi Rani. MA
Read More

தலைப்பு செய்திகள்

TVK vs DMK:
TVK vs DMK: "ஊழல் இல்லாத ஆட்சிக்கு டம்மி டாடி ஸ்டிக்கர் ஒட்ட முடியுமா?" திமுக-விற்கு தவெக கேள்வி
Ration Card Correction: மிஸ் பண்ணிடாதீங்க மக்களே! ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்கம் செய்ய சூப்பர் சான்ஸ்.!
Ration Card Correction: மிஸ் பண்ணிடாதீங்க மக்களே! ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்கம் செய்ய சூப்பர் சான்ஸ்.!
AIADMK Vs TVK: டயலாக் பேசுவது போதாது முதல்வரே! சட்டம்-ஒழுங்கு சந்தி சிரிக்கிறது! லிஸ்ட்டு போட்டு இறங்கி அடிக்கும் இபிஎஸ்!
AIADMK Vs TVK: டயலாக் பேசுவது போதாது முதல்வரே! சட்டம்-ஒழுங்கு சந்தி சிரிக்கிறது! லிஸ்ட்டு போட்டு இறங்கி அடிக்கும் இபிஎஸ்!
TN By Election Result 2026: நாளை வாக்கு எண்ணிக்கை.. இடைத்தேர்தலில் வெற்றி வாகை யாருக்கு? 5 முனைப்போட்டியில் அசத்துமா தவெக?
TN By Election Result 2026: நாளை வாக்கு எண்ணிக்கை.. இடைத்தேர்தலில் வெற்றி வாகை யாருக்கு? 5 முனைப்போட்டியில் அசத்துமா தவெக?

வீடியோ

பூண்டி ஏரி பணியில் ஊழல்? முதல்வர் PA பெயரை பயன்படுத்தி முறைகேடு! நடவடிக்கை எடுப்பாரா அமைச்சர்?
GEM Veeramani : சிறுமிகளை சீரழித்த கொடூரன்.. முதல்முறையாக வெளியே வீரமணி! போக்சோ நீதிமன்றத்தில் ஆஜர்
ஆசை காட்டிய பெண்! பேருந்தில் அசந்த முதியவர் ரூ.1 கோடி தங்கக் கட்டி அபேஸ்!
புடவையிலேயே மின்னல் வேகம்! வெறுங்காலில் 1600மீ ஓட்டம்! பிரமிக்க வைத்த தாய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK vs DMK:
TVK vs DMK: "ஊழல் இல்லாத ஆட்சிக்கு டம்மி டாடி ஸ்டிக்கர் ஒட்ட முடியுமா?" திமுக-விற்கு தவெக கேள்வி
Ration Card Correction: மிஸ் பண்ணிடாதீங்க மக்களே! ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்கம் செய்ய சூப்பர் சான்ஸ்.!
Ration Card Correction: மிஸ் பண்ணிடாதீங்க மக்களே! ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்கம் செய்ய சூப்பர் சான்ஸ்.!
AIADMK Vs TVK: டயலாக் பேசுவது போதாது முதல்வரே! சட்டம்-ஒழுங்கு சந்தி சிரிக்கிறது! லிஸ்ட்டு போட்டு இறங்கி அடிக்கும் இபிஎஸ்!
AIADMK Vs TVK: டயலாக் பேசுவது போதாது முதல்வரே! சட்டம்-ஒழுங்கு சந்தி சிரிக்கிறது! லிஸ்ட்டு போட்டு இறங்கி அடிக்கும் இபிஎஸ்!
TN By Election Result 2026: நாளை வாக்கு எண்ணிக்கை.. இடைத்தேர்தலில் வெற்றி வாகை யாருக்கு? 5 முனைப்போட்டியில் அசத்துமா தவெக?
TN By Election Result 2026: நாளை வாக்கு எண்ணிக்கை.. இடைத்தேர்தலில் வெற்றி வாகை யாருக்கு? 5 முனைப்போட்டியில் அசத்துமா தவெக?
“நான் சுமந்து வளர்த்தெடுத்த மெட்ரோ எனும் குழந்தை.. மக்கள் பயன்பாட்டுக்கு வருவதில் பெருமை” – மு.க ஸ்டாலின்
“நான் சுமந்து வளர்த்தெடுத்த மெட்ரோ எனும் குழந்தை.. மக்கள் பயன்பாட்டுக்கு வருவதில் பெருமை” – மு.க ஸ்டாலின்
Elon MusK: “அம்பானி தான் இந்தியாவோட பாஸா.?“ ஸ்டார்லிங்க் விவகாரத்தில் மோடி அரசை வெளுத்துவிட்ட எலான் மஸ்க்
“அம்பானி தான் இந்தியாவோட பாஸா.?“ ஸ்டார்லிங்க் விவகாரத்தில் மோடி அரசை வெளுத்துவிட்ட எலான் மஸ்க்
​
​"2 நிமிட 'ரீல்ஸ்' எடுக்க தான் சட்டமன்றமா ?" – மேடையில் ஆவேசப்பட்ட கனிமொழி
Chennai Power Cut: சென்னைல வெள்ளிக்கிழமை (09.10.2026) எந்தெந்த ஏரியாக்கள்ல பவர் கட் ஆகப் போகுதுன்னு பாருங்க
சென்னைல வெள்ளிக்கிழமை (09.10.2026) எந்தெந்த ஏரியாக்கள்ல பவர் கட் ஆகப் போகுதுன்னு பாருங்க
Embed widget