மேலும் அறிய

Watch video: பியானோ இசைக்குத் தலையாட்டும் அம்மா மற்றும் குட்டி யானைகள்...வைரல் வீடியோ!

இந்த கிளிப் சமீபத்தில் ஐஏஎஸ் அதிகாரி சுப்ரியா சாஹூவால் ட்விட்டரில் மீண்டும் பகிரப்பட்டது

யானைகள் மனிதர்களைப் போல அனைத்தையும் ரசிக்கும் திறன் கொண்டவை. அந்த வகையில் பியானோ கலைஞர் ஒருவர் இரண்டு யானைகளுக்கு பியானோ வாசிக்கும் அழகிய வீடியோ ஒன்று அண்மையில் வைரலாகி வருகிறது. அம்மா யானையும் அதன் குட்டி யானையும் இடம்பெறும் அந்த வீடியோவில் அந்த மனிதரின் முன் நின்று பொறுமையாக அவர் வாசிப்பதை ரசிக்கின்றன. 

பியானோ கலைஞரான பால் பார்டன் தனது யூடியூப் சேனலில் 2019-ஆம் ஆண்டு முதல் யானைகளுக்கு பியானோ வாசிக்கும் வீடியோவை வெளியிட்டு வருகிறார். அப்போது வெளியிடப்பட்ட இந்த வீடியோவில் "யானைகள் நோர்போர் மற்றும் அவரது குழந்தை நோர்கெல் ஆகியோருக்கு பியானோ வாசிக்கும் சில கிளிப்புகள்.இசை: 1) மெடிட்டேஷன் டி தாய்ஸ்  2) பேச்சல்பெல் கெனான் இன் டி,” என்று அவர் தனது வீடியோவுக்குத் தலைப்பிட்டு இருந்தார். இந்த கிளிப் சமீபத்தில் ஐஏஎஸ் அதிகாரி சுப்ரியா சாஹூவால் ட்விட்டரில் மீண்டும் பகிரப்பட்டது, பின்னர் மக்கள் மத்தியில் தற்போது மீண்டும் பகிரப்பட்டு வருகிறது. “அம்மாவுக்கும் குட்டி யானைக்கும் பியானோ. வீடியோ - பால் பார்டன் தாய்லாந்து” என்று அவர் தனது பதிவில் தலைப்பிட்டிருந்தார்.

ஒரு காட்டின் நடுவில் உள்ள ஒரு இடத்தில் பார்டன் தனது பியானோவின் முன் அமர்ந்திருப்பார். அவர் பியானோ வாசிக்கத் தொடங்கவும் அம்மா யானையும் குட்டி யானையும் தனது தும்பிக்கையை அசைத்து அழகாக நகர்ந்து தலையாட்டி ரசிக்கின்றன. அந்த வீடியோ உங்களுக்காக...

தலைப்பு செய்திகள்

190 எம்எல்ஏக்களிடம் ஏற்கெனவே கார்; ஊதாரித்தனம்- நெல் கிடங்குக்கு காசு இல்லை, இதுக்கு இருக்கா? சீமான் சரமாரி கேள்வி
190 எம்எல்ஏக்களிடம் ஏற்கெனவே கார்; ஊதாரித்தனம்- நெல் கிடங்குக்கு காசு இல்லை, இதுக்கு இருக்கா? சீமான் சரமாரி கேள்வி
Minister Vanniyarasu: ”திமுகவினர் பொறாமையில் பேசுகின்றனர்” கல்வி நிதி விவகாரம் - அமைச்சர் வன்னியரசு பதிலடி
”திமுகவினர் பொறாமையில் பேசுகின்றனர்” கல்வி நிதி விவகாரம் - அமைச்சர் வன்னியரசு பதிலடி
Gummidipoondi Gudur Train: தமிழ்நாட்டில் புது ரயில் வழித்தடம் - 90KM நீளம், ரூ.2,229 கோடி ப்ராஜெக்ட் - முழு விவரம்
தமிழ்நாட்டில் புது ரயில் வழித்தடம் - 90KM நீளம், ரூ.2,229 கோடி ப்ராஜெக்ட் - வேலைவாய்ப்பு, பலன் விவரங்கள்
மக்களே...மாதம் 14 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை; ஐடிஐ தொழில் பழகுநர் பயிற்சி- விண்ணப்பிப்பது எப்படி?
மக்களே...மாதம் 14 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை; ஐடிஐ தொழில் பழகுநர் பயிற்சி- விண்ணப்பிப்பது எப்படி?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
190 எம்எல்ஏக்களிடம் ஏற்கெனவே கார்; ஊதாரித்தனம்- நெல் கிடங்குக்கு காசு இல்லை, இதுக்கு இருக்கா? சீமான் சரமாரி கேள்வி
190 எம்எல்ஏக்களிடம் ஏற்கெனவே கார்; ஊதாரித்தனம்- நெல் கிடங்குக்கு காசு இல்லை, இதுக்கு இருக்கா? சீமான் சரமாரி கேள்வி
Minister Vanniyarasu: ”திமுகவினர் பொறாமையில் பேசுகின்றனர்” கல்வி நிதி விவகாரம் - அமைச்சர் வன்னியரசு பதிலடி
”திமுகவினர் பொறாமையில் பேசுகின்றனர்” கல்வி நிதி விவகாரம் - அமைச்சர் வன்னியரசு பதிலடி
Gummidipoondi Gudur Train: தமிழ்நாட்டில் புது ரயில் வழித்தடம் - 90KM நீளம், ரூ.2,229 கோடி ப்ராஜெக்ட் - முழு விவரம்
தமிழ்நாட்டில் புது ரயில் வழித்தடம் - 90KM நீளம், ரூ.2,229 கோடி ப்ராஜெக்ட் - வேலைவாய்ப்பு, பலன் விவரங்கள்
மக்களே...மாதம் 14 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை; ஐடிஐ தொழில் பழகுநர் பயிற்சி- விண்ணப்பிப்பது எப்படி?
மக்களே...மாதம் 14 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை; ஐடிஐ தொழில் பழகுநர் பயிற்சி- விண்ணப்பிப்பது எப்படி?
Crime: 27 முறை கத்தி குத்து, கொடூர கொலையை நிகழ்த்திய 10ம் வகுப்பு மாணவர்கள் - யாரை தெரியுமா? ஏன்?
27 முறை கத்தி குத்து, கொடூர கொலையை நிகழ்த்திய 10ம் வகுப்பு மாணவர்கள் - யாரை தெரியுமா? ஏன்?
TN Govt: CM விஜயின் புதிய அறைக்கான டெண்டரில் ஊழல்? ரூல்ஸ்படி தான் எல்லாமே நடக்குது - அரசு விளக்கம்
CM விஜயின் புதிய அறைக்கான டெண்டரில் ஊழல்? ரூல்ஸ்படி தான் எல்லாமே நடக்குது - அரசு விளக்கம்
வீடு கட்ட ரூ.5 லட்சத்தை அள்ளிக்கொடுக்கும் அரசு- யாருக்கு கிடைக்கும்.? விண்ணப்பிப்பது எப்படி.?
வீடு கட்ட ரூ.5 லட்சத்தை அள்ளிக்கொடுக்கும் அரசு- யாருக்கு கிடைக்கும்.? விண்ணப்பிப்பது எப்படி.?
LIVE | Kerala Lottery Result Today (20.08.2026): கேரள லாட்டரியில் கோடிகள் யாருக்கு? காருண்யா பிளஸ் குலுக்கல் முடிவுகள் இன்று!
LIVE | Kerala Lottery Result Today (20.08.2026): கேரள லாட்டரியில் கோடிகள் யாருக்கு? காருண்யா பிளஸ் குலுக்கல் முடிவுகள் இன்று!
Embed widget