மேலும் அறிய

Immune Boosting Foods: இனி மழைக்காலம்.. குழந்தை வளர்ப்பில் தேவை கவனம்! கவனிக்க வேண்டியவை என்னென்ன?

பருவ மழை காலம் தொடங்கி விட்டது. தொற்று நோய்கள் அதிகம் பரவ கூடியது. பள்ளி தொடங்க இருக்கும் நிலையில், தொற்று நோய்கள் பற்றிய அச்சமும் சேர்ந்து வரும்

பருவ மழை காலம் தொடங்கி விட்டது. தொற்று நோய்கள் அதிகம் பரவ கூடியது. பள்ளி தொடங்க இருக்கும் நிலையில், தொற்று நோய்கள் பற்றிய அச்சமும் சேர்ந்து வரும். குழந்தைகளுக்கு நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்க என்ன செய்யலாம் என்பதை தெரிந்து கொள்ளலாம்.

Immune Boosting Foods: இனி மழைக்காலம்.. குழந்தை வளர்ப்பில் தேவை கவனம்! கவனிக்க வேண்டியவை என்னென்ன?

குழந்தைகள் எப்போதும் குழந்தைகள் தான். குழந்தைகள் எப்போதும் அவர்களுக்கு பிடித்த விஷயத்தை தான் செய்வார்கள். அதனால் நன்மையா தீமையா என்பதை அவர்களுக்கு அலசி ஆராய தெரியாது. பெற்றோர்கள் தான், முழு கவனம் எடுத்து கொள்ள வேண்டும். குழந்தைகளுக்கு கொடுக்கும் உணவுகள், அவர்களின் பழக்க வழக்கம் அனைத்தும், அருகில் இருந்து கவனமுடன் பார்த்து கொள்ள வேண்டும்.

சளி, இருமல், காய்ச்சல் போன்ற பிரச்சனைகள் மிகவும் பொதுவானது. இது பெரும்பாலும் இந்த குளிர் மற்றும் மழை காலங்களில் அதிகமாக பரவ கூடியது. நோயெதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பவர்களுக்கு அதிகமாக இந்த தொந்தரவால் பாதிக்கப்படுகின்றனர். நோயெதிர்ப்பு சக்தி அதிகரிப்பது, மழை காலத்தில் மிகவும் கவனமுடன் இருப்பதும் அவசியம்.

Immune Boosting Foods: இனி மழைக்காலம்.. குழந்தை வளர்ப்பில் தேவை கவனம்! கவனிக்க வேண்டியவை என்னென்ன?

குழந்தைகளுக்கு சத்தான உணவை அளிப்பது ஒவ்வொரு  பெற்றோரின் கடமை. குழந்தைகள் கீரை சாப்பிட மாட்டார்கள், காய்கள் சாப்பிட மாட்டார்கள்  என சொல்வது, ஒரு பக்கம் பேஷனாக ஆகி விட்டது. பழங்கள், காய்கள், கீரைகள் ஆகியவற்றை கொடுத்து பழக்க வேண்டும். வைட்டமின் சி, இரும்பு சத்து, வைட்டமின் டி, ஏ, இ, பி6 மற்றும் ஃபோலேட் ஆகிய ஊட்டச்சத்துகள் நிறைந்த உணவை எடுத்து கொள்ள வேண்டும். அன்றாடம் உணவில் பழம், காய் மற்றும் கீரை தினம் எடுத்து கொள்ள வேண்டும்.குழந்தைகள் வளர்ச்சிக்கு தேவையான புரத சத்துகள், நிறைந்த உணவு அவசியம். பாசிப்பயறு, நிலக்கடலை, ராஜ்மா, போன்றவற்றை கொடுத்து பழக்கப்படுத்த வேண்டும். தினம் அரை மணி  உடற்பயிற்சி செய்ய வேண்டும். இது நோயெதிர்ப்பு செல்கள் வளர்ச்சிக்கு உதவியாக இருக்கும்.

Immune Boosting Foods: இனி மழைக்காலம்.. குழந்தை வளர்ப்பில் தேவை கவனம்! கவனிக்க வேண்டியவை என்னென்ன?

உணவில் அடிக்கடி துளசி, ஆடாதொடை , இஞ்சி, அதிமதுரம் போன்ற மூலிகைகளை உணவில் சேர்த்து கொள்ளுங்கள்.

குழந்தைகளை வெளியில் விளையாட அனுமதியுங்கள். வெயிலில் நிற்பதும், அவர்களுக்கு தேவையான வைட்டமின் டி ஊட்டச்சத்துகள் கிடைக்கும். அதனால் அவர்கள், வெளியில் விளையாட அனுமதியுங்கள்

அதிக செயற்கை இனிப்புள்ள உணவுகளை எடுத்து கொள்வது, சர்க்கரை, சாக்லேட் மிட்டாய்கள் ஆகியவற்றை தவிர்க்க வேண்டும். துரித உணவுகளையும், பதப்படுத்தப்பட்ட உணவுகளையும் தவிர்க்க வேண்டும். இது நோயெதிர்ப்பு சக்தியை குறைக்கும். 

Immune Boosting Foods: இனி மழைக்காலம்.. குழந்தை வளர்ப்பில் தேவை கவனம்! கவனிக்க வேண்டியவை என்னென்ன?

நீண்ட நேரம் ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்ய அனுமதிக்காதீர்கள். இது மிகவும் ஆபத்தானதாக மாறிவிடும். இதனால் நோயெதிர்ப்பு சக்தி குறைவதுடன், உடல் பருமன் போன்ற பிரச்சனைகளும் சேர்ந்து வரும்.

தலைப்பு செய்திகள்

Pressure Cooker: சின்ன கவனக்குறைவு உயிருக்கே ஆபத்து.. பிரஷர் குக்கரை பயன்படுத்தும் போது இந்த 5 தப்பை பண்ணிடாதீங்க!
Pressure Cooker: சின்ன கவனக்குறைவு உயிருக்கே ஆபத்து.. பிரஷர் குக்கரை பயன்படுத்தும் போது இந்த 5 தப்பை பண்ணிடாதீங்க!
Fridge: பிரிட்ஜ் ஃப்ரீசரில் ஐஸ் கட்டிகள் மலைபோல் குவிகிறதா? முக்கிய காரணங்கள் இதோ!
Fridge: பிரிட்ஜ் ஃப்ரீசரில் ஐஸ் கட்டிகள் மலைபோல் குவிகிறதா? முக்கிய காரணங்கள் இதோ!
Washing Machine: வாஷிங் மெஷினில் இந்த 6 வகையான துணிகளை ஒருபோதும் துவைக்கக் கூடாது..!
Washing Machine: வாஷிங் மெஷினில் இந்த 6 வகையான துணிகளை ஒருபோதும் துவைக்கக் கூடாது..!
Pressure Cooker: பிரஷர் குக்கரில் சமைப்பது இவ்வளவு ஆபத்தா? எந்தெந்த உணவு விஷமாக மாறும்? இல்லத்தரசிகளுக்கு அதிர்ச்சி எச்சரிக்கை!
Pressure Cooker: பிரஷர் குக்கரில் சமைப்பது இவ்வளவு ஆபத்தா? எந்தெந்த உணவு விஷமாக மாறும்? இல்லத்தரசிகளுக்கு அதிர்ச்சி எச்சரிக்கை!

வீடியோ

Elon musk Rahul Gandhi : ”நிஜ பாஸ் யார்?இன்னொருத்தர் இருக்காரு”கொளுத்தி போட்ட மஸ்க்-ராகுல்
Thoothukudi Police Issue :
Elon musk on Ambani : இந்தியாவின் BOSS அம்பானியா? மோடி மீது எலான் மஸ்க் அட்டாக்! ஸ்டார்லிங்க்
TVK MLA Saravanan : ”பணத்தை வாங்கிட்டு மிரட்டுறாங்க” தவெக MLA மீது பகீர் புகார் வாலிபரின் வைரல் வீடியோ!
Uttarakhand iPhone theft :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay:
CM Vijay: "தமிழக மக்களுக்கு 100 சதவீதம் விசுவாசமாக இருப்போம்.." வெற்றி மகிழ்ச்சியில் விஜய் திட்டவட்டம்
Sivakrishnamurthy IAS : ‘கலெக்டரான கூலித் தொழிலாளியின் மகன்’ யார் இந்த தேனி ஆட்சியர் சிவகிருஷ்ணமூர்த்தி..!
‘கலெக்டரான கூலித் தொழிலாளியின் மகன்’ யார் இந்த தேனி ஆட்சியர் சிவகிருஷ்ணமூர்த்தி..!
MK Stalin:
MK Stalin: "துரோகத்திற்கான இடைக்கால வெற்றி.. விஜய்யின் வீழ்ச்சி தொடக்கம்.." திமுக தோல்விக்கு மு.க.ஸ்டாலின் பரபரப்பு விளக்கம்
TVK:
TVK: "தேர்தல் தோல்வியை சமாளித்து திமுக எப்படி உருட்டும்?" நக்கல் செய்த தவெக!
ADMK: இரண்டாவது இடம்கூட இல்ல.. 3வது இடம்..! தொடர் சறுக்கலில் அதிமுக! என்னதான் செய்வார் இபிஎஸ்?
ADMK: இரண்டாவது இடம்கூட இல்ல.. 3வது இடம்..! தொடர் சறுக்கலில் அதிமுக! என்னதான் செய்வார் இபிஎஸ்?
Rajesh Lakhoni IAS : ’மின்சாரத்துறைக்கு புதிய அதிகாரி – டிக் அடித்த அமைச்சர்’ யார் இந்த ராஜேஸ் லக்கானி..!
’மின்சாரத்துறைக்கு புதிய அதிகாரி' யார் இந்த ராஜேஸ் லக்கானி..!
TN Election Results 2026 LIVE: தாராபுரத்தில் 2ஆம் இடத்தில் திமுக.! 3 இடத்தில் அதிமுக-முதல் இடத்தில் கில்லியாக தவெக
தாராபுரத்தில் 2ஆம் இடத்தில் திமுக.! 3 இடத்தில் அதிமுக-முதல் இடத்தில் கில்லியாக தவெக
TN Bypoll: மக்கள் ஏமாளிகள்? அம்பலப்பட்ட உண்மை, உற்சாகத்தில் விஜயபாஸ்கர்கள் - திருந்த வேண்டியது யார்?
மக்கள் ஏமாளிகள்? அம்பலப்பட்ட உண்மை, உற்சாகத்தில் விஜயபாஸ்கர்கள் - திருந்த வேண்டியது யார்?
Embed widget