மேலும் அறிய

இனிப்பு சாப்பிடும் ஏக்கத்தை கட்டுப்படுத்துவது எப்படி? இதோ டிப்ஸ்

சிலர் பெருமையாகச் சொல்லிக் கொள்வார்கள் நான் ஒரு ஸ்வீட் டூத் என்று. ஆனால் அந்த இனிப்புக்குப் பின்னால் வரிசைக்கட்டிக் கொள்ளும் நோய்கள் பற்றி அவர்கள் அறிந்திருப்பார்களா எனத் தெரியவில்லை.

சிலர் பெருமையாகச் சொல்லிக் கொள்வார்கள் நான் ஒரு ஸ்வீட் டூத் என்று. ஆனால் அந்த இனிப்புக்குப் பின்னால் வரிசைக்கட்டிக் கொள்ளும் நோய்கள் பற்றி அவர்கள் அறிந்திருப்பார்களா எனத் தெரியவில்லை. சிலருக்கு என்ன சாப்பிட்டாலும் ஒரு சிறு துண்டு இனிப்பு சாப்பிடாவிட்டால் நிறைவு ஏற்படாது. இதைத் தான் ஸ்வீட் கிரேவிங்ஸ் என்று சொல்கின்றனர்.

இது குறித்து ஸ்டெட்ஃபாஸ்ட் நியூட்ரிஷன் நிறுவனர் அமன் பூரி கூறியதாவது: இனிப்பு சாப்பிடும் அதீத ஆசை என்பது இயல்பானதுதான். என்றாலும் அது அடிக்கடி நிகழ்ந்தால் அது பிரச்சனையே. இதுபோன்ற சுகர் கிரேவிங் என்பது மிகக் குறைந்த கலோரி டயட் உட்கொள்ளுதல், மோசமான குடல் நலம், குறைவான தூக்கம், புரத பற்றாமை, வைட்டமின் பி12, குரோமியம் குறைபாடு, போதிய தண்ணீர் அருந்தாமை போன்ற பல காரணங்களால் சுகர் கிரேவிங்ஸ் ஏற்படும். அதுதவிர சீராக வைக்கப்படாத ரத்த சர்க்கரை அளவினாலும் சுகர் கிரேவிங்ஸ் ஏற்படும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

பிரதான் மேலும் கூறுகையில், இன்சுலின் ரெஸிஸ்டன்ஸ் காரணமாகவும் சுகர் கிரேவிங்ஸ் ஏற்படலாம் என்றார். 

அதிகப்படியாக இனிப்பு என்ன செய்யும்?
அதிகப்படியாக இனிப்பு சாப்பிடும்போது அதனால் உடல் பருமன், வீக்கங்கள், லைஃப்ஸ்டைல் நோய்கள் ஆகியன ஏற்படும். சர்க்கரை வியாதி, பிசிஓடி, தைராய்டு போன்ற லைஃப்ஸ்டைல் நோய்கள் உண்டாகும். தவிர இதய நோய்கள், நாள்பட்ட சோர்வு, குடல் பிரச்சனைகள், நோய் எதிர்ப்பு சக்தி குறைபாடு ஆகியன ஏற்படும்.

சுகர் கிரேவிங்ஸை எப்படிக் கட்டுப்படுத்துவது?
உணவு இடைவேளையை அதிகமாக்காதீர்கள். நீண்ட நேரம் உண்ணாமல் இருந்துவிட்டு உணவு உட்கொள்ளும்போது அது கார்போஹைட்ரேட்ஸை அதிகமாக உண்ணத் தூண்டும்.

உங்கள் உணவில் நீர் ஆகாரம் அதிகம் இருப்பது போல் பார்த்துக் கொள்ளுங்கள். மோர், லெமன் வாட்டர், பழங்கள் சேர்த்த தண்ணீர், காய்கறி ஜூஸ் ஸ்மூத்தி ஆகியனவற்றை சேர்த்துக் கொள்ளலாம்.
அதேபோல் நொதிக்க வைத்த உணவு சேர்க்கலாம். முராபா, வீட்டில் தயாரித்த ஊறுகாய், கேரட் அல்லது அரிசி கஞ்சி, இட்லி, தோசை, தோக்லா ஆகிய உணவுகள் குடல் நலத்திற்கு நல்லது. 

ஒரு நாளைக்கு 7 முதல் 8 மணி நேரமாவது நல்ல தூக்கம் அவசியம். மனச்சோர்வு அழுத்தம் தவிர்க்க வேண்டும். இவை உங்கள் சுகர் கிரேவிங்ஸை இன்னும் அதிகமாக்கும். வெள்ளை சர்க்கரைக்கு பதிலாக வெல்லம், ஸ்டீவியா, அத்திப் பழம், ப்ரூன்ஸ், பேரிச்சம்பழம், ஏப்ரிகாட்ஸ், கருப்பு திராட்சை ஆகியன சேர்த்துக் கொள்ளலாம்.

லைஃப்ஸ்டைல் நோய்களை தவிர்க்க எளிய வழி நம் வாழ்க்கை முறையை பழக்கவழக்கங்களை மாற்றிக் கொள்வது தான். ஆரோக்கியமான உணவு, அன்றாடம் உடற்பயிற்சி, போதிய ஓய்வு இருந்தால் போது எல்லா நோய்களும் எட்ட நின்று வேடிக்கை பார்க்கும்.

தலைப்பு செய்திகள்

Sugar Cut: ஒரு மாதம் சர்க்கரை சாப்பிடுவதை நிறுதினால்...! உடலில் ஏற்படும் முக்கிய 5 மாற்றங்கள் என்ன?
ஒரு மாதம் சர்க்கரை சாப்பிடுவதை நிறுதினால்...! உடலில் ஏற்படும் முக்கிய 5 மாற்றங்கள் என்ன?
FSSAI: தரமற்ற பெருங்காயம் விற்பனை.. எல்ஜி, எவரெஸ்ட் நிறுவனங்களுக்கு தடை.. கேள்விக்குறியாகும் மக்களின் ஆரோக்கியம்!
FSSAI: தரமற்ற பெருங்காயம் விற்பனை.. எல்ஜி, எவரெஸ்ட் நிறுவனங்களுக்கு தடை.. கேள்விக்குறியாகும் மக்களின் ஆரோக்கியம்!
Breastfeeding Diet: குழந்தைகளுக்கு பிரச்னை.. தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்கள் தவிர்க்க வேண்டிய உணவுகள்!
Breastfeeding Diet: குழந்தைகளுக்கு பிரச்னை.. தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்கள் தவிர்க்க வேண்டிய உணவுகள்!
பள்ளிகளில் மத நிகழ்வுகள் தடை... அரசாணையில்  சில பகுதிகளை ரத்து செய்யக் கோரி வழக்கு !
பள்ளிகளில் மத நிகழ்வுகள் தடை... அரசாணையில்  சில பகுதிகளை ரத்து செய்யக் கோரி வழக்கு !

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
NH-77 நான்கு வழிச்சாலையாகுமா? திண்டிவனம்-திருவண்ணாமலை சாலையில் அதிகரிக்கும் போக்குவரத்து... விபத்துகளால் அதிர்ச்சி!
NH-77 நான்கு வழிச்சாலையாகுமா? திண்டிவனம்-திருவண்ணாமலை சாலையில் அதிகரிக்கும் போக்குவரத்து... விபத்துகளால் அதிர்ச்சி!
P Chidambaram:
P Chidambaram: "சட்டசபையை பாக்குறப்ப MP-யா இருக்கதை விட MLA-வா இருந்திருக்கலாம்னு தோணுது.." ப.சிதம்பரம் ஏக்கம்
எதிர்க்கட்சி MLA-க்களுக்கே தெரியுது.. அவங்க ஆட்சியில எதுவுமே பண்ணலனு.. அமைச்சர் வெங்கட்ரமணன் பேச்சு
எதிர்க்கட்சி MLA-க்களுக்கே தெரியுது.. அவங்க ஆட்சியில எதுவுமே பண்ணலனு.. அமைச்சர் வெங்கட்ரமணன் பேச்சு
“ஜோசப் விஜய் என்ற ஒற்றை முகத்திற்காக மக்கள் வாக்கு” 100 நாள் சாதனை கூட்டத்தில் அமைச்சர் பார்த்திபன் உருக்கம்
“ஜோசப் விஜய் என்ற ஒற்றை முகத்திற்காக மக்கள் வாக்கு” 100 நாள் சாதனை கூட்டத்தில் அமைச்சர் பார்த்திபன் உருக்கம்
கொத்தடிமை, குழந்தைத் தொழிலாளர் முறைக்கு முற்றுப்புள்ளி! - விழுப்புரம் ஆட்சியர் அதிரடி உத்தரவு
கொத்தடிமை, குழந்தைத் தொழிலாளர் முறைக்கு முற்றுப்புள்ளி! - விழுப்புரம் ஆட்சியர் அதிரடி உத்தரவு
ENG vs PAK: பந்துவீச்சில் மிரட்டும் இங்கிலாந்து.. லார்ட்ஸில் மண்ணைக் கவ்வப்போகிறதா பாகிஸ்தான்?
ENG vs PAK: பந்துவீச்சில் மிரட்டும் இங்கிலாந்து.. லார்ட்ஸில் மண்ணைக் கவ்வப்போகிறதா பாகிஸ்தான்?
"நான் சாப்பிட்றதுக்கே இன்னைக்கு பாண்டியராஜன்தான் காரணம்.." நன்றி மறக்காத நடிகை சீதா
பரந்தூர் நிலத்தில் 5,500 ஏக்கரில் நீர்த்தேக்கம்! 33 ஏரிகளை இணைக்க அன்புமணி அதிரடி யோசனை
பரந்தூர் நிலத்தில் 5,500 ஏக்கரில் நீர்த்தேக்கம்! 33 ஏரிகளை இணைக்க அன்புமணி அதிரடி யோசனை
Embed widget