மேலும் அறிய

Weight Loss: உடல் எடையை குறைக்க இளநீர், தேங்காய் தண்ணீர் உதவுமா? நிபுணர்களின் அட்வைஸ்!

இளநீர், தேங்காய் தண்ணீர் குடிப்பது உடல் எடையை குறைக்க உதவுமா என்பது குறித்து ஊட்டச்சத்து நிபுணர்கள் தெரிவிப்பதை

உடல் ஆரோக்கியத்திற்கு சீரான உடற்பயிற்சி, சரிவிகித உணவு ஆகியவை மிகவும் அவசியம் என்கிறனர் ஊட்டச்சத்து நிபுணர்கள். அதோடு உடல் எடையை நிர்வகிக்க வேண்டும் என்பவர்கள் உணவில் எல்லா ஊட்டச்சத்துகளும் நிறைந்து இருப்பதை உறுதி செய்ய வேண்டும். அதோடு, உடல் எடை குறைக்கும் பயணத்தில் இருப்பவர்கள் அடிக்கடி இளநீர் குடிப்பது உதவுமா என்பது குறித்து ஊட்டச்சத்து நிபுணர் வழங்கும் அறிவுரை களை காணலாம். 

உடல் எடை குறைப்பு பயணம்:

கடுமையான டயட், சீரான உடற்பயிற்சி ஆகியவற்றின் மூலமே உடல் எடையை குறைக்க முடியும் என்பது பரிந்துரைக்கப்பட்டுகிறது. ஆனால், உடல் எடை குறைப்பது என்பது ஒவ்வொருவரின் உடல்நிலை உள்ளிட்டவைகளுக்கு ஏற்ப  வேறுபடக்கூடியது.  ஒருவருக்கு பயன்தரும் ஃபார்முலா  மற்றவருக்கு பலனளிக்க வேண்டும் என்றில்லை. உங்கள் உடலின் நிலையை அறிந்துகொள்வது, நிபுணர்களை அணுகி பரிந்துரைகளை பெறுவது நல்லது என்று கூறப்படுகிறது.
 
பிடித்த உணவுகளை தவிர்த்து கஷ்டப்பட்டு சிலவற்றை சாப்பிட முயற்சி செய்வதுண்டு. இந்த முறையில் அப்படியில்லை. அதாவது, நெய், வெண்ணெய் போன்ற உணவுகளில் அதிக கொழுப்பு இருக்கிறது என்று சிலர் டயட்டில் அதை தவிர்த்துவிடுவர்; அது மிகவும் பிடித்ததாகவே இருந்தாலும், அளவோடு வெண்ணெய் உணவில் சேர்த்துகொள்வது உடலுக்கு நல்லது மட்டுமே. கவலையோடு டயட் முறையை பின்பற்ற வேண்டும் என்பதில்லை என்று நிபுணர்கள் பரிந்துரைக்கிறார்கள். என்ன உணவு சாப்பிடுகிறீர்கள் என்பதை கவனத்தோடு இருந்தால் நல்லது.

உடல் எடையை குறைக்கும் பயணத்திற்கு மனரீதியிலாகவும் தயாராக இருக்க வேண்டும். வெயிட் மெஷினில் செக் செய்யும் ஒவ்வொரு முறையும் பதற்றமாகவே இருக்கும். உணவு முறைகளில் கவனத்தோடு இருந்தால் அது உடல் எடையை குறைக்க உதவும் என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

தேங்காய் எண்ணெய், தேங்காய் உள்ளிட்டவற்றை உடலில் கொழுப்பு சேருவதற்கு வழிவகுக்கும் என்ற பொதுவான கருத்தாக சொல்லப்படுகிறது, ஆனால், இது எல்லாருக்கும் பொருந்தாது. ஏனெனில், உடல் ரீதியாக ஏதாவது பிரச்சனை உள்ளவர்களுக்கு மருத்துவர்களே தேங்காய் சார்ந்த உணவுகளை தவிர்க்க வேண்டும் என்று தெரிவிப்பார்கள். ஆனால், தேங்காய், தேங்காய் எண்ணெய் ஆகியவற்றில் உடலுக்கு தேவையான நல்ல கொழுப்பு மட்டுமே இருக்கிறது. 

அப்படி, இளநீர் குடிப்பது உடல் எடையை குறைக்க எப்படி உதவும் என்பது பற்றி ஊட்டச்சத்து நிபுணர்கள் தெரிவிப்பதை காணலாம். 

  • உடல் எடையை குறைக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் கலோரி குறைந்த உணவுகளை தேர்வு செய்து சிறந்தது. அப்படிதான், இளநீரும் குறைந்த கலோரி கொண்டது. ஒரு க்ளாஸ் இளநீரில் 44 கலோரி மட்டும் இருக்கிறது. ஆனால், இதோடு தேன்,உள்ளிட்டவற்றை ஏதாவது சேர்ப்பது கலொரியை அதிகரிக்க செய்யும்.
  • அதிக நார்ச்சத்து உள்ள உணவுகளை சாப்பிட வேண்டும். இளநீர், தேங்காய் ஃபைபர் நிறைந்தது. 100 கிராம் தேங்காயில் 9 கிராம் டயட்ரி ஃபைபர் இருக்கிறது. தேங்காய் தண்ணீர்,தேங்காய ஆகியவற்றை சாப்பிடுவது நல்லது.
  • தேங்காய் தண்ணீர் இளநீர், தேங்காய் ஆகியவை உணவு செரிமானத்திற்கு உதவும். இதிலுள்ள நார்ச்சத்து உணவிலுள்ள சத்துக்கள் உடலில் உறிஞ்சப்படுவதற்கு உதவும். தினமும் தேங்காய் தண்ணீர் குடித்து வர செரிமான கோளாறுகள் நீங்கும். குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். 
  • இது உடலில் தண்ணீர் அளவை சீராக வைக்கும். தேவையான அளவு தண்ணீர் குடிப்பதுடன் இளநீர் சேர்த்தும் குடிப்பது எலக்ட்ரோலைட் கிடைக்கவும் உதவும். நார்ச்சத்து உங்களை நீண்ட நேரத்திற்கு பசி ஏற்படாமல் இருக்க உதவும். 

 

Freelancer Jhansi Rani. MA
Read More

தலைப்பு செய்திகள்

Fridge: பிரிட்ஜ் ஃப்ரீசரில் ஐஸ் கட்டிகள் மலைபோல் குவிகிறதா? முக்கிய காரணங்கள் இதோ!
Fridge: பிரிட்ஜ் ஃப்ரீசரில் ஐஸ் கட்டிகள் மலைபோல் குவிகிறதா? முக்கிய காரணங்கள் இதோ!
Washing Machine: வாஷிங் மெஷினில் இந்த 6 வகையான துணிகளை ஒருபோதும் துவைக்கக் கூடாது..!
Washing Machine: வாஷிங் மெஷினில் இந்த 6 வகையான துணிகளை ஒருபோதும் துவைக்கக் கூடாது..!
Pressure Cooker: பிரஷர் குக்கரில் சமைப்பது இவ்வளவு ஆபத்தா? எந்தெந்த உணவு விஷமாக மாறும்? இல்லத்தரசிகளுக்கு அதிர்ச்சி எச்சரிக்கை!
Pressure Cooker: பிரஷர் குக்கரில் சமைப்பது இவ்வளவு ஆபத்தா? எந்தெந்த உணவு விஷமாக மாறும்? இல்லத்தரசிகளுக்கு அதிர்ச்சி எச்சரிக்கை!
தஞ்சாவூர் பாரம்பரிய ‘தண்ணி சாறு’: செரிமானத்துக்கும் ஆரோக்கியத்துக்கும் உகந்த கிராமத்து அமிழ்தம்!
தஞ்சாவூர் பாரம்பரிய ‘தண்ணி சாறு’: செரிமானத்துக்கும் ஆரோக்கியத்துக்கும் உகந்த கிராமத்து அமிழ்தம்!

வீடியோ

Toor Dal issue :துவரம் பருப்பில் நடந்த மோசடி?அரசு கஜானாவிற்கு வந்த 187 கோடி..சாட்டையை சுழற்றிய விஜய்
Sivakarthikeyan Politics : CM விஜய் ரூட்டில் SK..ரசிகர் மன்றம் டூ நற்பணி இயக்கம்! குஷியில் ரசிகர்கள்
Temple Caste Issue : பட்டியலின மக்களை கோயிலுக்குள் விடாத மாற்று சமூகத்தினர் பூட்டை உடைத்த மாவட்ட SP!
திமுக OUT தவெக IN I.N.D.I.A கூட்டத்தில் ஆதவ் காங்கிரஸின் அதிரடி பிளான்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
SC On CEC: “நீங்களே சொந்தமா முடிவெடுத்திங்களா?” ஞானேஷிற்கு செக்? தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
“நீங்களே சொந்தமா முடிவெடுத்திங்களா?” ஞானேஷிற்கு செக்? தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
Navalpattu Viji : ’காங்கிரஸ் எம்.பியிடமிருந்து மெழுவர்த்தியை தட்டிவிட்டது ஏன்?’ தவெக எம்.எல்.ஏ நவல்பட்டு விஜி பரபரப்பு பதில்..!
Navalpattu Viji : ’காங்கிரஸ் எம்.பியிடமிருந்து மெழுவர்த்தியை தட்டிவிட்டது ஏன்?’ தவெக எம்.எல்.ஏ நவல்பட்டு விஜி பரபரப்பு பதில்..!
துவரம் பருப்பு கொள்முதல்: திமுக ஆட்சியை விட கிலோவுக்கு ரூ.31 குறைவு.. 3 மாதங்களில் ரூ.187 கோடி சேமிப்பு
துவரம் பருப்பு கொள்முதல்: திமுக ஆட்சியை விட கிலோவுக்கு ரூ.31 குறைவு.. 3 மாதங்களில் ரூ.187 கோடி சேமிப்பு
DMK: துவரம்பருப்ப விடுங்க, பாமாயிலை அதிக விலைக்கு வாங்கியது ஏன்? தவெக அரசுக்கு திமுக கேள்வி
துவரம்பருப்ப விடுங்க, பாமாயிலை அதிக விலைக்கு வாங்கியது ஏன்? தவெக அரசுக்கு திமுக கேள்வி
ZERO Ticket கட்டாயம்... பெண்கள் இலவச பயணம்.! போக்குவரத்துக் கழகங்களுக்கு பறந்த 17 முக்கிய உத்தரவுகள்
ZERO Ticket கட்டாயம்... பெண்கள் இலவச பயணம்.! போக்குவரத்துக் கழகங்களுக்கு பறந்த 17 முக்கிய உத்தரவுகள்
சொத்து பத்திர பதிவில் புதிய மாற்றம்.! பொதுமக்கள் எதிர்பார்த்த முக்கிய அறிவிப்பை வெளியிட்ட பதிவுத்துறை
சொத்து பத்திர பதிவில் புதிய மாற்றம்.! பொதுமக்கள் எதிர்பார்த்த முக்கிய அறிவிப்பை வெளியிட்ட பதிவுத்துறை
Chennai Bypass: 15 மாத வெயிட்டிங்..! ரூ.26 கோடி செலவில் புது பைபாஸ், அடையாறு அப்க்ரேட் ஒப்புதல் வருமா? ட்ராஃபிக் சிக்கல்
15 மாத வெயிட்டிங்..! ரூ.26 கோடி செலவில் புது பைபாஸ், அடையாறு அப்க்ரேட் ஒப்புதல் வருமா? ட்ராஃபிக் சிக்கல்
Hyundai Offer: ஹுண்டாயின் நவராத்திரி ஆஃபர்..! ரூ.1.25 லட்சம் வரை தள்ளுபடி..! SUV-க்களின் கிங்கிற்கான சலுகை என்ன?
ஹுண்டாயின் நவராத்திரி ஆஃபர்..! ரூ.1.25 லட்சம் வரை தள்ளுபடி..! SUV-க்களின் கிங்கிற்கான சலுகை என்ன?
Embed widget