மேலும் அறிய

இசையுடன் கலந்த யோகா தரும் பலன்கள் என்னென்ன? தெரிஞ்சிக்கலாம் வாங்க!

இசை என்பது சிகிச்சையின் ஒரு வடிவம் என்றும், இசையும் ஒரு வகை யோகா என்றுமே கூறுகிறார்கள் பல யோகா பயிற்றுநர்கள்.

யோகா என்பது ஒரு உடலுக்கு மட்டுமல்ல, அது நம் மனதுக்குமான பயிற்சி. யோகா நம்மை ஆசுவாசப்படுத்துகிறது. உடல் நலனை சீர்படுத்துவதன் மூலம் நம்மை மன அழுத்தமில்லாமல் உலவ வைக்கிறது. இத்தகைய யோகா பயிற்சியுடன் நம் மனதை இன்னும் இலகுப்படுத்தும் இசை கலந்தால் அதன் விளைவு எப்படி இருக்கும்?

இசை என்பது சிகிச்சையின் ஒரு வடிவம் என்றும், இசையும் ஒரு வகை யோகா என்றுமே கூறுகிறார்கள் பல யோகா பயிற்றுநர்களும். எனவே, இரண்டையும் இணைப்பது ஒருவருக்கு மகத்தான உள் அமைதியைத் தரும். இச்சூழலில் யோகா தரும் ஆற்றலை இசை எவ்வாறு மேலும் மேம்படுத்துகிறது எனத் தெரிந்துகொள்வோம்!

இசையின் பின்னணியில் செய்யும் செயல்

நம் வாழ்வு மற்றும் மனதை ஒருமுகப்படுத்தும் திறனை மேம்படுத்த இசை என்றுமே ஒரு சிறந்த வழி. இத்தகைய இசையை நாம் செய்யும் ஏதாவது ஒரு செயலின்  பின்னணியில் ஒலிக்க விட்டால், நாம் அச்செயலை இன்னும் சிறப்பாக செய்வோம். அந்த வகையில் யோகா செய்யும்போது இசையுடன் இணைந்து பயிற்சி மேற்கொள்வது நம் மனது மற்றும் உடலுக்கு மேலும் ஊக்கமளிக்கிறது.

சலனங்களைக் குறைக்கும்

ஒருவர் அமைதியான சூழலில் யோகா செய்ய முற்படும்போது பொதுவாக மனதில் கூச்சல்களும், சலனங்களுமே அதிகரிக்கும், எனவே மென்மையான கருவி இசையுடன் ஒருவர் பயிற்சி மேற்கொண்டால் அது சஞ்சலங்களைக் குறைத்து நம் மனதை மேலும் ஒருங்கிணைக்க உதவுகிறது.

பிடித்த பாடல்

உங்கள் மனநிலையை மேம்படுத்த உங்களுக்கு பிடித்த பாடல் மட்டுமே தேவை. யோகாவுடன் இந்தப் பாடல்கள் கலக்கும்போது அது உங்களுக்கு மகிழ்ச்சியைத் தருவதோடு யோகாவின் நன்மைகளை உடலுக்கு முழுமையாகத் தருகிறது. மேலும் அப்பாடல் உந்துதலாக அனைத்து ஆசனங்களையும் ஒரு நல்ல மனநிலையில் மற்றும் மிகச் சிறந்த முறையில் செய்ய உதவும்.

இசையின் தாள ஒலியோடு இணைந்து சுவாசிக்கும்போது ஒருவர் முழுமையாக மகிழ்ச்சியுடன் சுவாசிக்கிறார். இதனால் இதயத் துடிப்பு மற்றும் ரத்த அழுத்தம் சீராகி  நம்மை புத்துணர்ச்சியுடனும் ஆரோக்கியமாகவும் இசையும் யோகாவும் இணைந்து  உணர வைக்கின்றன.

மேலும் படிக்க : Watch Video: நிலச்சரிவால் அடித்துச் செல்லப்பட்ட பாலங்கள்.. ஒரே இரவில் மீண்டும் கட்டிய இந்திய ராணுவம்!

மேலும் படிக்க : ஒரு மாதத்திற்கு முன்பு கடித்த நாய்... உடலில் பரவிய ரேபிஸ்... சிகிச்சை பெற்றும் மரணித்த 18 வயது மாணவி!

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

காலம் முழுவதும் துணை நின்ற மனைவிக்கு துரோகம் செய்த ஸ்டீபன் ஹாக்கிங்ஸ்? உலகப் புகழ் விஞ்ஞானியின் காதல் சர்ச்சை!
காலம் முழுவதும் துணை நின்ற மனைவிக்கு துரோகம் செய்த ஸ்டீபன் ஹாக்கிங்ஸ்? உலகப் புகழ் விஞ்ஞானியின் காதல் சர்ச்சை!
சரக்கு அடிக்கும் போது 'சைடு டிஷ்' விஷயத்தில் உஷார்! இந்த 8 உணவுகளை மறந்தும் தொடாதீங்க! உயிருக்கே ஆபத்து....
சரக்கு அடிக்கும் போது 'சைடு டிஷ்' விஷயத்தில் உஷார்! இந்த 8 உணவுகளை மறந்தும் தொடாதீங்க! உயிருக்கே ஆபத்து....
இட்லியிலும் ஒரு ‘கோல்’! - புதுச்சேரியில் கலக்கும் கால்பந்து இட்லி: நேரில் படையெடுக்கும் மக்கள்!
இட்லியிலும் ஒரு ‘கோல்’! - புதுச்சேரியில் கலக்கும் கால்பந்து இட்லி: நேரில் படையெடுக்கும் மக்கள்!
Shopping cash vs card : ஷாப்பிங் போகும் போது பணமா? கார்டு ஸ்வைப்பா? எதில் அதிகம் பணம் மிச்சமாகும்?
ஷாப்பிங் போகும் போது பணமா? கார்டு ஸ்வைப்பா? எதில் அதிகம் பணம் மிச்சமாகும்?

வீடியோ

SHIFT ஆகும் CM விஜய் அலுவலகம்.. BEACH VIEW உடன் புதிய OFFICE
கரூர் கூட்ட நெரிசல் அரசுப் பணி கொடுத்த விஜய்..ரத்து செய்த மதுரை நீதிமன்றம்
வங்கி மேனேஜர் கன்னத்தில் பளார் மு.க.அழகிரி மகள் ஆவேசம்! வெளியான வீடியோ காட்சி!
BAN NEET vs FAIR NEET..மாணவர்களிடையே பிளவு?கைவிடுவதா? தொடர்வதா? குழப்பம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Tamil Thai Vazhthu: தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3-ம் இடமா? தவெக அரசின் நிலைப்பாடு என்ன? மார்க்சிஸ்ட் கேள்வி
Tamil Thai Vazhthu: தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3-ம் இடமா? தவெக அரசின் நிலைப்பாடு என்ன? மார்க்சிஸ்ட் கேள்வி
EPS Condemn Central Minister: மத்திய நீர்வளத்துறை இணை அமைச்சரின் பதிலால் காவிரி நதி நீர் பாயும் மாநில மக்கள் பதற்றம் - இபிஎஸ் அறிக்கை
மத்திய நீர்வளத்துறை இணை அமைச்சரின் பதிலால் காவிரி நதி நீர் பாயும் மாநில மக்கள் பதற்றம் - இபிஎஸ் அறிக்கை
Iran Vs Trump: ''நாங்க பேசனும்னு சொன்னோமா.? அவர் தானாவே போர நிறுத்திட்டார்''; ட்ரம்ப்பை கழுவி ஊற்றும் ஈரான்
''நாங்க பேசனும்னு சொன்னோமா.? அவர் தானாவே போர நிறுத்திட்டார்''; ட்ரம்ப்பை கழுவி ஊற்றும் ஈரான்
TVK - Congress Alliance : ‘பாஜகவின் ஆபரேஷன் TC’ தவெக – காங்கிரஸ் கூட்டணியை முறிக்க பலே திட்டம்..!
‘பாஜகவின் ஆபரேஷன் TC’ தவெக – காங்கிரஸ் கூட்டணியை முறிக்க பலே திட்டம்..!
Mekadatu Dam: தமிழக அனுமதி வேண்டாமா? மத்திய அமைச்சர் சொன்னது தவறு - பிரதமருக்கு CM விஜய் கடிதம்
தமிழக அனுமதி வேண்டாமா? மத்திய அமைச்சர் சொன்னது தவறு - பிரதமருக்கு CM விஜய் கடிதம்
Vaiko Book Release : ’புத்தக வெளியீட்டிற்கு டெல்லி செல்ல மறுத்த முதல்வர் விஜய்?’ வைகோ சொல்வது உண்மையா..? – காரணம் என்ன ?
’புத்தக வெளியீட்டிற்கு டெல்லி செல்ல மறுத்த முதல்வர் விஜய்?’ வைகோ பேச்சு உண்மையா..?
Tamil Thai Vazhthu:கடும் எதிர்ப்பு; 3ஆம் இடத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து- மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை. சர்ச்சை
Tamil Thai Vazhthu:கடும் எதிர்ப்பு; 3ஆம் இடத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து- மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை. சர்ச்சை
Chennai Power Cut: சென்னை மக்களே.! ஜூலை 29-ம் தேதி நிறைய இடங்கள்ல பவர் கட் இருக்கு; இந்த லிஸ்ட்ல உங்க ஏரியா இருக்கா பாருங்க.?
சென்னை மக்களே.! ஜூலை 29-ம் தேதி நிறைய இடங்கள்ல பவர் கட் இருக்கு; இந்த லிஸ்ட்ல உங்க ஏரியா இருக்கா பாருங்க.?
Embed widget