மேலும் அறிய

வீட்டில் உள்ள ஏசியை சுலபமாக சுத்தம் செய்ய வேண்டுமா? இதோ இப்படி செய்துப்பாருங்க..

உங்களது வீட்டில் உள்ள ஏசியை நீங்கள் சுத்தம் செய்வதற்கு முதலில் பவர் சப்ளையை நிறுத்திவிட வேண்டும். பின்னர் உங்களது ஏசி பேனலை திறந்து, ஃபில்டரை அகற்றி கவனமாக கையாள வேண்டும்.

வீட்டில் உள்ள ஏசியை எந்தவித டெக்னீசியன் உதவி இல்லாமல் வீட்டிலேயே எளிமையான முறையில் நீங்களே சுத்தம் செய்யமுடியும்.

கோடைக்காலம் தொடங்கி மக்களை வாட்டி வதைக்கின்ற நிலையில், ஏசி இருந்தால் நன்றாக இருப்போம் என நினைப்போம். இது மட்டுமில்லாமல் வீட்டில் உள்ள பழைய ஏசிகளை சரிசெய்து விட வேண்டும் என்ற நினைத்து டெக்னீசியன்களுக்கு போன் செய்வோம். ஆனால் என்ன? இதோ மனநிலையோடு பலரும் வீட்டில் உள்ள ஏசியை சரிசெய்ய வேண்டும் என்று முன்பே அப்பாயின்மென்ட் வாங்கியிருப்பார்கள். எனவே நாம் புக்கிங் செய்தாலும் குறித்த நேரத்தில் அவர்களால் வரமுடியாது. ஒன்றிரண்டு வாரங்கள் கூட ஆகும் என்ற பதிலைத்தான் நமக்கு அளிப்பார்கள்.

  • வீட்டில் உள்ள ஏசியை சுலபமாக சுத்தம் செய்ய வேண்டுமா? இதோ இப்படி செய்துப்பாருங்க..

இதேப்போன்று பல டெக்னீசியனும் பதில் அளிக்கும் நிலையில், உங்கள் ஏசியில் உள்ள கூலிங் பிரச்சனையை வீட்டிலே நீங்களே சரி செய்ய முடியும். ஆனால் நாம் ஏசியை சரிசெய்யும் போது என்ன செய்ய வேண்டும் என்ற கவலை வேண்டாம். மிகவும் ஈஸியான வழிமுறைகள் உங்களுக்காகவே உள்ளது.

ஏசியை சுத்தம் செய்யும் வழிமுறை இதோ..

உங்களது வீட்டில் உள்ள ஏசியை நீங்கள் சுத்தம் செய்வதற்கு முதலில் பவர் சப்ளையை நிறுத்திவிட வேண்டும். பின்னர் உங்களது ஏசி பேனலை திறந்து, ஃபில்டரை அகற்ற வேண்டும். ஒருவேளை உங்களது ஏசியில் ஒன்றுக்கும் மேற்பட்ட பில்டர் இருந்தால் ஒவ்வொன்றாக கழற்றி வைக்க வேண்டும். இதனையடுத்து புதிய டூத் பிரஷ் ஒன்றை எடுத்துக்கொண்டு எவப்பரேட்டரில் உள்ள தூசுக்களை மெல்ல மெல்ல அகற்ற வேண்டும். இவ்வாறு மேற்கொள்ளும் போது கவனத்துடன் செயல்பட வேண்டும். ஏனென்றால் காயிலில் உள்ள கம்பிகள் உங்களது கைகளை பதம் பார்த்துவிடும்.

அடுத்ததாக சுத்தமான துணியை எடுத்துக்கொண்டு, ஏசி ஃபில்டர்களை டேப் மீது வைத்து முழுமையாக சுத்தம் செய்ய வேண்டும். உங்களது பில்டரில் உள்ள ஈரம் காய்ந்தவுடன், எப்படி இருந்ததோ அப்படியே மாட்டிவிடுங்கள். இதனையடுத்து ஏசியை ஆண் செய்து ஜில்லென்ற கூலிங் உங்களுக்கு கிடைக்கிறதா? என்று செக் செய்துக்கொள்ளுங்கள்.

  • வீட்டில் உள்ள ஏசியை சுலபமாக சுத்தம் செய்ய வேண்டுமா? இதோ இப்படி செய்துப்பாருங்க..

இதோடு உங்களது ஏசியில் அவுட்டோர் யூனிட் சுத்தம் செய்வது என்பது கடினமான விஷயம். எனவே இதற்கு முதலில் ஏசியை கண்ட்ரோல் செய்யும் ஃப்யூஸ்களை ஆஃப் செய்து விடுங்கள். பின்னர் ஏர் கண்டிஷனர் மேலே உள்ள கண்டென்சர் பின்ஸ் உள்ளே இருக்கும் காற்றை வெளியேற்றுங்கள். இதனையடுத்து உங்களது ஏர்-ப்ளோவுக்கு தடையாக உள்ள எந்தவொரு தூசி அல்லது அழுக்கை சுத்தம் செய்துவிடுங்கள்.  எனவே மேற்கண்ட முறைகளில் உங்கள் வீடுகளில் உள்ள ஏசியில் கூலிங் பிரச்சனையை நீங்களே சுலபமாக சரிசெய்ய முயற்சிசெய்யுங்கள்.

தலைப்பு செய்திகள்

Anirudh - Kavya Marriage: மு.க.ஸ்டாலினுக்கு உறவினர் ஆகப்போகும் ரஜினிகாந்த்! இனிமே ஒன்னுக்குள்ள ஒன்னு!
Anirudh - Kavya Marriage: மு.க.ஸ்டாலினுக்கு உறவினர் ஆகப்போகும் ரஜினிகாந்த்! இனிமே ஒன்னுக்குள்ள ஒன்னு!
ஆயுதபூஜை, விஜயதசமி; காய்கறிகள், பழங்கள், பூக்கள் விற்பனை படுஜோர்! மழை பெஞ்சாலும் சூடுபிடிக்கும் வியாபாரம்!
ஆயுதபூஜை, விஜயதசமி; காய்கறிகள், பழங்கள், பூக்கள் விற்பனை படுஜோர்! மழை பெஞ்சாலும் சூடுபிடிக்கும் வியாபாரம்!
Deva: எட்டு திசையாவும் கட்டி அரசாண்ட மகராசன் தேவா... கண்ணீர் வடிக்கும் ரசிகர்கள்!
Deva: எட்டு திசையாவும் கட்டி அரசாண்ட மகராசன் தேவா... கண்ணீர் வடிக்கும் ரசிகர்கள்!
Heavy Rain: தமிழகத்தில் புரட்டி எடுக்கப்போகும் கனமழை! எந்தெந்த மாவட்டம்? சென்னைக்கு எச்சரிக்கையா?
Heavy Rain: தமிழகத்தில் புரட்டி எடுக்கப்போகும் கனமழை! எந்தெந்த மாவட்டம்? சென்னைக்கு எச்சரிக்கையா?

வீடியோ

Odisha Lorry Accident : அதிவேகமாக வந்த லாரி.. அடுத்தடுத்து மோதிய வாகனங்கள்! பகீர் சிசிடிவி காட்சி
Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Anirudh - Kavya Marriage: மு.க.ஸ்டாலினுக்கு உறவினர் ஆகப்போகும் ரஜினிகாந்த்! இனிமே ஒன்னுக்குள்ள ஒன்னு!
Anirudh - Kavya Marriage: மு.க.ஸ்டாலினுக்கு உறவினர் ஆகப்போகும் ரஜினிகாந்த்! இனிமே ஒன்னுக்குள்ள ஒன்னு!
ஆயுதபூஜை, விஜயதசமி; காய்கறிகள், பழங்கள், பூக்கள் விற்பனை படுஜோர்! மழை பெஞ்சாலும் சூடுபிடிக்கும் வியாபாரம்!
ஆயுதபூஜை, விஜயதசமி; காய்கறிகள், பழங்கள், பூக்கள் விற்பனை படுஜோர்! மழை பெஞ்சாலும் சூடுபிடிக்கும் வியாபாரம்!
Deva: எட்டு திசையாவும் கட்டி அரசாண்ட மகராசன் தேவா... கண்ணீர் வடிக்கும் ரசிகர்கள்!
Deva: எட்டு திசையாவும் கட்டி அரசாண்ட மகராசன் தேவா... கண்ணீர் வடிக்கும் ரசிகர்கள்!
Heavy Rain: தமிழகத்தில் புரட்டி எடுக்கப்போகும் கனமழை! எந்தெந்த மாவட்டம்? சென்னைக்கு எச்சரிக்கையா?
Heavy Rain: தமிழகத்தில் புரட்டி எடுக்கப்போகும் கனமழை! எந்தெந்த மாவட்டம்? சென்னைக்கு எச்சரிக்கையா?
சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை காரணமாக நாளை (18.10.202) மதுரை மல்லிகைப் பூ விலை எகிறுமா?
சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை காரணமாக நாளை (18.10.202) மதுரை மல்லிகைப் பூ விலை எகிறுமா?
Rajini Deva Friendship: மனம் உடைந்து பேசிய தேவா.. தோள் கொடுத்து தூக்கிய ரஜினி! என்ன நடந்தது?
Rajini Deva Friendship: மனம் உடைந்து பேசிய தேவா.. தோள் கொடுத்து தூக்கிய ரஜினி! என்ன நடந்தது?
Deva: யார் இந்த தேனிசை தென்றல் தேவா..! கானாக்களின் God Father - பட்டிதொட்டியெல்லாம் ஹிட் அடித்த ”ஆட்டோக்காரன்”
யார் இந்த தேனிசை தென்றல் தேவா..! கானாக்களின் God Father - பட்டிதொட்டியெல்லாம் ஹிட் அடித்த ”ஆட்டோக்காரன்”
Musician Deva: 'தேனிசை தென்றல்' தேவா மரணம்.. தமிழ் சினிமா ரசிகர்கள் அதிர்ச்சி.. சோகத்தில் திரையுலகம்
Musician Deva: 'தேனிசை தென்றல்' தேவா மரணம்.. தமிழ் சினிமா ரசிகர்கள் அதிர்ச்சி.. சோகத்தில் திரையுலகம்
Embed widget