மேலும் அறிய

சாத்துக்குடி ஜூஸ் குடிக்கிறீங்களா? அப்போ இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க!

Mosambi Juice Benefits: நாம் எடுத்து கொள்ளும் உணவுகள் நமக்கே தெரியாமல் எண்ணற்ற நன்மைகளை நமக்கு தருகிறது. அடிக்கடி எடுத்து கொள்ளும் சாத்துக்குடி ஜூஸ் பல்வேறு நன்மைகளை தருகிறது

Mosambi Juice Benefits: நாம் எடுத்து கொள்ளும் உணவுகள் நமக்கே தெரியாமல் எண்ணற்ற நன்மைகளை நமக்கு தருகிறது. அடிக்கடி எடுத்து கொள்ளும் சாத்துக்குடி ஜூஸ் பல்வேறு  நன்மைகளை தருகிறது. இது சிட்ரஸ் பழ வகையை சேர்ந்தது. ஒவ்வொரு ஊரிலும் இதற்கு ஒரு பெயர் உண்டு. இது அதிகமாக ஜூஸ் ஆக எடுத்து கொள்ள படுகிறது. பழமாக சாப்பிடுவது குறைந்து அதிகமாக ஜூஸ் ஆக எடுத்து கொள்ள படுகிறது. இந்த ஜூஸ் உடலில் நீர்ச்சத்தை அதிக படுத்துகிறது. இதில், வைட்டமின் சி, பைட்டோ நியுட்ரியன்கள், ஆண்டி ஆக்ஸிடென்ட்கள், தாதுக்கள் நிறைந்து இருக்கிறது. இது நீர்சத்து நிறைந்த ஒரு பழமாகும். இது அனைத்து பருவ நிலைகளிலும் எடுத்து கொள்ள முடியும்.


சாத்துக்குடி ஜூஸ் குடிக்கிறீங்களா? அப்போ இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க!

பசியை தூண்டுகிறது - இது உமிழ் நீரை சுரப்பிகளை தூண்டுகிறது. அதனால் பசியை அதிகரிக்கும். செரிமான  பிரச்சனை, பசியின்மை பிரச்சனைகள் இருப்பவர்கள், இதை எடுத்து கொள்ளும் போது பசியை தூண்டும்.

கர்ப்பிணி பெண்கள் - கர்ப்ப காலத்தில்  முதல் மாதத்தில் வரும் குமட்டல் வாந்தி போன்ற தொந்தரவுகள் வரும். அந்த நேரத்தில் சாத்துக்குடி ஜூஸ் குடிப்பது குமட்டல், மற்றும் வாந்தி வருவதை குறைக்கும்.

நோய் எதிர்ப்பு சக்தியை அதிக படுத்துகிறது - வாரத்திற்கு 3 முறை இந்த சாத்துக்குடி ஜூஸ் குடிப்பது, உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிக படுத்துகிறது. அதனால் உடலின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது. சளி , இருமல், காய்ச்சல் போன்ற பாக்டீரியா தொந்தரவுகள் வராமல் தடுக்கும்.


சாத்துக்குடி ஜூஸ் குடிக்கிறீங்களா? அப்போ இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க!

வயிறு புண்களை குணமாக்கும்-  நீண்ட நாட்களாக இருக்கும் வயிறு புண்கள் மற்றும் வாய் புண்கள் இருப்பவர்கள் இதை எடுத்து கொள்ளலாம். இது வயிற்றில் இருக்கும் அமில சுரப்பை சமநிலை படுத்துகிறது. அதனால் வயிறு புண்கள் சரி ஆகும். வெறும் வயிற்றில் எடுத்து கொள்ள கூடாது. இது சிட்ரஸ் வகை பழம் அதனால், வெறும் வயிற்றில் எடுத்து கொள்ள கூடாது

ஸ்கர்வி வராமல் தடுக்கும் - ஸ்கர்வி ஆனது வைட்டமின் சி குறைபாட்டால் வரும் ஊட்டச்சத்து குறைபாடு ஆகும். சாத்துக்குடி குடிப்பது ஸ்கர்வி வராமல் தடுக்கும். இது ஈறுகளில் வீக்கம் மற்றும் இரத்தம் வடிதல் போன்ற அறிகுறிகள் இருக்கும். சாத்துக்குடி எடுத்து கொள்வதால், இது போன்ற வைட்டமின் சி பிரச்சனை குறையும்.


சாத்துக்குடி ஜூஸ் குடிக்கிறீங்களா? அப்போ இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க!

எலும்புகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது - சாத்துக்குடி ஜூஸ் எடுப்பதால் இது எலும்புகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. எலும்புகளின் திசு ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. அதனால் சாத்துக்குடி ஜூஸ் எடுத்து கொள்ளலாம். இதனுடன் சர்க்கரை சேர்க்காமல் எடுத்து கொள்ள வேண்டும்.

சாத்துக்குடி ஜூஸ் குடிப்பது இது போன்ற எண்ணற்ற பயன்களை தருகிறது.

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

முதல்வரே உங்க எம்எல்ஏ செய்ற வேலைய பாத்தீங்களா.. இதற்கு என்ன பதில் சொல்ல போறீங்க..கனிமொழி ஆவேசம்!
முதல்வரே உங்க எம்எல்ஏ செய்ற வேலைய பாத்தீங்களா.. இதற்கு என்ன பதில் சொல்ல போறீங்க..கனிமொழி ஆவேசம்!
அரசு நலத்திட்டங்களுக்கு ஆதார் இனி இல்லை ! பயோமெட்ரிக், வாக்காளர் அட்டை முக்கியம்!
அரசு நலத்திட்டங்களுக்கு ஆதார் இனி இல்லை ! பயோமெட்ரிக், வாக்காளர் அட்டை முக்கியம்!
Diwali Tasmac Sales: தீபாவளி பண்டிகை! 2 நாட்களில் எத்தனை கோடிக்கு மது விற்பனை தெரியுமா? எந்த மாவட்டம் முதலிடம்!
Diwali Tasmac Sales: தீபாவளி பண்டிகை! 2 நாட்களில் எத்தனை கோடிக்கு மது விற்பனை தெரியுமா? எந்த மாவட்டம் முதலிடம்!
விஜய் விடுமுறை விட்டுவிட்டாரா? - இதெல்லாம் கேவலம் இல்லையா? - சீமானின் ஆவேச அறிக்கை எதற்காக?
விஜய் விடுமுறை விட்டுவிட்டாரா? - இதெல்லாம் கேவலம் இல்லையா? - சீமானின் ஆவேச அறிக்கை எதற்காக?

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
முதல்வரே உங்க எம்எல்ஏ செய்ற வேலைய பாத்தீங்களா.. இதற்கு என்ன பதில் சொல்ல போறீங்க..கனிமொழி ஆவேசம்!
முதல்வரே உங்க எம்எல்ஏ செய்ற வேலைய பாத்தீங்களா.. இதற்கு என்ன பதில் சொல்ல போறீங்க..கனிமொழி ஆவேசம்!
அரசு நலத்திட்டங்களுக்கு ஆதார் இனி இல்லை ! பயோமெட்ரிக், வாக்காளர் அட்டை முக்கியம்!
அரசு நலத்திட்டங்களுக்கு ஆதார் இனி இல்லை ! பயோமெட்ரிக், வாக்காளர் அட்டை முக்கியம்!
Diwali Tasmac Sales: தீபாவளி பண்டிகை! 2 நாட்களில் எத்தனை கோடிக்கு மது விற்பனை தெரியுமா? எந்த மாவட்டம் முதலிடம்!
Diwali Tasmac Sales: தீபாவளி பண்டிகை! 2 நாட்களில் எத்தனை கோடிக்கு மது விற்பனை தெரியுமா? எந்த மாவட்டம் முதலிடம்!
விஜய் விடுமுறை விட்டுவிட்டாரா? - இதெல்லாம் கேவலம் இல்லையா? - சீமானின் ஆவேச அறிக்கை எதற்காக?
விஜய் விடுமுறை விட்டுவிட்டாரா? - இதெல்லாம் கேவலம் இல்லையா? - சீமானின் ஆவேச அறிக்கை எதற்காக?
AC Bus: சென்னைவாசிகளுக்கு ஜாக்பாட்! 1,000 புதிய ஏசி மின்சார பேருந்துகள்! அதுமட்டுமல்ல! இதோ பல்வேறு அறிவிப்புகள்!
AC Bus: சென்னைவாசிகளுக்கு ஜாக்பாட்! 1,000 புதிய ஏசி மின்சார பேருந்துகள்! அதுமட்டுமல்ல! இதோ பல்வேறு அறிவிப்புகள்!
CM Vijay: செய்தியை கேட்டதும் ரொம்ப வேதனையா போச்சு.. ரூ.40 லட்சம் அறிவித்த முதல்வர்.. டைம் பார்த்து அடித்த இபிஎஸ்
CM Vijay: செய்தியை கேட்டதும் ரொம்ப வேதனையா போச்சு.. ரூ.40 லட்சம் அறிவித்த முதல்வர்.. டைம் பார்த்து அடித்த இபிஎஸ்
"உங்க ஊர்ல மழை இருக்கா?" - கனமழை எச்சரிக்கை மாவட்டங்களின் லிஸ்ட்டை வெளியிட்ட வானிலை!
துணை சபாநாயகர் அடித்தாரா? வதந்திகளை நம்ப வேண்டாம் - பாதிக்கப்பட்டவர் பரபரப்பு வீடியோ
துணை சபாநாயகர் அடித்தாரா? வதந்திகளை நம்ப வேண்டாம் - பாதிக்கப்பட்டவர் பரபரப்பு வீடியோ
Embed widget