மேலும் அறிய

Pani Puri: கலோரி குறைவான பானிபூரியை செய்வது எப்படி? இதோ ஈசியான செய்முறை..!

பூரிகளை வீட்டிலேயே செய்யுங்கள், ஏனெனில் அவற்றுக்கு   குறைந்த எண்ணெய் தேவைப்படும்,

சாலைகளில் விற்கும் பானி பூரியை சாப்பிடுவது போல நண்பர்களுக்கு சிறந்த டைம் பாஸ் இருக்க முடியாது. ஆனால் அதை உண்பது அதிக கலோரியை உடலுக்குத் தரும். இதனைத் தவிர்க்க உடல் எடையை கூட்டாத வகையிலான பானி பூரியை உருவாக்குவதற்கான டிப்ஸை சமையல் வல்லுநர் தருகிறார். 

1. பூரியை வீட்டிலேயே உருவாக்குங்கள்:

முடிந்தால் பூரிகளை வீட்டிலேயே செய்யுங்கள், ஏனெனில் அவற்றுக்கு   குறைந்த எண்ணெய் தேவைப்படும், மேலும் ஆரோக்கியமாகவும், சுகாதாரமாகவும் இருக்கும். கடையில் வாங்கப்பட்ட அல்லது தெரு உண்ணும் பூரியில் உள்ளவை பெரும்பாலும் அதிகப்படியான எண்ணெய் நிரம்பியுள்ளன, அவை அவற்றை உண்பவர்களுக்குத் தீங்கு விளைவிக்கும். "அதன் கலோரி உள்ளடக்கத்தை மேலும் குறைக்க, குறைந்த பட்ச எண்ணெய் உபயோகத்துடன் ஏர்-பிரையரில் பொரித்து எடுத்து கோல்கப்பா உருண்டைகளை வீட்டிலேயே தயாரிக்கவும். பூரிகளை பேக்கிங் செய்வதன் மூலம் வீட்டிலேயே எளிதாக அதனை சேமித்து வைக்கலாம்" என்று உணவியல் நிபுணர் பரிந்துரைக்கிறார்.

2. உருளைக்கிழங்குகளை குறைவாகப் பயன்படுத்துங்கள் 

பானி பூரியில் உருளைக்கிழங்குகள் அளவை கணிசமாக நீக்கி அல்லது மொத்தமாகவே இல்லாமல் செய்து பானி பூரியை ஆரோக்கியமானதாக மாற்றலாம். மேலும், நீங்கள் உருளைக்கிழங்கிற்கு பதிலாக பிசைந்த கொண்டைக்கடலை போன்ற ஆரோக்கியமான ஒன்றையும் பயன்படுத்தலாம்,. இது புரதச்சத்து நிறைந்ததாகவும், ஊட்டச்சத்து கூடியதாகவும் இருக்கும்.

3. எடுத்துக்கொள்ளும் எண்ணிக்கையில் கட்டுப்பாடு

 கோல்கப்பா அல்லது பானி பூரி உண்மையில் குறைந்த கலோரியிலான சிறப்பான சுவையான உணவாக மாற்றலாம்.சரியான அளவில் இதனை உட்கொள்ளும்போது, ’பர்கர்கள், பீஸ்ஸாக்கள், மஞ்சூரியன், சீஸ் கார்ன் ரோல்’ போன்ற பிற விருப்பங்களுடன் அதனை ஒப்பிட்டுப் பார்த்தால், அது நிச்சயமாக குறைந்த கலோரி கொண்ட உணவாக இருக்கும். அதனால், மற்ற எல்லா உணவுகளையும் போலவே, பானி பூரியையும் கூட அளவாக உட்கொள்ள வேண்டும்.

4.  மசாலாப் பொருட்களைப் பயன்படுத்தவும் 

சுவாரஸ்யமாக, பானி பூரியில் பயன்படுத்தப்படும் பானியில் ஏராளமான  மசாலாப் பொருட்கள் உள்ளன, அவை உண்மையில் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும். நீங்கள் வீட்டில் பானி செய்தால், அதற்கான மசாலாப் பொருட்களை நீங்கள் நிச்சயமாக சேர்க்கலாம். பானி தயாரிப்பதில் பயன்படுத்தப்படும் புளி உண்மையில் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கக்கூடிய இரும்புச்சத்துக்கான சிறந்த மூலமாகும். இதுதவிர புதினா, பெருங்காயம் , பெருஞ்சீரகம் விதைகள் , சீரகப் பொடி , கருப்பு உப்பு , ஜல்ஜீரா போன்ற குடல் ஆரோக்கியத்திற்கு குறிப்பிட்ட பொருட்களும் அந்த பானியில் உள்ளன. அவை அமிலத்தன்மை மற்றும் வயிறு வீக்கத்தை  சமாளிக்க உதவுகின்றன." என்று நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர். இந்த மசாலாப் பொருட்கள் நமது செரிமானப் பிரச்னைகளுக்கு தீர்வு அளிக்கும் வகையில் உள்ளன. 

தலைப்பு செய்திகள்

Senthil Balaji: அவுட் ஆஃப் ரேஞ்சில் செந்தில் பாலாஜி? ”திமுகவை நம்பி இனி பயனில்லை” டெல்லிக்கு சகோதரர்கள் தூது
அவுட் ஆஃப் ரேஞ்சில் செந்தில் பாலாஜி? ”திமுகவை நம்பி இனி பயனில்லை” டெல்லிக்கு சகோதரர்கள் தூது
RB Udhayakumar: ”மோசடி செய்த CM விஜய்” மதுபானங்களால் கஜானாவை நிரப்புவது ஏன்? ஆர்.பி. உதயகுமார் கேள்வி
”மோசடி செய்த CM விஜய்” மதுபானங்களால் கஜானாவை நிரப்புவது ஏன்? ஆர்.பி. உதயகுமார் கேள்வி
TVK Govt: அடித்து ஆடும் தவெக அரசு - 95 நாட்கள், 97 ஒப்பந்தங்கள், ரூ.67ஆயிரத்து 452 கோடி முதலீடு - இன்று ஒப்பந்தம்
அடித்து ஆடும் தவெக அரசு - 95 நாட்கள், 97 ஒப்பந்தங்கள், ரூ.67ஆயிரத்து 452 கோடி முதலீடு - இன்று ஒப்பந்தம்
TVK Vijay: பொறாமையில் பொங்கும் Ex.அதிமுகவினர்.. முக்கிய பதவியை சிங்கைக்கு வழங்கும் CM விஜய்? என்ன தெரியுமா?
பொறாமையில் பொங்கும் Ex.அதிமுகவினர்.. முக்கிய பதவியை சிங்கைக்கு வழங்கும் CM விஜய்? என்ன தெரியுமா?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Senthil Balaji: அவுட் ஆஃப் ரேஞ்சில் செந்தில் பாலாஜி? ”திமுகவை நம்பி இனி பயனில்லை” டெல்லிக்கு சகோதரர்கள் தூது
அவுட் ஆஃப் ரேஞ்சில் செந்தில் பாலாஜி? ”திமுகவை நம்பி இனி பயனில்லை” டெல்லிக்கு சகோதரர்கள் தூது
RB Udhayakumar: ”மோசடி செய்த CM விஜய்” மதுபானங்களால் கஜானாவை நிரப்புவது ஏன்? ஆர்.பி. உதயகுமார் கேள்வி
”மோசடி செய்த CM விஜய்” மதுபானங்களால் கஜானாவை நிரப்புவது ஏன்? ஆர்.பி. உதயகுமார் கேள்வி
TVK Govt: அடித்து ஆடும் தவெக அரசு - 95 நாட்கள், 97 ஒப்பந்தங்கள், ரூ.67ஆயிரத்து 452 கோடி முதலீடு - இன்று ஒப்பந்தம்
அடித்து ஆடும் தவெக அரசு - 95 நாட்கள், 97 ஒப்பந்தங்கள், ரூ.67ஆயிரத்து 452 கோடி முதலீடு - இன்று ஒப்பந்தம்
TVK Vijay: பொறாமையில் பொங்கும் Ex.அதிமுகவினர்.. முக்கிய பதவியை சிங்கைக்கு வழங்கும் CM விஜய்? என்ன தெரியுமா?
பொறாமையில் பொங்கும் Ex.அதிமுகவினர்.. முக்கிய பதவியை சிங்கைக்கு வழங்கும் CM விஜய்? என்ன தெரியுமா?
TNEB: 200 யூனிட் இலவச மின்சாரம் இல்லையா?.. தமிழக அரசு பரபரப்பு விளக்கம்.. வசமாக மாட்டிய நடிகை!
TNEB: 200 யூனிட் இலவச மின்சாரம் இல்லையா?.. தமிழக அரசு பரபரப்பு விளக்கம்.. வசமாக மாட்டிய நடிகை!
Thoothukudi district Holiday : நாளை முதல் பள்ளி, கல்லூரி, அரசு ஊழியர்களுக்கு 3 நாள் தொடர் விடுமுறை.! வெளியான முக்கிய அறிவிப்பு
நாளை முதல் பள்ளி, கல்லூரி, அரசு ஊழியர்களுக்கு 3 நாள் தொடர் விடுமுறை.! வெளியான அரசாணை
AIADMK Apsara Reddy: அதிமுகவில் அடுத்த விக்கெட்.. துணை கொள்கை பரப்பு செயலாளர் அப்சரா ரெட்டி விலகல்
AIADMK Apsara Reddy: அதிமுகவில் அடுத்த விக்கெட்.. துணை கொள்கை பரப்பு செயலாளர் அப்சரா ரெட்டி விலகல்
Gold and silver rate today : மீண்டும் உயர்ந்தது தங்கம் விலை.! ஒரு சவரன் இவ்வளவா.? இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் இதோ..
மீண்டும் உயர்ந்தது தங்கம் விலை.! ஒரு சவரன் இவ்வளவா.? இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் இதோ..
Embed widget