மேலும் அறிய

Idli Recipe: ஊட்டச்சத்து மிகுந்த கம்பு இட்லி; எப்படி செய்வது? இதோ ரெசிபி!

கம்பு இட்லி எப்படி தயாரிப்பது என்பது பற்றியும் ஊட்டச்சத்து நிபுணர்களின் பரிந்துரைகளை இங்கே காணலாம்.

ஆரோக்கியமான உணவு முறைகளின் மூலம் உடல்நலத்தை பாதுகாக்க முடியும். மாறி வரும் வாழ்க்கை சூழல்களினால் உணவுப் பழக்கத்தில் அதிகமாக கவனம் செலுத்த வேண்டியுள்ளது.  வாழ்வியல் மாற்றங்கள் உள்ளிட்டவைகளின் காரணமாக உடல் எடை அதிகரித்திருந்தால், குறைக்க வேண்டும் என்ற எண்ணம் இருப்பவர்களும் உணவு முறைகளில் கவனம் செலுத்த வேண்டியுள்ளது. கல்லீரல் ஆரோக்கியத்தை பாதுகாக்க, உடலை ஆரோக்கியமாக வைத்துகொள்ள, உடலில் நச்சுகள் சேராமல் இருக்க சில வழிமுறைகளை ஊட்டச்சத்து நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.

உணவுக் கட்டுப்பாடுகள் சிலவற்றை பின்பற்றுவதுடன், என்ன சாப்பிடுகிறோம், எவ்வளவு சாப்பிடுகிறோம் என்பதில் கவனம் செலுத்த வேண்டும். 

நடைப்பயிற்சி:

உடல் எடையை நிர்வகிப்பதற்காக மட்டும் அல்ல, உடல்நலனை பாதுக்காப்பது, தசைகளின் வலிமை உள்ளிட்ட பல காரணங்களுக்காவும் தினமும் குறைந்தது 30 நிமிடங்கள் உடற்பயிற்சி, நடைப்பயிற்சி செய்வது அவசியமானது என மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.

வளர்சிதை மாற்றம் மேம்படும்:

உடற்பயிற்சி செய்வது உடலின் தசை வளர்ச்சிக்கு உதவுவதோடு வளர்சிதை மாற்றத்திற்கும் நல்லது . குடல் ஆரோக்கியமாக இருந்தாலே பல பிரச்சனைகளை தவிர்க்கலாம். நடைப்பயிற்சி எவ்வளவு நல்லதோ அதே அளவு படிக்கட்டுகளில் ஏறி உடற்பயிற்சி செய்வதும் நல்லது. 

வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதை பழக்கப்படுத்தவும்:

காலையில் எழுந்ததும் எலுமிச்சை சாறு சேர்த்து ஒரு கிளாஸ் தண்ணீர் குடிப்பது உடலின் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க சிறந்த வழியாகும்.  இரவு உணவிற்கு பிறகு,நீண்ட நேரம் உணவு எடுத்துக்கொள்ள மாட்டோம், இல்லையா? அப்படியிருக்கையில், காலையில் ஒரு க்ளாஸ் தண்ணீர் நச்சுத்தன்மையை வெளியேற்றுவதற்கும் செரிமானத்திற்கும் உதவுகிறது. இது கொழுப்பை கரைப்பதை துரிதப்படுத்துகிறது. போலவே, போதுமான அளவு தூங்குவதும் அவசியம்.

இவற்றோடு உணவுப் பழங்களில் சில மாற்றங்களை செய்ய வேண்டும். குடலுக்கு ஆரோக்கியம் இல்லாத உணவுகளைத் தவிர்க்க வேண்டும். காலை உணவில் அதிகளவு சர்க்கரை, இனிப்பு இல்லாமல் பார்த்து கொள்ள வேண்டும். ரவா, ஓட்ஸ் வைத்து இட்லி செய்வது எப்படி என்று காணலாம்.

கம்பு இட்லி

என்னென்ன தேவை?

கம்பு  - ஒரு கப்

இட்லி அரிசி - ஒரு கப்

உளுந்து - ஒரு கப்

வெந்தயம் - 1/4 கப்

உப்பு - தேவையான அளவு

நறுக்கிய பச்சை குடைமிளகாய் - அரை கப்

நல்லெண்ணெய் - ஒரு டேபிள் ஸ்பூன்

தாளிக்க:

எண்ணெய் - தேவையான அளவு

கடுகு - ஒரு டீஸ்பூன்

கருவேப்பிலை - சிறிதளவு

செய்முறை:

கம்பு, இட்லி அரிசி, உளுந்து, வெந்தயம் உள்ளிட்டவற்றை சுத்தம் செய்து தண்ணீரில் 2 மணி நேரம் ஊற வைக்க வேண்டும். அதன் பிறகு, கிரைண்டரில் நன்ராக அரைத்து எடுக்கவும். 

இப்போது தாளிக்க வேண்டும். அடுப்பில் கடாயில், எண்ணெய் ஊற்றி அது காய்ந்ததும், கடுகு, கருவேப்பிலை சேர்த்து தாளித்து மாவு கலவையில் சேர்க்க வேண்டும். இட்லி மாவு தயார். காரத்திற்கு தேவையெனில், பச்சை மிளகாயை பொடியாக நறுக்கி சேர்க்கலாம். 

இப்போது இட்லி தயாரிக்கலாம். இட்லித் தட்டுகளில் மாவை ஊற்றி 10-12 நிமிடங்கள் வேக வைத்தால் ஓட்ஸ் -ரவை இட்லி தயார். இதை தேங்காய் அல்லது கொத்தமல்லி, வெங்காய சட்னியுடன் ருசித்து சாப்பிடலாம்.

கொத்தமல்லி சட்னி:

உளுந்து, பச்சை மிளகாய், சிறிதளவு சீரம், ஒரி கைப்பிடி அளவு கொத்தமல்லி எல்லாவற்றையும் நன்றாக வதக்க வேண்டும். அது ஆறியதும் உப்பு சேர்த்து மிக்ஸியில் அரைத்தால் கொத்தமல்லி சட்னி தயார். மிக்ஸியில் வெகு நேரம் அரைக்க கூடாது. அப்படி செய்தால் சட்னியில் கசப்புத்தன்மை ஏற்படும். 

Freelancer Jhansi Rani. MA
Read More

தலைப்பு செய்திகள்

CM Vijay: காவிரி விவகாரம் - கருணாநிதியை குத்திக்காட்டிய விஜய்..! 1969ல் பேசியது என்ன? சட்டமன்ற குறிப்புகள் இதோ..!
காவிரி விவகாரம் - கருணாநிதியை குத்திக்காட்டிய விஜய்..! 1969ல் பேசியது என்ன? சட்டமன்ற குறிப்புகள் இதோ..!
CM Vijay: தொகுதி மறுவரையறை ஏன் கூடாது? முதலமைச்சர் விஜய் சொல்லும் காரணங்கள் - DMKவிற்கு செக்?
தொகுதி மறுவரையறை ஏன் கூடாது? முதலமைச்சர் விஜய் சொல்லும் காரணங்கள் - DMKவிற்கு செக்?
TVK Vijay: அதிமுகவில் இருந்து வந்தவர்களுக்கு முக்கிய பதவிகள்.. விஜய் எடுத்த முடிவு.. கொதிக்கும் தவெக தொண்டர்கள்!
TVK Vijay: அதிமுகவில் இருந்து வந்தவர்களுக்கு முக்கிய பதவிகள்.. விஜய் எடுத்த முடிவு.. கொதிக்கும் தவெக தொண்டர்கள்!
Sekar Babu: சாவின் விளிம்பிலும் ஸ்டாலின் வாழ்க தான்.. கட்சி மாறும் எண்ணமில்லை.. சேகர்பாபு திட்டவட்டம்!
Sekar Babu: சாவின் விளிம்பிலும் ஸ்டாலின் வாழ்க தான்.. கட்சி மாறும் எண்ணமில்லை.. சேகர்பாபு திட்டவட்டம்!

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: காவிரி விவகாரம் - கருணாநிதியை குத்திக்காட்டிய விஜய்..! 1969ல் பேசியது என்ன? சட்டமன்ற குறிப்புகள் இதோ..!
காவிரி விவகாரம் - கருணாநிதியை குத்திக்காட்டிய விஜய்..! 1969ல் பேசியது என்ன? சட்டமன்ற குறிப்புகள் இதோ..!
CM Vijay: தொகுதி மறுவரையறை ஏன் கூடாது? முதலமைச்சர் விஜய் சொல்லும் காரணங்கள் - DMKவிற்கு செக்?
தொகுதி மறுவரையறை ஏன் கூடாது? முதலமைச்சர் விஜய் சொல்லும் காரணங்கள் - DMKவிற்கு செக்?
TVK Vijay: அதிமுகவில் இருந்து வந்தவர்களுக்கு முக்கிய பதவிகள்.. விஜய் எடுத்த முடிவு.. கொதிக்கும் தவெக தொண்டர்கள்!
TVK Vijay: அதிமுகவில் இருந்து வந்தவர்களுக்கு முக்கிய பதவிகள்.. விஜய் எடுத்த முடிவு.. கொதிக்கும் தவெக தொண்டர்கள்!
Sekar Babu: சாவின் விளிம்பிலும் ஸ்டாலின் வாழ்க தான்.. கட்சி மாறும் எண்ணமில்லை.. சேகர்பாபு திட்டவட்டம்!
Sekar Babu: சாவின் விளிம்பிலும் ஸ்டாலின் வாழ்க தான்.. கட்சி மாறும் எண்ணமில்லை.. சேகர்பாபு திட்டவட்டம்!
TN Weather News: சென்னையில் வெளுத்த மழை, எந்தெந்த மாவட்டங்களுக்கு இன்று வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
சென்னையில் வெளுத்த மழை, எந்தெந்த மாவட்டங்களுக்கு இன்று வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
Kia Seltos CNG: க்ராண்ட் விட்டாரா & ஹைரைடருக்கு சவால் - 28KM மைலேஜ் SUV-யை இறக்கும் கியா - முழு விவரம் இதோ
க்ராண்ட் விட்டாரா & ஹைரைடருக்கு சவால் - 28KM மைலேஜ் SUV-யை இறக்கும் கியா - முழு விவரம் இதோ
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
Rasi Palan Today (09-08-2026): மேஷத்துக்கு வெற்றி.. அப்ப இன்னைக்கு உங்க ராசிக்கு என்ன பலன்?
Rasi Palan Today (09-08-2026): மேஷத்துக்கு வெற்றி.. அப்ப இன்னைக்கு உங்க ராசிக்கு என்ன பலன்?
Embed widget