மேலும் அறிய

Golden Coin Egg Recipe : அசத்தல் சுவையில் முட்டை ரெசிபி! கோல்டன் காயின் முட்டை ரெசிபி - செய்முறை இதோ

கோல்டன் காயின் முட்டை ரெசிபி எப்படி செய்வதென்று பார்க்கலாம்.

முட்டை ஒரு ஆரோக்கியமான உணவு பொருள், உடலுக்குத் தேவையான புரோட்டீன், கால்சியம் உள்ளிட்ட சத்துக்களை வழங்க முட்டை உதவுகிறது. முட்டையில் பல்வேறு வகையான ரெசிபிகளை செய்ய முடியும். மேலும் முட்டையில் செய்யப்படும் ரெசிபிகளை ஏராளமானோர் விரும்பி சாப்பிடுவர். தற்போது நாம் அவித்த முட்டையை வைத்து சுவையான கோல்டன் காயின் ரெசிபி எப்படி செய்வது என்று தான் பார்க்க போறோம். 

தேவையான பொருட்கள் :

அவித்த முட்டை - 5.
சோளமாவு - கால் கப்.
எண்ணெய் - தேவையான அளவு.
இஞ்சி நறுக்கியது - 1 ஸ்பூன்.
பூண்டு நறுக்கியது - 1 ஸ்பூன்.
பச்சை மிளகாய் - 2 (நறுக்கியது).
வெங்காயம் - 1 நறுக்கியது.
உப்பு - 1/2 ஸ்பூன்.
மிளகாய் தூள் - 1 ஸ்பூன்.
மிளகு தூள் - 1 ஸ்பூன்.
சோயா சாஸ் - 1 ஸ்பூன்.
ரெட் சில்லி சாஸ் - 2 ஸ்பூன்.
தக்காளி கெட்சப் - 2 ஸ்பூன்.
வெங்காயத்தாள் வெங்காயம் நறுக்கியது - கால் கப்.
வெங்காயத்தாள் நறுக்கியது - கால் கப்.

செய்முறை :

முதலில், அவித்த முட்டையை வட்ட வடிவில் வெட்டி அதன் மேல் சோளமாவை இரண்டு பக்கமும் தடவி தனியாக வைத்துக்கொள்ள வேண்டும்.(ஒரு முட்டையில் 4 பீஸ்கள் வெட்டிக்கொள்ளலாம். 

பின் அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் எண்ணெய் ஊற்றி, சோளமாவு கலந்து வைத்த முட்டையை சேர்த்து இரண்டு பக்கமும் பொன்னிறமாகும் வரை பொரித்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

பின் கடாயில் சிறுது எண்ணெய் ஊற்றி அதில் நறுக்கிய பூண்டு, இஞ்சி,பச்சை மிளகாய், வெங்காயம், உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்.

வெங்காயம் வதங்கியதும், மிளகு தூள், மிளகாய் தூள் சேர்த்து மீண்டும் வதக்க வேண்டும்.

இதையடுத்து, அதில் சோயா சாஸ், தக்காளி கெட்சப், ரெட் சில்லி சாஸ் சேர்த்து கலந்து வெங்காயத்தாள், வெங்காயம் சேர்த்து வதக்க வேண்டும்.

இதன் பின்பு வறுத்த முட்டையை அந்த கலவையில் சேர்த்து மெதுவாக கலந்துவிடவும். பின் அதில், நறுக்கிய வெங்காயத்தாள் சேர்த்து கலந்து இறக்கினால் சுவையான கோல்டன் காயின் முட்டை ரெசிபி தயார்.

மேலும் படிக்க

Cyclone Michaung: புயல் பாதிப்புகளை மதிப்பீடு செய்ய சென்னை வந்த மத்திய குழுவினர்.. இன்றும் நாளையும் ஆய்வு..

HBD Rajinikanth: அன்பிற்கினிய சூப்பர் ஸ்டாருக்கு.. முதலமைச்சர் ஸ்டாலின் முதல் தனுஷ் வரை.. ரஜினிக்கு குவியும் வாழ்த்துகள்..

Kerala Governor: அய்யய்யோ..! ”என்னை அடிக்க முதலமைச்சரே ஆட்களை அனுப்பினார்” - கேரள ஆளுநர் பகிரங்க குற்றச்சாட்டு

தலைப்பு செய்திகள்

CM Vijay: இன்று கோவை செல்லும் முதலமைச்சர் விஜய்.. ஏர்போர்ட் டூ காந்திபுரம் ரோடு ஷோ! மாணவர்களைச் சந்திக்கிறாரா?
CM Vijay: இன்று கோவை செல்லும் முதலமைச்சர் விஜய்.. ஏர்போர்ட் டூ காந்திபுரம் ரோடு ஷோ! மாணவர்களைச் சந்திக்கிறாரா?
TN Weather News: 34 மாவட்டங்களுக்கு வார்னிங்..! எங்கெல்லாம் மிக கனமழைக்கு வாய்ப்பு? சென்னை? தமிழக வானிலை அறிக்கை
34 மாவட்டங்களுக்கு வார்னிங்..! எங்கெல்லாம் மிக கனமழைக்கு வாய்ப்பு? சென்னை? தமிழக வானிலை அறிக்கை
TN Govt: ஊழியர்களுக்கு செம்ம ஜாக்பாட்..! தனிநபர் கடனை ரூ.35 லட்சமாக உயர்த்திய தமிழக அரசு - ரூல்ஸ் என்ன?
ஊழியர்களுக்கு செம்ம ஜாக்பாட்..! தனிநபர் கடனை ரூ.35 லட்சமாக உயர்த்திய தமிழக அரசு - ரூல்ஸ் என்ன?
Jailer 2 Collection: அடேங்கப்பா..! ஜெயிலர் 2 முதல் நாள் வசூல் எத்தனை கோடிகள் தெரியுமா? எகிறி அடித்த ரஜினிகாந்த்
அடேங்கப்பா..! ஜெயிலர் 2 முதல் நாள் வசூல் எத்தனை கோடிகள் தெரியுமா? எகிறி அடித்த ரஜினிகாந்த்

வீடியோ

Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!
அன்று இந்தியாவுக்கு நெருக்கடி இன்று ரஷ்யாவுடன் டீல் அந்தர் பல்டி அடித்த ட்ரம்ப்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: இன்று கோவை செல்லும் முதலமைச்சர் விஜய்.. ஏர்போர்ட் டூ காந்திபுரம் ரோடு ஷோ! மாணவர்களைச் சந்திக்கிறாரா?
CM Vijay: இன்று கோவை செல்லும் முதலமைச்சர் விஜய்.. ஏர்போர்ட் டூ காந்திபுரம் ரோடு ஷோ! மாணவர்களைச் சந்திக்கிறாரா?
TN Weather News: 34 மாவட்டங்களுக்கு வார்னிங்..! எங்கெல்லாம் மிக கனமழைக்கு வாய்ப்பு? சென்னை? தமிழக வானிலை அறிக்கை
34 மாவட்டங்களுக்கு வார்னிங்..! எங்கெல்லாம் மிக கனமழைக்கு வாய்ப்பு? சென்னை? தமிழக வானிலை அறிக்கை
TN Govt: ஊழியர்களுக்கு செம்ம ஜாக்பாட்..! தனிநபர் கடனை ரூ.35 லட்சமாக உயர்த்திய தமிழக அரசு - ரூல்ஸ் என்ன?
ஊழியர்களுக்கு செம்ம ஜாக்பாட்..! தனிநபர் கடனை ரூ.35 லட்சமாக உயர்த்திய தமிழக அரசு - ரூல்ஸ் என்ன?
Jailer 2 Collection: அடேங்கப்பா..! ஜெயிலர் 2 முதல் நாள் வசூல் எத்தனை கோடிகள் தெரியுமா? எகிறி அடித்த ரஜினிகாந்த்
அடேங்கப்பா..! ஜெயிலர் 2 முதல் நாள் வசூல் எத்தனை கோடிகள் தெரியுமா? எகிறி அடித்த ரஜினிகாந்த்
இந்தியாவையே சுத்தி வரலாம்போலயே.. Royal Enfield Himalayan 750 பைக்கில் அப்படி என்ன இருக்கு? விலை எப்படி?
இந்தியாவையே சுத்தி வரலாம்போலயே.. Royal Enfield Himalayan 750 பைக்கில் அப்படி என்ன இருக்கு? விலை எப்படி?
Rice: ரூ.30-க்கு அரிசி.. ரூ.130-க்கு துவரம்பருப்பு.. எங்கு கிடைக்கும்? தமிழ்நாடு அரசின் சூப்பர் அறிவிப்பு!
Rice: ரூ.30-க்கு அரிசி.. ரூ.130-க்கு துவரம்பருப்பு.. எங்கு கிடைக்கும்? தமிழ்நாடு அரசின் சூப்பர் அறிவிப்பு!
முந்திரி தோட்டத்தில் மரப்பெட்டிக்குள் காத்திருத்த அதிர்ச்சி: அரியலூர் போலீசார் அதிரடியில் இருவர் கைது
முந்திரி தோட்டத்தில் மரப்பெட்டிக்குள் காத்திருத்த அதிர்ச்சி: அரியலூர் போலீசார் அதிரடியில் இருவர் கைது
விஜய்யின் ரகசிய ஆந்திரப் பயணம்? துரைமுருகன் கேட்ட நறுக் கேள்வி... அலறும் தவெக!
விஜய்யின் ரகசிய ஆந்திரப் பயணம்? துரைமுருகன் கேட்ட நறுக் கேள்வி... அலறும் தவெக!
Embed widget