மேலும் அறிய

Banana: வாழைப்பழம் பிரெஷ்ஷாக இருக்க சில டிப்ஸ் இதோ!

Banana:வாழைப்பழம் பிரெஷ்ஷாக இருக்க என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி காணலாம்.

வாழைப்பழம் ஏராளமான ஊட்டச்சத்து மிகுந்தது. பொட்டாசியம் நிறைந்த வாழப்பழத்தை தினமும் சாப்பிடலாம் என நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். 

வாழைப்பழத்தில் இரும்புச்சத்து, வைட்டமின்,நார்ச்சத்து உள்ளிட்ட சத்துக்கள் நிறைந்துள்ளன. வாழைப்பழம் அனைத்து சீசன்களிலும் கிடைக்கும். தசை வளர்ச்சிக்கு வாழைப்பழம் உதவும். அன்றாடம் தேவைப்படும் ஊட்டச்சத்துக்கு வாழைப்பழத்தில் கிடைக்கும். வாழைப்பழம் பிரெஷ்ஷாக இருக்கிறதா, அதை எப்படி ஸ்டோர் செய்வது உள்ளிட்ட விவரங்களை காணலாம். 

அலுமினியம் ஃபாயில் ஷீட்:

வாழைப்பழத்தை பிரெஷ்ஷாக வைத்திருக்க அலுமினியம் ஃபாயில் ஷீட்டில் அதன் தண்டுகளை சுற்றி வைக்கலாம். வாழைப்பழத்தில் கருப்பு திட்டுகள் ஏற்படாமல் இருக்கும். 

வாழைப்பழத்தில் கயிற்றில் தொங்க விட்டு வைப்பதால் அது பிரெஷ்ஷாக இருக்க உதவும். மேடை மீது வைப்பது, கண்ணாடி குடுவை, பிளாஸ்டிக் டப்பா உள்ளிட்டவற்றில் வைக்காமல் இருப்பது நல்லது. 

மற்ற பழங்களை வாழைப்பத்துடன் சேர்த்து வைக்க வேண்டாம். ஆப்பிள் உள்ளிட்ட பழங்களுடன் வாழைப்பத்தோடு வைக்க வேண்டாம். ஆப்பிள் உள்ளிட்ட சில பழங்களிலிருந்து எத்திலீன் வாயு வெளியேறும். அது வாழைப்பழம் விரைவில் கனிந்துவிடும் வாய்ப்பை அதிகரிக்கும். 

வாழைப்பழத்தை ப்ரிட்ஜில் வைக்க வேண்டாம். குளிரான வெப்பநிலை வாழைப்பழம் அழுவிடும் வாய்ப்பை அதிகப்படுத்தும். 

சந்தையில் வாழைப்பழம் வாங்கும்போது உங்களுக்கு தேவையான அளவு வாங்கவும். இரண்டு நாட்களுக்கு மேல் வாழைப்பழத்தை ஸ்டோர் செய்ய இருக்கிறீர்கள் என்றால் வாங்கும்போது கவனிக்க வேண்டிய விசயம்; நன்றாக பழுத்த பழத்தை வாங்க வேண்டாம். செங்காயாக இருப்பதை வாங்கலாம். 

வாழைப்பழம் வாங்கும் போது ஒரு சீப் வாங்கி வைப்போம். இரண்டு மூன்று நாட்களிலேயே வாழைப்பழம் நன்கு பழுத்து பின் அழுகியும் விடும். இதனால் வாழைப்பழம் வீணாகி விடும். இப்படி ஆகாமல் வாழைப்பழம் ஃப்ரெஷ்ஷாக இருக்க இதை பண்ணுங்க.

ஒரு அகலமான பாத்திரத்தில் ஒரு இன்ச் உயரத்திற்கு தண்ணீர் ஊற்றிக் கொள்ளவும். வாழைப்பழத்தின் காம்பு பகுதி மட்டும் தண்ணீரில் மூழ்கும் அளவு வைத்து விட வேண்டும். இப்படி வைப்பதால் வாழைப்பழம் ஒரு வாரத்திற்கு ஃப்ரெஷ்ஷாகவே இருக்கும். ஆனால் இப்படி வைப்பதற்கு நீங்கள் ஃப்ரெஷ்ஷான அடிபடாத வாழைப்பழத்தை தேர்வு செய்ய வேண்டியது அவசியம். 

Freelancer Jhansi Rani. MA
Read More

தலைப்பு செய்திகள்

Commercial LPG Price : அப்பாடா..! காலையிலேயே ஜாக்பாட்.! 202 ரூபாய் குறைந்தது வர்த்தக சிலிண்டர் விலை- வெளியான சூப்பர் அறிவிப்பு
அப்பாடா..! காலையிலேயே ஜாக்பாட்.! 202 ரூபாய் குறைந்தது சிலிண்டர் விலை- வெளியான சூப்பர் அறிவிப்பு
TN Weather News: காற்றழுத்த தாழ்வு நிலை.. தமிழ்நாட்டில் இன்று வெளுக்கப்போகும் கனமழை.. எங்கு?
TN Weather News: காற்றழுத்த தாழ்வு நிலை.. தமிழ்நாட்டில் இன்று வெளுக்கப்போகும் கனமழை.. எங்கு?
சிஎம் விஜய் கர்நாடகாவிற்கு வர வேண்டாம் - டி.கே.சிவக்குமார் திடீர் அறிவிப்பு - காரணம் என்ன.?
சிஎம் விஜய் கர்நாடகாவிற்கு வர வேண்டாம் - டி.கே.சிவக்குமார் திடீர் அறிவிப்பு - காரணம் என்ன.?
செந்தில் பாலாஜியை கைது செய்ய தடை.! முன் ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
செந்தில் பாலாஜியை கைது செய்ய தடை.! முன் ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு

வீடியோ

Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?
RSS to கல்வி அமைச்சர் மோடியின் நம்பிக்கை!யார் இந்த பிரகலாத் ஜோஷி?
வைத்திலிங்கம் ரூ.28 கோடி ஊழல்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Commercial LPG Price : அப்பாடா..! காலையிலேயே ஜாக்பாட்.! 202 ரூபாய் குறைந்தது வர்த்தக சிலிண்டர் விலை- வெளியான சூப்பர் அறிவிப்பு
அப்பாடா..! காலையிலேயே ஜாக்பாட்.! 202 ரூபாய் குறைந்தது சிலிண்டர் விலை- வெளியான சூப்பர் அறிவிப்பு
TN Weather News: காற்றழுத்த தாழ்வு நிலை.. தமிழ்நாட்டில் இன்று வெளுக்கப்போகும் கனமழை.. எங்கு?
TN Weather News: காற்றழுத்த தாழ்வு நிலை.. தமிழ்நாட்டில் இன்று வெளுக்கப்போகும் கனமழை.. எங்கு?
சிஎம் விஜய் கர்நாடகாவிற்கு வர வேண்டாம் - டி.கே.சிவக்குமார் திடீர் அறிவிப்பு - காரணம் என்ன.?
சிஎம் விஜய் கர்நாடகாவிற்கு வர வேண்டாம் - டி.கே.சிவக்குமார் திடீர் அறிவிப்பு - காரணம் என்ன.?
செந்தில் பாலாஜியை கைது செய்ய தடை.! முன் ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
செந்தில் பாலாஜியை கைது செய்ய தடை.! முன் ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
MK Stalin: TVK ஆட்சி அமைந்ததில் இருந்தே தடங்கல்தான்..! அவகாசம் நீட்டிக்கப்பட வேண்டும் - அரசுக்கு ஸ்டாலின் கோரிக்கை
TVK ஆட்சி அமைந்ததில் இருந்தே தடங்கல்தான்..! அவகாசம் நீட்டிக்கப்பட வேண்டும் - அரசுக்கு ஸ்டாலின் கோரிக்கை
L Subramaniam: இந்திய வயலின் ஜாம்பவானுக்கு மிகப்பெரிய கவுரவம்; இலங்கையின் உயரிய மரியாதையை பெற்ற எல். சுப்பிரமணியம்
இந்திய வயலின் ஜாம்பவானுக்கு மிகப்பெரிய கவுரவம்; இலங்கையின் உயரிய மரியாதையை பெற்ற எல். சுப்பிரமணியம்
Rasi Palan Today (01-08-2026): துலாமுக்கு வெற்றி.. மீனத்துக்கு லாபம்.. ஆகஸ்ட் மாதம் அதிர்ஷ்டம் யாருக்கு?
Rasi Palan Today (01-08-2026): துலாமுக்கு வெற்றி.. மீனத்துக்கு லாபம்.. ஆகஸ்ட் மாதம் அதிர்ஷ்டம் யாருக்கு?
Income Tax Return: இன்றே கடைசி..! வருமான வரி தாக்கல் செய்யாவிட்டால் ரூ.5000 அபராதம் - கூடுதல் அவகாசம் யாருக்கு?
இன்றே கடைசி..! வருமான வரி தாக்கல் செய்யாவிட்டால் ரூ.5000 அபராதம் - கூடுதல் அவகாசம் யாருக்கு?
Embed widget