மேலும் அறிய

DIGITAL DETOX | நீண்ட நேரம் மொபைல், லேப்டாப், டிவி பார்ப்பவரா நீங்கள் ? இது உங்களுக்குத் தான்!

நிறைய இளைஞர்கள், குழந்தைகள் கண் பார்வை கோளாறு பிரச்சினையினால் பாதிக்கபடுகின்றனர். ஒரு நாளைக்கு ஒரு குறிப்பிட்ட நேரம் மட்டும் இந்த சாதனங்கள் பயன்படுத்துவது நல்லது. ஆனால் , நீண்ட நேரம் பார்ப்பது உடலையும் பாதிக்க தொடங்கும்

கொரோனா பெருந்தொற்றில் இருந்து தப்பிக்க  ஊரடங்கு.  வெளியில் செல்லாமல் வீட்டிற்குள் இருந்தும், நீண்ட நேரம் டிவி மொபைல் லேப்டாப்  என  மாறி மாறி பார்த்து 80 சதவீதமானவர்களுக்கு கண்களில் பாதிப்பு ஏற்பட்டது. கண் பார்வையில்  பிரச்னை தொடங்கியது. இது முடிந்த வரை தடுக்க கூடியது தான் .ஆனாலும்  நிறைய இளைஞர்கள், குழந்தைகள் கண் பார்வை கோளாறு பிரச்சினையினால் பாதிக்கபடுகின்றனர். ஒரு நாளைக்கு ஒரு குறிப்பிட்ட நேரம் மட்டும் இந்த சாதனங்கள்  பயன்படுத்துவது நல்லது. ஆனால் , நீண்ட நேரம் பார்ப்பது உடலையும் பாதிக்க தொடங்கும். ஒட்டுமொத்தமாக இந்த கொரோனா காலத்தில் அனைவரும் மனஉளைச்சலை கடந்து வந்து கொண்டிருக்கிறோம். இது ஒவ்வொருவருக்கும் ஒரு மாதிரியாக அமைந்து விடுகிறது. இந்த கொரோனா காலத்திற்கு முன்பு கண்கள் நன்றாக இருந்ததாகவும், இப்போது இந்த கண்கள்  மிகவும்  சிரமத்திற்கு  உள்ளதாகவும் கண்டறிந்து உள்ளனர்.

கண்களுக்கு பிரச்னை வருவதற்கான காரணங்கள்  - நீண்ட நேரம் மொபைல் கேம் விளையாடுவது, சமூக வலைத்தளங்களை ஸ்க்ரோல் செய்வது, இரவு, பகல் என அனைத்து நேரங்களிலும் மொபைல் பார்ப்பது, வீட்டில் வீட்டில் இருந்து வேலை பார்ப்பது குறிப்பாக நீண்ட நேரம் லேப்டாப் முன்னால் அமர்ந்து இருப்பது , இரவில் விளக்குகளை அணைத்து விட்டு இருட்டில் மொபைல் பார்ப்பது. இப்படி பல்வேறு காரணிகளால் கண்களில் பிரச்னை வருகிறது.

DIGITAL DETOX | நீண்ட நேரம் மொபைல், லேப்டாப், டிவி பார்ப்பவரா நீங்கள் ? இது உங்களுக்குத் தான்!

அறிகுறிகள் என்ன - பொதுவான அறிகுறிகள் மங்கலான பார்வை, தலைவலி, வறண்ட, புண் மற்றும் கண்களில் நீர் வடிதல் ஆகியவை.ஒருவருக்கு பார்வை சரியாக இருந்தாலும் நீண்ட நேரம் திரையை பார்ப்பது கண்களுக்கு எரிச்சல், வலி ஆகியவற்றை உண்டு பண்ணும்

இதற்கு தீர்வு தான் என்ன?

 மருத்துவர்கள் சில கண்ணாடி பரிந்துரை  செய்கின்றனர். அதை திரையை பார்க்கும் நேரங்களில் பயன்படுத்தலாம்.

பார்வை குறைபாடு இருப்பது கண்டறியப்பட்டால் அதற்கு தகுந்தாற் போல் கண்ணாடிகளை பரிந்துரை செய்வார்கள் அதை பயன்படுத்தி கொள்ளலாம்.

தினம் DIGITAL DETOX செய்து கொள்வது நல்லது. அதாவது தினம் ஒரு குறிப்பிட்ட நேரம் எந்த திரையை பார்க்காமல், கண்களுக்கு ஓய்வு தருவது. தினம் ஒரு மணி நேரம் முதல்  அவரவர் நேரத்திற்கு தகுந்தாற் போல் .இதை செய்யலாம்.

20:20:20 விதியை பின்பற்றலாம் 20 நிமிடம் திரையை பார்த்து கொண்டு இருந்தால் 20 வினாடிகள்  20 அடி தொலைவில் இருக்கும் பொருளை பார்ப்பது. இதை ஒவ்வொரு 20 நிமிடங்களுக்கு ஒரு முறை  செய்யலாம். இது கண்களுக்கு ஓய்வாக இருக்கும்

தலைப்பு செய்திகள்

TVK vs DMK:
TVK vs DMK: "ஊழல் இல்லாத ஆட்சிக்கு டம்மி டாடி ஸ்டிக்கர் ஒட்ட முடியுமா?" திமுக-விற்கு தவெக கேள்வி
Ration Card Correction: மிஸ் பண்ணிடாதீங்க மக்களே! ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்கம் செய்ய சூப்பர் சான்ஸ்.!
Ration Card Correction: மிஸ் பண்ணிடாதீங்க மக்களே! ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்கம் செய்ய சூப்பர் சான்ஸ்.!
AIADMK Vs TVK: டயலாக் பேசுவது போதாது முதல்வரே! சட்டம்-ஒழுங்கு சந்தி சிரிக்கிறது! லிஸ்ட்டு போட்டு இறங்கி அடிக்கும் இபிஎஸ்!
AIADMK Vs TVK: டயலாக் பேசுவது போதாது முதல்வரே! சட்டம்-ஒழுங்கு சந்தி சிரிக்கிறது! லிஸ்ட்டு போட்டு இறங்கி அடிக்கும் இபிஎஸ்!
TN By Election Result 2026: நாளை வாக்கு எண்ணிக்கை.. இடைத்தேர்தலில் வெற்றி வாகை யாருக்கு? 5 முனைப்போட்டியில் அசத்துமா தவெக?
TN By Election Result 2026: நாளை வாக்கு எண்ணிக்கை.. இடைத்தேர்தலில் வெற்றி வாகை யாருக்கு? 5 முனைப்போட்டியில் அசத்துமா தவெக?

வீடியோ

பூண்டி ஏரி பணியில் ஊழல்? முதல்வர் PA பெயரை பயன்படுத்தி முறைகேடு! நடவடிக்கை எடுப்பாரா அமைச்சர்?
GEM Veeramani : சிறுமிகளை சீரழித்த கொடூரன்.. முதல்முறையாக வெளியே வீரமணி! போக்சோ நீதிமன்றத்தில் ஆஜர்
ஆசை காட்டிய பெண்! பேருந்தில் அசந்த முதியவர் ரூ.1 கோடி தங்கக் கட்டி அபேஸ்!
புடவையிலேயே மின்னல் வேகம்! வெறுங்காலில் 1600மீ ஓட்டம்! பிரமிக்க வைத்த தாய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK vs DMK:
TVK vs DMK: "ஊழல் இல்லாத ஆட்சிக்கு டம்மி டாடி ஸ்டிக்கர் ஒட்ட முடியுமா?" திமுக-விற்கு தவெக கேள்வி
Ration Card Correction: மிஸ் பண்ணிடாதீங்க மக்களே! ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்கம் செய்ய சூப்பர் சான்ஸ்.!
Ration Card Correction: மிஸ் பண்ணிடாதீங்க மக்களே! ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்கம் செய்ய சூப்பர் சான்ஸ்.!
AIADMK Vs TVK: டயலாக் பேசுவது போதாது முதல்வரே! சட்டம்-ஒழுங்கு சந்தி சிரிக்கிறது! லிஸ்ட்டு போட்டு இறங்கி அடிக்கும் இபிஎஸ்!
AIADMK Vs TVK: டயலாக் பேசுவது போதாது முதல்வரே! சட்டம்-ஒழுங்கு சந்தி சிரிக்கிறது! லிஸ்ட்டு போட்டு இறங்கி அடிக்கும் இபிஎஸ்!
TN By Election Result 2026: நாளை வாக்கு எண்ணிக்கை.. இடைத்தேர்தலில் வெற்றி வாகை யாருக்கு? 5 முனைப்போட்டியில் அசத்துமா தவெக?
TN By Election Result 2026: நாளை வாக்கு எண்ணிக்கை.. இடைத்தேர்தலில் வெற்றி வாகை யாருக்கு? 5 முனைப்போட்டியில் அசத்துமா தவெக?
“நான் சுமந்து வளர்த்தெடுத்த மெட்ரோ எனும் குழந்தை.. மக்கள் பயன்பாட்டுக்கு வருவதில் பெருமை” – மு.க ஸ்டாலின்
“நான் சுமந்து வளர்த்தெடுத்த மெட்ரோ எனும் குழந்தை.. மக்கள் பயன்பாட்டுக்கு வருவதில் பெருமை” – மு.க ஸ்டாலின்
Elon MusK: “அம்பானி தான் இந்தியாவோட பாஸா.?“ ஸ்டார்லிங்க் விவகாரத்தில் மோடி அரசை வெளுத்துவிட்ட எலான் மஸ்க்
“அம்பானி தான் இந்தியாவோட பாஸா.?“ ஸ்டார்லிங்க் விவகாரத்தில் மோடி அரசை வெளுத்துவிட்ட எலான் மஸ்க்
​
​"2 நிமிட 'ரீல்ஸ்' எடுக்க தான் சட்டமன்றமா ?" – மேடையில் ஆவேசப்பட்ட கனிமொழி
Chennai Power Cut: சென்னைல வெள்ளிக்கிழமை (09.10.2026) எந்தெந்த ஏரியாக்கள்ல பவர் கட் ஆகப் போகுதுன்னு பாருங்க
சென்னைல வெள்ளிக்கிழமை (09.10.2026) எந்தெந்த ஏரியாக்கள்ல பவர் கட் ஆகப் போகுதுன்னு பாருங்க
Embed widget