மேலும் அறிய

Dark Circles | கருவளையம் உண்டாக பல காரணங்கள் இருக்கு.. சரிசெய்ய இதை செய்தாலே போதும்.!

மனஅழுத்தம், தூக்கமின்மை காரணத்தால் கண்ணிற்கு கீழே கருவளையம் வருவது பொதுவானது. இதில் 3 விதம் இருப்பதால் தோல் மருத்துவ நிபுணர் டாக்டர் கிரண் அவர்கள் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

மனஅழுத்தம், தூக்கமின்மை காரணத்தால் கண்ணிற்கு கீழே கருவளையம் வருவது பொதுவானது. இதில் 3 விதம் இருப்பதால் தோல் மருத்துவ நிபுணர் டாக்டர் கிரண் அவர்கள் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இது  போன்ற கருவளையம் வருவதற்கு பல காரணங்கள் இருக்கிறது. கருவளையம் வருவதற்கு மனஅழுத்தம், தூக்கமின்மை, வேலை பளு, நீண்ட நேரம் கம்ப்யூட்டர் முன் இருத்தல், ஊட்டச்சத்து குறைபாடு, இரத்த ஓட்டம் சரியாக இல்லாமல் இருப்பது, மரபணு காரணமாக இருத்தல், வயது காரணமாகவும் கண்ணிற்கு கீழே கருவளையம் வரும்.

View this post on Instagram
 
A post shared by Dr. Kiran MD (@drkiransays)

கருவளையம் மூன்று வைகைகளாக இருக்கிறது.

  1. கருப்பு நிறமிகளாக இருத்தல் - கண்ணிற்கு கீழே கருவளையம் பிரவுன் நிறத்தில், சருமம்அடர் நிறமாக இருக்கும். இது ஒவ்வாமை , வீக்கம், சூரிய ஒளியில் நீண்ட நேரம் இருப்பதால், கண்ணை அடிக்கடி தேய்த்தல் , டெர்மடிடிஸ் காரணமாக கருப்பு நிறமிகளாக பத்து போன்று இருக்கும்.

Dark Circles | கருவளையம் உண்டாக பல காரணங்கள் இருக்கு.. சரிசெய்ய இதை செய்தாலே போதும்.!

2.இரத்த ஓட்டம் - போதுமான இரத்த ஓட்டம் இல்லாமல், நீலம் , ஊதா, பிங்க் நிறத்தில் இருக்கும். போதுமான இரத்த ஓட்டம் இல்லாமல் இருக்கும். சிலர்க்கு வீக்கத்துடனும், வீக்கம் இல்லாமல் நிறம் மாறி இருக்கும். போதுமான இரத்த ஓட்டம் இல்லாமல் இருப்பது, ஆல்கஹால் எடுத்து கொள்வது, புகை பிடித்தல், தூக்கமின்மை, நீர் சத்து குறைபாடு, அளவுக்கு அதிகமாக உப்பு, காரம் உணவில் சேர்த்து கொள்வது, கம்ப்யூட்டர், ஸ்மார்ட் போன் அதிகம் பார்த்தல், போன்ற பிரச்சனைகள் இருந்தாலும் கண்களுக்கு கீழே கருவளையம் இருக்கும். 

Dark Circles | கருவளையம் உண்டாக பல காரணங்கள் இருக்கு.. சரிசெய்ய இதை செய்தாலே போதும்.!

3. வடிவம் - சிலருக்கு கொழுப்பு குறைந்தாலும், உடல் எடை குறைந்தாலும், இது போன்று கண்களுக்கு கீழே கருவளையம் இருக்கும். போதுமான ஊட்டச்சத்து இல்லாமல் இருந்தாலும் இது போன்ற பிரச்சனைகள் வரும்.

Dark Circles | கருவளையம் உண்டாக பல காரணங்கள் இருக்கு.. சரிசெய்ய இதை செய்தாலே போதும்.!

கருவளையம் வருவதற்கு சரியான காரணம் தெரிந்து கொண்டு அதற்க்கு ஏற்றார் போல் சிகிச்சை எடுத்து கொள்ள வேண்டும். அனைவர்க்கும் கருவளையம் வரும். ஒவ்வொருவருக்கு பல்வேறு காரணத்தால் வரும். முறையான மருத்துவ சிகிச்சைகள் எடுத்து கொள்வதால் கருவளையம் ஈசியாக குணமாகும்.

தலைப்பு செய்திகள்

பாரம்பரிய விருந்தும் நவீன அறிவியலும்: வாழை இலையில் உணவருந்துவதன் மருத்துவ ரகசியங்கள்!
பாரம்பரிய விருந்தும் நவீன அறிவியலும்: வாழை இலையில் உணவருந்துவதன் மருத்துவ ரகசியங்கள்!
திசை பார்த்து தூங்கும் பாரம்பரியம்: காந்தப்புலமும் தூக்கத்தின் அறிவியலும்!
திசை பார்த்து தூங்கும் பாரம்பரியம்: காந்தப்புலமும் தூக்கத்தின் அறிவியலும்!
வாகனச் சக்கரத்தின் கீழ் எலுமிச்சை வைப்பது ஏன்? ஆன்மீக நம்பிக்கைக்கு பின்னால் உள்ள உண்மையான அறிவியல்!
வாகனச் சக்கரத்தின் கீழ் எலுமிச்சை வைப்பது ஏன்? ஆன்மீக நம்பிக்கைக்கு பின்னால் உள்ள உண்மையான அறிவியல்!
தரையில் அமர்ந்து சாப்பிடுவதால் என்ன நன்மை? முன்னோர்களின் பழக்கத்தில் மறைந்திருக்கும் அறிவியல்
தரையில் அமர்ந்து சாப்பிடுவதால் என்ன நன்மை? முன்னோர்களின் பழக்கத்தில் மறைந்திருக்கும் அறிவியல்

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Kanimozhi: அருவருப்பான பேச்சு, மருமகனை கண்டிப்பாரா? கனிமொழி வாய் திறக்காதது ஏன்? - TVKவினர் சரமாரி கேள்வி
அருவருப்பான பேச்சு, மருமகனை கண்டிப்பாரா? கனிமொழி வாய் திறக்காதது ஏன்? - TVKவினர் சரமாரி கேள்வி
முதல்வர் பற்றி சர்ச்சை பேச்சு.. அவை அடக்கம் இல்லாத ஆபாசநிதி.. உதயநிதியை வெளுத்து வாங்கிய ஆனந்த்!
முதல்வர் பற்றி சர்ச்சை பேச்சு.. அவை அடக்கம் இல்லாத ஆபாசநிதி.. உதயநிதியை வெளுத்து வாங்கிய ஆனந்த்!
TN Weather News: 7 மாவட்டங்களுக்கு இடி, மின்னலுடன் மழை எச்சரிக்கை - சென்னை? தமிழக வானிலை அறிக்கை
7 மாவட்டங்களுக்கு இடி, மின்னலுடன் மழை எச்சரிக்கை - சென்னை? தமிழக வானிலை அறிக்கை
Actor Dhanush : ’பாஜகவில் இணையும் நடிகர் தனுஷ்?’ அறிவிப்பு எப்போது?
’பாஜகவில் இணையும் நடிகர் தனுஷ்?’ அறிவிப்பு எப்போது?
Bankipur Bypoll: பீகாரில் பாஜவின் கோட்டையில் ஓட்டையை போட்ட பிரசாந்த் கிஷோர்; வெற்றி பெற்றது எப்படி தெரியுமா.?
பீகாரில் பாஜவின் கோட்டையில் ஓட்டையை போட்ட பிரசாந்த் கிஷோர்; வெற்றி பெற்றது எப்படி தெரியுமா.?
டெல்லியை தொடர்ந்து ஜார்க்கண்ட்.. 6 நாட்களாக மாணவர்கள் உண்ணாவிரத போராட்டம்- கோரிக்கைகள் என்ன?
டெல்லியை தொடர்ந்து ஜார்க்கண்ட்.. 6 நாட்களாக மாணவர்கள் உண்ணாவிரத போராட்டம்- கோரிக்கைகள் என்ன?
TVK: நீட் போராட்டம்; மாணவர்கள் மீதான வழக்கு ரத்தாகவில்லையா? தவெக விளக்கம்
TVK: நீட் போராட்டம்; மாணவர்கள் மீதான வழக்கு ரத்தாகவில்லையா? தவெக விளக்கம்
Trump Vs Iran: பேச்சுவார்த்தைக்கு சிக்னல் கொடுக்கும் ட்ரம்ப்; மதிக்காமல் ஓமனுடன் ஹார்முஸ் டீல் போடும் ஈரான்
பேச்சுவார்த்தைக்கு சிக்னல் கொடுக்கும் ட்ரம்ப்; மதிக்காமல் ஓமனுடன் ஹார்முஸ் டீல் போடும் ஈரான்
Embed widget