மேலும் அறிய

வெயிட் குறைக்கனுமா... ப்ளாக் காஃபி, க்ரீன் ஜூஸ்.. எடுத்தாலே போதுமாம்!

உடல் எடையை குறைப்பதற்கு பலவித முயற்சிகளை எடுத்து கொண்டு தான் இருக்கின்றனர். ஆனாலும் எடை குறைய வில்லை என புலம்புகிறவர்கள், உங்களது உணவில் இந்த பானங்களை சேர்த்து கொள்ளுங்கள். உடல் எடை குறையும்.

இன்றைய  நவீன உலகத்தில், வீட்டிற்கு ஒருவர், அதிக உடல்  எடையுடனோ, உடல் பருமன் பிரச்சனையாலோ பாதிக்கபடுகின்றனர். உடல் எடையை குறைப்பதற்கு பலவித முயற்சிகளை எடுத்து கொண்டு தான் இருக்கின்றனர். ஆனாலும் எடை குறைய வில்லை என புலம்புகிறவர்கள், உங்களது உணவில் இந்த பானங்களை சேர்த்து கொள்ளுங்கள். உடல் எடை குறையும்.

தண்ணீர் - ஒவ்வொருவரின் உடல் எடைக்கு தகுந்தாற்போல்  நீங்கள் தண்ணீர் குடிக்க வேண்டும். சராசரியாக 65 கிலோ எடை உடையவர்கள், ஒரு நாளைக்கு 2.2 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். ஒவ்வொருவருக்கும் 50%க்கும் அதிகமாக தண்ணீரை  சத்து நிறைந்து இருக்கிறது. நீங்கள் அன்றாடம் எடுத்து கொள்ளும் தண்ணீர் தான் இதை பேலன்ஸாக வைக்க  உதவுகிறது. சராசரியாக ஒரு நாளைக்கு 2-4 லிட்டர் தண்ணீர் குடிப்பதால், உடலில் கெட்ட கொழுப்புகள் சேராமல் இருக்கும். மேலும் உடல் எடையும் குறையும்.

வெயிட் குறைக்கனுமா... ப்ளாக் காஃபி, க்ரீன் ஜூஸ்.. எடுத்தாலே போதுமாம்!

கிரீன் டீ

கிரீன் டீ ஒரு நாளைக்கு ஒரு முறை எடுத்து கொண்டால் போதும். இதில் ஆண்டிஆக்ஸிடென்கள் நிறைந்து இருக்கிறது. கிரீன் டீயில் இருக்கும், கேடசின்கள் மற்றும் காபின் போன்றவை உடலில் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கும்.இது உடலில் அதிகமாக சேகரமாகும் கொழுப்பு சேராமல் தடுக்கும். மேலும் இடுப்பை சுற்றி இருக்கும் கொழுப்பை குறைவதற்கும் இந்த கிரீன் டீ உதவும்.

ப்ளாஷ்பேக்: சிவக்குமார்-ஸ்ரீகாந்த் வாய்ப்பை தட்டிப் பறித்த கமல்-ரஜினி: இப்படி தான் இளமை ஊஞ்சல் ஆடியது!

பிளாக் டீ மற்றும் காபி 

காபி அதிக கலோரி நிறைந்த உணவு. இது ஒரு முறை எடுத்து கொண்டால் போதும்.நீண்ட நேரத்திற்கு பசி எடுக்காது.  அதனால் அடுத்த வேலை குறைவாக எடுத்து  கொள்வோம்.  காபியில் பால், மற்றும் சர்க்கரை சேர்க்காமல் எடுத்து கொள்ள வேண்டும். இவைகளை சேர்த்து கொள்ளும் போது உடல் எடை  குறையாது. பிளாக் டீ மற்றும் காபி இரண்டும் வளர் சிதை மாற்றத்திற்கும், உடலும் கொழுப்புகள் சேராமலும் பார்த்து கொள்ளும்.

வெயிட் குறைக்கனுமா... ப்ளாக் காஃபி, க்ரீன் ஜூஸ்.. எடுத்தாலே போதுமாம்!

​வெஜிடபிள் ஜூஸ்

காய்களில் அதிக  நார்சத்து  இருப்பதால், அப்படியே சாப்பிடுவதும் நல்லது தான். இருந்தாலும் உடல் பருமன் இருப்பவர்கள், ஜூஸ் குடிக்கும் போது, லெப்டின் அளவு குறையும். இந்த லெப்டின் ஆனது கொழுப்பு செல்களால் வெளியிட படும் ஒரு வித ஹார்மோன்  ஆகும்.இது இரத்தத்தில் அதிக அளவு சேரும் போது உடல் பருமன் அதிகரிக்கும். அதனால்  ​வெஜிடபிள் ஜூஸ் ஆக எடுத்து கொள்ளும் போது மேலும் எடை அதிகரிக்காமல் இருக்கும்.

வெயிட் குறைக்கனுமா... ப்ளாக் காஃபி, க்ரீன் ஜூஸ்.. எடுத்தாலே போதுமாம்!

உடல் பருமன் இருப்பவர்கள் சில பானங்களை தவிர்க்க வேண்டும். ஆல்கஹால், சோடா, பழ சாறுகள் ஆகியவற்றை தவிர்க்க வேண்டும். இதில் அதிக கலோரிகள் இருப்பதாலும், இதை எடுத்து கொள்வதால், உடல் எடை அதிகமாகும். எடை குறையாது. இந்த பானங்களை கட்டாயம் தவிர்க்க வேண்டும்.

தங்கத்திலும் சேமிக்கலாம்.. லலிதா ஜூவல்லரியின் நகை முன்பதிவுத் திட்டம்!

தலைப்பு செய்திகள்

TN Govt Debt: தமிழ்நாட்டின் ஒவ்வொரு குடும்பத்தின் மீதும் எவ்வளவு கடன்? அரசு வருவாய் - முழு விவரங்கள் இதோ..!
தமிழ்நாட்டின் ஒவ்வொரு குடும்பத்தின் மீதும் எவ்வளவு கடன்? அரசு வருவாய் - முழு விவரங்கள் இதோ..!
அமைச்சருடன் ரகசிய சந்திப்பு.! தவெகவிற்கு பல்டி அடித்த வைகோ- நடந்தது என்ன.? போட்டுடைத்த MLA-க்கள்
அமைச்சருடன் ரகசிய சந்திப்பு.! தவெகவிற்கு பல்டி அடித்த வைகோ- நடந்தது என்ன.? போட்டுடைத்த MLA-க்கள்
Ration Card : ஒரே நாளில் ரேஷன் கார்டில் திருத்தம்... விரல் ரேகை பதிவு செய்ய சூப்பர் சான்ஸ்.! தமிழக அரசு தேதி அறிவிப்பு
ஒரே நாளில் ரேஷன் கார்டில் திருத்தம்... விரல் ரேகை பதிவு செய்ய சூப்பர் சான்ஸ்.! தமிழக அரசு தேதி அறிவிப்பு
TN Weather News: 12 மாவட்டங்களுக்கு இன்று எச்சரிக்கை..! 4 மாவட்டங்களில் கனமழை - தமிழக வானிலை அறிக்கை
12 மாவட்டங்களுக்கு இன்று எச்சரிக்கை..! 4 மாவட்டங்களில் கனமழை - தமிழக வானிலை அறிக்கை

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Govt Debt: தமிழ்நாட்டின் ஒவ்வொரு குடும்பத்தின் மீதும் எவ்வளவு கடன்? அரசு வருவாய் - முழு விவரங்கள் இதோ..!
தமிழ்நாட்டின் ஒவ்வொரு குடும்பத்தின் மீதும் எவ்வளவு கடன்? அரசு வருவாய் - முழு விவரங்கள் இதோ..!
அமைச்சருடன் ரகசிய சந்திப்பு.! தவெகவிற்கு பல்டி அடித்த வைகோ- நடந்தது என்ன.? போட்டுடைத்த MLA-க்கள்
அமைச்சருடன் ரகசிய சந்திப்பு.! தவெகவிற்கு பல்டி அடித்த வைகோ- நடந்தது என்ன.? போட்டுடைத்த MLA-க்கள்
Ration Card : ஒரே நாளில் ரேஷன் கார்டில் திருத்தம்... விரல் ரேகை பதிவு செய்ய சூப்பர் சான்ஸ்.! தமிழக அரசு தேதி அறிவிப்பு
ஒரே நாளில் ரேஷன் கார்டில் திருத்தம்... விரல் ரேகை பதிவு செய்ய சூப்பர் சான்ஸ்.! தமிழக அரசு தேதி அறிவிப்பு
TN Weather News: 12 மாவட்டங்களுக்கு இன்று எச்சரிக்கை..! 4 மாவட்டங்களில் கனமழை - தமிழக வானிலை அறிக்கை
12 மாவட்டங்களுக்கு இன்று எச்சரிக்கை..! 4 மாவட்டங்களில் கனமழை - தமிழக வானிலை அறிக்கை
Sheikh Hasina: இந்தியா செய்த உதவி..! கடுப்பான வங்கதேசம் - டிசம்பரில் நாடு திரும்புவதாக ஷேக் ஹசீனா அறிவிப்பு
இந்தியா செய்த உதவி..! கடுப்பான வங்கதேசம் - டிசம்பரில் நாடு திரும்புவதாக ஷேக் ஹசீனா அறிவிப்பு
Ather Konarc Electric Scooter: 120KM ரேஞ்ச்..! குடும்பங்களுக்கான ஏதரின் புதிய மின்சார ஸ்கூட்டர் - பட்ஜெட், அம்சங்கள், வசதிகள் எப்படி?
120KM ரேஞ்ச்..! குடும்பங்களுக்கான ஏதரின் புதிய மின்சார ஸ்கூட்டர் - பட்ஜெட், அம்சங்கள், வசதிகள் எப்படி?
Tasmac liquor online : மதுப்பிரியர்களுக்கு ஜாலி.! இன்று முதல் ஆன்லைனிலேயே மதுபானம் ஆர்டர் செய்யலாம்.? விளக்க வீடியோ இதோ..
மதுப்பிரியர்களுக்கு ஜாலி.! இன்று முதல் ஆன்லைனிலேயே மதுபானம் ஆர்டர் செய்யலாம்- எப்படி தெரியுமா.?
CM Vijay: பட்ஜெட் கூட்டத்தொடர் முடியட்டும்... பறிபோகப்போகும் பதவி..! அச்சத்தில் அமைச்சர்கள்!
CM Vijay: பட்ஜெட் கூட்டத்தொடர் முடியட்டும்... பறிபோகப்போகும் பதவி..! அச்சத்தில் அமைச்சர்கள்!
Embed widget