மேலும் அறிய

வெந்தய டீ குடிங்க... பந்தயக் குதிரையா மாறுங்க...!

உங்கள் அஞ்சறை பெட்டியில் இடம் பெற்றிருக்கும் ஒரு உணவு பொருள் வெந்தயம். இதை எடுத்து கொள்வதால், உடல் குளிர்ச்சியாகும் என தெரிந்தது தான்.

உங்கள் அஞ்சறை பெட்டியில் இடம் பெற்றிருக்கும் ஒரு உணவு பொருள் வெந்தயம். இதை எடுத்து கொள்வதால், உடல் குளிர்ச்சியாகும் என தெரிந்தது தான். டீஸ்பூன் அளவு எடுத்து தண்ணீரில் ஊறவைத்து வெறும் வயிற்றில் குடிக்கலாம். வெந்தய களி செய்து  சாப்பிடலாம். வெந்தயம் சாம்பார் தனியாக வைத்து சாப்பிடலாம்.  இப்படி விதவிதமா ரெசிபி செய்து சாப்பிடலாம்.

வெந்தய டீ குடிங்க... பந்தயக் குதிரையா மாறுங்க...!

இது உடலை  குளிர்ச்சிப்படுத்தும். இதில் கால்சியம் சத்து நிறைந்து இருக்கிறது. மூட்டுவலி, மற்றும் எலும்பு சம்பந்த பட்ட பிரச்சனைகள் இருப்பவர்கள் தினம் வெந்தயத்தை உணவில் சேர்த்து கொள்ளலாம். கசப்பு சுவை சேர்ந்து இருப்பதால், இது இன்சுலின் சுரப்பை சீர்படுத்துகிறது.  அதனால் இரத்தத்தில் சர்க்கரையின் அளவு கட்டுப்பாட்டில் இருக்கிறது.

வெந்தய டீ குடிங்க... பந்தயக் குதிரையா மாறுங்க...!

தினம் ஒரு 10-20 க்கு அதிகமான டீ குடிக்கும் பழக்கம் இருப்பவர்களுக்கு இந்த வெந்தய டீ ஒரு மாற்றாக இருக்கும். அதாவது, வெந்தய டீ குடிப்பவர்களுக்கு இரத்தத்தில் சர்க்கரையின் அளவு கட்டுப்பாட்டில் இருக்கும். வயிற்றில் இருந்து கெட்ட பாக்டீரியா, மற்றும் பூச்சி பிரச்சனைகள்  நீங்கும். வாய் துர்நாற்றம் வீசுதல், மற்றும் வயிறு புண், அசிடிட்டி பிரச்சனை சரியாகும்.

இந்த வெந்தய டீ செய்வது மிகவும் எளிமையான செய்முறை தான் . ஒரு பாத்திரத்தில் 2 கிளாஸ்  அளவு தண்ணீர் சேர்த்து அதில் 1-2 டீஸ்பூன் அளவு வெந்தயம் சேர்த்து கொதிக்க வைக்கவும். நன்றாக  கொதித்த பிறகு 5 நிமிடம் மூடி வைக்கவும். பின் அதை வடிகட்டி தேவையான அளவு தேன் அல்லது நாட்டு சர்க்கரை சேர்த்து பருகலாம்.

வெந்தய டீ குடிங்க... பந்தயக் குதிரையா மாறுங்க...!

வெந்தய டீ எப்போது எடுத்து கொள்ளலாம்

நீரிழிவு நோய் இருப்பவர்கள் அதிகாலை வெறும் வயிற்றில் எடுத்து கொள்ளலாம். இது இரத்தத்தில் சர்க்கரையின் அளவு கட்டுப்பாட்டில் வைக்க உதவுகிறது.

மாதவிடாய் சுழற்சியில் பெண்களுக்கு  வயிற்று வலி இருக்கும்  நேரங்களில் இந்த வெந்தய டீ எடுத்து கொள்வது  வயிறு வலி, இல்லாமல் பார்த்து கொள்ளும். மாதவிடாய் நேரத்தில் இருக்கும் மனக்குழப்பம் இல்லாமல் இருக்கும்.

வெந்தய டீ எடுத்து கொள்வதால், உடலில் கெட்ட கொழுப்பு சேராமல் பார்த்து கொள்ளும். ஏற்கனவே சேர்ந்த கொழுப்புகள் குறையவும் உதவும்.

வெந்தய டீ குடிங்க... பந்தயக் குதிரையா மாறுங்க...!

வெந்தய டீ எடுத்து கொள்வதால், அடிக்கடி படி எடுக்காமல் இருக்க உதவும். அடிக்கடி  எதையாவது சாப்பிட வேண்டும் என்று தோன்றுபவர்களுக்கு இது சிறந்த மாற்றாக இருக்கும்.

பூப்படையும் வயதில் இருக்கும் பெண்களுக்கு இந்த வெந்தய டீ எடுத்து கொள்வதால், மார்பக வளர்ச்சி சீராக இருக்கும். மேலும் பெண்களின் ஹார்மோன் சுரக்கும், வளர்ச்சி ஹார்மோன்  சுரக்கும்.இதனால் பெண்களுக்கு ஆரோக்கியமான வளர்ச்சி இருக்கும்.

தலைப்பு செய்திகள்

Pressure Cooker: சின்ன கவனக்குறைவு உயிருக்கே ஆபத்து.. பிரஷர் குக்கரை பயன்படுத்தும் போது இந்த 5 தப்பை பண்ணிடாதீங்க!
Pressure Cooker: சின்ன கவனக்குறைவு உயிருக்கே ஆபத்து.. பிரஷர் குக்கரை பயன்படுத்தும் போது இந்த 5 தப்பை பண்ணிடாதீங்க!
Fridge: பிரிட்ஜ் ஃப்ரீசரில் ஐஸ் கட்டிகள் மலைபோல் குவிகிறதா? முக்கிய காரணங்கள் இதோ!
Fridge: பிரிட்ஜ் ஃப்ரீசரில் ஐஸ் கட்டிகள் மலைபோல் குவிகிறதா? முக்கிய காரணங்கள் இதோ!
Washing Machine: வாஷிங் மெஷினில் இந்த 6 வகையான துணிகளை ஒருபோதும் துவைக்கக் கூடாது..!
Washing Machine: வாஷிங் மெஷினில் இந்த 6 வகையான துணிகளை ஒருபோதும் துவைக்கக் கூடாது..!
Pressure Cooker: பிரஷர் குக்கரில் சமைப்பது இவ்வளவு ஆபத்தா? எந்தெந்த உணவு விஷமாக மாறும்? இல்லத்தரசிகளுக்கு அதிர்ச்சி எச்சரிக்கை!
Pressure Cooker: பிரஷர் குக்கரில் சமைப்பது இவ்வளவு ஆபத்தா? எந்தெந்த உணவு விஷமாக மாறும்? இல்லத்தரசிகளுக்கு அதிர்ச்சி எச்சரிக்கை!

வீடியோ

Samantha ZOY Launch: பெண்கள் ஆரோக்கியத்தில் புதிய புரட்சி! நடிகை சமந்தாவின் ZOY லான்ச்
Navanethem pillay : மண்டேலாவுக்காக வாதாடிய தமிழச்சி! ஈழத்தமிழர்களுக்காக குரல் அமைதிக்கான நோபல் பரிசு யார் இந்த நவநீதம் பிள்ளை?
Elon musk Rahul Gandhi : ”நிஜ பாஸ் யார்?இன்னொருத்தர் இருக்காரு”கொளுத்தி போட்ட மஸ்க்-ராகுல்
Thoothukudi Police Issue :
Elon musk on Ambani : இந்தியாவின் BOSS அம்பானியா? மோடி மீது எலான் மஸ்க் அட்டாக்! ஸ்டார்லிங்க்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK Stalin: இது எவ்வளவு பெரிய அவமானம் தெரியுமா? போற போக்கில் தவெகவை சீண்டிய ஸ்டாலின்!
MK Stalin: இது எவ்வளவு பெரிய அவமானம் தெரியுமா? போற போக்கில் தவெகவை சீண்டிய ஸ்டாலின்!
காங்கிரஸ் எம்.பி. பாலியல் புகார்: ராகுல் காந்தி பெண்களிடம் மன்னிப்பு கேட்க பாஜக வலியுறுத்தல்
காங்கிரஸ் எம்.பி. பாலியல் புகார்: ராகுல் காந்தி பெண்களிடம் மன்னிப்பு கேட்க பாஜக வலியுறுத்தல்
தவெக அரசை மக்கள் எப்படி பயன்படுத்த வேண்டும்? ஜே.சி.டி. பிரபாகர் ஓபன் டாக்!
தவெக அரசை மக்கள் எப்படி பயன்படுத்த வேண்டும்? ஜே.சி.டி. பிரபாகர் ஓபன் டாக்!
டிராஃபிக் பிரச்னைக்கு குட்பை! நாளை முதல் பூந்தமல்லி To வடபழனி இனி நிமிடங்களில் போகலாம்!
டிராஃபிக் பிரச்னைக்கு குட்பை! நாளை முதல் பூந்தமல்லி To வடபழனி இனி நிமிடங்களில் போகலாம்!
மக்களே உஷார்! தமிழகத்தில் எகிறப்போகும் வெயில்... எந்தெந்த மாவட்டங்களில் மழை? - வானிலை வார்னிங்
மக்களே உஷார்! தமிழகத்தில் எகிறப்போகும் வெயில்... எந்தெந்த மாவட்டங்களில் மழை? - வானிலை வார்னிங்
பூந்தமல்லி - வடபழனி மெட்ரோ சேவை நாளை தொடக்கம்! சென்னை வருகிறார் PM மோடி! வரவேற்கும் விஜய்!
பூந்தமல்லி - வடபழனி மெட்ரோ சேவை நாளை தொடக்கம்! சென்னை வருகிறார் PM மோடி! வரவேற்கும் விஜய்!
வீட்டில் விருந்து.. ஒரே காரில் எங்கு பயணம்? அந்த 45 நிமிடங்கள்.. ராகுல் - விஜய் பேசியது என்ன?
வீட்டில் விருந்து.. ஒரே காரில் எங்கு பயணம்? அந்த 45 நிமிடங்கள்.. ராகுல் - விஜய் பேசியது என்ன?
ADMK: தவெக-விற்கு தாவிய அதிமுக வாக்குகள்.. சரியாத திமுக ஓட்டுகள்! இரட்டை இலை செல்வாக்கை மீட்பாரா இபிஎஸ்?
ADMK: தவெக-விற்கு தாவிய அதிமுக வாக்குகள்.. சரியாத திமுக ஓட்டுகள்! இரட்டை இலை செல்வாக்கை மீட்பாரா இபிஎஸ்?
Embed widget