மேலும் அறிய

Election 2024 Results

UTTAR PRADESH (80)
43
INDIA
36
NDA
01
OTH
MAHARASHTRA (48)
30
INDIA
17
NDA
01
OTH
WEST BENGAL (42)
29
TMC
12
BJP
01
INC
BIHAR (40)
30
NDA
09
INDIA
01
OTH
TAMIL NADU (39)
39
DMK+
00
AIADMK+
00
BJP+
00
NTK
KARNATAKA (28)
19
NDA
09
INC
00
OTH
MADHYA PRADESH (29)
29
BJP
00
INDIA
00
OTH
RAJASTHAN (25)
14
BJP
11
INDIA
00
OTH
DELHI (07)
07
NDA
00
INDIA
00
OTH
HARYANA (10)
05
INDIA
05
BJP
00
OTH
GUJARAT (26)
25
BJP
01
INDIA
00
OTH
(Source: ECI / CVoter)

Job Alert: 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவரா? ஊரக வளர்ச்சி துறையில் வேலை - முழு விவரம்!

TNRD Recruitment: இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள வேலைவாய்ப்பு பற்றிய விவரங்களை காணலாம்.

இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை அலுவலகத்தில் உள்ள காலிப் பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 

பணி விவரம்

அலுவலக உதவியாளர் 

இரவுக் காவலர் 

கல்வித் தகுதி 

அலுவலக உதவியாளர் பணிக்கு 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

இரவுக்காவலர் பணிக்கு விண்ணப்பிக்க எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

ஊதிய விவரம்

அலுவலக உதவியாளர் - ரூ. 15,700 - ரூ.50,00/-

இரவுக்காவலர் -  ரூ. 15,700 - ரூ.50,00/-

விண்ணப்பிக்கும் முறை:

இதற்கு பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் சுய விவர குறிப்பு, தேவையான ஆவணங்களின் நகல்களுடன் அஞ்சல் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். 

விண்ணப்பிக்க கடைசி தேதி - 15.12.2023 தேதி மாலை 5.45 மணிக்குள் 

எஸ்.எஸ்.சி. வேலைவாய்ப்பு

SSC என்று அழைக்கப்படும் பணியாளர் தேர்வு ஆணையம் வேலைவாய்ப்பு தொடர்பான புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், ] Constable (GD) in Central Armed Police Forces (CAPFS), SSF, and Rifleman (GD) in Assam Rifles ஆகிய பணியிடங்களுக்கான 26,146 காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக அறிவிக்கப்பட்டது.

பணி விவரம்

  • கான்ஸ்டபிள் ( Constable (General Duty)) - 
  • எல்லை பாதுகாப்புப் படை ( Border Security Force (BSF)) -6174
  • மத்திய தொழில்துறை பாதுகாப்பு படை (Central Industrial Security Force (CISF)) - 11025
  •  மத்திய ரிசர்வ் போலீஸ் படை (Central Reserve Police Force (CRPF)) -3337
  • இந்தோ - தீபத் காவல் படை (Indo Tibetan Border Police (ITBP))-3189
  • சாஸ்த்ரா சீமா பால் (Sashastra Seema Bal (SSB)) -635
  •  Secretariat Security Force (SSF) -296
  •  Rifleman (General Duty) 
  •  Assam Rifles (AR) - 1490

மொத்த பணியிடங்கள் - 26146

கல்வித் தகுதி:

இதற்கு விண்ணப்பிக்க 10-ம் வகுப்புத் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு விவரம்

01.01.2024-ன் படி, விண்ணப்பதாரர்கள் 18 வயது நிரம்பியவர்களாகவும் 23 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும்.  

எப்படி விண்ணபிப்பது?

https://ssc.nic.in  - என்ற இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, தேவையான சான்றிதழ்களை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்:

இதற்கான விண்ணப்பக் கட்டணமா ரூ.100 செலுத்த வேண்டும். பழங்குடியினர்/ பட்டியில் பிரிவினர்,  முன்னாள் ராணுவத்தினர்,  மாற்றுத்திறனாளிகள் மற்றும் பெண்களுக்கு விண்ணப்பிக்க கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. 

விண்ணப்ப கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும். BHIM UPI, Net Banking, by using Visa, Mastercard, Maestro, RuPay Credit or Debit cards. ஆகியவற்றின் மூலம் கட்டணம் செலுத்தலாம்.

விண்ணப்பங்களில் திருத்தம் செய்ய 04.01.2024 முதல் 06.01.2024 (23:00) வரை மேற்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு மையங்கள்:

பெங்களூரு, மைசூர்., திருவனந்தபுரம், கோழிக்கோடு, டெல்லி, திருப்பதி, நெல்லூர், புதுச்சேரி, சென்னை, கோயம்புத்தூர், திருநெல்வேலி, வாராங்கல், மதுரை, திருச்சி, விசாப்பட்டினம் உள்ளிட்ட பகுதிகளில் தேர்வு மையங்களாக அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

தேர்வு செய்யப்படும் முறை:

கணினி வழியில் நடைபெறும் எழுத்துத் தேர்வு நடைபெறும்.  இதில், தேர்ச்சி பெற்றவர்கள் உடற்தகுதி தேர்வில் எடுக்கும் மதிப்பெண் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவர். சான்றிதழ் சரிபார்ப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

முக்கியமான நாட்கள்:


Job Alert: 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவரா? ஊரக வளர்ச்சி துறையில் வேலை - முழு விவரம்!

விண்ணப்பிக்க கடைசி தேதி : 31.12.2023

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Modi Swearing-in Guests: மோடி 3.0 பதவியேற்பு! வரப்போகும் தலைவர்களும், 200 சாதாரண குடிமக்களும்!
Modi Swearing-in Guests: மோடி 3.0 பதவியேற்பு! வரப்போகும் தலைவர்களும், 200 சாதாரண குடிமக்களும்!
வலுவான, நிலையான அரசை பாஜக கூட்டணி அமைக்கும்: பிரதமர் மோடி பேச்சு!
வலுவான, நிலையான அரசை பாஜக கூட்டணி அமைக்கும்: பிரதமர் மோடி பேச்சு!
P Chidambaram:
"காங்கிரசுக்கே தார்மீக வெற்றி! நாங்கள் கொண்டாடுவதில் பாஜகவுக்கு ஏன் பொறாமை?" ப.சிதம்பரம்
"நீதி வேண்டும்! புதியதாக யாரும் உருவாக அண்ணாமலை விரும்பவில்லை" பா.ஜ.க. நிர்வாகி குற்றச்சாட்டு
Advertisement
Advertisement
Advertisement
metaverse

வீடியோ

PM Modi : ஜனாதிபதியை சந்தித்த மோடி..ஜூன் 9 பதவியேற்பு!MK Stalin MASTER PLAN : திமுக எம்.பிக்கள் கூட்டம்..முதல்வரின் அதிரடி முடிவு!ஆட்டம் ஆரம்பம்Annamalai become MP? : மத்திய அமைச்சர் அ.மலை?பறிபோகிறதா மாநில பதவி?அதிரடி காட்டும் மோடிMamata Banerjee vs Modi : மம்தாவிடம் SURRENDER ஆன 3 பாஜக எம்பி-க்கள்? கலக்கத்தில் மோடி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Modi Swearing-in Guests: மோடி 3.0 பதவியேற்பு! வரப்போகும் தலைவர்களும், 200 சாதாரண குடிமக்களும்!
Modi Swearing-in Guests: மோடி 3.0 பதவியேற்பு! வரப்போகும் தலைவர்களும், 200 சாதாரண குடிமக்களும்!
வலுவான, நிலையான அரசை பாஜக கூட்டணி அமைக்கும்: பிரதமர் மோடி பேச்சு!
வலுவான, நிலையான அரசை பாஜக கூட்டணி அமைக்கும்: பிரதமர் மோடி பேச்சு!
P Chidambaram:
"காங்கிரசுக்கே தார்மீக வெற்றி! நாங்கள் கொண்டாடுவதில் பாஜகவுக்கு ஏன் பொறாமை?" ப.சிதம்பரம்
"நீதி வேண்டும்! புதியதாக யாரும் உருவாக அண்ணாமலை விரும்பவில்லை" பா.ஜ.க. நிர்வாகி குற்றச்சாட்டு
Yogi Babu : ஃபேஸ்புக்கில் மலர்ந்த காதல்... தம்பியின் காதலை சேர்த்து வைத்த யோகி பாபு...
ஃபேஸ்புக்கில் மலர்ந்த காதல்....தம்பியின் காதலை சேர்த்து வைத்த யோகி பாபு
T20 World Cup: மீண்டும் மீண்டுமா! பாகிஸ்தான் அணியின் சூப்பர் 8 சுற்றுக்கு ஆப்புவைக்க காத்திருக்கும் இந்தியா!
மீண்டும் மீண்டுமா! பாகிஸ்தான் அணியின் சூப்பர் 8 சுற்றுக்கு ஆப்புவைக்க காத்திருக்கும் இந்தியா!
Anjaamai Review: நீட் தேர்வும் நீடிக்கும் அவலங்களும்! அஞ்சாமை படம் கற்றுத்தரும் பாடம்!
நீட் தேர்வும் நீடிக்கும் அவலங்களும்! அஞ்சாமை படம் கற்றுத்தரும் பாடம்!
3-வது முறை பிரதமர்! நரேந்திர மோடியை ஆட்சியமைக்க அழைத்தார் குடியரசுத் தலைவர் முர்மு!
3-வது முறை பிரதமர்! நரேந்திர மோடியை ஆட்சியமைக்க அழைத்தார் குடியரசுத் தலைவர் முர்மு!
Embed widget