TNPSC: வன உதவியாளர் பணிகளுக்கு வேலைவாய்ப்பு உள்ளதாக டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு! கூடுதல் விவரம்!
வன உதவியாளர் பணிகளுக்கு வேலைவாய்ப்பு உள்ளதாக டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது
தமிழ்நாட்டில் உள்ள வன உதவியாளர் பணிகளுக்கு வேலைவாய்ப்பு உள்ளதாக டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள வன உதவியாளர் பணிகளுக்கு வேலைவாய்ப்பு காலியாக உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிக்கான தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் உடனே விண்ணப்பிக்கவும்.
பணி குறித்த விவரங்கள்:
பணி: வன உதவியாளர்
பணிகளின் எண்ணிக்கை: 10
கல்வித்தகுதி: பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்
வயது: குறைந்தபட்சம் 18 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும்
விண்ணப்பிக்க கடைசி தேதி: செப்டம்பர்- 06
விண்ணப்பிக்கும் வழிமுறைகள்: இணையதளத்தில் விண்ணப்பத்தை அனுப்ப வேண்டும்
விண்ணப்பிக்கும் வழிமுறைகள்:
- முதலில்TNPSC - Tamil Nadu Public Service Commission " target=""rel="dofollow"> TNPSC - Tamil Nadu Public Service Commission என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் சென்று பணி குறித்த கூடுதல் தகவல்களை தெரிந்து கொள்ளவும்.
- பணி குறித்தான கூடுதல் தகவல்களை தெரிந்து கொள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ள தகவல்களை தெரிந்து கொள்ளவும்.https://tnpsc.gov.in/Document/tamil/20_2022_Group_VI_Forest App_Notfn_Tamil.pdf
- விண்ணப்ப படிவத்திற்குச் செல்ல இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்Tamil Nadu Public Service Commission (tnpscexams.in)" target=""rel="dofollow"> Tamil Nadu Public Service Commission (tnpscexams.in)
- பின் விண்ணப்ப படிவத்தில் கேட்கப்பட்ட தகவல்களை சரியாக பூர்த்தி செய்யவும்.
- விண்ணப்பித்தவுடன் பணி விண்ணப்ப படிவத்தை பிரிண்ட் எடுத்து வைத்து கொள்ளவும்.
விண்ணப்ப படிவம் மற்றும் பணிகள் குறித்து தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும். 20_2022_Group_VI_Forest App_Notfn_Tamil.pdf (tnpsc.gov.in)
குறிப்பு: பணி குறித்து விரிவான தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ இணையதளத்தை பார்த்து தெரிந்து கொள்ளவும். அதுவே இறுதியான தகவலாகும்
-----------------------------------------
மற்றுமொரு வேலைவாய்ப்பு செய்தி:
AAI: இந்திய விமான நிலைய ஆணையத்தில் உள்ள பணிகளுக்கு வேலைவாய்ப்பு உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பணி குறித்த விவரங்கள்:
பணி: Consultant
பணிகளின் எண்ணிக்கை: 03
கல்வித்தகுதி: MBBS, PG Degree
வயது: 65 வயதுக்குள் இருக்க வேண்டும்
விண்ணப்பிக்க கடைசி தேதி: செப்டம்பர் - 16
விண்ணப்பிக்கும் வழிமுறைகள்: மின்னஞ்சல் முகவரி விண்ணப்பத்தை அனுப்ப வேண்டும்
விண்ணப்பிக்கும் வழிமுறைகள்:
- முதலில் AIRPORTS AUTHORITY OF INDIA | (A Miniratna - Category -1 Public Sector Enterprise) (aai.aero) என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் சென்று பணி குறித்த கூடுதல் தகவல்களை தெரிந்து கொள்ளவும்.
- விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளவும்
- பின்னர் விண்ணப்பத்தைபூர்த்தி செய்து chqrectt@aai.aero என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
- பணி குறித்தான கூடுதல் தகவல்களை தெரிந்து கொள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ள தகவல்களை தெரிந்து கொள்ளவும்AIRPORTS AUTHORITY OF INDIA | (A Miniratna - Category -1 Public Sector Enterprise) (aai.aero)
- பின் விண்ணப்ப படிவத்தில் கேட்கப்பட்ட தகவல்களை சரியாக பூர்த்தி செய்யவும்.
- விண்ணப்பித்தவுடன் பணி விண்ணப்ப படிவத்தை பிரிண்ட் எடுத்து வைத்து கொள்ளவும்.
விண்ணப்ப படிவம் மற்றும் பணிகள் குறித்து தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்.AIRPORTS AUTHORITY OF INDIA | (A Miniratna - Category -1 Public Sector Enterprise) (aai.aero)
குறிப்பு: பணி குறித்து விரிவான தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ இணையதளத்தை பார்த்து தெரிந்து கொள்ளவும். அதுவே இறுதியான தகவலாகும்.