மேலும் அறிய

TNHRNCE Recruitment: நாமக்கல் நரசிம்ம சுவாமி கோயிலில் வேலை;மாதம் ரூ.65 ஆயிரம் வரை ஊதியம்- முழு விவரம்

TNHRNCE Recruitment: நரசிம்ம சுவாமி திருக்கோயிலில் உள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு பற்றிய விவரங்களை இங்கே காணலாம்.

நாமக்கல் நரசிம்ம சுவாமி திருக்கோயிலில் உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தேவையான தகுதிகள் என்னென்ன என்று காணலாம்.

பணி விவரம்:

  • தமிழ் ஆசிரியர்
  • ஆகம ஆசிரியர்
  • விடுதி காப்பாளர் 
  • அலுவலக உதவியாளர் (பள்ளி)
  • அலுவலக உதவியாளர் (விடுதி)
  • சமையலர் 
  • தூய்மை பணியாளர் 

கல்வித் தகுதி 

  • தமிழ் ஆசியர் பணிக்கு பி.டெக். பட்டம் படித்திருக்க வேண்டும். 
  • வைணவ ஆகமன் ஓராண்டு பயிற்சி நிறைவு செய்ததற்கான சான்றிதழ் இருக்க வேண்டும்.
  • விடுதி காப்பாளர் பணியிடத்திற்கு இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். 
  • அலுவலக உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்க 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 
  • தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்
  • சமையலர் பணிக்கு உணவு தயாரிக்க டெஹ்ரிந்திருக்க வேண்டும். 
  • தூய்மை பணியாளர் பணிக்கு விண்ணப்பிக்க தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

ஊதிய விவரம்:

  • தமிழ் ஆசிரியர் - ரூ.20,600 - ரூ.65,500
  • ஆகம ஆசிரியர் - ரூ.20,600 - ரூ.65,000
  • விடுதி காப்பாளர்- ரூ.20,600 - ரூ.65,500
  • அலுவலக உதவியாளர் (பள்ளி) - ரூ.11,600 - ரூ.36,800
  • அலுவலக உதவியாளர் (விடுதி) - ரூ.11,600 - ரூ.36,800
  • சமையலர் - ரூ.11,600 -ரூ.36,800
  • தூய்மை பணியாளர் - ரூ.11,600 -ரூ.36,800

வயது வரம்பு

இதற்கு விண்ணப்பிக்க ஜூலை 1-அன்று 18 வயது பூர்த்தியடைந்தவராகவும் 45 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும். 

தேர்வு செய்யப்படும் முறை:

இந்தப் பணிக்கு தகுதியானவர்கள் நேர்காணல் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர். 

விண்ணப்பிக்கும் முறை:

பூர்த்தி செய்த விண்ணப்பங்களை உரிய தகுதிச்சான்றுகளுடன் நேரடியாகவோ தபால் மூலமாகவோ கோயில் அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். 

விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி:

உதவி ஆணையர் /செயல் அலுவலகர், 

அருள்மிகு நரசிம்ம சுவாமி திருக்கோயில்,
நாமக்கல் - 637001

விண்ணப்பிக்க கடைசி தேதி - 30.08.2023

******

தமிழ்நாடு மாநில குழந்தைகள் பாதுகாப்பு துறையின் கீழ் செயல்பட்டு வரும் சென்னை மாநகர சமூக பாதுகாப்பு பிரிவில் உள்ள பல்வேறு வேலை வாய்ப்புகளுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 

பணி விவரம்:

Programme Officer - PO 

Assistant cum Data Entry Operator - DEO 

கல்வித் தகுதி:

  • PO பணியிடத்திற்கு விண்ணப்பிக்க Social Work /Sociology/ Child Development/Human Rights Public Administration/ Psychology/ Psychiatry/ Law/ Public Health / Community Resource Management உள்ளிட்ட இந்த ஏதேனும் துறையில் அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். 
  • இளங்கலை படித்தவர் என்றால் Social Work /Sociology/ Child Development/ Human Rights Public Administration/ Psychology/ Psychiatry/ Law/ Public Health / Community Resource Management இந்த துறைகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அதோடு, இரண்டு ஆண்டுகால பணி அனுபவம் இருக்க வேண்டும். 
  • DEO  பணிக்கு விண்ணப்பிக்க +2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கம்யூட்டர் பயன்படுத்த தெரிந்திருக்க வேண்டும். அரசு அல்லது அரசு சாரா தொண்டு நிறுவனங்களில் ஓராண்டு காலம் பணியாற்றிய அனுபவம் இருக்க வேண்டும்.

வயது வரம்பு

PO பதவிக்கு 42 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும் 

DEO - 40 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். 

ஊதிய விவரம்: 

Programme Officer - PO - ரூ.34,755/-

Assistant cum Data Entry Operator - DEO -ரூ.13,240/-

தேர்வு செய்யப்படுவது எப்படி?

இதற்கு எழுத்துத் தேர்வு, நேர்காணல், சான்றிதழ் சரிபார்பு ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர் தேர்வு செய்யப்படுவர். 

விண்ணப்பிப்பது எப்படி?

இதற்கு விண்ணப்பிக்க https://urxl.com/SCPS2023 - என்ற இணைப்பை க்ளிக் செய்து விண்ணப்பிக்கவும். தொடர்புக்கு - recruitmentscps@gmail.com

விண்ணப்பிக்க கடைசி தேதி - 20.08.2023 மாலை 5.30 வரை 

இது தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு https://cms.tn.gov.in/sites/default/files/announcement/2023_TNSCPS_vacant_recruitment.pdf - என்ற இணைப்பை களிக் செய்து காணவும். 


 

Freelancer Jhansi Rani. MA
Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

CM Stalin Speech: “நீங்களும் ஜெயித்து வாருங்கள்.. நாங்களும் ஜெயித்து வருகிறோம்“ மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கி முதல்வர் பேச்சு
“நீங்களும் ஜெயித்து வாருங்கள்.. நாங்களும் ஜெயித்து வருகிறோம்“ மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கி முதல்வர் பேச்சு
Udhayanidhi Stalin:
Udhayanidhi Stalin: "இந்த மடிக்கணினி உங்கள் வாழ்க்கையின் கேம் சேஞ்சர்.." உத்வேகம் தந்த உதயநிதி ஸ்டாலின்
சபரிமலை ஐயப்பன் கோயில் தங்கம் மாயம்: சிபிஐ விசாரணை! அதிர்ச்சி தரும் திருப்பம், உண்மை என்ன?
சபரிமலை ஐயப்பன் கோயில் தங்கம் மாயம்: சிபிஐ விசாரணை! அதிர்ச்சி தரும் திருப்பம், உண்மை என்ன?
Udhayanidhi Stalin:
Udhayanidhi Stalin: "பேப்பர், பேனா இருந்தாலே தமிழ்நாடு மாணவர்கள் சாதிப்பார்கள்.." புகழாரம் சூட்டிய உதயநிதி
ABP Premium

வீடியோ

Minister Moorthy Issue | அமைச்சர் மூர்த்தியைசுத்துப்போட்ட மக்கள்!மதுரையில் பரபரப்பு
DMK MLA Lakshmanan Kabbadi | ’’கபடி..கபடி..’’ கில்லி விஜய் ஆக மாறிய MLA.. வியந்து பார்த்த திமுகவினர்
Pongal Gift 2026 | பொங்கல் பரிசு ரூ.3000 !முதல்வர் அதிரடி அறிவிப்பு யாருக்கெல்லாம் கிடைக்கும்?
MP Jothimani angry | ”காங்கிரஸ் அழிஞ்சுட்டு இருக்கு
Kachabeswarar Temple | கச்சபேஸ்வரர் கோயிலில் சிறப்பு ஆருத்ரா தரிசனம்பக்தர்கள் மனமுருகி வழிபாடு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Stalin Speech: “நீங்களும் ஜெயித்து வாருங்கள்.. நாங்களும் ஜெயித்து வருகிறோம்“ மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கி முதல்வர் பேச்சு
“நீங்களும் ஜெயித்து வாருங்கள்.. நாங்களும் ஜெயித்து வருகிறோம்“ மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கி முதல்வர் பேச்சு
Udhayanidhi Stalin:
Udhayanidhi Stalin: "இந்த மடிக்கணினி உங்கள் வாழ்க்கையின் கேம் சேஞ்சர்.." உத்வேகம் தந்த உதயநிதி ஸ்டாலின்
சபரிமலை ஐயப்பன் கோயில் தங்கம் மாயம்: சிபிஐ விசாரணை! அதிர்ச்சி தரும் திருப்பம், உண்மை என்ன?
சபரிமலை ஐயப்பன் கோயில் தங்கம் மாயம்: சிபிஐ விசாரணை! அதிர்ச்சி தரும் திருப்பம், உண்மை என்ன?
Udhayanidhi Stalin:
Udhayanidhi Stalin: "பேப்பர், பேனா இருந்தாலே தமிழ்நாடு மாணவர்கள் சாதிப்பார்கள்.." புகழாரம் சூட்டிய உதயநிதி
The AQI Illusion: காற்று தரக் குறியீடு மாயை: தரவுகள் பற்றாக்குறையால் சரிந்துவரும் இந்தியாவின் மாசுபாடு போராட்டம்
காற்று தரக் குறியீடு மாயை: தரவுகள் பற்றாக்குறையால் சரிந்துவரும் இந்தியாவின் மாசுபாடு போராட்டம்
Trump's Next Target: ட்ரம்ப்பின் அடுத்த டார்கெட்; இரண்டு நாடுகளுக்கு குறி; பீதியில் ஐரோப்பா; அமைதி காக்கும் உலக நாடுகள்
ட்ரம்ப்பின் அடுத்த டார்கெட்; இரண்டு நாடுகளுக்கு குறி; பீதியில் ஐரோப்பா; அமைதி காக்கும் உலக நாடுகள்
சபரிமலை: மகரஜோதி நாளில் 900 பேருந்துகள் இயக்கம்! பக்தர்களுக்கு குட் நியூஸ் அறிவித்த அமைச்சர்!
சபரிமலை: மகரஜோதி நாளில் 900 பேருந்துகள் இயக்கம்! பக்தர்களுக்கு குட் நியூஸ் அறிவித்த அமைச்சர்!
Gold Rate Jan.5th: பாத்தியா உன் வேலைய காட்டிட்டியே.! இன்று ஒரே நாளில் ரூ.1,280 உயர்ந்த தங்கம்; வெள்ளியும் அதிரடி உயர்வு
பாத்தியா உன் வேலைய காட்டிட்டியே.! இன்று ஒரே நாளில் ரூ.1,280 உயர்ந்த தங்கம்; வெள்ளியும் அதிரடி உயர்வு
Embed widget