மேலும் அறிய

Job Alert: மாவட்ட சுகாதார துறையில் வேலை; யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? - விவரம்!

Job Alert: திருவண்ணாமலை மாவட்ட குழந்தைகள் நல அலுவலகத்தில் உள்ள வேலைவாய்ப்பு குறித்த விவரங்களை காணலாம்.

திருவண்ணாமலை உள்ள சமூக பாதுகாப்பு துறையில் தலைவர் மற்றும் உறுப்பினரை நியமிப்பதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பணி விவரம்

சமூக நல உறுப்பினர்

கல்வி மற்றும் பிற தகுதிகள்

விண்ணப்பதாரர்கள் குழந்தை உளவியல்/ மனநலம்/ சட்டம்/ சமூகப் பணி/ சமூகவியல்/ மனித ஆரோக்கியம்/ கல்வி/ மனித மேம்பாடு/ சிறப்புக் கல்வி ஆகியவற்றில் எதேனும் ஒன்றில் கண்டிப்பாக பட்டம் பெற்றவராக இருக்க வேண்டும்.

குழந்தைகள் தொடர்பான உடல் நலம், கல்வி அல்லது குழந்தைகளுக்கான நலப்பணிகளில் குறைந்தது 7 ஆண்டுகள் முனைப்புடன் ஈடுபாடு கொண்டவர் அல்லது தொழில் புரிபவராக இருக்க வேண்டும்.

வயது வரம்பு

 விண்ணப்பதாரர் 35 வயதுக்கு குறையாமலும், 65 வயதுக்கு அதிகம் ஆகாமலும் இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை

இந்த வேலைக்கு தகுதியுடையவர்கள் விண்ணப்பிக்க விரும்பினால் அஞ்சல் வழியாக விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பக்கட்டணம் இல்லை.

 மாவட்டம் சமூக பாதுகாப்பு அலுவலகத்தில் உள்ள விண்ணப்பப் படிவத்தை பெற்று பூர்த்தி செய்து கீழே உள்ள முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

ஊதிய விவரம்

அரசு விதிமுறைகளின்படியே தேர்வாகும் நபர்களுக்கு சம்பளம் வழங்கப்படும்.

வேலைக்கான அறிவிப்பு பிப்ரவரி 21,2024 அன்று வெளியாகி உள்ளது. அறிவிப்பு வெளியான தேதியிலிருந்து 15 நாட்களுள் விண்ணப்பத்தை அனுப்ப வேண்டும். அதற்கு பிறகு வரும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி 

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவல்கம்,
வட்டாட்சியர் அலுவலக வளாகம்,
பெரியார் சிலை அருகில்,
திருவண்ணாமலை

தொடர்பு எண் - 6382614197

விண்ணப்பிக்க கடைசி தேதி - 06.03.2024

இது தொடர்பான கூடுதல் விவரங்களை தெரிந்து கொள்ள https://cdn.s3waas.gov.in/s318997733ec258a9fcaf239cc55d53363/uploads/2024/02/2024022383.pdf- என்ற இணைப்பை க்ளிக் செய்து விண்ணப்பிக்கவும்.

விழுப்புரம் சமூக பாதுகாப்பு துறையில் வேலை

விழுப்புரத்தில் உள்ள சமூக பாதுகாப்பு துறையில் தலைவர் மற்றும் உறுப்பினரை நியமிப்பதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பணி விவரம்

தலைவர் மற்றும் உறுப்பினர்

கல்வி மற்றும் பிற தகுதிகள்

விண்ணப்பதாரர்கள் குழந்தை உளவியல்/ மனநலம்/ சட்டம்/ சமூகப் பணி/ சமூகவியல்/ மனித ஆரோக்கியம்/ கல்வி/ மனித மேம்பாடு/ சிறப்புக் கல்வி ஆகியவற்றில் எதேனும் ஒன்றில் கண்டிப்பாக பட்டம் பெற்றவராக இருக்க வேண்டும்.

விழுப்புரம் சமூக பாதுகாப்புத் துறை ஆட்சேர்ப்பு அறிவிப்பின்படி, விண்ணப்பதாரர் 35 வயதுக்கு குறையாமலும், 65 வயதுக்கு அதிகம் ஆகாமலும் இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை

இந்த வேலைக்கு தகுதியுடையவர்கள் விண்ணப்பிக்க விரும்பினால் அஞ்சல் வழியாக விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பக்கட்டணம் இல்லை.

 மாவட்டம் சமூக பாதுகாப்பு அலுவலகத்தில் உள்ள விண்ணப்பப் படிவத்தை பெற்று பூர்த்தி செய்து கீழே உள்ள முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

ஊதிய விவரம்

அரசு விதிமுறைகளின்படியே தேர்வாகும் நபர்களுக்கு சம்பளம் வழங்கப்படும்.

வேலைக்கான அறிவிப்பு பிப்ரவரி 17,2024 அன்று வெளியாகி உள்ளது. அறிவிப்பு வெளியான தேதியிலிருந்து 15 நாட்களுள் விண்ணப்பத்தை அனுப்ப வேண்டும். அதற்கு பிறகு வரும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி 

The Director,
Directorate of Social Defence,
 No.300, Purasaiwalkam High Road, Kellys, 
Chennai – 600 010.

விண்ணப்பிக்க கடைசி தேதி - 02.03.2024

இது தொடர்பான கூடுதல் விவரங்களை தெரிந்து கொள்ள https://cdn.s3waas.gov.in/s3e44fea3bec53bcea3b7513ccef5857ac/uploads/2024/02/2024021726.pdf - என்ற இணைப்பை க்ளிக் செய்து விண்ணப்பிக்கவும்.

Freelancer Jhansi Rani. MA
Read More

தலைப்பு செய்திகள்

தமிழ்நாடு மாநில ஹஜ் ஆய்வாளர் நியமனம் 2027: ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி?
தமிழ்நாடு மாநில ஹஜ் ஆய்வாளர் நியமனம் 2027: ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி?
டிகிரி முடிச்சிருக்கீங்களா? மயிலாடுதுறையில் மாத சம்பளம் ₹35,000-ல் அரசுத் திட்ட வேலை - முழு விவரம்!
டிகிரி முடிச்சிருக்கீங்களா? மயிலாடுதுறையில் மாத சம்பளம் ₹35,000-ல் அரசுத் திட்ட வேலை - முழு விவரம்!
SBI கிளார்க் வேலை 2026: 1538 காலிப்பணியிடங்கள்! பட்டதாரிகளுக்கு அரிய வாய்ப்பு!
SBI கிளார்க் வேலை 2026: 1538 காலிப்பணியிடங்கள்! பட்டதாரிகளுக்கு அரிய வாய்ப்பு!
ரயில்வேயில் 1,010 அப்ரண்டீஸ் வேலை: ICF பெரம்பூரில் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு – முழு விவரம்
ரயில்வேயில் 1,010 அப்ரண்டீஸ் வேலை: ICF பெரம்பூரில் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு – முழு விவரம்

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK: பறிபோகப்போகும் மாவட்டச் செயலாளர் பதவி! முன்னாள் அமைச்சர்களுக்கு இனி MLA சீட்டும் கிடையாதா?
DMK: பறிபோகப்போகும் மாவட்டச் செயலாளர் பதவி! முன்னாள் அமைச்சர்களுக்கு இனி MLA சீட்டும் கிடையாதா?
DMK: திமுக பொறுப்புகளுக்கு வயது நிர்ணயம்.. வெளியேற்றப்படும் சீனியர்கள்.. மு.க.ஸ்டாலின் அதிரடி உத்தரவு!
DMK: திமுக பொறுப்புகளுக்கு வயது நிர்ணயம்.. வெளியேற்றப்படும் சீனியர்கள்.. மு.க.ஸ்டாலின் அதிரடி உத்தரவு!
இது தெரியுமா? ஜென் ஆல்ஃபா மாணவர்களின் துணிச்சல் போராட்டம்! வகுப்புகள் புறக்கணிப்பு-ஏன், எதற்கு?
இது தெரியுமா? ஜென் ஆல்ஃபா மாணவர்களின் துணிச்சல் போராட்டம்! வகுப்புகள் புறக்கணிப்பு-ஏன், எதற்கு?
Ilayarajaa: OG IS Back.. வழிய விடு.. குத்துனா இதான் குத்து.. பாட்டை கேட்டு வந்து பேசுங்கப்பா!
Ilayarajaa: OG IS Back.. வழிய விடு.. குத்துனா இதான் குத்து.. பாட்டை கேட்டு வந்து பேசுங்கப்பா!
Gujiliyamparai Issue: சர்ச்சைக்குரிய சுற்றறிக்கையை அனுப்பிய விவகாரம்; குஜிலியம்பாறை முன்னாள் வட்டாட்சியருக்கு நோட்டீஸ்
சர்ச்சைக்குரிய சுற்றறிக்கையை அனுப்பிய விவகாரம்; குஜிலியம்பாறை முன்னாள் வட்டாட்சியருக்கு நோட்டீஸ்
Ather Rizta Record Sales: ஒரே சார்ஜில் 161 கிமீ மைலேஜ்.! சந்தையை கதறவிடும் EV ஸ்கூட்டர்; விற்பனையில் சாதனை படைத்த ஏதர் ரிஸ்டா
ஒரே சார்ஜில் 161 கிமீ மைலேஜ்.! சந்தையை கதறவிடும் EV ஸ்கூட்டர்; விற்பனையில் சாதனை படைத்த ஏதர் ரிஸ்டா
Baleno Facelift Launch: அட்டகாசமான புதிய அம்சங்கள்.! CNG-ல் ஆட்டோமேட்டிக்; சூப்பர் அப்டேட்டுடன் Baleno Facelift லாஞ்ச் தேதி என்ன.?
அட்டகாசமான புதிய அம்சங்கள்.! CNG-ல் ஆட்டோமேட்டிக்; சூப்பர் அப்டேட்டுடன் Baleno Facelift லாஞ்ச் தேதி என்ன.?
திமுக மாவட்ட செயலாளர்கள் பதவியை இழக்கும் முக்கிய தலைவர்கள்? - யார் அந்த 13 பேர்? லிஸ்ட் இதோ
திமுக மாவட்ட செயலாளர்கள் பதவியை இழக்கும் முக்கிய தலைவர்கள்? - யார் அந்த 13 பேர்? லிஸ்ட் இதோ
Embed widget