மேலும் அறிய

TNHRCE Recruitment: இந்து சமய அறநிலையத்துறையில் வேலை வேண்டுமா? ரூ.45,000/- ஊதியம் - விண்ணப்பிப்பது எப்படி?

TNHRCE: தமிழ்நாடு இந்து சமய அறநிலையத் துறையில் உள்ள வேலைவாய்ப்பு குறித்து முழு விவரங்களை காணலாம்.

தமிழ்நாடு இந்து சமய அறநிலையத் துறையில் உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பக்தி நூல்கள் பதிப்பித்தல், மூலிகை சுவரோவியங்கள் (ம) சுவடிகள் பாதுகாக்கும் - பணிகளுக்கு இந்து சமயத்தைச் சேர்ந்தவர்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பணி விவரம்

  • துணை ஆசிரியர்கள்
  • சுவடியியல் வல்லுநர்
  • கணினி வல்லுநர் 
  • தொழில்நுட்ப வல்லுநர் / மின்படியாக்கப் பணியாளர் (மின்படியாக்கம்)
  • தொல்லியல் / தொன்மை ஓவியங்கள் குறித்த ஆய்வு அலுவலர் 
  • மரபு ஓவிய புணரமைப்பாளர் 
  • ஆய்வு கூட உதவியாளர் 
  • ஆய்வு கூடத்தில் வேதியியல் கருவிகளை சுத்தம் செய்யும் உதவியாளர் 

கல்வி மற்றும் பிற தகுதிகள்

  • துணை ஆசிரியர் பணிக்கு விண்ணப்பிக்க எம்.ஏ. தமிழ் / இதழியல் / தொல்லியல் ஆகிய துறைகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • சுவடியில் வல்லுநர் பணிக்கு தமிழிலக்கியத்தில் முனைவர் பட்டமும் ஓலைச்சுவடிப் பட்டயச் சான்றிதழும் பெற்றிருக்க வேண்டும். சுவடி நூலாக்கப் பணியில் முன் அனுபவம் பெற்றிருத்தல் வேண்டும்.
  • கணினி வல்லுநர் பணிக்கு ஏதாவது ஒரு பட்டப்படிப்பு அல்லது ஓராண்டு சுவடியியல் படடயப் படிப்பு முடித்திருக்க வேண்டும். DTP மற்றும் Indesign / Photoshop தகுதி பெற்றிருக்க வேண்டும்.
  • தொழில்நுட்ப வல்லுநர் / மின்படியாக்கப் பணியாளர் பணிக்கு கணினி பாடப்பிரிவில் இளம் அறிவியல் பட்டம் / ஊடகம் மற்றும் காட்சி தொடர்பியல் ஓராண்டு சுவடியியல் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். மின்படியாக்கத்தில் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
  • தொல்லியல் / தொன்மை ஓவியங்கள் குறித்த ஆய்வு அலுவலர் தொல்லியல் /மரபு ஓவியங்கள் புனரமைப்பு ஓவிய பாதுகாப்பு விதிகளைத் தெரிந்த முனைவர் பட்டம் பெற்ற தொல்லியல் துறை / பல்கலைக்கழகத்தில் பணியாற்றிய ஓய்வு ப்ற்ற ஆசிரியர் அல்லது அயற்பணியில் அழைத்தல் ..4
  • மரபு ஓவிய புணரமைப்பாளர் பணிக்கு விண்ணப்பிக்க முதுகலை நுண்கலைப் பட்டப்படிப்பு அத்துட்டன் காட்சியகப் படுப்பு / புனரமைப்பு மற்றும் ஓவியங்கள் மற்றும் NRLC 2பயிற்சி சான்றிதழ் பெற்றிருத்தல் வேண்டும்.
  • ஆய்வு கூட உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்க மேல்நிலைப்பள்ளிப் படிப்பில் +2 வகுப்பில் அறிவியல் பாடத்தில் 60% விழுக்காடு எழுத்து தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • ஆய்வு கூடத்தில் வேதியல் கருவிகளை சுத்தம் செய்யும் உதவியாளர் பணிக்கு மரபுமுறைப்படி ஆய்வகப் பொருட்களை சுத்தம் செய்யும் அனுபவம் மிக்க மேல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்.

ஊதிய விவரம்

  • துணை ஆசிரியர் - ரூ.45,000/-
  • சுவடியியல் வல்லுநர் - ரூ.40,000/-
  • கணினி வல்லுநர் - ரூ.30,000/-
  • தொழில்நுட்ப வல்லுநர் - ரூ.25,000/-
  • தொல்லியல் / தொன்மை ஓவியங்கள் குறித்த ஆய்வு அலுவலர் - ரூ.40,000/-
  • மரபு ஓவிய புணரமைப்பாளர் - ரூ.35,000/-
  • ஆய்வு கூட உதவியாளர் - ரூ.20,000/-
  • ஆய்வு கூடத்தில் வேதியியல் கருவிகளை சுத்தம் செய்யும் உதவியாளர் - ரூ.15,000/-


விண்ணப்பிக்கும் முறை

இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம், சுயவிவர குறிப்பு தேவையான சான்றிதழ்களின் நகல் ஆகியவற்றுடன் விண்ணப்பத்தை அஞ்சல் மூலம் அனுப்ப வேண்டும்.

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி

போஸ்ட் பாக்ஸ் எண்- 3304

The Post Master,
 Nungabankkam MDO,
 Habibulla Road, (T.Nagar North Post Office Upstairs)
 Nungabakkam,
 Chennai – 600 034

அலுவலக தொடர்புக்கு..

ச.முருகன்,
கண்காணிப்பாளர்,
ஆணையர் அலுவலகம்,
“டபுள்யு பிரிவு”
கைபேசி எண் - 8678900480

இது தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு https://hrce.tn.gov.in/resources/docs/hrcescroll_doc/182/document_1.pdf - என்ற இணைப்பை க்ளிக் செய்து காணவும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி - 01.03.2024


 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"சோலா பூரி ட்ரை பண்ணுங்க" அரசியலுக்கு ரெஸ்ட்.. ஓட்டலில் பேமிலியுடன் ரிலாக்ஸ் செய்த ராகுல் காந்தி!
Chennai Food Festival: வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
"அப்பாயிண்ட்மெண்ட் லெட்டர் ரெடி.. வந்து வாங்கிட்டு போங்க" மோடி கொடுக்கப்போகும் சர்ப்ரைஸ்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

21 நாட்கள் ராகுலின் சம்பவம்! PARLIAMENT-ஐ அலறவிட்ட I.N.D.I.A! விழிபிதுங்கிய பாஜக”இந்துக்களின் தலைவராகும் ப்ளான்” மோடி மீது RSS தலைவர் அட்டாக்!One Nation One Election  | பாஜக சதித் திட்டம்!அதிபர் ஆட்சியை நோக்கி இந்தியா?போட்டுடைத்த SPL! | SP LakshmananAmbedkar Controversy : பறிபோகும் தலித் வாக்குகள்!கடும் நெருக்கடியில் பாஜக!ஆட்டத்தை தொடங்கிய காங்கிரஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"சோலா பூரி ட்ரை பண்ணுங்க" அரசியலுக்கு ரெஸ்ட்.. ஓட்டலில் பேமிலியுடன் ரிலாக்ஸ் செய்த ராகுல் காந்தி!
Chennai Food Festival: வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
"அப்பாயிண்ட்மெண்ட் லெட்டர் ரெடி.. வந்து வாங்கிட்டு போங்க" மோடி கொடுக்கப்போகும் சர்ப்ரைஸ்!
மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம்.. பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது!
மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம்.. பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது!
Syria War: கொல்லப்பட்ட 3.5 லட்ச மக்கள் ; சிரியாவில் என்ன நடக்கிறது, யார் காரணம் ? தற்போதைய நிலை என்ன?
கொல்லப்பட்ட 3.5 லட்ச மக்கள் ; சிரியாவில் என்ன நடக்கிறது, யார் காரணம் ? தற்போதைய நிலை என்ன?
TN Rain: திரும்பி வரும் காற்றழுத்தத்தால் ட்விஸ்ட்: நாளை மறுநாள் கனமழை இருக்கும் .!
TN Rain: திரும்பி வரும் காற்றழுத்தத்தால் ட்விஸ்ட்: நாளை மறுநாள் கனமழை இருக்கும் .!
CM Stalin: நாங்க எதிர்கொள்ளாத எதிரிகளே இல்லை.!  அனல்பறந்த முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு.!
நாங்க எதிர்கொள்ளாத எதிரிகளே இல்லை.! அனல்பறந்த முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு.!
Embed widget