மேலும் அறிய

RRB Recruitment 2025: வாவ்... 32 ஆயிரம்+ பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு; ரயில்வே அசத்தல் அறிவிப்பு!

18 முதல் 36 வயது வரையிலான தகுதி வாய்ந்த தேர்வர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். இவர்களுக்கு ஆரம்பக் கட்டத்தில் ரூ.18 ஆயிரம் ஊதியம் வழங்கப்படும்.

உதவியாளர்கள், பாயிண்ட்ஸ்மேன் உள்ளிட்ட பதவிகள் அடங்கிய 32,438 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க மார்ச் 1ஆம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக, இந்திய ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் அறிவித்துள்ளது.

முன்னதாக பிப்.22ஆம் தேதி வரை விண்ணப்பிக்க அவகாசம் அளிக்கப்பட்டு இருந்தது.

தேர்வர்கள் https://www.rrbapply.gov.in/#/auth/landing என்ற இணைப்பை க்ளிக் செய்து விண்ணப்பிக்கலாம்.

உதவியாளர், டிராக் மெஷின் உதவியாளர், பாயிண்ட்ஸ் மேன், தண்டவாள பராமரிப்பாளர் ஆகிய பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

முக்கியத் தேதிகள் என்ன?

ரயில்வேயில் 32 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பணியிடங்களில் சேர்வதற்கு, ஜனவரி 23ஆம் தேதி அன்று விண்ணப்பப் பதிவு தொடங்கியது. பிப்ரவரி 22ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டு இருந்த நிலையில், மார்ச் 1 வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பக் கட்டணத்தை மார்ச் 3ஆம் தேதி வரை செலுத்தலாம். விண்ணப்பங்களில் திருத்தம் மேற்கொள்ள மார்ச் 4 முதல் 13 வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

18 முதல் 36 வயது வரையிலான தகுதி வாய்ந்த தேர்வர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். இவர்களுக்கு ஆரம்பக் கட்டத்தில் ரூ.18 ஆயிரம் ஊதியம் வழங்கப்படும். ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.

தேர்வு முறை

ஒற்றை கணினி வழித் தேர்வு நடைபெறும். எனினும் தேர்வு முறையை மாற்றும் உரிமை ஆர் ஆர்பிக்கு உண்டு. தேர்வாகும் தேர்வர்களுக்கு உடல் தகுதி சோதனை நடத்தப்படும். தொடர்ந்து சான்றிதழ் சரிபார்ப்பும் மருத்துவத் தேர்வும் நடைபெறும்.

எதிர்மறை மதிப்பெண்கள் உண்டு

தவறான பதில்கள் ஒவ்வொன்றுக்கும் 1/3 மதிப்பெண்கள் கழித்துக் கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொலைபேசி எண்கள்: 0172-565-3333 மற்றும் 9592001188 (10:00 AM to 5:00 PM on all working days)
இ மெயில் முகவரி: rrb.help@csc.gov.in
 

கூடுதல் விவரங்களை https://www.rrbapply.gov.in/assets/forms/CEN_08_2024_level1.pdf என்ற இணைப்பின் மூலம் அறியலாம்.

About the author மாய நிலா

Ramani Prabha Devi writes news under the pseudonym of Maaya Nila. An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.
Read More

தலைப்பு செய்திகள்

Indian Army: ராணுவத்தில் சேரப் போறீங்களா இளைஞர்களுக்கு அடிச்சது ஜாக்பாட்! ஆகஸ்ட் 1 முக்கிய முகாம்!
ராணுவத்தில் சேரப் போறீங்களா இளைஞர்களுக்கு அடிச்சது ஜாக்பாட்! ஆகஸ்ட் 1 முக்கிய முகாம்!
அரசுத் துறைகளில் 44 உதவியாளர் பணியிடங்கள்: போட்டித் தேர்வு அறிவிப்பு வெளியீடு!
அரசுத் துறைகளில் 44 உதவியாளர் பணியிடங்கள்: போட்டித் தேர்வு அறிவிப்பு வெளியீடு!
Kanchipuram Job Fair 2026: 1000+ காலிப்பணியிடங்கள்! ஜூலை 23-ல் காஞ்சிபுரத்தில் மெகா வேலைவாய்ப்பு முகாம் - யாருக்கெல்லாம் வாய்ப்பு?
1000+ காலிப்பணியிடங்கள்! ஜூலை 23-ல் காஞ்சிபுரத்தில் மெகா வேலைவாய்ப்பு முகாம் - யாருக்கெல்லாம் வாய்ப்பு?
எதிர்பார்த்திருக்கும் வேலைவாய்ப்பு... விரைவில் அறிவிப்பு வெளியாகலாம்: ரெடியாக இருங்க
எதிர்பார்த்திருக்கும் வேலைவாய்ப்பு... விரைவில் அறிவிப்பு வெளியாகலாம்: ரெடியாக இருங்க

வீடியோ

Vanni Arasu Slams DMK :”எலும்பு எல்லாருக்கும் இருக்குஞாபகம் வச்சுக்கோங்க” இறங்கி அடித்த வன்னி அரசு
Palani temple land scam | 100 கோடி நிலம் 2 கோடிக்கு! பத்திரத்தில் ஷாக் தகவல்! பழனி கோயில் பகீர்
Bribery : ₹100 லஞ்சம்?
Salem Viral Video : ரோடு முழுக்க தீப்பொறி! 2கி.மீ சினிமா பாணி சேஸ்!சேலத்தில் பொதுமக்கள் செஞ்ச அதிரடி!
’’ஐயோ கொடுமை தாங்கல போட்டோ போட கூட PERMISSION’’அனுபமா துருவ் BREAK UP?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK TVK: எங்கே போனது BJP எதிர்ப்பு? ”ஒன்றியம், கண்டனம்” இல்லையா உதயநிதி? உயிர்கள் போகிறது CM விஜய் சார்?
எங்கே போனது BJP எதிர்ப்பு? ”ஒன்றியம், கண்டனம்” இல்லையா உதயநிதி? உயிர்கள் போகிறது CM விஜய் சார்?
TVK Vijay:”தலைநகரில் நசுக்கப்படும் ஜனநாயகம்” பாஜக அரசுக்கு TVK கடும் கண்டனம் - CM விஜய் வாய் திறப்பாரா?
”தலைநகரில் நசுக்கப்படும் ஜனநாயகம்” பாஜக அரசுக்கு TVK கடும் கண்டனம் - CM விஜய் வாய் திறப்பாரா?
Mayor Priya: பிரிண்டர் மிஷினால் வசமாக சிக்கிய மேயர் பிரியா.. விஜய் போட்ட உத்தரவு.. ஆடிப்போன அதிகாரிகள்!
Mayor Priya: பிரிண்டர் மிஷினால் வசமாக சிக்கிய மேயர் பிரியா.. விஜய் போட்ட உத்தரவு.. ஆடிப்போன அதிகாரிகள்!
TN Weather Update: சென்னை உட்பட எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? தமிழக வானிலை ரிப்போர்ட்
சென்னை உட்பட எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? தமிழக வானிலை ரிப்போர்ட்
Tata 7 Seater: ஹிட்டடித்த எஸ்யுவியை 7 சீட்டராக அப்க்ரேட் செய்யும் டாடா..! விலை, அம்சங்கள், வசதிகள், ரேட்டிங்
ஹிட்டடித்த எஸ்யுவியை 7 சீட்டராக அப்க்ரேட் செய்யும் டாடா..! விலை, அம்சங்கள், வசதிகள், ரேட்டிங்
திமுகவை அழிக்க நினைக்கிறீயோ? .. விஜய்க்கு எதிராக களமிறக்கப்பட்ட சிவாஜி கிருஷ்ணமூர்த்தி!
திமுகவை அழிக்க நினைக்கிறீயோ? .. விஜய்க்கு எதிராக களமிறக்கப்பட்ட சிவாஜி கிருஷ்ணமூர்த்தி!
Rahul Gandhi Injured: குண்டுக்கட்டாக அள்ளிய போலீசார்.. மூக்கில் வழிந்த ரத்தம்.! மனம் தளராத ராகுல்; போராட்டம் தொடரும் என அறிவிப்பு
குண்டுக்கட்டாக அள்ளிய போலீசார்.. மூக்கில் வழிந்த ரத்தம்.! மனம் தளராத ராகுல்; போராட்டம் தொடரும் என அறிவிப்பு
Rahul Gandhi Arrested: சமாதான முயற்சிகள் தோல்வி.! டெல்லி பிரதமர் இல்லம் முற்றுகை; இளைஞர்களுடன் போராடிய ராகுல், பிரியங்கா கைது
சமாதான முயற்சிகள் தோல்வி.! டெல்லி பிரதமர் இல்லம் முற்றுகை; இளைஞர்களுடன் போராடிய ராகுல், பிரியங்கா கைது
Embed widget