மேலும் அறிய

Job Alert : 281 பணியிடங்கள்; யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? இந்து சமய அறநிலையத்துறை வேலைவாய்ப்பு, முழு விவரம்!

Palani : அருள்மிகு தண்டாயுதபாணி திருக்கோயிலில் காலியாக உள்ள பணியிட வேலைவாய்ப்பு பற்றிய விவரத்தை இங்கே காணலாம்.

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அருள்மிகு தண்டாயுதபாணி திருக்கோயிலில் காலியாக உள்ள தட்டச்சர், நூலகர், கணினி பொறியாளர், ஓட்டுநர், நடத்துனர், ஆசிரியர் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதன் மூலம் வெளித்துறை, தொழில்நுட்ப பிரிவு என மொத்தம் 281 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு தேவையான தகுதிகள் என்னென்ன என்பதை பற்றி காணலாம். 

பணியிட விவரம்:

வெளித்துறை பணியிடங்கள்

தட்டசர்

நூலகர்

கூர்க்கா

அலுவக உதவியாளர்

தொழில்நுட்ப பணியிடங்கள்

கணினி பொறியாளர்

இளநிலை பொறியாளார்

வரைவாளர் சிவில்

 தட்டச்சர், நூலகர் ஆகியவற்றை உள்ளடக்கிய வெளித்துறை பிரிவின் கீழ் 174 பணியிடங்களும், கணினி பொறியாளர், இளநிலை பொறியாளர் ஆகிய பதவிகளை உள்ளடக்கிய  தொழில்நுட்ப பிரிவின் கீழ் 82 இடங்களும்; நாதஸ்வரம், தவில் ஆகிய  உள்துறை பிரிவின் கீழ் 14 காலிப்பணியிடங்களும்; ஆசிரியை, ஆய்வக உதவியாளர் உள்ளிட்ட   19 இடங்களும் நிரப்பப்பட உள்ளன. பணியிட விவரங்கள் குறித்த முழு விவரத்தினை அறிவிப்பில் தெரிந்துகொள்ளவும். 

மொத்த பணியிடங்கள் 281

அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தகுதிகள்

 விண்ணப்பதாரர்கள், இறை நம்பிக்கை உடையவராகவும் இந்து மதத்தைச் சேர்ந்தவராகவும் இருத்தல் வேண்டும். 

வயது வரம்பு

01.07.2022 இன் படி.  18 வயது  நிரம்பியவராகவும், 45 வயதிற்கு மிகாமலும் இருப்பவர்களே இதற்கு விண்ணப்பிக்க தகுதியுடைவர்கள் என்று அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

ஒவ்வொரு பணியிடத்திற்கும் தனி தனியே வயது வரம்பு, கல்வித் தகுதி, தேர்வு முறை, விண்ணப்பிக்கும் முறை ஆகியவை இந்து அறநிலைத் துறை வெளியிட்ட அறிவிப்பில் தெளிவாகக் கொடுக்கப்பட்டுள்ளன. அதை படித்து தெரிந்துகொள்ளவும். 

எப்படி விண்ணப்பிப்பது?

இதற்கான விண்ணப்பப் படிவத்தை https://palanimurugan.hrce.tn.gov.in/hrcehome/index_temple.php?tid=32203 -  மற்றும் https://hrce.tn.gov.in/hrcehome/index.php  - ஆகிய இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்ய வேண்டும்.  பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பபங்களை  நேரிலோ அல்லது அஞ்சல் மூலமாகவோ சமர்பிக்க வேண்டும்.

விண்ணப்பங்களை அனுப்ப  வேண்டிய முகவரி:

இணை ஆணையர்/ செயல் அலுவலர்,

அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில்,

பழனி, திண்டுக்கல் மாவட்டம் -624 601" 

விண்ணபிக்க கடைசி தேதி 07.04.2023 மாலை 5.45 மணி. 

அறிவிப்பும் முழு விவரத்திற்கு https://drive.google.com/file/d/11KGGZ-irPJYVRmHB8tm1tidPj7yJyW3G/view- என்ற இணைப்பை க்ளிக் செய்து காணவும்.

விண்ணப்ப படிவத்தினை பதிவிறக்கம் செய்ய https://drive.google.com/file/d/1Ilr9_h-pdsDqqRgG3-5ayB3d3nYhEU_k/view- என்ற இணைப்பை க்ளிக் செய்யலாம்.

Freelancer Jhansi Rani. MA
Read More

தலைப்பு செய்திகள்

ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
CM Vijay: ”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
அம்மாடியோவ்… கார் விலையில் கல்வி- மாருதி பிரெஸ்ஸா விலையில் ப்ரீஸ்கூல் கட்டணம்! எங்கே?
அம்மாடியோவ்… கார் விலையில் கல்வி- மாருதி பிரெஸ்ஸா விலையில் ப்ரீஸ்கூல் கட்டணம்! எங்கே?
Tata Nexon: டாப் சேல் கார்.. டாடா நெக்ஸான் வாங்க ரூ.2 லட்சம் முன்பணம்: EMI, வட்டி சேமிப்பு ரகசியம்
Tata Nexon: டாப் சேல் கார்.. டாடா நெக்ஸான் வாங்க ரூ.2 லட்சம் முன்பணம்: EMI, வட்டி சேமிப்பு ரகசியம்

வீடியோ

CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
CM Vijay: ”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
அம்மாடியோவ்… கார் விலையில் கல்வி- மாருதி பிரெஸ்ஸா விலையில் ப்ரீஸ்கூல் கட்டணம்! எங்கே?
அம்மாடியோவ்… கார் விலையில் கல்வி- மாருதி பிரெஸ்ஸா விலையில் ப்ரீஸ்கூல் கட்டணம்! எங்கே?
Tata Nexon: டாப் சேல் கார்.. டாடா நெக்ஸான் வாங்க ரூ.2 லட்சம் முன்பணம்: EMI, வட்டி சேமிப்பு ரகசியம்
Tata Nexon: டாப் சேல் கார்.. டாடா நெக்ஸான் வாங்க ரூ.2 லட்சம் முன்பணம்: EMI, வட்டி சேமிப்பு ரகசியம்
TN Assembly: அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட பயமா? - விஜயிடம் நேருக்கு நேராக உதயநிதி கேள்வி!
TN Assembly: அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட பயமா? - விஜயிடம் நேருக்கு நேராக உதயநிதி கேள்வி!
டாஸ்மாக்கில் இனி பாட்டிலுக்கு 10 ரூபாய் கூடுதலா வாங்கினால் FIR.! ஊழியர்களுக்கு செக்- நீதிமன்றம் அதிரடி
டாஸ்மாக்கில் இனி பாட்டிலுக்கு 10 ரூபாய் கூடுதலா வாங்கினால் FIR.! ஊழியர்களுக்கு செக்- நீதிமன்றம் அதிரடி
தமிழக MP-க்களை அழைத்த CM.! ‘டேக் டைவர்ஷன்’ செய்யாதீங்க விஜய்- ஒரே போடாக போட்ட துரைமுருகன்- அறிக்கை இதோ..
தமிழக MP-க்களை அழைத்த CM.! ‘டேக் டைவர்ஷன்’ செய்யாதீங்க விஜய்- ஒரே போடாக போட்ட துரைமுருகன்- அறிக்கை இதோ..
CM Vijay: சிஎம் விஜயின் அவசர கூட்டம் ஏன்? திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் முடிவு என்ன? அரசியல் சம்பவமா?
சிஎம் விஜயின் அவசர கூட்டம் ஏன்? திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் முடிவு என்ன? அரசியல் சம்பவமா?
Embed widget