மேலும் அறிய

UIDAI Job : மத்திய அரசு நிறுவனத்தில் மல்டி-மீடியா வேலை; யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? தெரிஞ்சிக்கோங்க!

UIDAI Job : மத்திய அரசு நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு குறித்து விவரம்.

தேசிய நிறுவனமான (NISG- National Institute for Smart Government) மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பம் அமைச்சகத்திற்குக் கீழ் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் UIDAI சமூக ஊடக பிரிவில் காலியாக உள்ள பணியிடங்களை  நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிகளுக்கு எப்படி விண்ணப்பிப்பது என்பது குறித்து விவரங்களைத் தெரிந்துகொள்ளலாம்.

பணி விவரம்:

Executive Social Media  – UIDAI

கல்வித் தகுதி:

தொடர்பியல், Mass Communication, இதழியல், மல்டி-மீடியா, அனிமேஷன், VFX அல்லது பிசினஸ் அட்மினிஸ்ட்ரேடசன் துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். 

ஊதிய விவரம்:

 இந்தப் பணிக்கு ஆண்டு ஊதியமாக ரூ.3,00,000 முதல் ரூ.6,00,000 வரை வழங்கப்படும். பணி அனுபவம் மற்றும் திறமையின் அடிப்படையில் ஊதியம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மாதம் ரூ.30,000 ஊதியம் வழங்கப்படும். 

பணி காலம்:

இந்தப் பணி 5 ஆண்டு காலம் ஒப்பந்தம் அடிப்படையிலானது. பணிதிறனினை பொறுத்து ஒப்பந்த காலம் நீடிக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

வயது வரம்பு:

இந்தப் பணிக்கு அதிகபட்சமாக 35 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். தேர்வு செய்யப்படும் முறை:

இப்பணிகளுக்கு விண்ணப்பதாரர்களில் தகுதியானவர்கள் நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அனுபவம்:

இதற்கு குறைந்தது இரண்டு ஆண்டுகள் பணி அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.

மல்டி-மீடியா துறையில் பணியாற்றிய அனுபவம் இருக்க வேண்டும்.

ஃபேஸ்புக், யூடியூப், இன்ஸ்டாகிராம், டிவிட்டர், கோ, லிங்கிட்-இன் உள்ளிட்ட ஆப்களை பயன்படுத்த தெரிந்திருக்க வேண்டும். 

சமூக வலைதளங்களில் தெளிவாகவும், ஈர்க்கும் அளவிலும் கன்டெண்ட் எழுத தெரிந்திருக்க வேண்டும்.

புகார் மற்றும் அது தொடர்பான தீர்வுகளை காண்வதை திறம்பட செய்யும் அனுபவம் இருக்க வேண்டும்.

கூகுள் அனலடிக்ஸ் (Google Analytics)குறித்து தெரிந்திருக்க வேண்டும்.

எம்.எஸ். ஆபிஸ், இ.மெயில் கம்யூனிகேசன் தெரிந்திருக்க வேண்டும்.

என்ன செய்ய வேண்டும்:

சமூக வலைதள பக்கங்களை நிர்வகித்தல் மற்றும் டிரெண்டிற்கு ஏற்றவாறு செயல்படுதல்.

சமூக வலைதளங்களில் விளம்பர உத்திகளை பயன்படுத்துதல்

சமூக ஊடகம் மூலம் பயனர்களுடன் தொடர்பு கொள்ளுதல்

MIS ரிப்போர்ட்களை தயாரித்தல்

சமூக வலைதள பக்கம் தொடர்பாக ஆய்வு மற்றும் ரிப்போர்ட்

விண்ணப்பிக்கும் முறை:

மேற் குறிப்பிட்ட பணிக்கு http://careers.nisg.org/ என்ற இணையத்தளத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க : http://careers.nisg.org/

விண்ணப்பிக்கக் கடைசி நாள் : 14.12.2022.

அறிவிப்பின் முழு விவரம் அறிய http://careers.nisg.org/job-listings-executive-social-media-uidai-delhi-nisg-national-institute-for-smart-government-new-delhi-2-to-7-years-231122011819 என்ற லிங்கை கிளிக் செய்யவும்.

மேலும் வாசிக்க...

Warning Whatsapp : வாட்ஸ்அப் பயன்படுத்துறீங்களா..? அப்போ நீங்க எச்சரிக்கையா இருக்கணும்! வெளியான அதிர்ச்சி தகவல்..

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TVK Vijay: “அதிமுக எங்களுக்கு வேண்டாம் - எடப்பாடி பழனிசாமி கூட்டணிக்கு நோ”  தவெக தலைவர் விஜய் அறிவிப்பு
TVK Vijay: “அதிமுக எங்களுக்கு வேண்டாம் - எடப்பாடி பழனிசாமி கூட்டணிக்கு நோ” தவெக தலைவர் விஜய் அறிவிப்பு
Pongal Bus: மக்களே! தொடங்கியது பொங்கல் பேருந்துகளுக்கான முன்பதிவு - உடனே புக்கிங்கை போடுங்க
Pongal Bus: மக்களே! தொடங்கியது பொங்கல் பேருந்துகளுக்கான முன்பதிவு - உடனே புக்கிங்கை போடுங்க
Kanguva: ''சூர்யாவை விமர்சிக்க உரிமை இல்லை; சினிமாவுக்கு எதிராக மட்டும் சீறுவது ஏன்?'' இயக்குநர் இரா.சரவணன் கேள்வி
Kanguva: ''சூர்யாவை விமர்சிக்க உரிமை இல்லை; சினிமாவுக்கு எதிராக மட்டும் சீறுவது ஏன்?'' இயக்குநர் இரா.சரவணன் கேள்வி
Kasthuri: ஐஸ்வர்யா ராய்க்கே டஃப் கொடுத்தவர் கஸ்தூரி! இத்தனை நாளா இது தெரியாம போச்சே!
Kasthuri: ஐஸ்வர்யா ராய்க்கே டஃப் கொடுத்தவர் கஸ்தூரி! இத்தனை நாளா இது தெரியாம போச்சே!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Udhayanidhi Vs EPS : ”ஊர்ந்து போன கரப்பான் பூச்சி நன்றி-னா என்னானு தெரியுமா?”EPS-க்கு உதயநிதி பதிலடிTVK Jhon Arokiasamy : விஜயின் அரசியல் ஆலோசகர் தவெக-வின் MASTER THE BLASTER  ஜான் ஆரோக்கியசாமி யார்?ADMK TVK Alliance : அதிமுகவுடன் டீல் பேசும் விஜய்?துணை முதல்வர் பதவி..80 சீட் புரட்டி போடும் கூட்டணிKasthuri Arrest : நடிகை கஸ்தூரி கைது போலீஸ் போட்ட ரகசிய ஸ்கெட்ச் ஹைதராபாத்தில் அதிரடி!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Vijay: “அதிமுக எங்களுக்கு வேண்டாம் - எடப்பாடி பழனிசாமி கூட்டணிக்கு நோ”  தவெக தலைவர் விஜய் அறிவிப்பு
TVK Vijay: “அதிமுக எங்களுக்கு வேண்டாம் - எடப்பாடி பழனிசாமி கூட்டணிக்கு நோ” தவெக தலைவர் விஜய் அறிவிப்பு
Pongal Bus: மக்களே! தொடங்கியது பொங்கல் பேருந்துகளுக்கான முன்பதிவு - உடனே புக்கிங்கை போடுங்க
Pongal Bus: மக்களே! தொடங்கியது பொங்கல் பேருந்துகளுக்கான முன்பதிவு - உடனே புக்கிங்கை போடுங்க
Kanguva: ''சூர்யாவை விமர்சிக்க உரிமை இல்லை; சினிமாவுக்கு எதிராக மட்டும் சீறுவது ஏன்?'' இயக்குநர் இரா.சரவணன் கேள்வி
Kanguva: ''சூர்யாவை விமர்சிக்க உரிமை இல்லை; சினிமாவுக்கு எதிராக மட்டும் சீறுவது ஏன்?'' இயக்குநர் இரா.சரவணன் கேள்வி
Kasthuri: ஐஸ்வர்யா ராய்க்கே டஃப் கொடுத்தவர் கஸ்தூரி! இத்தனை நாளா இது தெரியாம போச்சே!
Kasthuri: ஐஸ்வர்யா ராய்க்கே டஃப் கொடுத்தவர் கஸ்தூரி! இத்தனை நாளா இது தெரியாம போச்சே!
Udhayanithi:
Udhayanithi: "ஆமா.. நாங்க விஷக்காளான்தான்" EPS சொன்னதை ஒப்புக்கொண்ட உதயநிதி - ஏன்?
TN Rain: தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு? சென்னை வானிலை மையம் அறிக்கை
TN Rain: தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு? சென்னை வானிலை மையம் அறிக்கை
TN Bus: இனி ஹாப்பி! அரசு பேருந்துகளில் இனி 3 மாசத்துக்கு முன்பே புக்கிங் - அரசு அதிரடி
TN Bus: இனி ஹாப்பி! அரசு பேருந்துகளில் இனி 3 மாசத்துக்கு முன்பே புக்கிங் - அரசு அதிரடி
Tamilnadu Roundup: மத்திய அரசு மீது முதலமைச்சர் குற்றச்சாட்டு! தஞ்சையில் விடுமுறை - தமிழகத்தில் இதுவரை
Tamilnadu Roundup: மத்திய அரசு மீது முதலமைச்சர் குற்றச்சாட்டு! தஞ்சையில் விடுமுறை - தமிழகத்தில் இதுவரை
Embed widget