மேலும் அறிய

பொறியியல் படித்தவர்களா? இந்திய ராணுவத்தில் பயிற்சி, வேலை- மாதம் ரூ.56,400 உதவித்தொகை!

ஜூலை 2026 இல் தொடங்கும் இந்த பயிற்சிக்கு, ஆர்வமுள்ளவர்கள் joinindianarmy.nic.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் நவம்பர் 6ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

பொறியியல் பட்டதாரிகள் மற்றும் கடைசி ஆண்டு மாணவர்களுக்கு இந்திய ராணுவத்தில் சேர பொன்னான வாய்ப்பு காத்திருக்கிறது. இதில் பயிற்சி அளிக்கப்பட்டு, மாதாந்திர உதவித்தொகையாக 56 ஆயிரத்து 400 ரூபாய் அளிக்கப்பட உள்ளது.

இந்திய ராணுவம் தனது 143வது தொழில்நுட்ப பட்டதாரி படிப்பு (TGC)-க்கான விண்ணப்ப செயல்முறையைத் தொடங்கியுள்ளது. ஜூலை 2026 இல் தொடங்கும் இந்த பயிற்சிக்கு, ஆர்வமுள்ளவர்கள் joinindianarmy.nic.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் நவம்பர் 6ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்கள் டேராடூனில் உள்ள இந்திய ராணுவ அகாடமியில் (IMA) பயிற்சி பெறுவார்கள். பயிற்சி காலத்தில் அவர்களுக்கு மாதம் ரூ. 56,400 உதவித் தொகையுடன் பிற படிகளும் வழங்கப்படும். பயிற்சியை வெற்றிகரமாக முடித்தவர்கள் லெப்டினன்ட் பதவியில் நியமிக்கப்படுவார்கள்.

12 மாத டிஜிசி பயிற்சியின் போது, லெப்டினன்ட், கேப்டன், பிரிகேடியர் மற்றும் மேஜர் ஜெனரல் போன்ற பதவிகளுக்கு பதவி உயர்வு பெறுவதற்கான பயிற்சிகள் அளிக்கப்படும். உயர்மட்ட பதவிகளில் உள்ளவர்களுக்கு மாதம் ரூ. 2.5 லட்சம் வரை சம்பளம் வழங்கப்படும்.

தேர்வு செயல்முறை

விண்ணப்பதாரர்கள் இந்திய ராணுவத்தின் உடல் தகுதி அளவுகோல்களை பூர்த்தி செய்ய வேண்டும்.

என்னென்ன?

10 நிமிடம் 30 வினாடிகளில் 2.4 கி.மீ ஓட்டம்,

40 புஷ்-அப்கள், 6 புல்-அப்கள், 30 சிட்-அப்கள்,

ஸ்குவாட்ஸ் மற்றும் லஞ்சஸ் தலா இரண்டு செட்கள் மற்றும்

அடிப்படை நீச்சல் திறன் ஆகியவை அடங்கும்.

ஆரம்பக்கட்ட தேர்வு, விண்ணப்பதாரரின் இன்ஜினியரிங் மதிப்பெண்களின் அடிப்படையில் அமையும்.

குறுகிய பட்டியலில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் சேவை தேர்வு வாரிய (SSB) நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள். இது உளவியலாளர், குழு தேர்வு அதிகாரி மற்றும் நேர்காணல் அதிகாரி ஆகியோரால் நடத்தப்படும். ஐந்து நாட்கள் நடைபெறும் SSB நேர்காணலில் இரண்டு நிலைகள் உள்ளன.

இரண்டையும் முடித்தவர்கள் மருத்துவ பரிசோதனைக்கு அழைக்கப்படுவார்கள். பின்னர் இந்திய ராணுவ அகாடமி, டேராடூனில் பயிற்சி பெறுவார்கள். பயிற்சியை முடித்த பிறகு, அவர்களின் பொறியியல் பிரிவு மற்றும் ஒட்டுமொத்த தகுதியின் அடிப்படையில் ராணுவப் பிரிவுகள் ஒதுக்கப்படும்.

தகுதி வரம்பு


வயது: 20 முதல் 27 ஆண்டுகள் வரை.
கல்வி: பொறியியல் பட்டம் பெற்றிருக்க வேண்டும் அல்லது இறுதி ஆண்டு படித்துக்கொண்டிருக்க வேண்டும்.
இறுதி தகுதிப் பட்டியல் SSB நேர்காணல் மற்றும் பொறியியல் பட்டப் படிப்பில் பெற்ற மதிப்பெண்கள் இரண்டையும் அடிப்படையாகக் கொண்டது.

விண்ணப்பிக்கும் முறை

  1. முதலில் https://joinindianarmy.nic.in/ என்ற இணையதளத்திற்கு செல்லவும்.

  2. "Officers Entry" பிரிவில் "Apply/Login" என்பதைக் கிளிக் செய்யவும்.

  3. புதிய பயனர்கள் "New Registration" என்பதைக் கிளிக் செய்து, ஏற்கனவே பதிவு செய்தவர்கள் தங்கள் விவரங்களுடன் உள்நுழையலாம்.

  4. விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களைப் பதிவேற்றவும்.

கூடுதல் தகவல்களுக்கு: https://joinindianarmy.nic.in/default.aspx

An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

காஞ்சிபுரத்தில் காத்திருக்கும் அரசு வேலை: ஆட்சியர் தி.சினேகா வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!
காஞ்சிபுரத்தில் காத்திருக்கும் அரசு வேலை: ஆட்சியர் தி.சினேகா வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!
கேந்திரிய வித்யாலயா பள்ளியில் ஆசிரியர் வேலை: நேர்காணல் மட்டுமே- கலந்துகொள்வது எப்படி?
கேந்திரிய வித்யாலயா பள்ளியில் ஆசிரியர் வேலை: நேர்காணல் மட்டுமே- கலந்துகொள்வது எப்படி?
242 பணியிடங்கள்... பட்டதாரிகளுக்கு அருமையான வாய்ப்பு... எங்கு தெரியுங்களா?
242 பணியிடங்கள்... பட்டதாரிகளுக்கு அருமையான வாய்ப்பு... எங்கு தெரியுங்களா?
வருமான வரித்துறையில் விளையாட்டு வீரர்களுக்கு நேரடி வேலைவாய்ப்பு: விண்ணப்பிக்க 2 நாளே இருக்கு
வருமான வரித்துறையில் விளையாட்டு வீரர்களுக்கு நேரடி வேலைவாய்ப்பு: விண்ணப்பிக்க 2 நாளே இருக்கு

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Kanimozhi: அருவருப்பான பேச்சு, மருமகனை கண்டிப்பாரா? கனிமொழி வாய் திறக்காதது ஏன்? - TVKவினர் சரமாரி கேள்வி
அருவருப்பான பேச்சு, மருமகனை கண்டிப்பாரா? கனிமொழி வாய் திறக்காதது ஏன்? - TVKவினர் சரமாரி கேள்வி
முதல்வர் பற்றி சர்ச்சை பேச்சு.. அவை அடக்கம் இல்லாத ஆபாசநிதி.. உதயநிதியை வெளுத்து வாங்கிய ஆனந்த்!
முதல்வர் பற்றி சர்ச்சை பேச்சு.. அவை அடக்கம் இல்லாத ஆபாசநிதி.. உதயநிதியை வெளுத்து வாங்கிய ஆனந்த்!
TN Weather News: 7 மாவட்டங்களுக்கு இடி, மின்னலுடன் மழை எச்சரிக்கை - சென்னை? தமிழக வானிலை அறிக்கை
7 மாவட்டங்களுக்கு இடி, மின்னலுடன் மழை எச்சரிக்கை - சென்னை? தமிழக வானிலை அறிக்கை
Actor Dhanush : ’பாஜகவில் இணையும் நடிகர் தனுஷ்?’ அறிவிப்பு எப்போது?
’பாஜகவில் இணையும் நடிகர் தனுஷ்?’ அறிவிப்பு எப்போது?
Bankipur Bypoll: பீகாரில் பாஜவின் கோட்டையில் ஓட்டையை போட்ட பிரசாந்த் கிஷோர்; வெற்றி பெற்றது எப்படி தெரியுமா.?
பீகாரில் பாஜவின் கோட்டையில் ஓட்டையை போட்ட பிரசாந்த் கிஷோர்; வெற்றி பெற்றது எப்படி தெரியுமா.?
டெல்லியை தொடர்ந்து ஜார்க்கண்ட்.. 6 நாட்களாக மாணவர்கள் உண்ணாவிரத போராட்டம்- கோரிக்கைகள் என்ன?
டெல்லியை தொடர்ந்து ஜார்க்கண்ட்.. 6 நாட்களாக மாணவர்கள் உண்ணாவிரத போராட்டம்- கோரிக்கைகள் என்ன?
TVK: நீட் போராட்டம்; மாணவர்கள் மீதான வழக்கு ரத்தாகவில்லையா? தவெக விளக்கம்
TVK: நீட் போராட்டம்; மாணவர்கள் மீதான வழக்கு ரத்தாகவில்லையா? தவெக விளக்கம்
Trump Vs Iran: பேச்சுவார்த்தைக்கு சிக்னல் கொடுக்கும் ட்ரம்ப்; மதிக்காமல் ஓமனுடன் ஹார்முஸ் டீல் போடும் ஈரான்
பேச்சுவார்த்தைக்கு சிக்னல் கொடுக்கும் ட்ரம்ப்; மதிக்காமல் ஓமனுடன் ஹார்முஸ் டீல் போடும் ஈரான்
Embed widget