மேலும் அறிய

IIT Madras Recruitment: பொறியியல் தேர்ச்சி பெற்றவரா? ரூ.30 ஆயிரம் ஊதியம் - ஐ.ஐ.டி.யில் வேலை!

IIT Madras Recruitment:சென்னை ஐ.ஐ.டி.யில் உள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு குறித்த முழு விவரத்தை காணலாம்.

சென்னையில் உள்ள தேசிய தொழில்நுட்பக் கழகத்தில் (Indian Institute of Technology Madras) உள்ள JRF வாய்ப்பிற்கு விண்ணப்பிக்க அறிவிப்பு  வெளியிடப்பட்டுள்ளது. 

பணி விவரம்:

Junior Research Fellow

கல்வி மற்றும் பிற தகுதிகள்:

  • இதற்கு விண்ணப்பிக்க பொறியியல் துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். 
  • ECE படித்திருக்க வேண்டும். சிக்னல் ப்ராசசிங் மற்றும் மெசின் லர்னிங் அல்காரிதம் ஆகியவற்றில் பணி செய்த அனுபவம் இருக்க வேண்டும். 
  • GATE/ NET / UGC தேர்வு மதிப்பெண் எடுத்துக்கொள்ளப்படும். 
  • (Sheetal Kalyani )Department of Electrical Engineering துறையில் பணி செய்ய வேண்டும்.

வயது விவரம்:

இதற்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் 21 வயது பூர்த்தியடைந்தவராக இருக்க வேண்டும்.

ஊதிய விவரம்:

இதற்கு ரூ.37,000 மாத ஊதியமாக வழங்கப்படும். 

தெரிவு செய்யப்படும் முறை:

இதற்கு பெறப்படும் விண்ணப்பங்களில் இருந்து தகுதியானவர்கள் நேர்காணலுக்கு அழைக்கப்படுவர்.

விண்ணப்பிப்பது எப்படி?

இதற்கு விண்ணப்பிக்க https://icandsr.iitm.ac.in/recruitment/- என்ற இணைப்பை க்ளிக் செய்து தேவையான ஆவணங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி - 08.07.2024

இ-மெயில் recruitment@imail.iitm.ac.in / icsrrecruitment@iitm.ac.in

தொடர்புக்கு- 044- 2257 9796 9.00 AM முதல்  05.30 PM வரை அலுவலக நேரத்தில் அழைக்கலாம்.

வேலைவாய்ப்பு தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு  https://icandsr.iitm.ac.in/recruitment/admin/uploads/announce/Announcement%20for%20the%20post%20of%20Junior%20Research%20Fellow-Advt-97-2024.pdf -என்ற இணைப்பை க்ளிக் செய்து காணலாம்.

வேலைவாய்ப்பு தொடர்பான விவரங்களுக்கு https://icandsr.iitm.ac.in/recruitment/- என்ற இணைப்பை க்ளிக் செய்து காணலாம்.

தலைமை மேளாளர் பணி:

தலைமை மேலாளர் (Chief Manager – Finance & Accounts)

கல்வி மற்றும் பிற விவரம்:

  • இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க  CA/ICWA தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். எம்.பி.ஏ. படிப்பு முடித்திருந்தால் கூடுதல் சிறப்பு. நிதி மற்றும் அக்கவுண்ட்ஸ் துறையில் எம்.பி.ஏ. படித்திருக்க வேண்டும். 
  • அரசு, மற்றும் அரசு சார்ந்த நிறுவனங்களில் சம்பந்தப்பட்ட துறையில் 20 ஆண்டுகள் பணி அனுபவம் இருக்க வேண்டும்.
  • ஆங்கிலம் மற்றும் தமிழ் மொழியில் எழுத, பேச தெரிந்திருக்க வேண்டும். இந்தி மொழி தெரிந்திருத்தால் கூடுதல் சிறப்பு.
  • இதற்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் 45 வயது நிரம்பியவர்களாகவும் 50 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும்.
  • இதற்கு பெறப்படும் விண்ணப்பங்களில் இருந்து தகுதியானவர்கள் நேர்காணலுக்கு அழைக்கப்படுவர்

ஊதிய விவரம்:

இந்த வேலைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டால் ஆண்டுக்கு ரூ.20 லட்சம் முதல் ரூ.25 லட்சம் ஊதியமாக வழங்கப்படும். பணி அனுபவம் மற்றும் நேர்முகத்தேர்வு மதிப்பெண் ஆகியவற்றின் அடிப்படையில் வழங்கப்படும். (மாதத்திற்கு ரூ.1 லட்சத்து 60 ஆயிரம் ஊதியம் வழங்கப்படும்.

விண்ணப்பிப்பது எப்படி?

இதற்கு விண்ணப்பிக்க https://icandsr.iitm.ac.in/recruitment/- என்ற இணைப்பை க்ளிக் செய்து தேவையான ஆவணங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும்.

இ-மெயில் recruitment@imail.iitm.ac.in / icsrrecruitment@iitm.ac.in 

தொடர்புக்கு- 044- 2257 9796 9.00 AM முதல்  05.30 PM வரை அலுவலக நேரத்தில் அழைக்கலாம்.

வேலைவாய்ப்பு தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு  https://icandsr.iitm.ac.in/recruitment/admin/uploads/announce/Announcement%20for%20the%20post%20of%20Chief%20Manager-Finance%20&%20Accounts-Advt-95-2024.pdf -என்ற இணைப்பை க்ளிக் செய்து காணலாம்.

விண்ணப்பிக்க கடைசி தேதி - 05.07.2024

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Bihar: ஆத்தாடி! 9 நாட்களில் 5வது சம்பவம், கட்டிக் கொண்டிருக்கும்போதே இடியும் பாலங்கள் - பீகாரில் தொடரும் பீதி!

School Holiday: தொடர் கனமழை எதிரொலி - நீலகிரியில் 2 தாலுகாக்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை

Vodafone Recharge: நாங்கனா சும்மாவா..! வோடாஃபோன் நிறுவனமும் ரீசார்ஜ் கட்டணத்தை உயர்த்தி அறிவிப்பு

T20 WC Final: டி20 உலகக் கோப்பை ஃபைனல்! இந்தியா - தென்னாப்ரிக்கா இன்று பலப்பரீட்சை - சரித்திரம் படைப்பாரா ரோகித்?

ABP Premium

வீடியோ

Bussy Anand Angry |கறார் காட்டிய புஸ்ஸி ஆனந்த்..முகம்சுழித்த தவெக நிர்வாகிகள்!Nellai Drunkard | ’’கார்ல கள்ளச்சாராயம் இருக்கு’’  வடிவேலு பாணியில் ரகளை!  மதுபிரியர் அட்ராசிட்டிAnnamalai on Sengol | ”செங்கோலை எடுக்கணுமா? திமுக என்ன சொல்லப்போகுது?”I.N.D.I.A-ஐ விளாசும் பாஜகவினர்Vijay Banner | சிறுவன் மீது சரிந்த விஜய் பேனர் பரபரப்பு CCTV காட்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Bihar: ஆத்தாடி! 9 நாட்களில் 5வது சம்பவம், கட்டிக் கொண்டிருக்கும்போதே இடியும் பாலங்கள் - பீகாரில் தொடரும் பீதி!
Bihar: ஆத்தாடி! 9 நாட்களில் 5வது சம்பவம், கட்டிக் கொண்டிருக்கும்போதே இடியும் பாலங்கள் - பீகாரில் தொடரும் பீதி!
School Holiday: தொடர் கனமழை எதிரொலி - நீலகிரியில் 2 தாலுகாக்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை
School Holiday: தொடர் கனமழை எதிரொலி - நீலகிரியில் 2 தாலுகாக்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை
Vodafone Recharge: நாங்கனா சும்மாவா..! வோடாஃபோன் நிறுவனமும் ரீசார்ஜ் கட்டணத்தை உயர்த்தி அறிவிப்பு
Vodafone Recharge: நாங்கனா சும்மாவா..! வோடாஃபோன் நிறுவனமும் ரீசார்ஜ் கட்டணத்தை உயர்த்தி அறிவிப்பு
T20 WC Final: டி20 உலகக் கோப்பை ஃபைனல்! இந்தியா - தென்னாப்ரிக்கா இன்று பலப்பரீட்சை - சரித்திரம் படைப்பாரா ரோகித்?
T20 WC Final: டி20 உலகக் கோப்பை ஃபைனல்! இந்தியா - தென்னாப்ரிக்கா இன்று பலப்பரீட்சை - சரித்திரம் படைப்பாரா ரோகித்?
UGC NET 2024 Exam Dates: மாணவர்கள் கவனத்திற்கு - ஒத்திவைக்கப்பட்ட யுஜிசி நெட் தேர்வுகளுக்கான புதிய தேதியை அறிவித்த NTA

Breaking News LIVE: நாளை மறுநாள் மாநில கல்விக் கொள்கை இறுதி அறிக்கை தாக்கல்

கொலை மிரட்டல் விடுத்த சினிமா இணை இயக்குனர்! போலீசுக்கு சென்ற மனைவி - நடந்தது என்ன?

7 AM Headlines: அமெரிக்கா செல்லும் முதலமைச்சர்! டி20 உலகக்கோப்பை ஃபைனல் - இன்றைய ஹெட்லைன்ஸ்!

Embed widget