மேலும் அறிய

IDBI Recruitment 2023: பிரபல தனியார் வங்கியில் வேலை காத்திருக்கு.. விண்ணப்பிக்க மறந்துடாதீங்க..

IDBI Recruitment 2023: பிரபல தனியார் வங்கியான ஐ.டி.பி.ஐ. உள்ள வேலைவாய்ப்பு பற்றிய விவரத்தை இங்கே காணலாம்.

பிரபல தனியார் வங்கியான ஐ.டி.பி.ஐ. -யில் ( IDBI Bank ) உள்ள பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதன்மூலம் 136 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. Specialist Cadre Officers பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க டதேவையான தகுதிகள் என்னென்ன என்பதை கீழே காணலாம்.

IDBI Recruitment 2023: பிரபல தனியார் வங்கியில் வேலை காத்திருக்கு.. விண்ணப்பிக்க மறந்துடாதீங்க..

பணி விவரம்

  • Audit (Information System) 
  • Corporate Strategy & Planning Department (CSPD)
  • Risk Management
  • Fraud Risk Management 
  • Treasury
  •  Infrastructure Management Department (Premises) 
  • Security
  • Legal
  • Finance & Accounts Department 
  • Corporate Credit

மொத்த பணியிடங்கள்:

136  (பணியிட எண்ணிக்கை மாறுதலுக்கு உட்பட்டது என்று அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.)

கல்வித்தகுதி: 

  • மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் சம்பந்தப்பட்ட துறையில் பட்டம் (பட்டப்படிப்பு) பெற்றிருக்க வேண்டும்.
  • ஐ.டி.ஆடிட் பணிக்கு விண்ணப்பிக்க பி.எஸ்.சி. ஐ.டி., பி,.டெக்., அல்லது பொறியியல் படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். எம்.எஸ்.சி., ஐ.டி. படித்தவர்களும் இதற்கு விண்ணப்பிக்கலாம். 
  •  Certified in Risk and Information Systems Control (CRISC)/ Certified Information Systems Security Professional -CISSP ஆகிய சான்றிதழ் படிப்பு முடித்தவர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்கப்படும். 
  • இதற்கு விண்ணப்பிக்க குறைந்தது BFSI-யில் ஏழாண்டுகள் பணி அனுபவம் இருப்பவராக இருக்க வேண்டும்.
  • Deputy General Manager (Grade D) பணிக்கு விண்ணப்பிக்க பொருளாதாரம், பிசினஸ் பொருளாதாரம் துறையில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
  • குறைந்தது 10 ஆண்டுகள் பணி அனுபவம் இருக்க வேண்டும். வங்கி சார்ந்த பணிகளில் குறைந்தது 7 ஆண்டுகள் பணி அனுபவம் இருக்க வேண்டும்.
  • மேலாளர் (Grade B) பணிக்கு பொருளாதார துறையில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். 
  • இதற்கு விண்ணப்பிக்க குறைந்தது 4 ஆண்டுகள் பணி அனுபவம் இருக்க வேண்டும்.

வயது வரம்பு 

இதற்கு விண்ணப்பிக்க 25 வயது நிரம்பியவராகவும் 45 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும். ஒவ்வொரு பதவிக்கு தனித்தனியே வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான கூடுதல் விவரங்களை அறிவிப்பில் பார்த்து தெரிந்துகொள்ளவும்.

ஊதிய விவரம்:

IDBI Recruitment 2023: பிரபல தனியார் வங்கியில் வேலை காத்திருக்கு.. விண்ணப்பிக்க மறந்துடாதீங்க..

தேர்வு செய்யப்படும் முறை:

இந்தப் பணிகளுக்கு கல்வித் தகுதிகள் மற்றும் நேர்முக தேர்வு அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர். 

விண்ணப்ப கட்டணம்:

இதற்கு விண்ணப்பிக்க பட்டியலின / பழங்குடியின பிரிவினர் ரூ.200-யும், பொதுப்பிரிவினர் ரூ.1000-யும் ஆன்லைனில் கட்டணமாக செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: 

இதற்கு ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க வேண்டும். https://www.idbibank.in/- என்ற லிங்கி கிள்க் செய்யவும்.

விண்ணப்பிக்கும் வழிமுறைகள்: 

  • முதலில் https://www.idbibank.in/pdf/careers/Detailed-Advt-Spl-23-24-May222023.pdf -என்ற இணைப்பில் பணி குறித்த கூடுதல் தகவல்களை தெரிந்து கொள்ளவும். 
  • https://www.idbibank.in/- என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்லவும்.
  • பின்னர், “CAREERS/CURRENT OPENINGS” என்பதை க்ளிக் செய்யவும்.
  • Recruitment of Specialist Cadre Officers - 2023-24
    பக்கத்திற்கு செல்லவும். 
  • “APPLY ONLINE” என்பதை க்ளிக் செய்யவும்.
  • பின் விண்ணப்ப படிவத்தில் கேட்கப்பட்ட தகவல்களை சரியாக பூர்த்தி செய்யவும்.

மேலும் கூடுதல் விவரங்களுக்கு.. https://www.idbibank.in/pdf/careers/Detailed-Advt-Spl-23-24-May222023.pdf - என்ற இணைப்பை க்ளிக் செய்து காணவும். 

விண்ணப்பிக்க கடைசி தேதி - 15.06.2023

இது தொடர்பான கூடுதல் விவரங்களை https://www.idbibank.in/pdf/careers/Detailed-Advt-Spl-23-24-May222023.pdf - என்ற இணைப்பை க்ளிக் செய்து காணவும். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

மாஸாக கம்பேக் கொடுத்த காங்கிரஸ்; ஹரியானாவில் பாஜகவுக்கு ஷாக்.. கருத்துக்கணிப்பு முடிவுகள் சொல்வது என்ன?
மாஸாக கம்பேக் கொடுத்த காங்கிரஸ்; ஹரியானாவில் பாஜகவுக்கு ஷாக்.. கருத்துக்கணிப்பு முடிவுகள் சொல்வது என்ன?
ஜம்மு காஷ்மீரில் டஃப் கொடுக்கும் பாஜக.. முந்துமா இந்தியா கூட்டணி? கருத்துக்கணிப்பு முடிவுகளில் ஷாக்
ஜம்மு காஷ்மீரில் டஃப் கொடுக்கும் பாஜக.. முந்துமா இந்தியா கூட்டணி? கருத்துக்கணிப்பு முடிவுகளில் ஷாக்
"பாசிசவாதிகளை கதறவிடுபவர்" பிரகாஷ்ராஜ் குறித்து ஓப்பனாக பேசிய துணை முதலமைச்சர் உதயநிதி!
முன்கூட்டியே தொடங்கும் வடகிழக்கு பருவமழை: அடுத்த 5 நாட்களுக்கு இந்த மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை
முன்கூட்டியே தொடங்கும் வடகிழக்கு பருவமழை: அடுத்த 5 நாட்களுக்கு இந்த மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Vanathi Srinivasan | விஸ்வகர்மா விவகாரம்”சாதி முலாம் பூசும் திமுக”வெடிக்கும் வானதிMahavishnu Bail |’’சேவை தொடரும்’’ஜாமீனில் வந்த மகாவிஷ்ணு!சிறை வாசலில் உற்சாக வரவேற்புWoman Police Attack | ”நீ எவன்ட வேணா சொல்லு”பெண் போலீஸ் மீது தாக்குதல்..நடுரோட்டில் பரபரப்புVijay vs Prakash Raj : களத்தில் இறங்கும் பிரகாஷ்ராஜ்? விஜய்யின் அரசியல் வில்லன்! திமுக மாஸ்டர் PLAN

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மாஸாக கம்பேக் கொடுத்த காங்கிரஸ்; ஹரியானாவில் பாஜகவுக்கு ஷாக்.. கருத்துக்கணிப்பு முடிவுகள் சொல்வது என்ன?
மாஸாக கம்பேக் கொடுத்த காங்கிரஸ்; ஹரியானாவில் பாஜகவுக்கு ஷாக்.. கருத்துக்கணிப்பு முடிவுகள் சொல்வது என்ன?
ஜம்மு காஷ்மீரில் டஃப் கொடுக்கும் பாஜக.. முந்துமா இந்தியா கூட்டணி? கருத்துக்கணிப்பு முடிவுகளில் ஷாக்
ஜம்மு காஷ்மீரில் டஃப் கொடுக்கும் பாஜக.. முந்துமா இந்தியா கூட்டணி? கருத்துக்கணிப்பு முடிவுகளில் ஷாக்
"பாசிசவாதிகளை கதறவிடுபவர்" பிரகாஷ்ராஜ் குறித்து ஓப்பனாக பேசிய துணை முதலமைச்சர் உதயநிதி!
முன்கூட்டியே தொடங்கும் வடகிழக்கு பருவமழை: அடுத்த 5 நாட்களுக்கு இந்த மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை
முன்கூட்டியே தொடங்கும் வடகிழக்கு பருவமழை: அடுத்த 5 நாட்களுக்கு இந்த மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை
சிறைச்சாலை என்ற பள்ளிக்கூடத்தில் படித்ததால்தான் யாருடைய அரட்டலுக்கும் பயப்படுவதில்லை - முதல்வர் ஸ்டாலின்
சிறைச்சாலை என்ற பள்ளிக்கூடத்தில் படித்ததால்தான் யாருடைய அரட்டலுக்கும் பயப்படுவதில்லை - முதல்வர் ஸ்டாலின்
சென்னையில் புதிய Nissan Magnite Facelift கார் அறிமுகம்: விலை, மைலேஜ், சிறப்பம்சங்கள் என்ன தெரியுமா?
சென்னையில் புதிய Nissan Magnite Facelift கார் அறிமுகம்: விலை, மைலேஜ், சிறப்பம்சங்கள் என்ன தெரியுமா?
Video: பாம்பை சாப்பிடும் மான்: ஆச்சர்யத்தை ஏற்படுத்தும் வீடியோ.!
பாம்பை சாப்பிடும் மான்: ஆச்சர்யத்தை ஏற்படுத்தும் வீடியோ.!
ஹரியானா சட்டப்பேரவை தேர்தல்.. வாக்குப்பதிவு நிறைவு.. பாஜகவை வீழ்த்துமா காங்கிரஸ்?
ஹரியானா சட்டப்பேரவை தேர்தல்.. வாக்குப்பதிவு நிறைவு.. பாஜகவை வீழ்த்துமா காங்கிரஸ்?
Embed widget