மேலும் அறிய

ICMR Recruitment : ஐ.சி.எம்.ஆர்.-இல் வேலை; மாதம் ரூ.60 ஆயிரம் வரை ஊதியம்; யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? இதைப் படிங்க!

ICMR Recruitment : காசநோய் ஏற்படுவதை குறைப்பதற்கும் அது தொடர்பான விழிப்புணர்வு செயல் விளக்கத் திட்டத்தில் பணியாற்ற வாய்ப்பு.

இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சிலின் (Indian Council of Medical Research) தேசிய புற்றுநோய் தடுப்பு  மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் (ICMR- National Institute of Cancer Prevention and Research) காசநோய் ஏற்படுவதை குறைப்பதற்கும் அது தொடர்பான விழிப்புணர்வு செயல் விளக்கத் திட்டத்தில் பணியாற்ற விரும்புவோர் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

திட்ட விவரம்: 

இந்த அறிவிப்பு மூலம் தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் A Demonstration project for reductionm of TB in India - A multicentric (Mega TB Elimination Project) என்ற திட்டதில் பணியாற்ற வேண்டும்.

  • Project Junior Medical Officer 
  • Project Health Assistant 
  • Project Field Assistant 
  • Project X-ray Technician 

கல்வித் தகுதி:

  • Project Junior Medical Officer பணிக்கு விண்ணப்பிக்க அரசு அங்கீகார பெற்ற பல்கலைக்கழகத்தில் இருந்து மருத்துவம் படித்திருக்க வேண்டும். எக்ஸ்ரே-வின் விளக்கம் அளிக்க தெரிந்திருக்க வேண்டும். 
  • Project Health Assistant பணிக்கு விண்ணப்பிக்க அறிவியல் பாடத்தில் பள்ளிப் படிப்பு, ஐ.டி.ஐ . தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.  5 ஆண்டுகள் பணி அனுபவம் இருப்பது நல்லது. 
  • Project Field Assistant பணிக்கு அறிவியல் பாடத்தில் பள்ளிப் படிப்பு, சம்பந்தப்பட்ட  துறையில் இளங்கலை படிப்பு முடித்திருக்க வேண்டும். இரண்டு முதல் மூன்று ஆண்டுகள் பணி அனுபவம் இருக்க வேண்டும். 
  • Project X-ray Technician -னுக்கு 12 - ஆம் வகுப்பில் அறிவியல் பாடத்தில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.  radiology/radiography துறையில் இரண்டு ஆண்டுகால டிப்ளமோ படித்திருக்க வேண்டும். 

வயது வரம்பு:

மெடிக்கல் ஆஃபிசர் மற்றும் எக்ஸ்-ரே டெக்னீசியன் திட்டத்திற்கு 28 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். மற்றவைகளுக்கு 30 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். 

ஊதிய விவரம்: 

  • Project Junior Medical Officer- ரூ.60,000
    Project Health Assistant  -ரூ.17,000
    Project Field Assistant- ரூ.17,000
    Project X-ray Technician  -ரூ.18,000

தேர்வு செய்யப்படும் முறை:

இதற்கு விண்ணப்பதார்களில் இருந்து தகுதியானவர்களுக்கு நேர்காணலுக்கான அழைப்பு விடுக்கப்படும். நேர்காணலின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவர். 

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமும் தகுதியும் உடையவர்கள் https://nicpr.icmr.org.in/ -என்ற இணையத்தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப்படிவத்தை ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க http://14.139.224.12/nicprform/- என்ற லிங்கை கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கக் கடைசி நாள் : 02.01.2023 

இது தொடர்பாக கூடுதல் விவரங்களுக்கு https://nicpr.icmr.org.in/images/ProjectJunior_Advt_12_12_22.pdf-என்ற லிங்கில் காணலாம்.

இது தற்காலிகமான வாய்ப்பு மட்டுமே. செயல்திட்ட உதவியாளராக பணியாற்ற வாய்ப்பு; திட்டம் முடிவடையும் வரையில் பணியாற்றலாம்.


இதையும் படிங்க..

Group 1 Timetable: டிஎன்பிஎஸ்சி குரூப்-1 தேர்வு அட்டவணை வெளியீடு.. முழு விவரம் இங்கே..

Freelancer Jhansi Rani. MA
Read More

தலைப்பு செய்திகள்

10-வது படித்திருந்தா போதும்! புதுச்சேரி அஞ்சல் வங்கியின் அசத்தல் வேலைவாய்ப்பு!
10-வது படித்திருந்தா போதும்! புதுச்சேரி அஞ்சல் வங்கியின் அசத்தல் வேலைவாய்ப்பு!
நாகப்பட்டினம் இளைஞர்களே மிஸ் பண்ணிடாதீங்க! அரசு போக்குவரத்துக் கழகத்தில் உதவித்தொகையுடன் 1 ஆண்டு பயிற்சி!
நாகப்பட்டினம் இளைஞர்களே மிஸ் பண்ணிடாதீங்க! அரசு போக்குவரத்துக் கழகத்தில் உதவித்தொகையுடன் 1 ஆண்டு பயிற்சி!
வரும் ஆகஸ்ட் 28-க்குள் விண்ணப்பிக்கணும்... அருமையான வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க: முழு விபரமும் உள்ளே
வரும் ஆகஸ்ட் 28-க்குள் விண்ணப்பிக்கணும்... அருமையான வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க: முழு விபரமும் உள்ளே
டிகிரி முடித்தவர்களுக்கு ஜிப்மரில் வேலை! மிஸ் பண்ணாதீங்க... விண்ணப்பிக்க முழு விவரங்கள் இதோ!
டிகிரி முடித்தவர்களுக்கு ஜிப்மரில் வேலை! மிஸ் பண்ணாதீங்க... விண்ணப்பிக்க முழு விவரங்கள் இதோ!

வீடியோ

Sonam Wangchuk : பணிந்த மத்திய அரசு! நேரில் வந்த நட்டா26 நாள் உண்ணாவிரதத்தை முடித்த சோனம் வாங்சுக்
CM Vijay Meets DK Shivakumar : நானே களத்துல இறங்குறேன்! காவிரி விவகாரம்.. கர்நாடகா செல்லும் CM விஜய்!
Senthil Balaji Entry : ஒரு மாதம் தலைமறைவு.. STATION-ல வந்து SIGN போடணும்! ஆஜரான செந்தில் பாலாஜி
அரசு நிகழ்ச்சியில் ரீல்ஸ் தவெக-வினர் அலப்பறை கண்டுகொள்ளாத அருண்ராஜ்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay Karnataka Visit : ’கர்நாடகா செல்லும் முதல்வர் விஜயின் பயணம் ரத்து?’ தீவிர ஆலோசனையில் முதல்வர் அலுவலகம்..!
’கர்நாடகா செல்லும் முதல்வர் விஜயின் பயணம் ரத்து?’ தீவிர ஆலோசனையில் முதல்வர் அலுவலகம்..!
திமுக மாஜிக்களுக்கு ஸ்கெட்ச்.! ஊழல் பட்டியல் ரெடி.? சட்டமன்றத்தில் அடித்து ஆட காத்திருக்கும் விஜய்
திமுக மாஜிக்களுக்கு ஸ்கெட்ச்.! ஊழல் பட்டியல் ரெடி.? சட்டமன்றத்தில் அடித்து ஆட காத்திருக்கும் விஜய்
TVK Vijay: உள்ளாட்சி தேர்தலை தாமதப்படுத்தும் தவெக? குறிவைக்கப்படும் DMK அனுதாபி IAS அதிகாரி? காரணம் என்ன?
உள்ளாட்சி தேர்தலை தாமதப்படுத்தும் தவெக? குறிவைக்கப்படும் DMK அனுதாபி IAS அதிகாரி? காரணம் என்ன?
Royal Enfield EMI: வெறும் 5 ஆயிரம் போதும்; ராயல் என்பீல்டு கிளாசிக் 350 பைக்கை சொந்தமாக்கலாம்- EMI விவரங்கள்!
Royal Enfield EMI: வெறும் 5 ஆயிரம் போதும்; ராயல் என்பீல்டு கிளாசிக் 350 பைக்கை சொந்தமாக்கலாம்- EMI விவரங்கள்!
தள்ளிப்போகிறது உள்ளாட்சி தேர்தல்.! பயப்படுகிறதா தவெக அரசு.? வெளியான அரசிதழ்- இதுதான் காரணமா.?
தள்ளிப்போகிறது உள்ளாட்சி தேர்தல்.! பயப்படுகிறதா தவெக அரசு.? வெளியான அரசிதழ்- இதுதான் காரணமா.?
EPS ADMK : தங்கமணி, வேலுமணி மீது கடும் கோபம்.! ஆக்‌ஷனில் இறங்கும் எடப்பாடி.? இனி நடக்கப்போவது இது தான்..
தங்கமணி, வேலுமணி மீது கடும் கோபம்.! ஆக்‌ஷனில் இறங்கும் எடப்பாடி.? இனி நடக்கப்போவது இது தான்..
Kia Sonet: நாட்டின் மலிவான டீசல் SUV-யில் இவ்ளோ குறைகளா? சோனெட் யாருக்கு செட் ஆகாது? மாற்று ஆப்ஷன்கள்
நாட்டின் மலிவான டீசல் SUV-யில் இவ்ளோ குறைகளா? சோனெட் யாருக்கு செட் ஆகாது? மாற்று ஆப்ஷன்கள்
UDHAYANIDHI VS VIJAY : காலையிலேயே பரபரப்பு.! பாளையங்கோட்டை சிறைக்கு செல்லும் உதயநிதி.! காரணம் என்ன.?
காலையிலேயே பரபரப்பு.! பாளையங்கோட்டை சிறைக்கு செல்லும் உதயநிதி.! காரணம் என்ன.?
Embed widget