DRDO Recruitment: மத்திய அரசின் பாதுகாப்பு ஆராய்ச்சி, வளர்ச்சி அமைப்பில் பல்வேறு பணியிடங்கள் அறிவிப்பு... கூடுதல் விவரம்
பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பில் பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மத்திய அரசின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பில் Junior Research Fellow பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிக்கான தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் உடனே விண்ணப்பிக்கவும்.
பணி குறித்த விவரங்கள்:
பணி: Junior Research Fellow
கல்வித்தகுதி:
BE/ B.Tech*
வயது: 28 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்
விண்ணப்பிக்கும் வழிமுறைகள்: மின்னஞ்சல் வழியாக விண்ணப்பத்தை அனுப்ப வேண்டும்.
மின்னஞ்சல் முகவரி: hrd.debel.debel@gov.in,
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முக தேர்வு அடிப்படையில்
விண்ணப்பிக்கும் வழிமுறைகள்:
- முதலில் Defence Research and Development Organisation - DRDO, Ministry of Defence, Government of India என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் சென்று பணி குறித்த கூடுதல் தகவல்களை தெரிந்து கொள்ளவும்.
- பின்னர் முகப்பில் உள்ள என்பதை கிளிக் செய்யவும்
- பணி குறித்தான கூடுதல் தகவல்களை தெரிந்து கொள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ள தகவல்களை தெரிந்து கொள்ளவும்.https://www.drdo.gov.in/sites/default/files/career-vacancy-documents/AdvtDEBEL07112022.pdf
- விண்ணப்ப படிவத்திற்குச் செல்ல இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்.https://www.drdo.gov.in
- பின் விண்ணப்ப படிவத்தில் கேட்கப்பட்ட தகவல்களை சரியாக பூர்த்தி செய்யவும்.
- விண்ணப்ப படிவத்தை தெரிவிக்கப்பட்டுள்ள மின்னஞ்சள் முகவரிக்கு அனுப்ப வேண்டும். தகுதியானவர்கள் டிசம்பர் -12 ஆம் தேதிக்கு நேர்முக தேர்வுக்கு அழைக்கப்படுவர்.
விண்ணப்ப படிவம் மற்றும் பணிகள் குறித்து தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும். AdvtDEBEL07112022.pdf (drdo.gov.in)
குறிப்பு: பணி குறித்து விரிவான தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ இணையதளத்தை பார்த்து தெரிந்து கொள்ளவும். அதுவே இறுதியான தகவலாகும்.
View this post on Instagram
Ration Shops : 6503 ரேஷன் கடை காலி பணியிடங்களுக்கான பணி நியமன ஆணை அளிக்கப்படுகிறதா? எப்போது?