மேலும் அறிய

DRDO Recruitment: டி.ஆர்.டி.ஓ.வில் 1061 பணியிடங்கள்..! விண்ணப்பிப்பது எப்படி..?

DRDO Recruitment 2022: பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பின் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

DRDO Recruitment 2022: 

இந்திய ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தில் (டி.ஆர்.டி.ஓ. - DEFENCE RESEARCH & DEVELOPMENT ORGANISATION) காலியாக உள்ள Posts under Admin & Allied (A&A) Cadre பிரிவில் 1,061 பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியிருந்தது. இதற்கு விண்ணப்பிக்க வரும் 7 ஆம் தேதி கடைசி நாள். வேலைவாய்ப்பு விவரங்களை இக்கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.

பணி தொடர்பான விவரங்கள்:

பணி விவரம்:

Junior Translation Officer (JTO) – 33 

Stenographer Grade-I (English Typing) – 215

Stenographer Grade-II (English Typing) – 123

Administrative Assistant ‘A’ (English Typing) – 250

Administrative Assistant ‘A’ (Hindi Typing) – 12

Store Assistant ‘A’ (English Typing) – 134

Store Assistant ‘A’ (Hindi Typing) – 04

Security Assistant ‘A’ – 41

Vehicle Operator ‘A’ – 145

Fire Engine Driver ‘A’ – 18

Fireman – 86


DRDO Recruitment: டி.ஆர்.டி.ஓ.வில் 1061 பணியிடங்கள்..! விண்ணப்பிப்பது எப்படி..?

மொத்த பணியிடங்கள்: 1,061

கல்வித் தகுதி:

ஜூனியர் மொழிபெயர்ப்பு அதிகாரி பணிக்கு ஹிந்தி மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழியில் முதுலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். ஆங்கிலத்தில் இருந்து ஹிந்திக்கு மொழிபெயர்க்கும் திறன் கொண்டிருக்க வேண்டும். 

stenographer Grade-I(English) பணிக்கு விண்ணப்பிக்க இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். ஆங்கிலத்தில் சுருக்கெழுத்தில் நிமிடத்திற்கு 100 வார்த்தைகள் எழுதும் திறன் மற்றும் நிமிடத்திற்கு 40 வார்த்தைகள் என்ற வேகத்தில் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.

Stenographer Grade-II(English) பணிக்கு விண்ணப்பிக்க அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில்  பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.  ஆங்கில மொழி சுருக்கெழுத்தில் நிமிடத்திற்கு 80 வார்த்தைகள் எழுதும் திறன் மற்றும் நிமிடத்திற்கு 50 வார்த்தைகள் என்ற வேகத்தில் தட்டச்சு செய்ய தெரிந்திருக்க வேண்டும். கல்விச் சான்றிதழ் அவசியம்.

Administrative Assistant(English/Hindi) பணிக்கு விண்ணப்பிக்க அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில்  பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இந்தியில் நிமிடத்திற்கு 30 வார்த்தைகள் தட்டச்சு செய்யும் திறன் அல்லது ஆங்கிலத்தில் நிமிடத்திற்கு 35 வார்த்தைகள் தட்டச்சு செய்யும் திறன் அவசியம்.

Store Assistant 'A' (Hindi/English) பணிக்கு பன்னிரெண்டாம் வகுப்பு  தேர்ச்சியுடன் இந்தி தட்டச்சில் நிமிடத்திற்கு 30 வார்த்தைகள் டைப் செய்வது அல்லது ஆங்கிலத்தில் நிமிடத்திற்கு 35 வார்த்தைகள் தட்டச்சு செய்யும் திறன் வேண்டும்.

Security Assistant 'A' பணிக்கு பிளஸ்-2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.  நல்ல உடற்தகுதி பெற்றிருக்க வேண்டும். மருத்துவ சான்றிதழ் அவசியம்.

Vehicle Operator'A' பணிக்கு விண்ணப்பிக்க பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மோட்டர், மெஷின் செயல்படும் தொழில்நுட்பம் குறித்து தெரிந்திருக்க வேண்டும். மூன்று ஆண்டுகளுக்கு மோட்டர் கார் இயக்கிய பணி அனுபவம் வேண்டும்.

Fireman பணிக்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Fire Engine Driver பணிக்கு விண்ணப்பிக்க பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும்,  கனரக வாகன ஓட்டுநர் உரிமம் இருப்பது அவசியம். நல்ல உடற்தகுதி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு:

Junior Translation Officer 30 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். மற்ற பணி இடங்களுக்கு விண்ணப்பிக்க 27 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

ஊதிய விவரம்:

Junior Translation Officer : மாதம் ரூ.35,400 முதல் ரூ. 1,12,400 வரை

 Stenographer Grade-I(English) : மாதம் ரூ.25,500 முதல் ரூ.81,100 வரை

பணி: Stenographer Grade-II(English) : ரூ.25,500 முதல் ரூ.81,100 வரை

Administrative Assistant(English/Hindi) : மாதம் ரூ.19,900 முதல் ரூ. 81,100 வரை

Store Assistant 'A' (Hindi/English) : ரூ.19,900 முதல் ரூ. 63,200 வரை

Security Assistant 'A' : மாதம் ரூ.19,900 முதல் ரூ.63,200 வரை

: Vehicle Operator'A' : மாதம் ரூ.19,900 முதல் ரூ. 63,200 வரை

Fireman/Fire Engine Driver : மாதம் ரூ.19,900 முதல் ரூ. 63,200 வரை

தேர்வு செய்யப்படும் முறை:

டி.ஆர்.டி.ஓ. -வின் ஆன்லைன் எழுத்துத் தேர்வு, உடற்தகுதி தேர்வு, தொழிற்திறன் தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர் என்று அறிவிப்பில் குறிப்பிடப்படுள்ளது.

தேர்வு:


DRDO Recruitment: டி.ஆர்.டி.ஓ.வில் 1061 பணியிடங்கள்..! விண்ணப்பிப்பது எப்படி..?

 

எழுத்துத் தேர்வு பாடத்திட்டம்:


DRDO Recruitment: டி.ஆர்.டி.ஓ.வில் 1061 பணியிடங்கள்..! விண்ணப்பிப்பது எப்படி..?

 

தேர்வு இரண்டு கட்டங்களாக நடத்தப்படும்.

முதல் கட்ட தேர்வு நடைபெறும் இடம்: தமிழ்நாட்டில் சென்னை, கோயம்புத்தூர் ஆகிய நகரங்கள்.


DRDO Recruitment: டி.ஆர்.டி.ஓ.வில் 1061 பணியிடங்கள்..! விண்ணப்பிப்பது எப்படி..?

 விண்ணப்பக் கட்டணம்:

ரூ.100. கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும். பழங்குடியின. பட்டியலின பிரிவினர், மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினர் ஆகியோருக்கு விண்ணப்பக் கட்டணம் செலுத்துவதில் இருந்த்உ விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

எப்படி விண்ணப்பிப்பது:

www.drdo.gov.inஎன்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.

தொடர்புக்கு:

The Director

Centre for Personnel Talent Management (CEPTAM)

Defence R&D Organisation (DRDO),

Ministry of Defence Metcalfe House,

Civil Lines, Delhi-110 054


உதவி எண்:  011-23882332/33/34, 23819217
இ-மெயில்: helpdesk@ceptam10.com
இணையதள முகவரி-  www.drdo.gov.in

அறிவிப்பின் முழு விவரத்திற்கு https://drive.google.com/file/d/1TtYjvNpmbDN14dhapLZMu9mYRWiQYnAQ/view என்ற லிங்கை கிளிக் செய்யவும்.

முக்கிய நாட்கள்:

 

DRDO Recruitment: டி.ஆர்.டி.ஓ.வில் 1061 பணியிடங்கள்..! விண்ணப்பிப்பது எப்படி..?

விண்ணப்பிக்க கடைசி நாள்: 07.12.2022


 

Freelancer Jhansi Rani. MA
Read More

தலைப்பு செய்திகள்

62 மத்திய அரசு பணியிடங்கள்... செப்.15 வரை விண்ணப்பிக்கலாம்: எங்கு தெரியுங்களா?
62 மத்திய அரசு பணியிடங்கள்... செப்.15 வரை விண்ணப்பிக்கலாம்: எங்கு தெரியுங்களா?
ஒரே அறிவிப்பில் 19,000+ வங்கி வேலைகள்! இலவசமாக பயிற்சி பெற இப்போதே அறிய வாய்ப்பு..!
ஒரே அறிவிப்பில் 19,000+ வங்கி வேலைகள்! இலவசமாக பயிற்சி பெற இப்போதே அறிய வாய்ப்பு..!
இந்தியன் ஆயில் வேலைவாய்ப்பு: ரூ.1.6 லட்சம் சம்பளம்! செப்.3 கடைசி நாள்! விபரம் இதோ.
இந்தியன் ஆயில் வேலைவாய்ப்பு: ரூ.1.6 லட்சம் சம்பளம்! செப்.3 கடைசி நாள்! விபரம் இதோ.
ITI-யில் சேரும் மாணவர்களுக்கு ஜாக்பாட்.! வேலை கன்பார்ம்- அசத்தலான அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு
ITI-யில் சேரும் மாணவர்களுக்கு ஜாக்பாட்.! வேலை கன்பார்ம்- அசத்தலான அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN GOVT Announcements : 20 லட்சம் பேருக்கு வீட்டுமனைப்பட்டா.! சட்டமன்றத்தில் கொத்து கொத்தாக அறிவிப்பு- வருவாய்துறை அசத்தல்
20 லட்சம் பேருக்கு வீட்டுமனைப்பட்டா.! சட்டமன்றத்தில் கொத்து கொத்தாக அறிவிப்பு- வருவாய்துறை அசத்தல்
தமிழகத்தில் போதைப்பொருள் கோரத்தாண்டவம்: 24 மணி நேரத்தில் 5 படுகொலைகள்!- புது ஆட்சியிலும் இதே நிலையா?அன்புமணி
தமிழகத்தில் போதைப்பொருள் கோரத்தாண்டவம்: 24 மணி நேரத்தில் 5 படுகொலைகள்!- புது ஆட்சியிலும் இதே நிலையா?அன்புமணி
Crop Loan Waivers : தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
TVK vs DMK:
TVK vs DMK: "உதயநிதிக்கு கண்ணியத்தை கற்றுக்கொடுங்கள்.." ஓ.பன்னீர்செல்வத்துக்கு அமைச்சர் ரமேஷ் அட்வைஸ்
வெட்கக்கேடு, மோசம்; திருப்புகழ் குழு அறிக்கையை தமிழக அரசு ஒளித்து வைத்திருப்பது ஏன்? பாமக கேள்வி
வெட்கக்கேடு, மோசம்; திருப்புகழ் குழு அறிக்கையை தமிழக அரசு ஒளித்து வைத்திருப்பது ஏன்? பாமக கேள்வி
Mahindra Thar Record Sales: விற்பனையில் தாறுமாறு செய்த தார்.! ஜாக்பாட் அடித்த மஹிந்திரா.! இத்தனை லட்சம் யூனிட்டா.? முழு விவரம்
விற்பனையில் தாறுமாறு செய்த தார்.! ஜாக்பாட் அடித்த மஹிந்திரா.! இத்தனை லட்சம் யூனிட்டா.? முழு விவரம்
Maruti Fronx Finance Plan: மாருதி ஃபிரான்க்ஸ் வாங்குற ஐடியா இருக்கா.? அதோட ஒவ்வொரு வேரியண்ட்டுக்கும் EMI எவ்வளவு வரும்னு பாருங்க
மாருதி ஃபிரான்க்ஸ் வாங்குற ஐடியா இருக்கா.? அதோட ஒவ்வொரு வேரியண்ட்டுக்கும் EMI எவ்வளவு வரும்னு பாருங்க
Udhayanidhi: உதயநிதிக்கு சவால் விட்ட அமைச்சர் கில்லி சரத்..! போதைப்பொருள் விவகாரம் - கடுப்பான கே.என். நேரு
உதயநிதிக்கு சவால் விட்ட அமைச்சர் கில்லி சரத்..! போதைப்பொருள் விவகாரம் - கடுப்பான கே.என். நேரு
Embed widget