மேலும் அறிய

Dharmapuri Jobs: நர்சிங் தேர்ச்சி பெற்றவரா? சமூக நலத் துறையில் வேலை - விவரம் இதோ!

Dharmapuri Jobs: தருமபுரி மாவட்டத்தில் உள்ள வேலைவாய்ப்பு பற்றிய விவரங்களை காணலாம்.

தருமபுரி மாவட்டத்தில் மாவட்ட சுகாதாரம் மற்றும் நலவாழ்வு மையத்தில் காலியாக உள்ள பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 

பணி விவரம்:

  • OT Assistant
  • Instructor for young hearing Imaparied Children 
  • உதவியாளர் 
  • தர மேலாளர்
  • Mid Level Heath Provider (பெண் மட்டும்)
  • RMNCH Counsellor (பெண் மட்டும்)
  • தரவு மேலாளர்
  • ஆய்வக உதவியாளர் 
  • காப்பாளர் மற்றும் மேற்பார்வையாளர்
  • செவிலியர் (பெண் மட்டும்)
  • உதவியாளர் (பெண் மட்டும்)
  • காவலர் 

கல்வி மற்றும் பிற தகுதிகள் விவரம்:

  • OT Assistant பணிக்கு OT Technician படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 
  • Instructor for young hearing Imaparied Children துறையில் டிப்ளமோ படித்திருக்க வேண்டும். 
  • உதவியாளர் பணிக்கு 8-வது தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 
  • தர மேலாளர் பணிக்கு விண்ணப்பிக்க எம்.பி.பி.எஸ். தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 
  • Mid Level Heath Provider செவிலியர் படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • RMNCH Counsellor பணிக்கு விண்ணப்பிக்க Social Work, Socialogy, Home Science, Hospital, Helath Managament ஆகியவற்றில் இளங்கலை அல்லது முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். கணினி பயன்படுத்த தெரிந்திருக்க வேண்டும். 
  • ஆய்வக உதவியாளர் பணிக்கு ‘ operation theater thechnician படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • காப்பாளர் 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 
  • செவிலியர் பணிக்கு நர்ஸிங் படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 
  • காவலர் பணிக்கு 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

வயது வரம்பு விவரம்:

இதற்கு விண்ணபிக்க விரும்புபவர்கள் 21 வயது பூர்த்தியடைந்தவராகவும் 40 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும். 

ஊதிய விவரம்:

  • OT Assistant - ரூ.8400/-
  • Instructor for young hearing Imaparied Children - ரூ.15,000/-
  • உதவியாளர்  - ரூ.8,500/-
  • தர மேலாளர் - ரூ.60,000/-
  • Mid Level Heath Provider (பெண் மட்டும்) - ரூ.18,000/-
  • RMNCH Counsellor (பெண் மட்டும்) - ரூ.18,000/-
  • தரவு மேலாளர் - ரூ.13,750/-
  • ஆய்வக உதவியாளர் - ரூ.15,000/-
  • காப்பாளர் மற்றும் மேற்பார்வையாளர் - ரூ.7,500/-
  • செவிலியர் (பெண் மட்டும்) - ரூ.7500/-
  • உதவியாளர் (பெண் மட்டும்) - ரூ. 9,000
  • காவலர் - ரூ.4,500/-

விண்ணப்பத்துடன் இணைக்கப்பட வேண்டிய ஆவணங்கள்

  • கல்வித்தகுதிக்கான சான்று மற்றும் மதிப்பெண் சான்றிதழ்கள்
  • இருப்பிடச்சான்று 
  • சாதிச்சான்று
  • மாற்றுத்திறனாளி/ கணவர் இறந்தவர்/ கணவனால் காவிடப்பட்டவர் சான்று 
  • ஆதார் அட்டையின் நகல்

விண்ணப்பிக்கும் முறை:

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை தேவையான ஆவணங்களின் நகல்களோடு அலுவலகத்திற்கு சென்று நேரிலோ அல்லது தபால் மூலமாக அனுப்ப வேண்டும்.

https://dharmapuri.nic.in/notice_category/recruitment/ - என்ற இணைப்பில் கூடுதல் தகவல்களை பெறலாம்.

விண்ணப்பிக்க கடைசி தேதி - 28.02.2025 

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம், 
மாவட்ட ஆட்சியரகம், 
தருமபுரி - 636705

The Executive Secretary / District Health Officer 
District Health Society
District Health Office Collectorate Campus 
Dharmapuri -636705 

வயது வரம்பு உள்ளிட்ட மேலதிக விவரங்களுக்கு 
https://cdn.s3waas.gov.in/s366368270ffd51418ec58bd793f2d9b1b/uploads/2025/02/2025021778.pdf - என்ற இணைப்பை க்ளிக் செய்து காணலாம்.

விண்ணப்ப படிவத்தை டவுன்லோடு செய்ய.. https://cdn.s3waas.gov.in/s366368270ffd51418ec58bd793f2d9b1b/uploads/2025/02/2025021794.pdf - என்ற இணைப்பை க்ளிக் செய்யவும். 

Freelancer Jhansi Rani. MA
Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

வேங்கைவயலுக்கு முதலமைச்சர் போயிருந்தால் என்னவாகியிருக்கும்? ஆ.ராசா கேள்வி
வேங்கைவயலுக்கு முதலமைச்சர் போயிருந்தால் என்னவாகியிருக்கும்? ஆ.ராசா கேள்வி
உழவுக்காக உழைப்பவர்களை மேடையேற்றி விருது வழங்கி  கெளரவித்த நடிகர் கார்த்தி
உழவுக்காக உழைப்பவர்களை மேடையேற்றி விருது வழங்கி  கெளரவித்த நடிகர் கார்த்தி
Vijay: விஜய் பாவம்.. நடிகை மீனா ஏன் அப்படி சொன்னாரு தெரியுமா?
Vijay: விஜய் பாவம்.. நடிகை மீனா ஏன் அப்படி சொன்னாரு தெரியுமா?
TVK Vijay: கடைசி வரை நிறைவேறாமல் போன விஜய்யின் ஆசை.. என்ன தெரியுமா?
TVK Vijay: கடைசி வரை நிறைவேறாமல் போன விஜய்யின் ஆசை.. என்ன தெரியுமா?
ABP Premium

வீடியோ

Voter shouts at Hema malini | ”நீ மட்டும் வந்ததும் VOTE போடுவியா” சண்டை போட்ட முதியவர்! முகம் மாறிய ஹேமமாலினி
TTV Dhinakaran ADMK Alliance | ஒரே ஒரு பேனர்... அதிமுக கூட்டணியில் TTV? ஓரங்கட்டப்பட்டாரா OPS?
திமுக ஏன் அமைதியா இருக்காங்க? ராகுல் காரில் ஆ. ராசா நடந்தது என்ன? | Congress | Rahul Gandhi On DMK
”மானத்த பத்தி நீங்க பேசலாமா?” அடக்குமுறைகளை எதிர்க்கும் இஸ்லாமிய தமிழச்சி! | Wahitha Begum
அயோத்தி செல்லும் ராகுல்! காங்கிரஸ் பக்கா ப்ளான் கொந்தளிக்கும் பாஜகவினர் | Rahul Gandhi Visit Ayodhya

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
வேங்கைவயலுக்கு முதலமைச்சர் போயிருந்தால் என்னவாகியிருக்கும்? ஆ.ராசா கேள்வி
வேங்கைவயலுக்கு முதலமைச்சர் போயிருந்தால் என்னவாகியிருக்கும்? ஆ.ராசா கேள்வி
உழவுக்காக உழைப்பவர்களை மேடையேற்றி விருது வழங்கி  கெளரவித்த நடிகர் கார்த்தி
உழவுக்காக உழைப்பவர்களை மேடையேற்றி விருது வழங்கி  கெளரவித்த நடிகர் கார்த்தி
Vijay: விஜய் பாவம்.. நடிகை மீனா ஏன் அப்படி சொன்னாரு தெரியுமா?
Vijay: விஜய் பாவம்.. நடிகை மீனா ஏன் அப்படி சொன்னாரு தெரியுமா?
TVK Vijay: கடைசி வரை நிறைவேறாமல் போன விஜய்யின் ஆசை.. என்ன தெரியுமா?
TVK Vijay: கடைசி வரை நிறைவேறாமல் போன விஜய்யின் ஆசை.. என்ன தெரியுமா?
Sivakarthikeyan: சுதா கொங்கராவின் 'துரோகி'யாக முயற்சித்த சிவகார்த்திகேயன் - நடந்தது என்ன?
Sivakarthikeyan: சுதா கொங்கராவின் 'துரோகி'யாக முயற்சித்த சிவகார்த்திகேயன் - நடந்தது என்ன?
Trump Gaza Board of Peace: இப்போவாவது போர் முழுமையா ஓயுமா.? காசா ‘அமைதி வாரியம்‘ அமைத்த அதிபர் ட்ரம்ப்; அது என்ன.?
இப்போவாவது போர் முழுமையா ஓயுமா.? காசா ‘அமைதி வாரியம்‘ அமைத்த அதிபர் ட்ரம்ப்; அது என்ன.?
Donald Trump: அதிபர்னு பேரு..! சொந்தமா கார் கூட ஓட்ட முடியாது - ட்ரம்புக்கு இவ்ளோ கட்டுப்பாடுகளா? சட்டத்தின் லாக்
Donald Trump: அதிபர்னு பேரு..! சொந்தமா கார் கூட ஓட்ட முடியாது - ட்ரம்புக்கு இவ்ளோ கட்டுப்பாடுகளா? சட்டத்தின் லாக்
Top 5 Richest Actors India: இந்தியாவின் டாப் 5 பணக்கார நடிகர்கள் யார் தெரியுமா.? தெற்குல இருந்து ஒரே ஒருத்தர் தான் இருக்கார்
இந்தியாவின் டாப் 5 பணக்கார நடிகர்கள் யார் தெரியுமா.? தெற்குல இருந்து ஒரே ஒருத்தர் தான் இருக்கார்
Embed widget