abp live

நடிகர் விஜய்யின் விலையுயர்ந்த சொத்துக்கள்!

Published by: ABP NADU
Image Source: twitter X handle
abp live

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் விஜய் சினிமாவை விட்டு விலகி, தற்போது த.வெ.க என்ற அரசியல் கட்சியை ஆரம்பித்துள்ளார்

Image Source: twitter X handle
abp live

இவரின் விலையுர்ந்த சொத்து மதிப்புகள் பற்றிய சிறு தொகுப்பு..

Image Source: twitter X handle
abp live

சென்னை நீலாங்கரையில் விலையுயர்ந்த பங்களா விஜய்க்கு உள்ளது. இதன் மதிப்பு 80 கோடியாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இது 'டாம் குரூஸ்' ன் கடற்கரை வீடு போல அமைக்கப்பட்டிருக்கிறது

Image Source: twitter X handle
abp live

திருவள்ளூர், திருப்போரூர், திருமழிசை மற்றும் வண்டலூரில் ரூ.100 கோடி வரை ரியல் எஸ்டேட் சொத்துக்கள் உள்ளதாக சொல்லப்படுகிறது

Image Source: twitter X handle
abp live

விஜய்யின் சொத்து மதிப்பு சுமார் ரூ.460 - ரூ.470 கோடி வரை இருக்கலாம் என்று மதிப்பிடப்பட்டுள்ளது

Image Source: twitter X handle
abp live

ரோல்ஸ் ராய்ஸ் முதல் BMW வரை பல விலை உயர்ந்த கார்களை விஜய் வைத்துள்ளார்.

Image Source: twitter X handle
abp live

விஜய், அவரின் படங்கள் மற்றும் விளம்பர படங்கள் மூலம், ரூ.120 முதல் ரூ.150 கோடி வரை சம்பாதிப்பதாக கூறப்படுகிறது

Image Source: twitter X handle
abp live

தமிழ் சினிமா துறையில் அதிக வரி செலுத்தும் நடிகராக விஜய் உள்ளார். இவர் ரூ.80 கோடி வரை வருமன வரி செலுத்துவதாக கூறப்படுகிறது

Image Source: twitter X handle