மேலும் அறிய

JOBS: B.sc, B.Tech, B.E பட்டதாரியா நீங்க? மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை - சம்பளம் எவ்ளோ?

சென்னை அடையாறில் உள்ள மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனத்தில் உள்ள காலிப்பணியிடங்களுக்கு தகுதி வாய்ந்த நபர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.

சென்னையில் உள்ள மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனத்தில் 9 காலிப்பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

முதன்மை திட்ட இணை அலுவலர், திட்ட இணை அலுவலர் மற்றும் திட்ட உதவியாளர் ஆகிய 3 பதவிகளுக்கு தகுதி வாய்ந்த நபர்களால் நிரப்பப்பட உள்ளது. 

திட்ட இணை அலுவலர் பதவி:

காலிப்பணியிடம் -  7 

தகுதி  - கணினி அறிவியல், தகவல் தொழில்நுட்பம், கட்டிட மற்றும் சுற்றுச்சூழல் பொறியியல், பயோ டெக்னாலஜி பொறியியல், மெக்கானிக்கல் பொறியியல், எலக்ட்ரானிக்ஸ் பொறியியல் ஆகிய படிப்புகளில் ஏதாவது ஒரு படிப்புகளில் இளங்கலை பட்டம். 

கணினி அறிவியல், தகவல் தொழில்நுட்பம், பயோ டெக்னாலஜி, இயற்பியல், மருத்துவ இயற்பியல், கம்யூட்டர் அப்ளிகேஷன்ஸ், கட்டிட அல்லது சுற்றுச்சூழல் மேலாண்மை, பிசியோதெரபி, ஃபார்மஸி அல்லது கால்நடை அறிவியல் ஆகிய படிப்புகளில் ஏதாவது ஒரு படிப்புகளில் முதுகலை பட்டம்.

சம்பளம் : ரூபாய் 25 ஆயிரம்

விண்ணப்பிக்க கடைசி நாள் : 11ம் தேதி ஜுலை 2025

திட்ட உதவியாளர்:

காலிப்பணியிடம் - 1

தகுதி : கணினி அறிவியல், பயோ கெமிஸ்ட்ரி, மருத்துவ இயற்பியல் அல்லது இயற்பியல் ஆகிய படிப்புகளில் ஏதாவது பிரிவில் இளங்கலை பட்டம்

சம்பளம் : ரூபாய் 20 ஆயிரம்

விண்ணப்பிக்க கடைசி நாள் : 11ம் தேதி ஜுலை 2025

முதன்மை திட்ட இணை அலுவலர் : 

காலிப் பணியிடம் - 1

தகுதி : அறிவியல் அல்லது பொறியியல் பாடப்பிரிவில் முனைவர் பட்டமும், 3 ஆண்டுகள் ஆய்வும் செய்திருக்க வேண்டும். 

சம்பளம் : ரூபாய் 49 ஆயிரம் 

விண்ணப்பிக்க கடைசி நாள் : 11ம் தேதி ஜுலை 2025

வயது வரம்பு:

மேலே குறிப்பிட்ட 3 பதவிகளுக்கும் விண்ணப்பிக்க வயது 40க்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்பிப்பது எப்படி?

மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://clri.org/  என்ற இணையதளத்தில் சென்று அதில் கேட்கப்படும் ஆவணங்களை சமர்ப்பித்து விண்ணப்பிக்க வேண்டும். 

தலைப்பு செய்திகள்

SBI-ல் அரசு வேலை! 1538 கிளர்க் பணியிடங்கள்- பட்டதாரிகளுக்கு அரிய வாய்ப்பு!
SBI-ல் அரசு வேலை! 1538 கிளர்க் பணியிடங்கள்- பட்டதாரிகளுக்கு அரிய வாய்ப்பு!
IBPS வங்கி கிளார்க்: 11,403 காலிப்பணியிடங்கள்! விண்ணப்பிக்க ஆகஸ்ட் 21 கடைசி நாள்!
IBPS வங்கி கிளார்க்: 11,403 காலிப்பணியிடங்கள்! விண்ணப்பிக்க ஆகஸ்ட் 21 கடைசி நாள்!
டிப்ளமோ மற்றும் கெமிக்கல் இன்ஜினியரிங் படித்தவர்களா? BPCL-ல் உடனே விண்ணப்பியுங்கள்
டிப்ளமோ மற்றும் கெமிக்கல் இன்ஜினியரிங் படித்தவர்களா? BPCL-ல் உடனே விண்ணப்பியுங்கள்
செவிலியர் பணியிடங்கள் ஒழிப்பு: மருத்துவ சேவையில் தமிழக அரசு செய்யும் அநீதி- அன்புமணி கடும் கண்டனம்
செவிலியர் பணியிடங்கள் ஒழிப்பு: மருத்துவ சேவையில் தமிழக அரசு செய்யும் அநீதி- அன்புமணி கடும் கண்டனம்

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
UDISE+: என்ன கொடுமை? வகுப்பறைகளில் ஏஐ; ஆனா 1 லட்சம்+ பள்ளிகளில் மாணவிகளுக்கு கழிப்பறையே இல்லை!
UDISE+: என்ன கொடுமை? வகுப்பறைகளில் ஏஐ; ஆனா 1 லட்சம்+ பள்ளிகளில் மாணவிகளுக்கு கழிப்பறையே இல்லை!
US Iran War: “சும்மா மேல இருந்து மட்டும் குண்டு போட்டா வேலைக்கு ஆகாது“; ட்ரம்ப்புக்கு US ராணுவ ஜெனரல் வார்னிங்
“சும்மா மேல இருந்து மட்டும் குண்டு போட்டா வேலைக்கு ஆகாது“; ட்ரம்ப்புக்கு US ராணுவ ஜெனரல் வார்னிங்
SBI-ல் அரசு வேலை! 1538 கிளர்க் பணியிடங்கள்- பட்டதாரிகளுக்கு அரிய வாய்ப்பு!
SBI-ல் அரசு வேலை! 1538 கிளர்க் பணியிடங்கள்- பட்டதாரிகளுக்கு அரிய வாய்ப்பு!
US Tariff on India: இந்தியாவிற்கு பெரிய ஆப்பாக வைத்த US நாடாளுமன்றம்; 100% வரி விதிக்க வழிவகுக்கும் மசோதா நிறைவேற்றம்
இந்தியாவிற்கு பெரிய ஆப்பாக வைத்த US நாடாளுமன்றம்; 100% வரி விதிக்க வழிவகுக்கும் மசோதா நிறைவேற்றம்
Zelensky Serbia Weapons: பலே கில்லாடி மா நீ.! ரஷ்யாவின் நட்பு நாட்டிடமே ஆயுதங்களை கேட்கும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி; கிடைக்குமா.?
பலே கில்லாடி மா நீ.! ரஷ்யாவின் நட்பு நாட்டிடமே ஆயுதங்களை கேட்கும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி; கிடைக்குமா.?
Lottery Martin's donation ; ”லாட்டரி கிங் மார்ட்டின்” ஒவ்வொரு கட்சிக்கும் இத்தனை கோடியில் நன்கொடை கொடுத்தாரா.!! ஷாக் கொடுக்கும் பட்டியல்
”லாட்டரி கிங் மார்ட்டின்” ஒவ்வொரு கட்சிக்கும் இத்தனை கோடியில் நன்கொடை கொடுத்தாரா.!! ஷாக் கொடுக்கும் பட்டியல்
Best Selling Midsize SUV: எத்தன புது SUV வந்தாலும் தோத்துதான் ஓடனும்.! விற்பனையில் தொடர்ந்து முதலிடம்; அசத்தும் அந்த கார் எது.?
எத்தன புது SUV வந்தாலும் தோத்துதான் ஓடனும்.! விற்பனையில் தொடர்ந்து முதலிடம்; அசத்தும் அந்த கார் எது.?
Embed widget