மேலும் அறிய

CA முடித்தவர்களுக்கு ரூ.15 ஆயிரம் உதவித்தொகையுடன் டைடல் பார்க் வேலை!

விண்ணப்பிக்கும் நபர்களுக்கான நேர்முகத்தேர்வு வீடியோ கான்பரன்ஸ் மூலம் நடைபெறும். மேலும்  CA Intermediate  படிப்பில் பெற்றுள்ள மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்கள்.

கோயம்புத்தூரில் உள்ள டைடல் பூங்காவில் தொழிலக டிரெய்னி பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளநிலையில் CA Intermediate   தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் செப்டம்பர் 27 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.

 கோயம்புத்தூரில் கடந்த 2006 ஆம் ஆண்டு முதல் பீளமேடு பகுதியில் பல்வேறு தகவல் ஐடி நிறுவனங்களுடன் டைடல் பூங்கா செயல்பட்டுவருகிறது. இங்கு பல்வேறு நிறுவனங்களில் பல பணியார்கள் பணியாற்றி வரும் நிலையில் அவ்வப்போது வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியாகும். அதன் படி தற்போது டைடல் பார்க்கில் தொழிலக டிரெய்னி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. எனவே இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்கு என்னென்ன தகுதி தேவை? என்பதை இங்கே அறிந்துக்கொள்வோம்..

  • CA முடித்தவர்களுக்கு ரூ.15 ஆயிரம் உதவித்தொகையுடன் டைடல் பார்க் வேலை!

கல்வித்தகுதி : CA Intermediate  தேர்வில் தேர்ச்சிப் பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: கோவை டைடில் பார்க்கில் தொழிலக டிரெய்னியாக விண்ணப்பிக்க ஆர்வமும், தகுதியும் உள்ள நபர்கள் தங்களைப்பற்றிய முழு விபரம் அடங்கிய சுய குறிப்பை hr@tidelcbe.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு செப்டம்பர் 27 ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும். அல்லது  Chief Financial Officer & Head – HR, TIDEL Park Coimbatore Limited, 1st Floor, ELCOSEZ, Civil Aerodrome Post,Coimbatore 641 014. Tel : 0422-2513605 என்ற முகவரிக்கு அஞ்சல் அல்லது கொரியரில் அனுப்பலாம்.

தேர்வு முறை : இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்களுக்கான நேர்முகத்தேர்வ வீடியோ கான்பரன்ஸ் மூலம் நடைபெறும். மேலும்  CA Intermediate  படிப்பில் பெற்றுள்ள மதிப்பெண்கள் மற்றும் நேர்முகத்தேர்வில் பெறப்படும் மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்கள்.

உதவித்தொகை : தொழிலக டிரெய்னியாக தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு ரூபாய் 15 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேலை நேரம் : டைடில் பார்க்கில் காலை 9.30 மணி முதல் மாலை 5.45 வரை அலுவலகம் செயல்படும்.

இந்த பணிக்கு தேர்வாகும் நபர்கள், 12 மாதம் மட்டுமே தொழிலக டிரெய்னியாக நியமனம் செய்யப்படுவார்கள். ஒருவேளை டிரெய்னி காலத்தில் பணியில் முன்னேற்றம் இல்லை எனில் அவர்கள் பணியிலிருந்து நீக்கம் செய்யப்படுவார்கள் என வேலைவாய்ப்பு அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியானவர்கள் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி வேலை வாய்ப்பை பயன்படுத்தலாம். வேலை வாய்ப்பு கோவையில் என்றாலும் அனைவரும் விண்ணப்பிக்கலாம்.

மேலும் இப்பணிக்குறித்த கூடுதல் விபரங்களை  www.tidelcbe.com அல்லது http://www.tidelcbe.com/Notification%20of%20professional%CA.pdf என்ற பக்கத்தின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TNPSC Group 2 Result: அடி தூள்.. 57 நாட்களில் வெளியான டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு முடிவுகள்- காண்பது எப்படி?
TNPSC Group 2 Result: அடி தூள்.. 57 நாட்களில் வெளியான டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு முடிவுகள்- காண்பது எப்படி?
TN Rain Alert: டிச.15 புதிய காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி; நாளை 16 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு; வானிலை முக்கிய அலர்ட்!
TN Rain Alert: டிச.15 புதிய காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி; நாளை 16 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு; வானிலை முக்கிய அலர்ட்!
Coolie : ரஜினிகாந்த் பிறந்தநாள் ஸ்பெஷல்...  கூலி குட்டி டீசர் வெளியிட்ட படக்குழு
Coolie : ரஜினிகாந்த் பிறந்தநாள் ஸ்பெஷல்... கூலி குட்டி டீசர் வெளியிட்ட படக்குழு
CBSE CTET Admit Card: சிபிஎஸ்இ சிடெட் தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு; பெறுவது எப்படி?
CBSE CTET Admit Card: சிபிஎஸ்இ சிடெட் தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு; பெறுவது எப்படி?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

DMK Survey On TVK : ‘’விஜய் தான் பெரிய MINUS’’.. DMK எடுத்த சீக்ரெட் சர்வே! வெளியான மெகா ட்விஸ்ட்TVK Vijay : ”2026-ல் விஜய் முதலமைச்சர்! என்.டி.ஆர் பாணியில் வெற்றி” வெளியான மெகா சர்வே!Trichy Suriya on Annamalai | Bussy Anand |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TNPSC Group 2 Result: அடி தூள்.. 57 நாட்களில் வெளியான டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு முடிவுகள்- காண்பது எப்படி?
TNPSC Group 2 Result: அடி தூள்.. 57 நாட்களில் வெளியான டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு முடிவுகள்- காண்பது எப்படி?
TN Rain Alert: டிச.15 புதிய காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி; நாளை 16 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு; வானிலை முக்கிய அலர்ட்!
TN Rain Alert: டிச.15 புதிய காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி; நாளை 16 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு; வானிலை முக்கிய அலர்ட்!
Coolie : ரஜினிகாந்த் பிறந்தநாள் ஸ்பெஷல்...  கூலி குட்டி டீசர் வெளியிட்ட படக்குழு
Coolie : ரஜினிகாந்த் பிறந்தநாள் ஸ்பெஷல்... கூலி குட்டி டீசர் வெளியிட்ட படக்குழு
CBSE CTET Admit Card: சிபிஎஸ்இ சிடெட் தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு; பெறுவது எப்படி?
CBSE CTET Admit Card: சிபிஎஸ்இ சிடெட் தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு; பெறுவது எப்படி?
Seeman: விமானத்தில் சிக்கிய சீமான்; கனமழையால் தரையிறங்க முடியாமல் விமானம் தவிப்பு.!
Seeman: விமானத்தில் சிக்கிய சீமான்; கனமழையால் தரையிறங்க முடியாமல் விமானம் தவிப்பு.!
Poondi Dam: சென்னைக்கு வெள்ள அபாய எச்சரிக்கை... அபாய கட்டத்தை நெருங்கிய பூண்டி நீர்த்தேக்கம்.. திறந்துவிடப்பட்ட நீர்...!
சென்னைக்கு வெள்ள அபாய எச்சரிக்கை... அபாய கட்டத்தை நெருங்கிய பூண்டி நீர்த்தேக்கம்.. திறந்துவிடப்பட்ட நீர்...!
One Nation One Election: வரப்போகும் மாற்றம்; மாநிலங்கள் என்னவாகும்? ஒரே நாடு, ஒரே தேர்தல் மசோதாவுக்கு அமைச்சரவை ஒப்புதல்!
One Nation One Election: வரப்போகும் மாற்றம்; மாநிலங்கள் என்னவாகும்? ஒரே நாடு, ஒரே தேர்தல் மசோதாவுக்கு அமைச்சரவை ஒப்புதல்!
Keerthy Suresh Wedding: காதல் கொண்டாட்டம்.. கீர்த்தி சுரேஷ் திருமண புகைப்படங்கள்!
Keerthy Suresh Wedding: காதல் கொண்டாட்டம்.. கீர்த்தி சுரேஷ் திருமண புகைப்படங்கள்!
Embed widget