மேலும் அறிய

BSF-ல் 1100+ வேலை வாய்ப்பு! கடைசி தேதி நெருங்குது! உடனே விண்ணப்பிங்க! தகுதி, சம்பளம் & தேர்வு முறை

எல்லை பாதுகாப்புப் படையில் ஹெட் கான்ஸ்டபிள் (ரேடியோ ஆபரேட்டர்/மெக்கானிக்) பணிக்கு விண்ணப்பிக்க அழைப்பு  விடுக்கப்பட்டுள்ளது.

எல்லை பாதுகாப்புப் படையில் (BSF) தலைமை காவலர் (ரேடியோ ஆபரேட்டர்) மற்றும் தலைமை காவலர் (ரேடியோ மெக்கானிக்) ஆகிய பதவிகளுக்கு 1,121 காலி இடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தகுதியுள்ள இந்தியக் குடிமக்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி நாளை (23.09.2025) இரவு 11:59 மணி ஆகும். 

கல்வித் தகுதி

1. தலைமை காவலர்(ரேடியோ ஆபரேட்டர்)

  • அங்கீகரிக்கப்பட்ட வாரியம் அல்லது பல்கலைக்கழகத்தில் இருந்து இயற்பியல், வேதியியல் மற்றும் கணிதப் பாடங்களுடன் 12 ஆம் வகுப்பு அல்லது அதற்கு இணையான படிப்பில் குறைந்தபட்சம் 60% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

  • அங்கீகரிக்கப்பட்ட வாரியத்தில் இருந்து பத்தாம் வகுப்பு அல்லது அதற்கு இணையான படிப்பில் தேர்ச்சி மற்றும் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் இருந்து ரேடியோ மற்றும் தொலைக்காட்சி அல்லது எலெக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங் அல்லது கம்ப்யூட்டர் ஆபரேட்டர் மற்றும் புரோகிராமிங் அசிஸ்டென்ட் அல்லது டேட்டா ப்ரிபரேஷன் அண்ட் கம்ப்யூட்டர் சாப்ட்வேர் அல்லது ஜெனரல் எலெக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங் அல்லது டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் ஆகிய பிரிவுகளில் இரண்டு வருட தொழில்துறை பயிற்சி நிறுவன சான்றிதழ் (ITI) பெற்றிருக்க வேண்டும்.

2. தலைமை காவலர் (ரேடியோ மெக்கானிக்)

  • அங்கீகரிக்கப்பட்ட வாரியம் அல்லது பல்கலைக்கழகத்தில் இருந்து இயற்பியல், வேதியியல் மற்றும் கணிதப் பாடங்களுடன் 12 ஆம் வகுப்பு அல்லது அதற்கு இணையான படிப்பில் குறைந்தபட்சம் 60% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

  • அங்கீகரிக்கப்பட்ட வாரியம் அல்லது நிறுவனத்தில் இருந்து பத்தாம் வகுப்பு அல்லது அதற்கு இணையான படிப்பில் தேர்ச்சி மற்றும் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் இருந்து ரேடியோ மற்றும் தொலைக்காட்சி அல்லது ஜெனரல் எலெக்ட்ரானிக்ஸ் அல்லது கம்ப்யூட்டர் ஆபரேட்டர் மற்றும் புரோகிராமிங் அசிஸ்டென்ட் அல்லது டேட்டா ப்ரிபரேஷன் அண்ட் கம்ப்யூட்டர் சாப்ட்வேர் அல்லது எலக்ட்ரீஷியன் அல்லது பிட்டர் அல்லது தகவல் தொழில்நுட்பம் மற்றும் எலெக்ட்ரானிக்ஸ் சிஸ்டம் மெயின்டெனன்ஸ் அல்லது கம்யூனிகேஷன் எக்யூப்மென்ட் மெயின்டெனன்ஸ் அல்லது கம்ப்யூட்டர் ஹார்டுவேர் அல்லது நெட்வொர்க் டெக்னீசியன் அல்லது மெகாட்ரானிக்ஸ் அல்லது டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் ஆகிய பிரிவுகளில் இரண்டு வருட தொழில்துறை பயிற்சி நிறுவன சான்றிதழ் (ITI) பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு (23.09.2025 அன்றுள்ளபடி)

  • 18 முதல் 25 வயது வரை

வயது வரம்பு தளர்வுகள்

  • SC/ ST விண்ணப்பதாரர்களுக்கு: 5 ஆண்டுகள்

  • OBC விண்ணப்பதாரர்களுக்கு: 3 ஆண்டுகள்

  • PwBD (பொது/ EWS) விண்ணப்பதாரர்களுக்கு: 10 ஆண்டுகள்

  • PwBD (SC/ ST) விண்ணப்பதாரர்களுக்கு: 15 ஆண்டுகள்

  • PwBD (OBC) விண்ணப்பதாரர்களுக்கு: 13 ஆண்டுகள்

சம்பள விவரம் (ஊதிய நிலை 4)

 ரூ.25500 - ரூ. 81100

தேர்வு முறை

PST (உடல் தர நிர்ணய தேர்வு) & PET (உடல் திறன் தேர்வு)

கணினி அடிப்படையிலான தேர்வு

ஆவண சரிபார்ப்பு, விரிவான மருத்துவ பரிசோதனை

விண்ணப்பக் கட்டணம்

  • ST/SC/பெண் விண்ணப்பதாரர்களுக்கு: கட்டணம் இல்லை

  • மற்ற விண்ணப்பதாரர்களுக்கு: ரூ.100/-

  • கட்டணம் செலுத்தும் முறை: ஆன்லைன்

விண்ணப்பிக்கும் முறை

தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் BSF இணையதளமான (https://rectt.bsf.gov.in/) க்குச் சென்று ஆன்லைன் விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்தி செய்ய வேண்டும். தமிழகத்தில் தேர்வு மையங்கள் குறித்த விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.

கூடுதல் விவரங்களுக்கு: https://rectt.bsf.gov.in/static/bsf/pdf/55c6c141-5288-11f0-8331-0a1dcac2b80f.pdf?rel=2025082302

An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

நண்பாஸ்... அட்டகாசமான வேலை வாய்ப்பு உங்களுக்காகவே வந்துள்ளது: முழு விபரம் உள்ளே!!!
நண்பாஸ்... அட்டகாசமான வேலை வாய்ப்பு உங்களுக்காகவே வந்துள்ளது: முழு விபரம் உள்ளே!!!
தெற்கு ரயில்வேயில் விளையாட்டு வீரர்களுக்கு அரசு வேலை! 67 பணியிடங்கள்! விண்ணப்பிப்பது எப்படி?
தெற்கு ரயில்வேயில் விளையாட்டு வீரர்களுக்கு அரசு வேலை! 67 பணியிடங்கள்! விண்ணப்பிப்பது எப்படி?
JIPMER வேலைவாய்ப்பு: ரூ.61,600 வரை சம்பளம்... B.Pharm, B.Sc Nursing, PG படித்தவர்கள் கவனத்திற்கு!
JIPMER வேலைவாய்ப்பு: ரூ.61,600 வரை சம்பளம்... B.Pharm, B.Sc Nursing, PG படித்தவர்கள் கவனத்திற்கு!
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேலைவாய்ப்பு: பத்தாம் வகுப்பு, எட்டாம் வகுப்பு படித்தவர்களுக்கு வாய்ப்பு!
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேலைவாய்ப்பு: பத்தாம் வகுப்பு, எட்டாம் வகுப்பு படித்தவர்களுக்கு வாய்ப்பு!

வீடியோ

மசாஜுக்கு வந்தவரிடம் கைவரிசை சிக்கிய யூடியூபர் மதுமிதா FIR-ல் வெளிவந்த பகீர் தகவல்!
கேப்டனை கொல்ல சதி மிகப்பெரிய கட்டிடம் டார்கெட் கோ பைலட் பகீர் வாக்குமூலம்
Noida supernova suicide | 41வது மாடியில் இருந்து தற்கொலை! 28 வயது இளைஞர் பகீர்! விசாரணையில் அதிர்ச்சி தகவல்
TVK MLA vs Cong MP | காங்.MP-தவெக MLA மோதல்! மெழுகுவர்த்தியை தட்டிவிட்ட MLA.. அமைச்சர் முன்பே வாக்குவாதம்
Toor Dal issue :துவரம் பருப்பில் நடந்த மோசடி?அரசு கஜானாவிற்கு வந்த 187 கோடி..சாட்டையை சுழற்றிய விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
VS Babu Health Update: 30 நாட்களாக மருத்துவமனையில் வி.எஸ்.பாபு.. டிரக்கியாஸ் சிகிச்சையா? உண்மை நிலவரம் என்ன?
VS Babu Health Update: 30 நாட்களாக மருத்துவமனையில் வி.எஸ்.பாபு.. டிரக்கியாஸ் சிகிச்சையா? உண்மை நிலவரம் என்ன?
TN Govt: 8 கிராம் தங்கம், பட்டுப்புடவை..! அண்ணன் சீர் யார் யாருக்கு கிடைக்கும்? தமிழக அரசு அறிவிப்பு
8 கிராம் தங்கம், பட்டுப்புடவை..! அண்ணன் சீர் யார் யாருக்கு கிடைக்கும்? தமிழக அரசு அறிவிப்பு
VOC Port: நாட்டிலேயே முதல்முறை..!தூத்துக்குடி துறைமுகத்தில் ரூ.77 கோடி மெகா ப்ராஜெக்ட் - கடலில் 6.25MW மின்சாரம்
நாட்டிலேயே முதல்முறை..!தூத்துக்குடி துறைமுகத்தில் ரூ.77 கோடி மெகா ப்ராஜெக்ட் - கடலில் 6.25MW மின்சாரம்
TN By Election: 600 வாக்குச்சாவடிகள்.. மதுராந்தகம், தாராபுரத்தில் இன்று இடைத்தேர்தல்.. ஓட்டுப்போட ரெடியாகிய மக்கள்!
TN By Election: 600 வாக்குச்சாவடிகள்.. மதுராந்தகம், தாராபுரத்தில் இன்று இடைத்தேர்தல்.. ஓட்டுப்போட ரெடியாகிய மக்கள்!
TN Govt: கரையும் கஜானா..! அரசு செலவை குறைக்க என்னவெல்லாம் செய்யலாம்? CM விஜய் புதிய முடிவு
கரையும் கஜானா..! அரசு செலவை குறைக்க என்னவெல்லாம் செய்யலாம்? CM விஜய் புதிய முடிவு
TN Weather News: மதுராந்தகம், தாராபுரத்தில் கனமழை? இன்று எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங் - தமிழக வானிலை அறிக்கை
மதுராந்தகம், தாராபுரத்தில் கனமழை? இன்று எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங் - தமிழக வானிலை அறிக்கை
ஐயோ.. ஏன் புருஷன் மயங்கி விழுந்துட்டாரு! அலறி கூச்சலிட்ட மனைவி! காட்டிக்கொடுத்த தழும்பு! போலீஸ் விசாரணையில் அம்பலம்!
ஐயோ.. ஏன் புருஷன் மயங்கி விழுந்துட்டாரு! அலறி கூச்சலிட்ட மனைவி! காட்டிக்கொடுத்த தழும்பு! போலீஸ் விசாரணையில் அம்பலம்!
Rasi Palan Today (06.10.2026): தனுசுக்கு மகிழ்ச்சி.. மீனத்துக்கு சுபம்.. மற்ற ராசிக்காரர்களுக்கு இன்று நாள் எப்படி? - பலன்கள் இதோ!
Rasi Palan Today (06.10.2026): தனுசுக்கு மகிழ்ச்சி.. மீனத்துக்கு சுபம்.. மற்ற ராசிக்காரர்களுக்கு இன்று நாள் எப்படி? - பலன்கள் இதோ!
Embed widget