மேலும் அறிய

BEL Recruitment 2023: பொறியியல் பட்டம் படித்தவரா? ரூ.50,000 வரை ஊதியம்; விண்ணப்பிப்பது எப்படி?

BEL Recruitment 2023: மத்திய அரசு பொதுத்துறை நிறுவனமான பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் பயிற்சி பொறியாளர் இடங்களுக்கு விண்ணப்பிக்க அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 

மத்திய அரசு பொதுத்துறை நிறுவனமான பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் பயிற்சி பொறியாளர் இடங்களுக்கு விண்ணப்பிக்க அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 

இதற்கு தகுதியும் ஆர்வமும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பிக்கவும்

காலி பணியிடங்கள்:

பயிற்சி பொறியாளர் (Trainee Engineer)

மொத்த பணியிடங்கள் - 205 

கல்வித்தகுதி:

எலக்ட்ரானிக்ஸ்,சிவில், மெக்கானிக்கல் ஆகிய பொறியியல் பாடப் பிரிவுகளில் பல்கலைக்கழக மானியக் குழு அல்லது AICTE ஆல் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். திட்ட அலுவலர் பதவிக்கு MBA/PGHRM/MSW போன்ற முதுநிலை படிப்புகளில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

அதோடு ஆறு ஆண்டுகள் JAVA,php, உள்ளிட்ட கம்யூட்டர் ப்ரோகிராமிங் சிறந்த அறிவு இருக்க வேண்டும். 

வயது வரம்பு:

பயிற்சி பொறியாளர் பதவி- 28 வயதுக்கு கீழ் இருக்க வேண்டும்

மேலும் அரசு விதிமுறைகளின் படி இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் வயதுகளில் தளர்வு அளிக்கப்படும்.

ஊக்கத்தொகை விவரம்:

இதற்கு தேர்வு செய்யப்படுவர்களுக்கு முதலாம் ஆண்டு மாதம் ரூ.30,000 வழங்கப்படும்.

இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு, ரூ.35 ஆயிரம் வழங்கப்படும். 

பயிற்சி காலத்திற்கு பிறகு... Project Engineer–II ஆக நியமிக்கப்படும்போது,  ரூ.45,000 -ரூ.50,000 மாத ஊதியமாக வழங்கப்படும். 

விண்ணப்பிக்க கடைசி நாள் -24-06.2023

விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம்  விண்ணப்பம் பெறப்பட்டு வருகின்றன. விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் ஜூன் 24 ஆம் தேதி (24-06.2023)

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பிக்க விரும்புவோர் Pre https://jobapply.in/bel2023JUNBNG/ - என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்கும் போது 10ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், பட்டம் பெற்றதற்கான சான்றிதழ், புகைப்படம்  மற்றும் கையொப்பங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும்.மேலும் நேர்காணலின் போது அசல் சான்றிதழ்களை கொண்டு வர வேண்டும்.

விண்ணப்ப கட்டணம்:

திட்ட பொறியாளர்/ அலுவலர் பதவிக்கு – ரூ. 472

பயிற்சி பொறியாளர்  பதவிக்கு – ரூ. 177

தேர்வு செய்யப்படும் முறை:

எழுத்து தேர்வு மற்றும் நேர்காணலில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் இறுதிப் பட்டியல் தயார் செய்யப்படும்.

ஒப்பந்தப் பணி:

விண்ணப்பதாரர்கள் முக்கியமாக கவனிக்க வேண்டியது, இப்பணிகளானது ஒப்பந்த பணியாகும். திட்ட பொறியாளர் பதவிக்கு 3 ஆண்டுகள் ஒப்பந்த பணிகளும், பயிற்சி பொறியாளர்  பதவிக்கு 2 ஆண்டுகள் ஒப்பந்த அடிப்படையில் வேலைக்கு தேர்வு செய்யப்படுவர்.

இது தொடர்பான முழு விவரத்திற்கு  https://www.bel-india.in/Documentviews.aspx?fileName=WEB%20AD%20205%20ENGLISH-6-6-2023.pdf - என்ற இணைப்பை க்ளிக் செய்து காணவும். 

மேலும் வாசிக்க..

Maamannan Trailer: யுத்தத்தில் உதயநிதி; பார்வையில் மிரட்டும் வைகைபுயல்! வேட்டையாடும் ஃபகத்! வெளியானது மாமன்னன் ட்ரைலர்!

Vijay Political Entry: லியோ படத்தின் ‘நான் ரெடி’ பாடல்.. விஜய்யின் அரசியல் வருகைக்கான குறியீடா?

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

 “அதிகார போதை! பில்டப்! ஸ்டாலின் ஒரு....” - பதிலுக்கு பதில் இறங்கி அடிக்கும் இபிஎஸ்
 “அதிகார போதை! பில்டப்! ஸ்டாலின் ஒரு....” - பதிலுக்கு பதில் இறங்கி அடிக்கும் இபிஎஸ்
2024ல் மட்டும் மெட்ரோவில் இவ்வளவு பேர் பயணமா? - எந்த மாதம் டாப் தெரியுமா? மொத்த லிஸ்ட்! 
2024ல் மட்டும் மெட்ரோவில் இவ்வளவு பேர் பயணமா? - எந்த மாதம் டாப் தெரியுமா? மொத்த லிஸ்ட்! 
Tiruvannamalai: இதுவரை 5 பேரின் சடலங்கள் மீட்பு.! திருவண்ணாமலையில் 1000அடி தூரத்திற்கு மண்சரிவு
Tiruvannamalai: இதுவரை 5 பேரின் சடலங்கள் மீட்பு.! திருவண்ணாமலையில் 1000அடி தூரத்திற்கு மண்சரிவு
School Colleges Leave: நாளை 2 மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை: எங்கு தெரியுமா?
School Colleges Leave: நாளை 2 மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை: எங்கு தெரியுமா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Aadhav Arjuna : ”திமுக-னா பல் இளிப்பீங்க விஜய்-னா மட்டும் கசக்குதா?” திருமாவை- விளாசும் தவெக! | TVKJose Charles Profile : ”அடுத்த CM என் பையன் தான்”லாட்டரி மார்டின் ஸ்கெட்ச்!யார் இந்த ஜோஸ் சார்லஸ்? | Lottery MartinDurga Stalin Temple Visit : கொட்டும் மழையில் பால்குடம்.. துர்கா ஸ்டாலின் பரவசம்!சீர்காழியில் சிறப்பு தரிசனம்Vikrant Massey: ”இனி நடிக்க மாட்டேன்”  பிரபல நடிகர் பகீர்  மிரட்டலுக்கு பயந்தாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
 “அதிகார போதை! பில்டப்! ஸ்டாலின் ஒரு....” - பதிலுக்கு பதில் இறங்கி அடிக்கும் இபிஎஸ்
 “அதிகார போதை! பில்டப்! ஸ்டாலின் ஒரு....” - பதிலுக்கு பதில் இறங்கி அடிக்கும் இபிஎஸ்
2024ல் மட்டும் மெட்ரோவில் இவ்வளவு பேர் பயணமா? - எந்த மாதம் டாப் தெரியுமா? மொத்த லிஸ்ட்! 
2024ல் மட்டும் மெட்ரோவில் இவ்வளவு பேர் பயணமா? - எந்த மாதம் டாப் தெரியுமா? மொத்த லிஸ்ட்! 
Tiruvannamalai: இதுவரை 5 பேரின் சடலங்கள் மீட்பு.! திருவண்ணாமலையில் 1000அடி தூரத்திற்கு மண்சரிவு
Tiruvannamalai: இதுவரை 5 பேரின் சடலங்கள் மீட்பு.! திருவண்ணாமலையில் 1000அடி தூரத்திற்கு மண்சரிவு
School Colleges Leave: நாளை 2 மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை: எங்கு தெரியுமா?
School Colleges Leave: நாளை 2 மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை: எங்கு தெரியுமா?
Jose Charles : ”முதலமைச்சர் ஆசையில் லாட்டரி மார்ட்டின் மகன்” யார் இந்த ஜோஸ் சார்லஸ்..?
Jose Charles : ”முதலமைச்சர் ஆசையில் லாட்டரி மார்ட்டின் மகன்” யார் இந்த ஜோஸ் சார்லஸ்..?
புருஷன் சாவுக்கு அரசுதான் காரணம் - பொங்கி எழுந்த பொண்டாட்டி! அமைதியாய் தலைகுனிந்த அமைச்சர்! 
புருஷன் சாவுக்கு அரசுதான் காரணம் - பொங்கி எழுந்த பொண்டாட்டி! அமைதியாய் தலைகுனிந்த அமைச்சர்! 
Cyclone Fengal Relief: அனைத்து ரேஷன் அட்டைக்கும் ரூ.5 ஆயிரம் நிவாரணம்: அரசு அதிரடி அறிவிப்பு
Cyclone Fengal Relief: அனைத்து ரேஷன் அட்டைக்கும் ரூ.5 ஆயிரம் நிவாரணம்: அரசு அதிரடி அறிவிப்பு
Kongu Food Festival: களேபரமான கொங்கு உணவுத் திருவிழா; கொந்தளித்த கோவையன்ஸ்- நடந்தது இதுதான்!
Kongu Food Festival: களேபரமான கொங்கு உணவுத் திருவிழா; கொந்தளித்த கோவையன்ஸ்- நடந்தது இதுதான்!
Embed widget