மேலும் அறிய

Anna University Recruitment : மாதம் ரூ.25 ஆயிரம் ஊதியம்; ஆசிரியர் வேலை; எங்கே, எப்படி விண்ணப்பிப்பது? இதைப் படிங்க!

Anna University Recruitment : அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் உள்ள வேலைவாய்ப்பு பற்றிய முழு விவரம்.

அண்ணா பல்கலைக்கழகத்தின் உறுப்புக் கல்லூரிகளில் தற்காலிக ஆசிரியராக பணியாற்றுவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அண்ணா பல்கலைக்கழகத்தின் புதிய பாடத்திட்டத்தின் கீழ்  இணைக்கப்பட்டுள்ள தமிழ் தொடர்பான பாடங்களை கற்பிக்க தற்காலிக ஆசிரியர் பணியிடங்களுக்கு சிறந்த கல்விப் பின்னணி மற்றும் கற்பித்தல் திறன் கொண்ட கீழ்க்கண்ட கல்வித் தகுதியுடையவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பணி விவரம்: 

ஆசியரியர் 

கல்வித தகுதி: 

  • அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்களில் இருந்து தமிழ் துறையில் இளங்கலை அல்லது முதுகலை பட்டம் படித்திருக்க வேண்டும். குறைந்தபட்சம் 55 சதவீத மதிப்பெண் எடுத்திருக்க வேண்டும். 
  • தமிழில் முதுகலை பட்டம் படித்திருக்க வேண்டும். 
  • NET/SLET/ SET தேர்வில் தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும். 

ஊதிய விவரம்: 

இந்தப் பணியிடத்திற்கு தேர்ந்தெடுக்கப்படுபவருக்கு தொகுப்பூதியம் அடிப்படையில் ரூ.25,000 வழங்கப்படும். 

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயது வரம்பு குறித்து அறிவிப்பில் ஏதும் குறிப்பிடப்படவில்லை. 

எப்படி விண்ணப்பிப்பது?

பரிந்துரைக்கப்பட்ட படிவத்தில் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை கல்விச் சான்றிதழ்கள் நகல்களோடு நேரடியாகவோ அல்லது ஸ்கேன் செய்து PDF வடிவில் மின்னஞ்சல் மூலமாகவோ 20.12.2022  (மாலை 5 மணிக்குள்) அன்றோ அல்லது முன்பாகவோ அனுப்ப வேண்டும். 

மின்னஞ்சல் முகவரி: dirtamildvt@annauniv.edu

குறிப்பு: 

அசல் விண்ணப்பம் மற்றும் இணைக்கப்பட்ட சான்றிதழ்களை கீழ்க்கண்ட முகவரிக்கு அஞ்சல் வழியாக அனுப்பி வைக்க வேண்டும்.

விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி:

முனைவர் பா. உமா மகேஸ்வரி,

இயக்குநர்,

பொறியியல் தொழில்நுட்பத் தமிழ் வளர்ச்சி மையம் (CPDE Building),

அண்ணா பல்கலைக்கழகம்,

சென்னை - 600 025

தொலைபேசி எண் : 044 2235 8592 / 93

இது தொடர்பான விவரங்கள் மற்றும் விண்ணப்ப படிவத்தினை பதிவிறக்கம் செய்ய https://www.annauniv.edu/pdf/Temporary%20Teaching%20Fellow%20_Notification.pdf- என்ற லிங்கை கிளிக் செய்யவும்.

மேலும் வாசிக்க..

Anna University Recruitment : மாதம் ரூ.50 ஆயிரம் ஊதியம்: அண்ணா பல்கலைக்கழகத்தில் பணி; முழு விவரம்!

தமிழ்நாட்டில் எந்தெந்த தினங்கள் அரசு விடுமுறை: வெளியானது 2023 பட்டியல்!

Freelancer Jhansi Rani. MA
Read More

தலைப்பு செய்திகள்

டிகிரி முடிச்சிருக்கீங்களா? மயிலாடுதுறையில் மாத சம்பளம் ₹35,000-ல் அரசுத் திட்ட வேலை - முழு விவரம்!
டிகிரி முடிச்சிருக்கீங்களா? மயிலாடுதுறையில் மாத சம்பளம் ₹35,000-ல் அரசுத் திட்ட வேலை - முழு விவரம்!
SBI கிளார்க் வேலை 2026: 1538 காலிப்பணியிடங்கள்! பட்டதாரிகளுக்கு அரிய வாய்ப்பு!
SBI கிளார்க் வேலை 2026: 1538 காலிப்பணியிடங்கள்! பட்டதாரிகளுக்கு அரிய வாய்ப்பு!
ரயில்வேயில் 1,010 அப்ரண்டீஸ் வேலை: ICF பெரம்பூரில் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு – முழு விவரம்
ரயில்வேயில் 1,010 அப்ரண்டீஸ் வேலை: ICF பெரம்பூரில் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு – முழு விவரம்
Job Fair Chennai : ஒரே நாளில் 30,000 பேருக்கு வேலை.! இளைஞர்களுக்கு ஜாக்பாட் - தேதியை அறிவித்த ஆட்சியர்- எங்கே தெரியுமா.?
ஒரே நாளில் 30,000 பேருக்கு வேலை.! இளைஞர்களுக்கு ஜாக்பாட் - தேதியை அறிவித்த ஆட்சியர்- எங்கே தெரியுமா.?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ரேசன் கடையில் கைரேகை, கருவிழி பதிவாகலயா? கவலை வேண்டாம்.. புதிய முறை விரைவில் அறிமுகம்!
ரேசன் கடையில் கைரேகை, கருவிழி பதிவாகலயா? கவலை வேண்டாம்.. புதிய முறை விரைவில் அறிமுகம்!
மாநாட்டில் மாஸ் காட்டிய CM விஜய்!.! அமித்ஷா முன் நடந்தது என்ன? திரும்பிப் பார்த்த தென்மாநில முதல்வர்கள்
மாநாட்டில் மாஸ் காட்டிய CM விஜய்!.! அமித்ஷா முன் நடந்தது என்ன? திரும்பிப் பார்த்த தென்மாநில முதல்வர்கள்
விவசாயிகளுக்கு ஹாப்பி நியூஸ்! நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் 899 ஆக உயர்த்தப்படும் - அமைச்சர் வெங்கட்ரமணன் அறிவிப்பு
விவசாயிகளுக்கு ஹாப்பி நியூஸ்! நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் 899 ஆக உயர்த்தப்படும் - அமைச்சர் வெங்கட்ரமணன் அறிவிப்பு
Vijay Sethupathy: விக்ரம் வேதா படத்தில் நடிக்க மறுத்த விஜய் சேதுபதி... அப்புறம் எப்படி ஓகே சொன்னார்?
Vijay Sethupathy: விக்ரம் வேதா படத்தில் நடிக்க மறுத்த விஜய் சேதுபதி... அப்புறம் எப்படி ஓகே சொன்னார்?
நேற்று சொன்ன சிஎம்.. இன்று தலைமைச் செயலகம் வந்த கார்கள் - என்னென்ன வண்டி? என்னென்ன ஸ்பெஷல்?
நேற்று சொன்ன சிஎம்.. இன்று தலைமைச் செயலகம் வந்த கார்கள் - என்னென்ன வண்டி? என்னென்ன ஸ்பெஷல்?
காவிரி நீர்: கர்நாடக சதி வலையில் தமிழகம் சிக்கக்கூடாது; என்னென்ன பிரச்சினைகள்? பட்டியலிட்ட அன்புமணி!
காவிரி நீர்: கர்நாடக சதி வலையில் தமிழகம் சிக்கக்கூடாது; என்னென்ன பிரச்சினைகள்? பட்டியலிட்ட அன்புமணி!
190 எம்எல்ஏக்களிடம் ஏற்கெனவே கார்; ஊதாரித்தனம்- நெல் கிடங்குக்கு காசு இல்லை, இதுக்கு இருக்கா? சீமான் சரமாரி கேள்வி
190 எம்எல்ஏக்களிடம் ஏற்கெனவே கார்; ஊதாரித்தனம்- நெல் கிடங்குக்கு காசு இல்லை, இதுக்கு இருக்கா? சீமான் சரமாரி கேள்வி
மாஸ் காட்டும் ஐஐடி மெட்ராஸ்! பொறியியல் தாண்டி மருத்துவக் கல்வி- ஏன்? என்ன பயன்?
மாஸ் காட்டும் ஐஐடி மெட்ராஸ்! பொறியியல் தாண்டி மருத்துவக் கல்வி- ஏன்? என்ன பயன்?
Embed widget