மேலும் அறிய

திருமண புகைப்படம்‌, வீடியோ எடிட்டிங்‌ எப்படி? 10 நாள் பயிற்சி பெற தமிழக அரசு அழைப்பு

சென்னையில்‌, 10 நாட்கள்‌ தொழில்‌ முனைவோர்‌ மேம்பாட்டு திட்டம்‌ திருமண புகைப்படம்‌ மற்றும்‌ வீடியோ எடிட்டிங்‌ பயிற்சி வரும்‌ 25.03.2025 முதல்‌ 04.04.2025 தேதி வரை நடத்த உள்ளது.

தொழில்‌ முனைவோர்‌ மேம்பாட்டு திட்டத்தின்கீழ், "திருமண புகைப்படம்‌ மற்றும்‌ வீடியோ எடிட்டிங்‌" குறித்து 10 நாட்கள்‌ சார்ந்து பயிற்சி அளிக்கப்படும் என்று தமிழக அரசு அழைப்பு விடுத்துள்ளது.

இதுகுறித்துத் தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

தமிழக அரசின்‌ தொழில்‌ முனைவோர்‌ மேம்பாடு மற்றும்‌ புத்தாக்க நிறுவனம்‌, சென்னையில்‌, 10 நாட்கள்‌ தொழில்‌ முனைவோர்‌ மேம்பாட்டு திட்டம்‌ திருமண புகைப்படம்‌ மற்றும்‌ வீடியோ எடிட்டிங்‌ பயிற்சி வரும்‌ 25.03.2025 முதல்‌ 04.04.2025 தேதி வரை காலை 10.00 மணி முதல்‌ மாலை 5.00 மணி வரை நடத்த உள்ளது.

என்னென்ன கற்பிக்கப்படும்?

இப்பயிற்சியில்‌ திருமண புகைப்படம்‌ எடுத்தல்‌ என்றால்‌ என்ன, புகைப்படம்‌ எடுத்தல்‌ பற்றிய வரலாறு, புகைப்படத்தின்‌ அடிப்படைகள்‌, ஒளியமைப்பு, கலவை மற்றும்‌ மேம்பட்ட புகைப்பட நுட்பங்கள்‌ கவனம்‌ செலுத்தும்‌ முறைகள்‌, திருமண புகைப்படம்‌ எடுத்தல்‌ என்றால்‌ என்ன, பாரம்பரிய புகைப்படம்‌ எடுத்தல்‌ மேம்பட்ட நுட்பங்கள்‌, நேர்மையான புகைப்படம்‌ எடுத்தல்‌ மேம்பட்ட நுட்பங்கள்‌ ஆகியவை கற்பிக்கப்படும்.

அதேபோல திருமண உருவப்படங்கள்‌ மேம்பட்ட நுட்பங்கள்‌, உங்கள்‌ குழுவை உருவாக்குதல்‌ மற்றும்‌ நிர்வகித்தல்‌, உயர்நிலை புகைப்பட மறுசீரமைப்பு, ஆல்பம்‌ வடிவமைப்பு, திருமண புகைப்படக்‌ கலைஞர்‌ மற்றும்‌ திருமணமாக எப்படி சம்பாதிப்பது புகைப்பட வணிகம்‌, திட்டங்கள்‌ மற்றும்‌ வழிமுறைகள்‌ ஆகியன கற்றுத்தரப்படும்‌, அரசு வழங்கும்‌ உதவிகள்‌ மற்றும்‌ மானியங்கள்‌ ஆகியவையும்‌ விளக்கப்படும்‌.

இப்பயிற்சியில்‌ ஆர்வமுள்ள தொழில்முனைவோர்‌ (ஆண்‌/ பெண்‌) 18 வயதுக்கு மேற்பட்ட குறைந்தபட்ச கல்வித்‌ தகுதி 10வது வகுப்புடன்‌ விண்ணப்பிக்கலாம்‌. இப்பயிற்சியில்‌ பங்குபெறும்‌ பயனாளிகளுக்கு குறைந்த வாடகையில்‌ தங்கும்‌ விடுதி உள்ளது. தேவைப்படுவோர்‌ இதற்கு விண்ணப்பித்துப் பெற்றுக்‌ கொள்ளலாம்‌.

விண்ணப்பிப்பது எப்படி?

பயிற்சி பெற விரும்பும் நபர்கள் https://www.editn.in/Web-Trainee-Registration?id=qMgrw9H1BUSfIVAeM+nqReAHQY+buiW2hs1PLsw0X64= என்ற இணைப்பை க்ளிக் செய்து, கேட்கப்பட்டிருக்கும் விவரங்களைப் பூர்த்தி செய்ய வேண்டும்.

இப்பயிற்சி பற்றிய கூடுதல்‌ விவரங்களை பெற விரும்புவோர்‌  https://www.editn.in/ என்ற வலைத்தளத்தில்‌ தெரிந்து கொள்ளலாம்‌.

மேலும்‌ விவரங்களுக்கு அலுவலக வேலை நாட்களில்‌ (திங்கள்‌ முதல்‌ வெள்ளி வரை) காலை 10 மணி முதல்‌ மாலை 5.45 மணி வரை தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி மற்றும்‌ தொலைபேசி / கைபேசி எண்கள்‌:

91-70101 43022

91-86681 02600

91-90806 09808

தமிழ்நாடு தொழில்‌ முனைவோர்‌ மேம்பாடு மற்றும்‌ புத்தாக்க நிறுவனம்‌, சிட்கோ தொழிற்பேட்டை, இடிஜஜ அலுவலக சாலை ஈக்காட்டுத் தாங்கல்‌, இசென்னை - 600 032. 8668106141 / 8668102600.

முன்பதிவு அவசியம்‌. அரசு சான்றிதழ்‌ வழங்கப்படும்‌.

கூடுதல் தகவல்களுக்கு: https://www.editn.in/

About the author மாய நிலா

Ramani Prabha Devi writes news under the pseudonym of Maaya Nila. An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.
Read More

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

TN Govt: கல்வித்தகுதி இல்லை..! ரூ.52,000 வரை ஊதியம் - அரசு வேலைவாய்ப்பு நிறுவனம் அதிரடி- முழு விவரம்
கல்வித்தகுதி இல்லை..! ரூ.52,000 வரை ஊதியம் - அரசு வேலைவாய்ப்பு நிறுவனம் அதிரடி- முழு விவரம்
தமிழக அரசு சொன்ன குட்நியூஸ்! 10-ம் வகுப்பு பெயிலானாலும் கவலையில்லை! துபாயில் வேலை ரெடி! சம்பளம் எவ்வளவு தெரியுமா?
தமிழக அரசு சொன்ன குட்நியூஸ்! 10-ம் வகுப்பு பெயிலானாலும் கவலையில்லை! துபாயில் வேலை ரெடி! சம்பளம் எவ்வளவு தெரியுமா?
TN Govt: 10ம் வகுப்பு படித்தவர்களுக்கு ரூ.58,000 வரை ஊதியம்..! தேர்வே இல்லை - ஊராட்சி செயலர் வேலை முழு விவரம்
10ம் வகுப்பு படித்தவர்களுக்கு ரூ.58,000 வரை ஊதியம்..! தேர்வே இல்லை - ஊராட்சி செயலர் வேலை முழு விவரம்
எஸ்.பி.ஐ. வங்கியில் 60 பாதுகாப்பு அதிகாரி பணியிடங்கள் – முன்னாள் ராணுவத்தினருக்கு அரிய வாய்ப்பு!
எஸ்.பி.ஐ. வங்கியில் 60 பாதுகாப்பு அதிகாரி பணியிடங்கள் – முன்னாள் ராணுவத்தினருக்கு அரிய வாய்ப்பு!

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
“அய்யய்யோ! வந்துட்டாரே கலாய்ப்பாரே” - உதயநிதியை தனது பாணியில் கிண்டலடித்த முதல்வர் விஜய்!
“அய்யய்யோ! வந்துட்டாரே கலாய்ப்பாரே” - உதயநிதியை தனது பாணியில் கிண்டலடித்த முதல்வர் விஜய்!
திருப்பதி கோவிலுக்கு 121 கிலோ தங்கம் கொடுத்த சென்னை தொழிதிபர்.. யார் இந்த வர்தமான் ஜெயின்? வியக்க வைக்கும் பின்னணி!
திருப்பதி கோவிலுக்கு 121 கிலோ தங்கம் கொடுத்த சென்னை தொழிதிபர்.. யார் இந்த வர்தமான் ஜெயின்? வியக்க வைக்கும் பின்னணி!
Paternity Leave: அரசு ஊழியர்களுக்கு குட்நியூஸ்! இனி ஆண்களுக்கும் மகப்பேறு விடுப்பு.. எத்தனை நாட்கள் தெரியுமா?
Paternity Leave: அரசு ஊழியர்களுக்கு குட்நியூஸ்! இனி ஆண்களுக்கும் மகப்பேறு விடுப்பு.. எத்தனை நாட்கள் தெரியுமா?
வானமே எல்லை! - விண்வெளியில் தரவு மையம் அமைக்க உள்ள space x!: முழு விவரம் தெரியுமா?
வானமே எல்லை! - விண்வெளியில் தரவு மையம் அமைக்க உள்ள space x!: முழு விவரம் தெரியுமா?
Innova Hycross: புதிய இன்னோவா ஹைக்ராஸில் வந்துள்ள டாப் 5 மாற்றங்கள் என்ன? வாங்கும் முன் அறிய வேண்டியவை
புதிய இன்னோவா ஹைக்ராஸில் வந்துள்ள டாப் 5 மாற்றங்கள் என்ன? வாங்கும் முன் அறிய வேண்டியவை
"தவெக எம்எல்ஏ-வை சும்மா விடக்கூடாது.. 116 நாட்களாக என்ன பண்ணிங்க?" பிரஸ் மீட்டில் எகிறிய உதயநிதி!
TVK On Stalin: ”மண்ணாங்கட்டிப் பரம்பரை.. ஆளுநர் காலில் விழுந்த திமுக” உதயநிதியை வெளுத்த தவெக
”மண்ணாங்கட்டிப் பரம்பரை.. ஆளுநர் காலில் விழுந்த திமுக” உதயநிதியை வெளுத்த தவெக
TASMAC: டாஸ்மாக் தற்காலிகப் பணியாளர்கள் நியமனத்தில் அதிரடி மாற்றம்! இதோ முழு விவரம்!
TASMAC: டாஸ்மாக் தற்காலிகப் பணியாளர்கள் நியமனத்தில் அதிரடி மாற்றம்! இதோ முழு விவரம்!
Embed widget