மேலும் அறிய

Dengue Fever: பெற்றோர்களே..! டெங்கு காய்ச்சல் அபாயம்.. குழந்தைகளை பாதுகாக்க என்ன செய்ய வேண்டும்..?

பருவமழை காலங்களில் குழந்தைகளை பாதிக்கும் டெங்குவில் இருந்து அவர்களை பாதுகாப்பதற்கான சில வழிமுறைகளை பார்க்கலாம்.

பருவமழை தொடங்கியுள்ள நிலையில் டெங்கு காய்ச்சல் பரவும் அபாயம் உள்ளது.  குறிப்பாக குழந்தைகள் டெங்கு காய்ச்சலால் விரைவில் பாதிக்கப்படுகின்றனர். அதிக மழைப்பொழிவால், கொள்கலன்கள், குடியிருப்புகள் மற்றும் வடிகால்களில் தண்ணீர் தேங்கி, அவை கொசுக்கள் இனப்பெருக்கம் செய்யும் இடமாக மாறி விடுகிறது.

ஏடிஸ் கொசு கடிப்பதால் டெங்கு காய்ச்சல் ஏற்படுகிறது . மேலும் இது  தலைவலி, தசைவலி, மூட்டு வலி, குமட்டல் போன்ற அறிகுறிகளை வெளிப்படுத்துகிறது. மழைக்காலங்களில் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை கொசுக்கள் கடிக்கவில்லை என்பதை உறுதி செய்து கொள்வதுடன் கொசு பரவலைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். குழந்தைகளுக்கு டெங்கு காய்ச்சல் வராமல் தடுக்க பெற்றோர்கள் கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்ன என்பதை பார்க்கலாம்:

அறிகுறிகளைப் புறக்கணிக்க கூடாது

டெங்குவின் அறிகுறிகளை பெற்றோர்கள் தெரிந்து கொள்ள வேண்டும். தலைவலி, காய்ச்சல், வாந்தி, கண்களுக்குப் பின்னால் வலி, சோர்வு மற்றும் தோல் வெடிப்பு ஆகியவை கவனிக்க வேண்டிய அறிகுறிகளாகும். பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு இது போன்ற அறிகுறிகள் தென்பட்டால், புறக்கணிக்காமல், உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும். 

குழந்தைகள் பாதுகாப்பாக இருப்பதை உறுப்படுத்த வேண்டும்

பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை கொசுக்கள் கடிக்காதவாறு பாதுகாக்க வேண்டும்.  பள்ளிக்குச் செல்லும் போதோ அல்லது வெளியில் விளையாடும் போதோ குழந்தைகள் முழுக் கை ஆடைகளை அணிந்திருப்பதை பெற்றோர்கள்  உறுதி செய்ய வேண்டும்.  இதனால் குழந்தைகளை கொசுக்கடியிலிருந்து பாதுகாக்க முடியும். 

கொசு விரட்டிகளை பயன்படுத்தலாம்

கொசுக் கடியிலிருந்து பாதுகாப்பு அளிக்கும் பல நோய் விரட்டிகள் சந்தையில் கிடைக்கின்றன. குழந்தைகளின் சருமம் மிகவும் சென்சிட்டிவாக இருக்கும் என்பதால்,  அவர்களுக்காக  தயாரிக்கப்படும் சில பிரத்யேக கொசு மருந்துகள் உள்ளன. அவற்றை வாங்கி பயன்படுத்தலாம்.

நோயொதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுகள்

ஆன்டிஆக்ஸிடன்ட்கள், வைட்டமின் சி மற்றும் புரதங்கள் நிறைந்த உணவுகள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. எனவே உணவில் நிறைய பழங்கள் மற்றும் காய்கறிகளை சேர்த்துக்கொள்ள வேண்டும். பெற்றோர்கள், குழந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கிவி, பப்பாளி, ஸ்ட்ராபெர்ரி போன்ற பழங்களை குழந்தைகளுக்கு கொடுக்கலாம். பூண்டு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் என்பதால் பூண்டு சேர்த்து தயாரிக்கப்பட்ட உணவுகளை குழந்தைகளுக்கு கொடுக்கலாம். 

மேலும் படிக்க, 

https://tamil.abplive.com/news/tamil-nadu/5-people-were-seriously-injured-in-an-explosion-at-a-firecracker-warehouse-in-krishnagiri-city-131781

CM Stalin Speech: அமித்ஷா தொடங்கி வைத்தது பாத யாத்திரை அல்ல; பாவ யாத்திரை - முதல்வர் ஸ்டாலின் பேச்சு

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

தலைப்பு செய்திகள்

தொடர் கந்துவட்டி கொடுமை... மதுரையில் நடந்தது என்ன? - மனநல ஆலோசகர் சொல்வது என்ன !
தொடர் கந்துவட்டி கொடுமை... மதுரையில் நடந்தது என்ன? - மனநல ஆலோசகர் சொல்வது என்ன !
இரவு உணவுக்குப் பின் 10 நிமிஷம் நடங்க.. அப்பறம் உடலில் நடக்கும் அதிசயம் பாருங்க
இரவு உணவுக்குப் பின் 10 நிமிஷம் நடங்க.. அப்பறம் உடலில் நடக்கும் அதிசயம் பாருங்க
மழைக்காலத்தில் டீயுடன் பிஸ்கட் சேர்த்து சாப்பிடுவீர்களா? - உடனே இந்த ஆபத்தை தடுங்க!
மழைக்காலத்தில் டீயுடன் பிஸ்கட் சேர்த்து சாப்பிடுவீர்களா? - உடனே இந்த ஆபத்தை தடுங்க!
தூக்கமின்மையால் அவதியா? இனி மாத்திரை தேவையில்லை! இதை செய்தால் போதும்....
தூக்கமின்மையால் அவதியா? இனி மாத்திரை தேவையில்லை! இதை செய்தால் போதும்....

வீடியோ

Sonam Wangchuk : பணிந்த மத்திய அரசு! நேரில் வந்த நட்டா26 நாள் உண்ணாவிரதத்தை முடித்த சோனம் வாங்சுக்
CM Vijay Meets DK Shivakumar : நானே களத்துல இறங்குறேன்! காவிரி விவகாரம்.. கர்நாடகா செல்லும் CM விஜய்!
Senthil Balaji Entry : ஒரு மாதம் தலைமறைவு.. STATION-ல வந்து SIGN போடணும்! ஆஜரான செந்தில் பாலாஜி
அரசு நிகழ்ச்சியில் ரீல்ஸ் தவெக-வினர் அலப்பறை கண்டுகொள்ளாத அருண்ராஜ்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK: தேர்தலில் படுதோல்வி.. பறிபோகிறது 20 மாவட்டச் செயலாளர்கள் பதவி? மு.க.ஸ்டாலின் எடுக்கப்போகும் முடிவு!
DMK: தேர்தலில் படுதோல்வி.. பறிபோகிறது 20 மாவட்டச் செயலாளர்கள் பதவி? மு.க.ஸ்டாலின் எடுக்கப்போகும் முடிவு!
13 நாட்களுக்குப்பின் ஈரான் மீதான தாக்குதலை நிறுத்திய ட்ரம்ப்; ஏன் இந்த முடிவு.? இத்தனை காரணங்களா.?
13 நாட்களுக்குப்பின் ஈரான் மீதான தாக்குதலை நிறுத்திய ட்ரம்ப்; ஏன் இந்த முடிவு.? இத்தனை காரணங்களா.?
Iran Vs Trump: ஆறுச்சாமி ஆன ஈரான்; பெருமாள் பிச்சை ஆன ட்ரம்ப்; பாதி வழியில் விமானத்தை மாற்றிய அமெரிக்க அதிபர்
ஆறுச்சாமி ஆன ஈரான்; பெருமாள் பிச்சை ஆன ட்ரம்ப்; பாதி வழியில் விமானத்தை மாற்றிய அமெரிக்க அதிபர்
த.வெ‌.க அரசு கடந்த 3 மாதங்களில் மட்டும் 20,281 கோடியை கடனை வாங்கியுள்ளது  - முன்னாள் அமைச்சர் அதிர்ச்சி தகவல் !
த.வெ‌.க அரசு கடந்த 3 மாதங்களில் மட்டும் 20,281 கோடியை கடனை வாங்கியுள்ளது  - முன்னாள் அமைச்சர் அதிர்ச்சி தகவல் !
EPS ADMK : அந்த 4 பேரை விடவே மாட்டேன்.. ஸ்கெட்ச் போட்ட இபிஎஸ்.! நேரில் வர அழைப்பு விடுத்த சபாநாயகர்- வெளியான கடிதம்
அந்த 4 பேரை விடவே மாட்டேன்.. ஸ்கெட்ச் போட்ட இபிஎஸ்.! நேரில் வர அழைப்பு விடுத்த சபாநாயகர்- வெளியான கடிதம்
Honda QC3 Scooter: அப்படி போடு.! 151 கிமீ ரேஞ்ச்; ஹெல்மெட், மளிகை பொருள் வைக்க பெரிய இடம்; ஹோண்டா களமிறக்கிய QC3 e ஸ்கூட்டர்
அப்படி போடு.! 151 கிமீ ரேஞ்ச்; ஹெல்மெட், மளிகை பொருள் வைக்க பெரிய இடம்; ஹோண்டா களமிறக்கிய QC3 e ஸ்கூட்டர்
Toyota Upcoming Launches in India: 35 கிமீ மைலேஜ்; ADAS உடன் பக்கா பாதுகாப்பு; விரைவில் அறிமுகமாக இருக்கும் டொயோட்டாவின் 3 கார்கள்
35 கிமீ மைலேஜ்; ADAS உடன் பக்கா பாதுகாப்பு; விரைவில் அறிமுகமாக இருக்கும் டொயோட்டாவின் 3 கார்கள்
CTR Nirmal Kumar:
"உதயநிதி கோமாளித்தனமான வேலைகளை கைவிட வேண்டும், GEN Z என்றால்?" - CTR நிர்மல் குமார் அட்டாக்
Embed widget