மேலும் அறிய

உடனே முடிகிறதா உடலுறவு... தாக்குப் பிடிக்க டாக்டர்கள் சொல்லும் டிப்ஸ் இது தான்!

வேகமாக முடிந்துவிடும் உடலுறவு உங்களுக்குப் பிடித்திருந்தாலும் உங்கள் பார்ட்னருக்கும் பிடித்திருக்கிறதா என்பது மிகவும் முக்கியம். 

’ஈரோடு போயி திருச்சி வருமோ!’ கணக்காக சில பேருக்கு செக்ஸ் ஆரம்பிப்பது தெரியாது முடிவது தெரியாது.  2 நிமிட மேகி நூடுல்ஸ் ரகமும் சுவாரசியம்தான் என்றாலும் ஆர அமரச் சாப்பிடுவதற்கு நூடுல்ஸ் ஈடாகுமா?. இப்படி வேகமாக முடிந்துவிடும் உடலுறவு உங்களுக்குப் பிடித்திருந்தாலும் உங்கள் பார்ட்னருக்கும் பிடித்திருக்கிறதா என்பது மிகவும் முக்கியம். 
உங்கள் பார்ட்னருக்கு ஒருவேளை நீண்ட நேரம் உடலுறவில் ஈடுபடுவது பிடித்திருந்தால் அதற்கு எப்படியெல்லாம் தயார் ஆகலாம். மருத்துவர் கூறும் முக்கிய டிப்ஸ்கள் சில...

-முதலில் உங்களால் உடலுறவில் எவ்வளவு நேரம் தாக்குப்பிடிக்க முடிகிறது என்பதை அறிய உங்கள் உடலைப் பற்றிய புரிதல் உங்களுக்கு இருக்கவேண்டும் என்கிறார் மருத்துவர்.

-  ஆணுறை உபயோகிப்பது பாதுகாப்பானது மட்டுமில்லை உடலுறவை நீண்ட நேரம் நீட்டிக்க வைக்கும் சீக்ரெட் வெப்பனும் கூட என்கிறார் மருத்துவர்.குறிப்பாக கொஞ்சம் தடிமனான ஆணுறையை உபயோக்கிக்கலாம் என்பது அவர் அட்வைஸ். 

- செக்ஸ் வைத்துக்கொள்ளும் இடத்தை மாற்றலாம். படுக்கையறையில்தான் உடலுறவு வைத்துக்கொள்ளவேண்டும் என்றில்லை. இடத்தை மாற்றுவதால் புதிய இடம், புதிய சூழல் என்கிற சுவாரசியம் கூடும். உடனடியாக உடலுறவை முடித்துக்கொள்ளவேண்டும் என்கிற எண்ணமும் குறையும் 

- ஜுஜிட்ஸு அல்லது கராத்தே போன்ற தற்காப்பு கலைகளைக் கற்றுக்கொள்ளலாம். ‘ஆட்டோ கண்ணாடியத் திருப்பினா வண்டி எப்படி ஜீவா ஓடும்?’ என கருணாஸ் வாய்ஸில் நீங்கள் கேட்பது புரிகிறது.ஆனால் வண்டி ஓடும். கராத்தே அல்லது ஜூஜிட்ஸூ போன்ற தற்காப்பு கலைகள் உடலுறவு சமயத்தில் முடிக்கவேண்டுமே என ஏற்படும் மன அழுத்தத்தைக் குறைக்கும். 

- கிடைத்த சற்று நேரத்தில் உடலுறவு வைத்துக்கொள்ளவேண்டும் என்கிற எண்ணம் இல்லாமல் உடலுறவுக்கு என்று தனியே நேரம் ஒதுக்கச் சொல்கிறார் மருத்துவர். 

- உடலுறவு என்றாலே அது பிறப்புறுப்புகள் சம்பந்தப்பட்டது மட்டும்தான் என்கிற எண்ணத்தை மாற்றச் சொல்கிறார் மருத்துவர். உதாரணத்துக்கு, முத்தமிட்டுக்கொள்வது, ஒருவருக்கு ஒருவர் மசாஜ் செய்வது போன்றவையும் உடலுறவில் சுவாரசியத்தைக் கூட்டும். 

- தியானப்பயிற்சியும் மூச்சுப்பயிற்சியும் செய்வது கூட உடலுறவில் பொறுமையைக் கையாள உதவும் என்கிறார். 
- உங்கள் இன்பத்தில் மட்டுமே கவனம் செலுத்தாமல் உங்கள் பார்ட்னருடைய இன்பத்திலும் கவனம் செலுத்தலாம்.

- ஒரு சமயத்தில் ஒரேயொருமுறைதான் உடலுறவு வைத்துக்கொள்ள வேண்டும் என்றில்லை, உச்சம் அடைவது போன்ற உணர்வு ஏற்பட்டால் சிறிது நேர இடைவெளிவிட்டு மீண்டும் தொடங்கலாம் என்கிறார். 

- படுக்கையறையில் அதுவரை நீங்கள் முயற்சி செய்யாத புதிய ஒன்றை முயற்சி செய்யலாம். உதாரணத்துக்கு புதிய செக்ஸ் பொஷிசன் அல்லது பார்ட்னருக்குப் பிடித்ததைப் பற்றிப் பேசுவது இப்படி எதையாவது... இதனால் உடலுறவிலும் மனதளவிலும் ஒருவர் மீது ஒருவருக்கு சுவாரசியம் கூடும் என்பது அவர் அட்வைஸ்... 

Also Read: அதிமுக பாணியில் மேஜையில் விஜய் போட்டோ... ‛தளபதி காலில் வெற்றியை கொட்டுவோம்...’ விஜய் மக்கள் இயக்கம் விறுவிறு!

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

தலைப்பு செய்திகள்

TN Governor Rajendra Arlekar: தமிழகத்திற்கு முழு நேர ஆளுநராக அர்லேகர் நியமனம்.. யார் இவர்?
TN Governor Rajendra Arlekar: தமிழகத்திற்கு முழு நேர ஆளுநராக அர்லேகர் நியமனம்.. யார் இவர்?
CM Vijay: கோவை செல்லும் முதல்வர் விஜய்.. பயணத் திட்டம் விவரம் இதோ!
CM Vijay: கோவை செல்லும் முதல்வர் விஜய்.. பயணத் திட்டம் விவரம் இதோ!
DMK: தவெக போடும் பிஸ்கட்டுக்காக திமுகவை விமர்சிக்க வேண்டாம்! ரஜினி ஸ்டைலில் மாணிக்கம் தாகூருக்கு பதிலடி!
DMK: தவெக போடும் பிஸ்கட்டுக்காக திமுகவை விமர்சிக்க வேண்டாம்! ரஜினி ஸ்டைலில் மாணிக்கம் தாகூருக்கு பதிலடி!
EPS-க்கு எதிராக ரகசிய மீட்டிங்..! அதிமுக-வில் விரைவில் வெடிக்கப்போகும் பூகம்பம்!
EPS-க்கு எதிராக ரகசிய மீட்டிங்..! அதிமுக-வில் விரைவில் வெடிக்கப்போகும் பூகம்பம்!

வீடியோ

Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!
அன்று இந்தியாவுக்கு நெருக்கடி இன்று ரஷ்யாவுடன் டீல் அந்தர் பல்டி அடித்த ட்ரம்ப்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Governor Rajendra Arlekar: தமிழகத்திற்கு முழு நேர ஆளுநராக அர்லேகர் நியமனம்.. யார் இவர்?
TN Governor Rajendra Arlekar: தமிழகத்திற்கு முழு நேர ஆளுநராக அர்லேகர் நியமனம்.. யார் இவர்?
CM Vijay: கோவை செல்லும் முதல்வர் விஜய்.. பயணத் திட்டம் விவரம் இதோ!
CM Vijay: கோவை செல்லும் முதல்வர் விஜய்.. பயணத் திட்டம் விவரம் இதோ!
DMK: தவெக போடும் பிஸ்கட்டுக்காக திமுகவை விமர்சிக்க வேண்டாம்! ரஜினி ஸ்டைலில் மாணிக்கம் தாகூருக்கு பதிலடி!
DMK: தவெக போடும் பிஸ்கட்டுக்காக திமுகவை விமர்சிக்க வேண்டாம்! ரஜினி ஸ்டைலில் மாணிக்கம் தாகூருக்கு பதிலடி!
EPS-க்கு எதிராக ரகசிய மீட்டிங்..! அதிமுக-வில் விரைவில் வெடிக்கப்போகும் பூகம்பம்!
EPS-க்கு எதிராக ரகசிய மீட்டிங்..! அதிமுக-வில் விரைவில் வெடிக்கப்போகும் பூகம்பம்!
Holiday: தொடர்ந்து 4 நாட்கள் பள்ளிகள் விடுமுறை... குஷியில் மாணவர்கள், அரசு ஊழியர்கள்!
Holiday: தொடர்ந்து 4 நாட்கள் பள்ளிகள் விடுமுறை... குஷியில் மாணவர்கள், அரசு ஊழியர்கள்!
ரூபாய் 3.5 லட்சம்தான் பட்ஜெட்.. வாகன ஓட்டிகளின் ட்ரீம் பைக் Harley-Davidson X440 T..! சிறப்புகள் இத்தனையா?
ரூபாய் 3.5 லட்சம்தான் பட்ஜெட்.. வாகன ஓட்டிகளின் ட்ரீம் பைக் Harley-Davidson X440 T..! சிறப்புகள் இத்தனையா?
விருதுநகர் கல்லூரி மாணவர்களுக்கு நேரடி பேருந்து சேவை: அமைச்சர் கீர்த்தனா தொடங்கி வைத்தார்!
விருதுநகர் கல்லூரி மாணவர்களுக்கு நேரடி பேருந்து சேவை: அமைச்சர் கீர்த்தனா தொடங்கி வைத்தார்!
Gold Rate: தங்கம் வாங்க இதுதான் சரியான நேரம்.! மாலை நேரத்தில் இன்ப அதிர்ச்சி கொடுத்த விலை!
Gold Rate: தங்கம் வாங்க இதுதான் சரியான நேரம்.! மாலை நேரத்தில் இன்ப அதிர்ச்சி கொடுத்த விலை!
Embed widget