மேலும் அறிய

குளிக்கும்போது ‘அந்த’ செயலைச் செய்வது சரியா? தவறா? தெரிந்து கொள்ள வேண்டிய அவசியமான ஒன்று!

குளிக்கும்போது சிறுநீர் கழிப்பது நல்லது எனச் சொன்னால் நம்புவீர்களா?. அதுவும் மழையில் நனையும்போது சிறுநீர் கழிப்பது கூடுதலாக நல்லது எனச் சொன்னால்..?

மனிதர்களாகிய நாம் செய்யக் கூடிய மிகவும் இழிவான செயல்களில் முதல் பத்து இடங்களுக்குள் குளிக்கும்போது சிறுநீர் கழிப்பதும் இருக்கும். குளத்தில் நீச்சலடிக்கும்போது சிறுநீர் கழிப்பதை விட இது காமெடியான செயல் இல்லை என்றாலும், ஒட்டுமொத்தமாகப் பார்த்தால் இது கொஞ்சம் தலையைச் சொறிய வைக்கும் செயல்தான். 

ஆனால் குளிக்கும்போது சிறுநீர் கழிப்பது நல்லது எனச் சொன்னால் நம்புவீர்களா?. அதுவும் மழையில் நனையும்போது சிறுநீர் கழிப்பது கூடுதலாக நல்லது எனச் சொன்னால்... “அபச்சாரம்..அபச்சாரம்” என காதை மூடிக்கொண்டு ஓடுவதற்கு முன்பு அதற்கான காரணத்தை நாங்கள் சொல்லிவிடுகிறோம்.

1. உங்கள் சிறுநீரில் குறைந்த அளவு பாக்டீரியாக்களே உள்ளன

உங்கள் சிறுநீரில் நோய் உண்டாக்கும் பாக்டீரியாக்கள் இருந்தாலும். அது பெரிய அளவிலான தொற்றை உண்டாக்குவதில்லை. ஒருவேளை உங்கள் காலில் பாதத்தில் வெட்டுக்காயம் இருந்தால் கூட சிறுநீரில் இருக்கும் பாக்டீரியாக்கள் அந்த காயத்தை பாதிக்காது, அதனால் நோய் உண்டாக்காது. 

2. உங்கள் சிறுநீரில் பெரும்பாலும் தண்ணீர்தான் உள்ளது

உடலில் எவ்வித நோயும் இல்லாத ஆரோக்கியமான நபரின் சிறுநீரில் நீர்தான் அதிகம் உள்ளது. அதுதவிர எலக்ட்ரோலைட்டுகள் மற்றும் யூரியா ஆகியவையும் உள்ளது. இது உங்கள் உடலே வெளியேற்றும் கழிவு. அதில் சுகாதாரமற்ற வேறு எதுவும் இல்லை.

3. சிறுநீர் மட்டுமல்ல, மாதவிடாய் இரத்தம் மற்றும் மலம் ஆகியவற்றையும் கழுவுகிறீர்கள்

நீங்கள் குளிக்கும்போது சிறுநீர் மட்டுமல்ல மலம் மாதவிடாய் என அத்தனையையும் வெளியேற்றுகிறீர்கள். உதாரணத்துக்கு ஆசனவாய் பகுதியில் ஒட்டியுள்ள மலம், அல்லது மாதவிடாய் காலத்தில் பிறப்புறுப்புப் பகுதியில் எஞ்சியிருக்கும் ரத்தம் ஆகியவற்றையும் நாம் சுத்தம் செய்கிறோம்.இதையெல்லாம் செய்யும் நாம் சிறுநீர் வெளியேற்றுவதை ஏன் நிறுத்த வேண்டும்?

4. ஷவரில் சிறுநீர் கழிப்பது சுற்றுச்சூழலுக்கு நல்லது
நீங்கள் பயன்படுத்தும்  ஃப்ளஷ் முறையைப் பொறுத்து, ஒவ்வொரு ஃப்ளஷிலும் நீங்கள் ஆறு முதல் 12 லிட்டர் தண்ணீரை வீணடிக்கிறீர்கள். இப்போது, ​​​​நீங்கள் குளிக்கும்போது சிறுநீர் கழிக்கும்போது - நீங்கள் ஷவர்-ஹெட் அல்லது வாளியைப் பயன்படுத்தினால் இவ்வளவு லிட்டர் தண்ணீரை நீங்கள் சேமிக்கிறீர்கள். 

5. உங்கள் சிறுநீரை நீங்கள் மிதித்துவிடுவீர்கள் என்கிற தயக்கமா?

உங்கள் சிறுநீரில் நீங்களே கால் வைத்துவிடுவீர்கள் என்கிற தயக்கம் வேண்டாம். ஏனென்றால் நீங்கள் குளிக்கும் நீர் உங்கள் சிறுநீரை அவ்வளவு வேகமாகக் கடத்திச் செல்லும். ஒருவேளை நீங்கள் பாத் டப்பில் குளிப்பவராக இருந்தால் மட்டும் தண்ணீர் தேங்கி நிற்க வாய்ப்பு உண்டு. அந்த சமயத்தில் பாத் டப்பில் சாதாரண சோப் வாட்டர் கொண்டு ட்ரைன் செய்வதே போதுமானது. 

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

"அச்சத்தின் பிடியில் தமிழக மக்கள்" - தமிழக அரசு மீது இபிஎஸ் காட்டம்!
ஒரே நேரத்தில் 66 இராணுவ வீரர்களுக்கு மரண தண்டனை விதிப்பு - ஏன் தெரியுமா?
ஒரே நேரத்தில் 66 இராணுவ வீரர்களுக்கு மரண தண்டனை விதிப்பு - ஏன் தெரியுமா?
நவ.20-இல் திருச்சி செல்லும் முதல்வர் - இடைத்தேர்தலை குறிவைத்து காய் நகர்த்தலா?
நவ.20-இல் திருச்சி செல்லும் முதல்வர் - இடைத்தேர்தலை குறிவைத்து காய் நகர்த்தலா?
வங்கக்கடலில் புதிய தாழ்வு பகுதி: எந்தெந்த மாவட்டங்களில் கனமழை பெய்யும்? - வானிலை அறிக்கை
வங்கக்கடலில் புதிய தாழ்வு பகுதி: எந்தெந்த மாவட்டங்களில் கனமழை பெய்யும்? - வானிலை அறிக்கை

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"அச்சத்தின் பிடியில் தமிழக மக்கள்" - தமிழக அரசு மீது இபிஎஸ் காட்டம்!
ஒரே நேரத்தில் 66 இராணுவ வீரர்களுக்கு மரண தண்டனை விதிப்பு - ஏன் தெரியுமா?
ஒரே நேரத்தில் 66 இராணுவ வீரர்களுக்கு மரண தண்டனை விதிப்பு - ஏன் தெரியுமா?
நவ.20-இல் திருச்சி செல்லும் முதல்வர் - இடைத்தேர்தலை குறிவைத்து காய் நகர்த்தலா?
நவ.20-இல் திருச்சி செல்லும் முதல்வர் - இடைத்தேர்தலை குறிவைத்து காய் நகர்த்தலா?
வங்கக்கடலில் புதிய தாழ்வு பகுதி: எந்தெந்த மாவட்டங்களில் கனமழை பெய்யும்? - வானிலை அறிக்கை
வங்கக்கடலில் புதிய தாழ்வு பகுதி: எந்தெந்த மாவட்டங்களில் கனமழை பெய்யும்? - வானிலை அறிக்கை
சிறுபான்மையினருக்கான நிதியுதவி திட்டம் - தமிழக அரசு வெளியிட்ட புது அறிவிப்பு என்ன?
சிறுபான்மையினருக்கான நிதியுதவி திட்டம் - தமிழக அரசு வெளியிட்ட புது அறிவிப்பு என்ன?
"புனித தலத்தில் இப்படியா?" - 1500 வருடப் பழமையான கோயிலுக்குள் செருப்புடன் சென்ற அமைச்சர்!
சிக்கப்போவது யார்? - அறிவுலக புத்தக்கொள்முதல் முறைகேடு தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை
சிக்கப்போவது யார்? - அறிவுலக புத்தக்கொள்முதல் முறைகேடு தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை
சதமடித்து அலறவிட்ட ஆர்யவீர் சேவாக் - U19 கிரிக்கெட் தொடரில் ருத்ரதாண்டவம் ஆடிய சேவாக் மகன்!
சதமடித்து அலறவிட்ட ஆர்யவீர் சேவாக் - U19 கிரிக்கெட் தொடரில் ருத்ரதாண்டவம் ஆடிய சேவாக் மகன்!
Embed widget