மேலும் அறிய

Badam: பாதாம் எப்படி சாப்பிடலாம்..? எப்படி சாப்பிடக்கூடாது..? தெரிஞ்சுக்கோங்க...!

ஏராளமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுப்பொருளாக பாதாம் உள்ளது.

ஐ.டி துறையில் வேலையில் இருப்பவர்கள் முதல் வீட்டில் இருக்கும் வேலை தொடங்கி அலுவலக வேலை என இரட்டை பளுவைச் சுமக்கும் பெண்கள் என அனைவரும் தங்கள் உணவில் பாதாம் பருப்பு இருப்பதை உறுதிபடுத்திக் கொள்கின்றனர்.

குழந்தைகளுக்கு ஒரு வயது முதலே அவர்களுடைய உணவில் பாதாம் இருப்பதை பெற்றோர் உறுதிபடுத்துகின்றனர். ஆனால் உண்மையிலேயே பாதாமில் நற்குணங்கள் உள்ளனவா?

பாதாம் பருப்பில் இருக்கும் ஊட்டச்சத்துகள்

Badam: பாதாம் எப்படி சாப்பிடலாம்..? எப்படி சாப்பிடக்கூடாது..? தெரிஞ்சுக்கோங்க...!

ஒரு கையளவு பாதாம் பருப்பில் 161 கலோரிகள், நார்சத்து - 3.6கிராம், - புரதம் - 6கிராம், கொழுப்பு - 1 கிராம்  (நல்ல கொழுப்பு ) , 37% விட்டமின் E  சத்துகள் நிறைந்து இருக்கிறது. மும்பையில் நடந்த ஆய்வில்,  இரண்டு குழுவாக பிரித்து, பாதாம் பருப்பு எடுத்து  கொள்பவர்கள் ஒரு குழுவாகவும், பாதாம் பருப்பு எடுத்து கொள்ளாதவவர்கள் ஒரு குழுவாகவும் பிரித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

சந்தேகங்கள்:

இதில், பாதாம் பருப்பு எடுத்து கொள்பர்களின் உடல்  எடை, இடுப்பு சுற்றளவு, வெறும் வயிற்றில் எடுக்கும் சர்க்கரையில் அளவு, உடலில் கெட்ட கொழுப்பு விகிதம் என பல்வேறு அளவுகள் கணக்கு எடுக்கப்பட்டதில், நல்ல பலன்  தெரிந்தது. இந்த ஆய்வில் முடிவில், தினம் உணவில் பாதம் பருப்பை எடுத்து கொள்ள வேண்டும் எனப் பரிந்துரைக்கப்பட்டது.

பாதாம் பருப்பு, இன்சுலின் சுரப்பை அதிகப் படுத்துகிறது. இன்சுலின் அதிகமாக சுரந்தால், இரத்தத்தில் சர்க்கையின் அளவு கட்டுக்குள் இருக்கும். இதனால் ப்ரீ டயாபடீக்  இருப்பவர்கள் உணவு கட்டுப்பாட்டுடன் பாதம் பருப்பை எடுத்து கொள்வதால், இரத்தத்தில் சர்க்கரையின் அளவு கட்டுப்பாட்டில் இருக்கும். பாதாம் பருப்பை எடுத்து கொள்வதில்  பல்வேறு சந்தேகங்கள் இருக்கும். இதை எப்படி சாப்பிடுவது என பலருக்குச்  சந்தேகங்கள் இருக்கும். உதாரணத்துக்கு அதை ஊறவைக்கலாமா ,வேண்டாமா எனப் பல கேள்விகள் எழும்.

பாதாம்: எப்படிச் சாப்பிடலாம்..எப்படிச் சாப்பிடக்கூடாது?

ஒரு நாளைக்கு 8 - 10 எண்ணிக்கை (ஒரு கையளவு ) பாதம் பருப்புகளை எடுத்து கொள்ளலாம்.
இரவில் நீரில் ஊறவைத்து, காலை தோலை நீக்கி விட்டு நன்றாக மென்று சாப்பிடலாம்.
உப்பு சேர்த்து வறுத்த பாதாம்பருப்புகளை தவிர்க்க வேண்டும். அது இரத்த அழுத்தத்தை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது.
பாதாம் பருப்புகளை தேனில் ஊறவைத்து எடுத்து கொள்ள கூடாது. 
பாதாம் உடலின் நல்ல கொழுப்பை அதிகரிக்கிறது.
புரத சத்து நிறைந்து  இருப்பதால், குழந்தைகள் முதல் பெரியவர்கள்  வரை அனைவரும் எடுத்து கொள்ளலாம்.
உடல் எடையை குறைக்க உதவும்.
வைட்டமின் E சத்து நிறைந்து இருப்பதால் தோல் ஆரோக்கியத்தை பாதுக்காக்கும்.

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

தலைப்பு செய்திகள்

இரவு உணவுக்குப் பின் 10 நிமிஷம் நடங்க.. அப்பறம் உடலில் நடக்கும் அதிசயம் பாருங்க
இரவு உணவுக்குப் பின் 10 நிமிஷம் நடங்க.. அப்பறம் உடலில் நடக்கும் அதிசயம் பாருங்க
மழைக்காலத்தில் டீயுடன் பிஸ்கட் சேர்த்து சாப்பிடுவீர்களா? - உடனே இந்த ஆபத்தை தடுங்க!
மழைக்காலத்தில் டீயுடன் பிஸ்கட் சேர்த்து சாப்பிடுவீர்களா? - உடனே இந்த ஆபத்தை தடுங்க!
தூக்கமின்மையால் அவதியா? இனி மாத்திரை தேவையில்லை! இதை செய்தால் போதும்....
தூக்கமின்மையால் அவதியா? இனி மாத்திரை தேவையில்லை! இதை செய்தால் போதும்....
உங்க வியர்வையில் இவ்வளவு விஷயம் இருக்கா? - தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க!
உங்க வியர்வையில் இவ்வளவு விஷயம் இருக்கா? - தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க!

வீடியோ

Sonam Wangchuk : பணிந்த மத்திய அரசு! நேரில் வந்த நட்டா26 நாள் உண்ணாவிரதத்தை முடித்த சோனம் வாங்சுக்
CM Vijay Meets DK Shivakumar : நானே களத்துல இறங்குறேன்! காவிரி விவகாரம்.. கர்நாடகா செல்லும் CM விஜய்!
Senthil Balaji Entry : ஒரு மாதம் தலைமறைவு.. STATION-ல வந்து SIGN போடணும்! ஆஜரான செந்தில் பாலாஜி
அரசு நிகழ்ச்சியில் ரீல்ஸ் தவெக-வினர் அலப்பறை கண்டுகொள்ளாத அருண்ராஜ்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
டெல்லி நீட் போராட்டம் வாபஸ்! கரப்பான் ஜனதா கட்சி- அரசு இடையே உடன்பாடு; கோரிக்கைகள் நிலை?
டெல்லி நீட் போராட்டம் வாபஸ்! கரப்பான் ஜனதா கட்சி- அரசு இடையே உடன்பாடு; கோரிக்கைகள் நிலை?
Trump Vs China Russia: “ஈரானுக்கு ஹெல்ப் பண்ணீங்கன்னா, அப்புறம்..“ சீனா, ரஷ்யாவுக்கு ட்ரம்ப் மிரட்டல்; என்ன சொன்னார் பாருங்க
“ஈரானுக்கு ஹெல்ப் பண்ணீங்கன்னா, அப்புறம்..“ சீனா, ரஷ்யாவுக்கு ட்ரம்ப் மிரட்டல்; என்ன சொன்னார் பாருங்க
''இதான் ஆரம்பம்; இன்னும் 3 முக்கிய கோரிக்கை''- அமைச்சர் ராஜினாமாவை அடுத்து CJP முழக்கம்!
''இதான் ஆரம்பம்; இன்னும் 3 முக்கிய கோரிக்கை''- அமைச்சர் ராஜினாமாவை அடுத்து CJP முழக்கம்!
மைலேஜ் மன்னன் யார்? பட்ஜெட், சேஃப்டி; நாட்டின் பெஸ்ட் 100 சிசி பைக்குகள் லிஸ்ட், ஒப்பீடு!
மைலேஜ் மன்னன் யார்? பட்ஜெட், சேஃப்டி; நாட்டின் பெஸ்ட் 100 சிசி பைக்குகள் லிஸ்ட், ஒப்பீடு!
Dharmendra Pradhan Resign: மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா; மாணவர்களின் தொடர் போராட்டத்தையடுத்து முடிவு
மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா; மாணவர்களின் தொடர் போராட்டத்தையடுத்து முடிவு
TVK Budget: ஒவ்வொரு அமைச்சருடனும் 3 மணி நேர ஆலோசனை.. எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ள விஜய் அரசின் முதல் பட்ஜெட்!
TVK Budget: ஒவ்வொரு அமைச்சருடனும் 3 மணி நேர ஆலோசனை.. எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ள விஜய் அரசின் முதல் பட்ஜெட்!
Honda ZRV Price: BMW X1, Skoda Kodiaq-க்கு போட்டியாக வந்த ப்ரீமியம் ஹைப்ரிட் கார்; ஹோண்டா ZR-V-ன் விலை இவ்வளவா.?!
BMW X1, Skoda Kodiaq-க்கு போட்டியாக வந்த ப்ரீமியம் ஹைப்ரிட் கார்; ஹோண்டா ZR-V-ன் விலை இவ்வளவா.?!
NTA: நாட்டின் அதிமுக்கிய தேர்வு முகமை; என்டிஏவில் வெறும் 24 ஊழியர்கள்- முறைகேடுகளுக்கு இதுதான் காரணமா?
NTA: நாட்டின் அதிமுக்கிய தேர்வு முகமை; என்டிஏவில் வெறும் 24 ஊழியர்கள்- முறைகேடுகளுக்கு இதுதான் காரணமா?
Embed widget