மேலும் அறிய

பில்லா பட இயக்குனருக்கு சிறந்த இயக்குனருக்கான ஃபிலிம்பேர் விருது!

Shershaah: விஷ்ணு வரதனின் திரைக்கதை, இயக்கம் மற்றும் நடிகர்களின் சிறப்பான நடிப்பு என அனைத்துமே ப்ளசாக இருந்தது தான் ஷெர்ஷா படத்தின் வெற்றிக்கு காரணம்.

Vishnu Varadhan Filmfare Award 2022 : முதல் பாலிவூட் படத்திற்கு ஃபிலிம்பேர் விருது பெற்ற தமிழ் இயக்குனர் விஷ்ணு வரதன்  

நடிகர் அஜித் நடித்த சூப்பர்ஹிட் திரைப்படங்களான பில்லா, ஆரம்பம் போன்ற படங்களை இயற்றியதன் மூலம் மிகவும் பிரபலமானவர் இயக்குனர் விஷ்ணு வரதன். மீண்டும் இவர்கள் இருவரின் கூட்டணியில் ஒரு படம் உருவாகியுள்ளது என கூறப்படுகிறது ஆனால் அது குறித்த எந்த ஒரு தகவலும் இது வரையில் வெளியாகவில்லை. 

குருவின் பேர் சொல்லும் சிஷ்யன்:

தமிழில் பல அதிரடி, திரில்லர் படங்களை இயற்றியதன் மூலம் ரசிகர்களை கவர்ந்தவர். நடிகர் ஆர்யா நடிப்பில் வெளியான அறிந்தும் அறியாமலும் திரைப்படத்தை இயற்றியவர் விஷ்ணு வரதன். இப்படம் மூலம் தான் ஆர்யா தமிழ் சினிமாவில் அறிமுகமாகியுள்ளார்.  இவர் ஆரம்பகாலத்தில் இயக்குனர் ராம்கோபால் வர்மா, மணிரத்னம், சந்தோஷ் சிவன் உள்ளிட்ட தலைசிறந்த இயக்குனர்களிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 


 

பில்லா பட இயக்குனருக்கு சிறந்த இயக்குனருக்கான ஃபிலிம்பேர் விருது!

சிறந்த இயக்குனருக்கான ஃபிலிம்பேர் விருது:

பாலிவுட்டில் இயக்குனர் விஷ்ணு வரதன் இயக்கத்தில் 2021ம் ஆண்டு வெளியான 'ஷெர்ஷா' திரைப்படத்திற்காக சிறந்த இயக்குனருக்கான ஃபிலிம்பேர் விருதை பெற்றுள்ளார் இயக்குனர் விஷ்ணு வரதன். பாகிஸ்தானுடனான 1999 கார்கில் போரில் கொல்லப்பட்ட இந்திய ராணுவ வீரர் விக்ரம் பத்ராவை சித்தரிக்கும் வகையில் உருவாக்கப்பட்டது 'ஷெர்ஷா' திரைப்படம். கரண் ஜோஹர் தயாரிப்பில் வெளியான இப்படத்தில் விக்ரம் பத்ரா கதாபாத்திரத்தில் வெகு சிறப்பாக நடித்திருந்தார் சித்திதார்த் மல்ஹோத்ரா. படத்தின் கதாநாயகியாக  சிறப்பாக நடித்திருந்தார் கியாரா அத்வானி. விஷ்ணு வரதனின் திரைக்கதை, இயக்கம் மற்றும் நடிகர்களின் சிறப்பான நடிப்பு என அனைத்துமே ப்ளசாக இருந்தது தான் இப்படத்தின் வெற்றி. விஷ்ணு வரதன் இயக்கிய முதல் ஹிந்தி திரைப்படமே பயோ பிக் படமாக எடுத்து அதை சாதனையாகவும் மாற்றி காட்டியுள்ளார் விஷ்ணு வரதன். அவரின் இந்த வெற்றிக்கு உறுதுணையாய் இருந்த அனைவருக்கும் தனது நன்றியை ட்விட்டர் மூலம் பதிவு செய்துள்ளார். 

 

அஜித் - விஷ்ணு வரதன் நட்பு :

நடிகர் அஜித் - இயக்குனர் விஷ்ணு வரதன் நட்பு மிகவும் நெருக்கமானது. இந்த படத்தின் தொடக்கத்திலேயே நடிகர் அஜித் இயக்குனர் விஷ்ணு வரதனுக்கு தனது பாராட்டுகளை தெரிவித்ததாக கூறப்படுகிறது. நீண்ட இடைவேளைக்கு பிறகு இவர்களின் கூட்டணியில் மீண்டும் ஒரு சூப்பர் ஹிட் படத்தை எதிர்பார்க்கிறார்கள் அஜித் ரசிகர்கள். 

 

 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Patanjali : பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Voting 8 times to BJP | பாஜகவுக்கு 8 முறை ஓட்டு! இளைஞரின் பகீர் வீடியோ! கொந்தளித்த அகிலேஷ் யாதவ்Chennais Amirta | சிங்கப்பூர் அகாடமியுடன் சென்னைஸ் அமிர்தா ஒப்பந்தம்! வேலையுடன் படிக்கும் வசதிMallikarjun Kharge | ”நாங்கதான் முடிவு எடுப்போம்! I.N.D.I.A கூட்டணியில் மம்தா” எகிறி அடித்த கார்கேPadayappa elephant Viral Video | ஆட்டம் காட்டிய படையப்பா தூக்கிய வனத்துறையினர் யானையின் அட்ராசிட்டி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Patanjali : பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Fact Check : காலி பாத்திரத்தில் இருந்து உணவு பரிமாறினாரா பிரதமர்? வைரல் புகைப்படம் உண்மையானதா?
காலி பாத்திரத்தில் இருந்து உணவு பரிமாறினாரா பிரதமர்? வைரல் புகைப்படம் உண்மையானதா?
"ஆம் ஆத்மியை ஒழிக்க ஆபரேஷன் ஜாது.. பாஜகவின் சதி திட்டம் இதுதான்" கெஜ்ரிவால் பகீர்!
Rohit Sharma: எல்லாமே வியூஸுக்காகவா? : ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மீது ரோஹித் ஷர்மா ஆவேசம்
Rohit Sharma: எல்லாமே வியூஸுக்காகவா? : ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மீது ரோஹித் ஷர்மா ஆவேசம்
பட்டப்பகலில் வழிப்பறியில் ஈடுபட்ட பா.ஜ.க இளைஞர் அணி தலைவர் கிளி, உட்பட 3 பேர்  கைது
பட்டப்பகலில் வழிப்பறியில் ஈடுபட்ட பா.ஜ.க இளைஞர் அணி தலைவர் உட்பட 3 பேர் கைது
Embed widget