மேலும் அறிய

Maari Serial August 22: மகிழ்ச்சியில் சூர்யா; என்ன நடந்தது - மாரி சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட்

Maari Serial August 22: மண்டபத்தில் தாராவுக்கும் முருகனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட ஒரு கட்டத்தில் தாரா கட்டையை எடுத்து முருகன் தலையில் அடித்து விடுகிறாள்.

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் மாரி. இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் தாரா முருகனை மிரட்டிய நிலையில் இன்றைய எபிசோடில் நடக்க போவது என்ன என்பது குறித்து தெரிய வந்துள்ளது.அதாவது, கோவிலில் சூர்யா ஒரு தம்பதிக்கு கல்யாணம் நடப்பதை பார்க்க அவனுக்கு மாரியுடன் நடந்த கல்யாணம் ஞாபகத்திற்கு வருகிறது. இன்னொரு பக்கம் மாரி டென்ஷனாக இருக்க சூர்யா அவளை கூப்பிட்டு கவலைப்படாத இந்த கல்யாணம் நல்ல படியாக நடக்கும் என்று சொல்கிறான், மேலும் இனிமே நான் உன்னை நல்லபடியா பார்த்துக்குவேன் என்றும் சொல்ல மாரி கொஞ்சம் சந்தோஷமடைகிறாள்.

அடுத்ததாக ஹாசினி முருகனுக்கு பதிலாக வந்த மாப்பிள்ளையின் டூப்ளிகேட் அம்மா அப்பாவை குடோனில் சந்தித்து என்கூட வாங்க தாரா தான் உங்களை கூட்டிட்டு வர சொன்னாங்க என்று சொல்லி அழைத்து செல்கிறாள், விக்ரம் வீட்டில் இருக்கும் கங்காதரனுக்கு நினைவு வந்து அவன் மாரி எங்கே என்று கேட்க விக்ரம் அவங்க எல்லாரும் ஜாஸ்மின் கல்யாணத்துக்கு போய் இருக்காங்க என்று சொல்ல நான் அந்த தாராவை இப்பவே கொல்லனும் என்று கிளம்ப இவருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்படுகிறது.

மண்டபத்தில் தாராவுக்கும் முருகனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட ஒரு கட்டத்தில் தாரா கட்டையை எடுத்து முருகன் தலையில் அடித்து விடுகிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என காத்திருந்து பார்க்கலாம்.

Freelancer Jhansi Rani. MA
Read More

தலைப்பு செய்திகள்

Karthigai Deepam: கனடா போகப்போகும் ரேவதி.. சாமுண்டீஸ்வரி போடும் ப்ளான் - அடுத்து நடக்கப்போவது என்ன?
Karthigai Deepam: கனடா போகப்போகும் ரேவதி.. சாமுண்டீஸ்வரி போடும் ப்ளான் - அடுத்து நடக்கப்போவது என்ன?
Karthigai Deepam: சந்திரகலா ஆட்கள் ரகசிய க்ளிக்.. ஆதாரத்தை பார்த்த சாமுண்டீஸ்வரி - கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: சந்திரகலா ஆட்கள் ரகசிய க்ளிக்.. ஆதாரத்தை பார்த்த சாமுண்டீஸ்வரி - கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: கார்த்திகை மாட்டி விட நினைக்கும் சந்திரகலா.. கார்த்திகை தீபம் சீரியலில் இன்றைய அப்டேட்!
Karthigai Deepam: கார்த்திகை மாட்டி விட நினைக்கும் சந்திரகலா.. கார்த்திகை தீபம் சீரியலில் இன்றைய அப்டேட்!
புடிச்சு உள்ள போடுங்க சார்..வாட்டர்மெலன் ஸ்டார் கைது..என்ன சேட்ட பண்ணார் தெரியுமா?
புடிச்சு உள்ள போடுங்க சார்..வாட்டர்மெலன் ஸ்டார் கைது..என்ன சேட்ட பண்ணார் தெரியுமா?

வீடியோ

CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?
Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
அறிமுகமாகியது டாடாவின் Nexon Camo Edition கார்! இத்தனை வசதிகளா? என்ன விலையா?
அறிமுகமாகியது டாடாவின் Nexon Camo Edition கார்! இத்தனை வசதிகளா? என்ன விலையா?
Sekar Babu: ஓரங்கட்டப்படுகிறாரா சேகர்பாபு? உளறிக்கொட்டிய திமுக எம்எல்ஏ - குறைக்கப்படுகிறதா அதிகாரம்?
Sekar Babu: ஓரங்கட்டப்படுகிறாரா சேகர்பாபு? உளறிக்கொட்டிய திமுக எம்எல்ஏ - குறைக்கப்படுகிறதா அதிகாரம்?
சென்னைவாசிகளுக்கு செம்ம நியூஸ்! தாம்பரத்தில் திடீரென உருவாகும் ‘கிரீன் மேஜிக்’..!
சென்னைவாசிகளுக்கு செம்ம நியூஸ்! தாம்பரத்தில் திடீரென உருவாகும் ‘கிரீன் மேஜிக்’..!
டாஸ்மாக் மதுபானங்கள் விலை உயர்வா? .. குடிமகன்கள் அதிர்ச்சி.. அமைச்சர் விக்னேஷ் சொன்ன பதில்!
டாஸ்மாக் மதுபானங்கள் விலை உயர்வா? .. குடிமகன்கள் அதிர்ச்சி.. அமைச்சர் விக்னேஷ் சொன்ன பதில்!
Embed widget