மேலும் அறிய

Veera Serial: வீராவின் காதலியை கண்டுபிடிக்க வந்த கண்மணி.. காத்திருக்கும் அதிர்ச்சி.. வீரா சீரியல் இன்று நடப்பது என்ன?

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் வீரா.

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் வீரா. இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் பூ போட சேரில் ஏறிய வீரா தடுமாறி விழ போக மாறன் அதை தடுத்த நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. 

அதாவது, வீரா மாறனுக்கு நன்றி சொல்ல அவன் நமக்குள்ள எதுக்கு நன்றி எல்லாம் என்று வெட்கப்பட வீரா நமக்குள்ள என்ன என்று கேட்க மாறன் தெரியாத மாதிரியே கேட்காத நாம ப்ரண்ட்ஸ் தானே என்று சமாளிக்கிறான். 

இதையடுத்து வீட்டில் கண்மணி ராகவனிடம் மாறன் தம்பி இருக்காரா? கிளம்பிட்டாரா என்று கேட்க ராகவன் அவன் கடையில் தான் இருக்கான், இப்போ எல்லாம் விடியுரத்துக்கு முன்னாடி கடைக்கு வந்துடுறான், கடைசி வரைக்கும் கடையில் தான் இருக்கிறான் என்று சொல்ல கண்மணி அப்போ கடையில் தான் ஏதோ ஒரு பொண்ணை காதலிக்கிறான் என்று முடிவெடுக்கிறாள். 

பிறகு கடைக்கு கிளம்பி வரும் கண்மணி ராகவனிடம் போனை கொடுத்து உங்க தம்பி கிட்ட கொடுத்துடுங்க என்று சொல்ல ராகவன் போனை எடுத்து போய் கொடுத்து, இப்போ எல்லாம் நீ சரியே இல்ல என்னனு கண்டுபிடிக்கிறேன் என்று கலாய்க்கிறான், இங்கே கண்மணி ராகவனின் லேப்டாப்பை நோண்டி பார்க்க சிசிடிவி புட்டேஜ் இருப்பதை கவனிக்கிறாள். 

அதை வைத்து கண்டுபிடிக்கலாம் என்று முயற்சி செய்ய மாறன் எல்லாரிடமும் சகஜமாக பேசுவதை பார்த்து குழப்பம் கொள்கிறாள். அதன் பிறகு மாறன் தண்ணீர் குடிக்க ரூமுக்கு செல்ல கடையில் இருப்பவர்கள் மாறன் உள்ளே போய் இருக்காரு, அப்போ கோட்டர் போட்டுட்டு தான் வெளியே வருவாரு என்று பேச வீரா இதை கேட்டு அந்த ரூமுக்குள் நுழைகிறாள். 

மாறன் தண்ணீர்குடிப்பதை  குடிப்பதை பார்த்த வீரா சரக்கு என்று நினைத்து நீ எல்லாம் திருந்தவே மாட்ட என்று திட்ட மாறன் இது பச்சை தண்ணி டி என்று பதில் சொல்கிறான், கடையில் பெண்களிடம் மாறனை பற்றி விசாரிக்கும் கண்மணி மேலே இருக்கும் குடோனுக்கு ஏறி வர வீராவும் மாறனும் ஒன்றாக இருப்பதை பார்த்து விடுவாளோ என்ற பில்டப் காட்சிகள் எகிறுகிறது. இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய வீரா சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.

தலைப்பு செய்திகள்

DMK: தவெக போடும் பிஸ்கட்டுக்காக திமுகவை விமர்சிக்க வேண்டாம்! ரஜினி ஸ்டைலில் மாணிக்கம் தாகூருக்கு பதிலடி!
DMK: தவெக போடும் பிஸ்கட்டுக்காக திமுகவை விமர்சிக்க வேண்டாம்! ரஜினி ஸ்டைலில் மாணிக்கம் தாகூருக்கு பதிலடி!
EPS-க்கு எதிராக ரகசிய மீட்டிங்..! அதிமுக-வில் விரைவில் வெடிக்கப்போகும் பூகம்பம்!
EPS-க்கு எதிராக ரகசிய மீட்டிங்..! அதிமுக-வில் விரைவில் வெடிக்கப்போகும் பூகம்பம்!
Holiday: தொடர்ந்து 4 நாட்கள் பள்ளிகள் விடுமுறை... குஷியில் மாணவர்கள், அரசு ஊழியர்கள்!
Holiday: தொடர்ந்து 4 நாட்கள் பள்ளிகள் விடுமுறை... குஷியில் மாணவர்கள், அரசு ஊழியர்கள்!
திருப்பூர் சுப்பிரமணியம் சொன்ன அந்த டைரக்டர் இவரா? நம்ம லிஸ்ட்லயே இல்லயே!
திருப்பூர் சுப்பிரமணியம் சொன்ன அந்த டைரக்டர் இவரா? நம்ம லிஸ்ட்லயே இல்லயே!

வீடியோ

அன்று இந்தியாவுக்கு நெருக்கடி இன்று ரஷ்யாவுடன் டீல் அந்தர் பல்டி அடித்த ட்ரம்ப்
Abhijeet Dipke : ”பாட்டி இறந்ததை சொல்லலயா?”பொய் சொன்னாரா அபிஜீத் திப்கேவீடியோ ஆதாரத்துடன் வந்த போலீஸ்
Car bike accident : மொத்தமாக பறந்த பைக்! நூலிழையில் தப்பிய இளைஞர்! பகீர் சிசிடிவி காட்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK: தவெக போடும் பிஸ்கட்டுக்காக திமுகவை விமர்சிக்க வேண்டாம்! ரஜினி ஸ்டைலில் மாணிக்கம் தாகூருக்கு பதிலடி!
DMK: தவெக போடும் பிஸ்கட்டுக்காக திமுகவை விமர்சிக்க வேண்டாம்! ரஜினி ஸ்டைலில் மாணிக்கம் தாகூருக்கு பதிலடி!
EPS-க்கு எதிராக ரகசிய மீட்டிங்..! அதிமுக-வில் விரைவில் வெடிக்கப்போகும் பூகம்பம்!
EPS-க்கு எதிராக ரகசிய மீட்டிங்..! அதிமுக-வில் விரைவில் வெடிக்கப்போகும் பூகம்பம்!
Holiday: தொடர்ந்து 4 நாட்கள் பள்ளிகள் விடுமுறை... குஷியில் மாணவர்கள், அரசு ஊழியர்கள்!
Holiday: தொடர்ந்து 4 நாட்கள் பள்ளிகள் விடுமுறை... குஷியில் மாணவர்கள், அரசு ஊழியர்கள்!
திருப்பூர் சுப்பிரமணியம் சொன்ன அந்த டைரக்டர் இவரா? நம்ம லிஸ்ட்லயே இல்லயே!
திருப்பூர் சுப்பிரமணியம் சொன்ன அந்த டைரக்டர் இவரா? நம்ம லிஸ்ட்லயே இல்லயே!
ஒரே சார்ஜில் 625 கி.மீட்டர் மைலேஜ்... அறிமுகமாகியது வால்வோவின் புதிய Volvo EX90 மின்சார கார்! விலை எம்புட்டு?
ஒரே சார்ஜில் 625 கி.மீட்டர் மைலேஜ்... அறிமுகமாகியது வால்வோவின் புதிய Volvo EX90 மின்சார கார்! விலை எம்புட்டு?
’சத்துணவிற்கான கொண்டக்கடலை, பச்சை பயிறு கொள்முதலில் சுணக்கம்’ கேக் வாங்க டெண்டர் விட்ட தவெக அரசு..!
’சத்துணவிற்கான கொண்டக்கடலை கொள்முதலில் சுணக்கம்’ கேக் டெண்டருக்கு துரிதம்..!
SK 27: சிவகார்த்திகேயன் படத்திற்கு இசையமைக்கும் சாய் அபியங்கர்..! அப்போ ப்ளாக்பஸ்டர் கன்ஃபர்மா?
SK 27: சிவகார்த்திகேயன் படத்திற்கு இசையமைக்கும் சாய் அபியங்கர்..! அப்போ ப்ளாக்பஸ்டர் கன்ஃபர்மா?
மனுக்களால் திணறிய ஆட்சியரகம்: ஒரே நாளில் குவிந்த 380 கோரிக்கைகள்!
மனுக்களால் திணறிய ஆட்சியரகம்: ஒரே நாளில் குவிந்த 380 கோரிக்கைகள்!
Embed widget